English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
oaf | பேய்ப்பிள்ளை மாறாட்டக்குழந்தை மட்டிப்பிள்ளை கோணற்சிசு. |
oak | சீமை ஆல்வகை கருவாலி வகை சிந்தூர மரம் (செய்) மரக்கலங்கள் பல்கலைக்கழகங்கள் வகையில் ஒரு தொகுதியான அறைகளின் வெளிக்கதவு கருவாலி மர இலைகள் கருவாலி மரக்கன்றின் இலைநிறம் (பெயரடை) கருவால மரத்தினாற் செய்யப்பட்ட கருவாலி மரஞ் சார்ந்த. |
oak tree | கருவாலி |
oak-apple | கருவாலிமர இலையின்மீது ஒருவகைப்பூச்சியினால் தோன்றும புடைவளர்ச்சி. |
oak-beauty, oad-egger | அந்துப்பூச்சிவகை. |
oaken | கருவாலி மரத்தினாற் செய்யப்பட்ட கருவாலரி மரஞ் சார்ந்த. |
oak-fern | ஈரப்பாறைகள்-சுவர்கள் முதலியவற்றில் வளரும் மழமழப்பான முக்கிளைப்புடைய சூரல்வகை. |
oak-fig, oad-gall | கருவாலி மரத்தினாற் செய்யப்பட்ட கருவாலி மரஞ் சார்ந்த. |
oak-hook-tip, oak-moth | அந்துப்பூச்சி வகை. |
oak-plum, oak-potato, oak;-spangle | கருவாலி மரங்களில் பூச்சி வகைகளினால் தோன்றும் புடைவளர்ச்சி. |
oakum | கலப்பற்றாகப் பயன்படுத்தப்படும் பழங்கயிற்றுச் சிதைவு. |
oak-wart | கருவாலி மரங்களில் பூச்சி வகைகளினால் தோன்றும் புடைப்பு. |
oak-wood | கருவாலி மரக்காடு கருவாலி மரக்கட்டை. |
oar | படகுகைக்கும் தண்டு துடுப்பு நீந்துவதற்குப் பயன்படும் உறுப்பு நீர்ப்பறவையின் இயற்கை நீந்துபவரின் கை தண்டுகைப்பற்றவர் (வினை) தண்டு உகை துடுப்பு வலி. |
oar | துடுப்பு (படகு ஓட்டப் பயன்படுத்தும்) அகன்ற பட்டையான முனையுடைய நீண்ட மரக் கோல் |
oasis | பாலைப் பசுந்திடல். |
oasis | பாலைவனச் சோலை பாலைவனப் பசுந்திடல் |
oasis | பாலைநிலச் சோலை |
oasis | பாலைவனச் சோலை |
oasis | பாலைவனச்சோலை பாலைவனத்தில் அபூர்வமாகக் காணப்படும் மரங்களும் நீரும் நிறைந்த பசுமையான இடம் |
oast | புளிப்பு மாவூறற்சூளை. |
oast-house | மாவூறலை உலர்த்துவதற்கான சூளை உள்ள கட்டிடம். |
oatcake | புல்லரிசி அப்பம். |
oath | சூளுறவு ஆணை சபதம் வஞ்சினம். தெய்வப்பழிமொழி தெறுமொழி. |
oath | உறுதிமொழி |
oatmeal | புல்லரிசிக்கூழ். |
oatmeal | காடைக்கண்ணிக் கூழ் |
oatmeal | காடைக்கண்ணிக் கஞ்சி |
oats | மனிதர்களுக்கும் குதிரைகளுக்கும் உணவாகப் பயன்படும் புல்லரிசிக் கூலவகை புல்லரிசித் தாளினின்றும் செய்யப்படும் இசைக்குழல். |
oats | ஓட்ஸ் |
oats | காடைக்கண்ணி |
ob,utescence | வாய்மூடித்தனம். |
ob;vious | வெளிடிப்படையான தௌிவான ஐயத்துக்கிடந்தராத. |
obbligato | (இசை) இணைபிரிந்தியலாத் துணைக்கூறு நேரிணை உறுப்பு (பெயரடை) துணை இசைப்பு வகையில் இன்றியமையாத பிரிக்கமுடியாத. |
obduracy | விடாக்கடுமை பிடிமுரண்டுத்தன்மை. நெகிழா நெஞ்சழுத்தம். |
obdurate | நெஞ்சழுத்தமிக்க தளராக் கடுமையுடைய மூர்க்கமான தவறுக்கு வருந்தாத விடாப்பிடியுடைய பிடி முரண்டான காழப்பேறிய தன்னெஞ்சுள்ள. |
obeah | நீகிரோவரிடம் வழக்காற்றிலுள்ள சூனிய வகை. |
obedience | வணக்கம் கீழ்ப்படிவு அடக்க ஒடுக்கம் ஆணைக்கடங்கி நடத்தல் சட்டத்துக்கு இணங்கி நடத்தல் ரோமன் கத்தோலிக்கத திருச்சபை வழக்காற்றில் வணங்கப் பெறும்நிலை மேலாட்சி கீழ்ப்படிவுக்குரிய குழு . மேலைண்மை எல்லை. |
obedient | கீழ்ப்படிதலுள்ள பணிவான இணங்கி நடக்கிற. |
obedientiary | துறவிமடத் தலைவருக்குக்கீழ் பதவிவகிப்பவர். |
obeisance | தலைவணங்குதல் வணக்கமுறை உடல் வளைத்து வணக்கந் தெரிவித்தல் வணக்கமுறை தெரிவிப்பு பணிவறிவிப்பு மதிப்பிணங்காட்டல் பணிவிசைவு இணக்கஇசைவு ஏற்பிசைவு. |
obelisk | சதுரத்தூபி நான்முகக் கூர்நுனிக்கம்பம் நாற்கட்டக் கம்படிவான மலை நான்முகக் கூர்நுனிக்கம்ப வடிவமைந்த மரம் சொல் அல்லது வாசகம் போலி என்பதைக் காட்டுவதற்காகப் பண்டைச் சுவடிகளில் கையாளப்பட்ட அடையாளம் (அச்சு) அடிக்குறிப்புகளில் அல்லது ஓரங்களில் கையாளப்படும் உடைவாள் குறி. |
obelize | சொல் அல்லது தொடர் போலி என்பதற்கான அடையாளங் குறி போலியானதென்று -+ என்னும் அடையாளங்களால் குறியிடு. |
obelus | சொல் அல்லது வாசகம் போலி என்பதைக் காட்டுவதற்காகப் பண்டைச் சுவடிகளில் கையாளப்பட்ட அடையாளம் (அச்சு) அடிக்குறிப்புகளில் அல்டலது ஓரங்ககளில் கையாளப்படும் உடைவாள் குறி. |
obese | கொழுத்த தடித்த. |
obesity | கொழுப்பு மட்டுமீறிய தூலிப்பு. |
obey | கீழ்ப்படி பணிந்திணங்கு சொற்படி நட பன்பற்றி ஒழுகு கட்டளை நிறைவேற்று உணர்ச்சியினால் தூண்டப் பட்டு இயங்கு ஆற்றலினால் இயக்கப்பட்டு இயங்கு. |
obey | கீழ்ப்படி கீழ்ப்படி |
obey | அடிபணி அதிகாரத்துக்கு உட்படுதல் |
obey | கீழ்ப்படி (ஆணை, உத்தரவு முதலியவற்றுக்கு) எதிர்ப்புத் தெரிவிக்காமல் பணிந்துபோதல் |
obfuscate | இருளாக்கு மறை உணர்வு மழுங்கச்செய் குழப்பமடையச்செய். |
obi | ஜப்பானிய பெண்களும் குழந்தைகளும் அணியும் அகலமான ஒண்ணிற அரைக்கச்சை. |
obiit | இறந்துபோனார். |
obit | நினைவு வழிபாடு வள்ளல் நினைவு வழிபாடு நிறுவன முதல்வர் நினைவு வழிபாடு. |
obiter | இடையிலே போகிற போக்கில் இதற்கிடையில். |
obiter dictum | இடைக்கூற்று நடுவர் தீர்ப்பினிடைத் தெரிவிக்கும் சட்டமுறை மதிப்பில்லாத கருத்து. |
obiter dictum | தீர்ப்பின் புறவுரை |
obituary | பத்திரிடிகைத்துறை சாவு அறிவிப்பு இறப்புச் செய்திகள் பற்றிய செய்தித்தாள் அறிக்கை இறந்துபோனவர் பற்றிய சுருக்க வரலாறு (பெயரடை) இறப்பினைப் பதிவுசெய்கிற இறந்தவர்பற்றிய. |
object | பொருள் பருப்பொருள் காட்சிப்பொருள் ஒளிக் கருவியால் பார்க்கப்படும் பொருள் புறப்பொருள் புலனால் அறியப்படும்பொருள் நானெனும் தன்மைக்கப் புறம்பானது கருத்துநோக்கம் செயல் இலக்கு குறிக்கோள் நாடும்பொருள் இலக்கானவர் உரியவர் ஆட்பட்டவர் உட்பட்டவர் இலக்கானது உரியது உட்பட்டது (இலக்) செயப்படுபொருள் வினைப்படு பெயர் முன்வைப்புச் சார்பெயர். |
object | இலக்குப் பொருள் |
object | பொருள் |
object attribute | இலக்குப் பொருள் பண்பு பொருள் பண்புக்கூறு |
object base | இலக்குப் பொருள் தளம் பொருள் தளம் |
object code | இலக்குப் பொருள் நோக்குக் குறிமுறை இலக்கு குறிமுறை |
object computer | இலக்குப் பொருள் நோக்குக் கணினி |
object deck | இலக்குப் பொருள் நோக்குத் தளம் இலக்குத் தளம் |
object designator | இலக்குப் பொருள் நியமிப்பார் பொருள் நியமிப்பர் |
object glass | பொருள் அருகு ஆடி |
object language | இலக்குப் பொருள் மொழி இலக்கு மொழி |
object language programming | இலக்குப் பொருள் மொழி செய்நிரற் படுத்தல் |
object lens | பொருள் அருகு வில்லை |
object orientation | இலக்குப் பொருள் முகநோக்கு பொருள் முகநோக்கு |
object oriented computer | பொருள் நோக்குக் |
object oriented programming | இலக்குப் பொருள் நோக்கு செய்நிரல் பொருள் நோக்கு நிரலாக்கம் |
object oriented programming | பொருள்நோக்கு நிரலாக்கம் |
object program | இலக்குப் பொருள் செய்நிரல் இலக்கு நிரல் |
object program | இலக்கு நிரல் |
object reference | இலக்குப் பொருள் மேற்கோள் பொருள் குறிப்பி |
object resource | இலக்குப் பொருள் வளம் பொருள் வளம் |
object type | இலக்குப் பொருள் வகை பொருள் வகை |
object type inheritance | இலக்குப் பொருள் வகைப்பேறு பொருள் வகை |
object-ball | குறிப்பந்து மேசைக் கோற்பந்தாட்டத்தில் ஆட்டக்காரர் தமது பந்தைத்தாக்கும் பந்து. |
object-finder | ஒருபொருள் இருக்குமிடத்தைக் கண்டறிய உருப்பெருக்காடிகளில் உள்ள அமைவு. |
object-glass | பொருள்விலை ஒளியியற் கருவியின் முனையில் ஆய்வுப் பொருளுக்கு அடுத்துள்ள கண்ணாடி வில்லை. |
objectify | பொறிகளுக்குப் புலனாகும் பொருளாகக் காட்டு புறப்பொருளாக்கு மனத்துக்குப் புறம்பானதாகச் செய் உருப்படியான வடிவம் வழங்கு உருவங்கொடு. |
objection | மறுப்பு எதிரீடு எதிருரை தடங்கலுரை. தடைக்கூறு மறுத்துரைதல் எதிரான காரணம் எதிரீடான அறிக்கை பொருந்தாமை உணர்வு பொருந்தாமை தெரிவிப்பு வெறுப்புணர்ச்சி வெறுப்பறிவிப்பு. |
objection | அட்டி மறுப்பு |
objection | ஆட்சேபணை (ஒன்றைச் செய்வதற்கு அல்லது ஏற்பதற்கு ஒருவர் தெரிவிக்கும் அல்லது எழுப்பும்) தடை |
objection | ஆட்சேபம் ஆட்சேபணை |
objectionable | மறுப்புக்கிடமான ஆட்சேபத்துக்குரிய கண்டிக்கத்தக்க வெறுக்கத்தக்க அருவருப்பான ஒப்புக்கொள்ளப்பெறாத. |
objective | பொருள்வில்லை காட்சிக்கருவியில் ஆய்பொருளை அடுத்துள்ள முனைப்பகுதி படைத்துறைக் குறியிலக்கு கொள்குறி (இலக்) இரண்டாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமைப் பெயர்ச்சொல் (பெயரடை) (மெய்) புற உலகுக்குரிய புறப்பொருளுக்குரிய மனத்துக்குப் புறம்பான புலனால் அறிக்கூடிய தன்னின் வேறான மெய்யான (மரு) நோயாளி உணர்ச்சிசாராமல் பிறரால் காணப்படுகிற உணர்வுக்குப் புறம்பாக நிகழ்கிற (இலக்) இரண்டாம் வேற்றுமை சார்ந்த செயப்படுபொருளுக்குரிய. |
objective | பொருள்வில்லை |
objective, objectively | பொருட்டு |
objective, objectively | பொருட்டுடன் பொருட்டான |
objectivism | புறநோக்கு புறப்பொருள் மெய்ம்மையையே வற்புறுத்தும் கருத்துப்பாங்கு அகம்பற்றிய அறிவைவிட புறம்பற்றிய அறிவே முற்பட்டதும் முதன்மையானதுமென்று எண்ணுங் கோட்பாடு. |
objectless | நோக்கமில்லாத கருத்தற்ற. |
object-lesson | பொருட்பாடம் ஆய்வுக்குரிய பொருளை வகுப்பில் வைத்துக்கொண்டே நடத்தப்படும் பாடம் எச்சரிக்கை செய்யும் நிகழ்ச்சி நல்லறிவு புகட்டும் அனுபவம் கண்கூடான படிப்பினை. |
objector | தடைசொல்பவர் எதிர்ப்பவர் மறுப்புரையாளர். |
object-oriented development | இலக்குப் பொருள் நோக்கிய மேம்பாடு oriented development |
object-oriented language | இலக்குப் பொருள் நோக்கிய மொழி oriented language |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
