English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
y axis | ஒய் |
y modem | ஒய் |
y position | ஒய் |
y punch | ஒய் |
y2k | ஒய்2கே தகவு complaint |
yacht | உலாப்படகு பந்தயப் படகு (வினை) படகுப் பந்தயம் விடு உல்லாசப்படகிற் பிரயாணஞ் செய். |
yacht-club | படகுப்பந்தயக் கழகம். |
yachting | படகுப்பந்தயம் படகுப்பந்தய ஓட்டம் பட கோட்டம். |
yachtsman | இன்பப் படகுலாவாணர் படகுப் பந்தயவாணர் |
yaffil,yaffle | பச்சைநிற மரங்கொத்தும் பறவை. |
yager | சொமன் படைப்பிரிவினர் செர்மன் துப்பாக்கிப் படையினர். |
yaght | செலவி |
yagi aerial | வாங்கியனுப்பும் மின் அலைவாங்கிகளின் தொகுதி. |
yah | ஏளனக் குறிப்பிசைப்பு. |
yahoon. | ஆங்கில ஆசிரியர் ஸ்விஃப்ட் பழதிய கல்லிவர் பயணங்கள் என்ற கனவார்வப் புனைகதையில் மனித உருவ விலங்கு மனித விலங்கு விலங்குநிலை மனிதர் விலங்குத்தன்மையான உணர்ச்சி நடை பாவனைகளை உடையவர். |
yahveh | யூதர் வழக்கில் கடவுள். |
yak | கடமா திபேத்திய நாட்டு மாட்டு வகை சிரிப்பு நகைத்துணுக்கு வானொலியில் பேச்சின சிரிப்பூட்டு திறம். |
yak | கவரிமான் |
yakka,yakker | ஆஸ்திரேவிய வழக்கில் கடு உழைப்பு. |
yale lock | உருள் வடிவப்பூட்டு. |
yam | காச்சைக்கொடி கொடி வள்ளி வள்ளிக்கழங்கு தருங் கொடி. |
yam | கருணைக்கிழங்கு சேனைக்கிழங்கு முகிழ் |
yam | சேனைக்கிழங்கு |
yama | கூற்றுவன். |
yamen,yamum | சீன ஆட்சியாளரின் பணிமனை இல்லம். |
yankee | அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ இங்கிலாந்துப் பகுதிவாணர் அமெரிக்க உள்நாட்டுப் போர்க்கால வழக்கில் வடபுலத்தவர் அமெரிக்க ஐக்கிய நாட்டவர் அமெரிக்கர் (பெ) அமெரிக்கச் சார்பான. |
yankeedom | (பே-வ.) அமெரிக்க நாடு அமெரிக்க மக்கள் தொகுதி அமெரிக்க பண்பு. |
yankeeism | அமெரிக்க பழக்கவழக்கங்கள். |
yankn. | வெடுக்கென்ற நெம்புகோல் இழுப்பு (வினை) நெம்பு கோலைச் சட்டென்று இழு. |
yaourt | புளிப்புவடி சாராய வகை. |
yap | வள்ளொலி நாயின் சிறுகுரைப்பு (வினை) வள்ளென்று குரை கீச்சொலியோடு குரை (பே-வ.) வீண்பேச்சுப் பேசு. |
yapock | தென் அமெரிக்க வாத்தினப் பைம்மா வகை. |
yapp | அட்டை கடந்து நீண்ட தொய்தோல் புத்தகக் கட்டட முறை. |
yarborough | சீட்டாட்ட வகையில் சிற்றினச் சீட்டுடையவர். |
yard | முற்றம் சுற்றுவட்டகைபௌி (வினை) ஆடுமாடுகளைக் கொட்டிலில் அடை. |
yard | கஜம் |
yard | யார் கஜம் |
yard(10) | கோலளவு கெசம் இருமுழ நீள அளவு மூவடி நீளப் பொருள் கைவிட்டம் கப்பல் பாய்மரக் குறுக்குக் கைச்சட்டம் (பழ.) குய்யம். |
yardage | கெசக்கணக்கில் பரப்பளவு மொத்தக் கெச அளவு சதுரகெசப் பரப்பளவு கனகெசக் கன அளவு சுரங்க நிலக்கரி வெட்டளவுக் கூலி வீதம். |
yardang | காற்றரிப்பு பாறைத்தோற்றுரு |
yard-arm | பாய்மர விட்டப்பாதி பாய்மர விட்டக் கை. |
yard-bird | (படை. இழி.) ஊழிய வேலை தரப்படும் படைவீரர். |
yard-man | இருப்பூர்தித் தங்குவெளியிட அலுவலர். |
yard-master | இருப்பூர்தித் தங்குவெளி மேற்பார்வையாளர். |
yard-measure | கெச அளவு. |
yardstick | அளவுகோல் |
yard-stick | கெசக்கோல் அளவுகோல். |
yard-wand | கெசக்கோல். |
yarn | சரடு நூலிழை முறுக்கிழை திரித்த நூல் கதைச்சரடு புனைக்கதை கட்டுக்கதை வளைந்துவளைந்து செல்லுங்கதை வளைத்து வளைத்துப் பேசும் பேச்சு (வினை) சரடுவிடு கதைகட்டிவிடு பேச்சு நீட்டு. |
yarn | நூலிழை |
yarn | இழை பஞ்சிலிருந்து திரிக்கப்பட்டு ஆடை நெய்வதற்குப் பயன்படுத்தும் மெல்லிய நூல் |
yarn-beam,yarn-roll | சிட்டம் நூற்சுற்று கழி. |
yarrow | காரப்பூடு காரமணச்சுவையுடைய மூலிகைச்செடி வகை. |
yashmak | முஸ்லீம் மாதர் முகமூடாக்குத் திரை. |
yataghan | இஸ்லாமியர் வழக்கில் கைப்படி காப்பற்றி உடைவாள். |
yaw | விலாத்தீடு கப்பல் நெறிக்கோட்டம் கப்பல் நெறித்திறம்பீடு புடை தடுமாற்றம் விமானவழித் தடுமாற்றம் விமான வழி விலகீடு (வினை) விலாத்து கப்பல்-விமானம் முதலியவற்றின் வகையில் தள்ளாடிச்செல் வளைந்து வளைந்து செல். |
yawl | சிறுபடகு நொய்தான இன்ப உலாப்படகு மீன் பிடிக்கும் படகு. |
yawn | கொட்டாவி வாய்பிளப்பு அங்காப்பு அகல்விரிதிறப்பு ஆழ்விடர் (வினை) கொட்டாவி விடு கொட்டாவி விட்டுக்கொண்டிரு கொட்டாவி விட்டுக்கொண்டே பேசு படு சோம்பல் உறு உறக்கச் சடைவுடனிரு முசிவுல்ன் சலித்துக்கொள் வாய்விள அகலமாகத் திற வாய் விரித்துக் கொண்டிரு. |
yawn | கொட்டாவி (களைப்பு, தூக்கம் முதலியவற்றால்) வாயை அகலத் திறந்து வெளியே விடும் காற்று |
yawning | கொட்டாவிவிடல் கொட்டாவி வாய்பிளப்பு கெவியின் பேழ்வாய் ஆழ்திற அப்ல் அங்காப்பு (பெ) கொட்டாவி விடுகிற அங்காந்த பேழ்வாய் உடைய ஆழ்ந்தகன்று திறந்திருக்கிற. |
yaws | தொற்றுத் தோல்நோய்வகை. |
ye | (செய். பழ.) நீர் நீவிர். |
yea | ஆம் எனுஞ்சொல் இணக்கந் தெரிவிக்குங் குறிப்பு ஏற்பு வாக்களிப்பு ஆம் அப்படித்தான் அப்படியே உண்மையாகவே இன்னும் மேலாக இன்னுஞ் சொல்லப்போனால் என்றுமட்டுமல்ல - இன்னுஞ் சொல்ல வேண்டும். |
yean | ஆடு முதலியஹ்ற்றின் வகையில் ஈனு குட்டியிடு. |
yeanling | ஆட்டுக்குட்டி புனிற்றிளங் கன்று. |
year | ஆண்டு நிலவுலகு ஞாயிற்றினை ஒருமுறைசுற்றப் பிடிக்குங்காலம். |
year | ஆண்டு பன்னிரண்டு மாதங்கள் கொண்ட கால அளவு |
year | வருடம் ஆண்டு |
year-book | ஆண்டுத்தகவல் வெளியீடு. |
year-book | ஆண்டுநூல் |
yearling | ஓராட்யைக்குழவி விலங்கின் ஓராட்டைக் கன்று குதிரைப் பந்தயத்தில் ஒருவயது குதிரை (பெ) ஒரு வயது நிரம்பிய. |
yearlong | ஆண்டு முழுவதும் நீடித்திருக்கிற ஆண்டளவு நீடித்திருக்கிற. |
yearly | ஆண்டுவாரியான ஆண்டுதோறும் நடை பெறுகிற ஆண்டிறுதியான ஓராண்டுக் காலத்திற்குரிய (வினை எடை) ஆண்டுதோறும் ஆண்டிற்கொருமுறை ஆண்டாண்டாக. |
yearning | நீடவா ஆர்வாட்டம் ஆர்வக்கனிவு (பெ.) நீடு அவாக்கொள்கிற. |
years | வயது வாழ்வுக்காலம் காலம். |
yeast | நொதி காடிச்சத்து சாராய முதலியஹ்ற்றைப் புளிக்கச் செய்யப் பயன்படும் பொருள் நுரைமம் பொங்கு அப்பத்தை உப்பவைக்கப் பயன்படும் புளிப்புச்சத்து. |
yeast | புளிச்சொண்டி |
yeastball | சொண்டிச்சோறு |
yeastinees | நொதிப்பு புளித்துப் புரையுந்தன்மை காடிச் சத்துடைமை. |
yeasty | நுரைமுள்ள நுரைக்கிற காடிச்சத்துப் போன்று செயலாற்றுகிற. |
yegg,yeggman | (இழி.) நாடோடித் திருடன் இரும்புப் பெட்டி உடைத்துத் திருடுபவன். |
yelk | (பழ. அரு.) முட்டை மஞ்சட்கரு கம்பளி நெய் மஞ்சட்கருப் பொதிவாடை. |
yell | கூக்குரல் கூவிளி விளையாட்டுப் பந்தய ஊக்கார வாரம் (வினை) கூக்குரலிடு கத்து ஊளையிடு. |
yellow | மஞ்சள் நிறம் |
yellow (colour) | மஞ்சள் எலுமிச்சம் பழம், தங்கம் முதலியவற்றில் இருப்பது போன்ற நிறம் |
yellow butterfly | மஞ்சள் வண்ணத்துப்பூச்சி |
yellow dwarf | மஞ்சள்குட்டை நோய் |
yellow fever | மஞ்சள் நோய் |
yellow oleander | சீமையலரி |
yellow press | மஞ்சள் பத்திரிகை புகழ் பெற்றவர்களுடைய சொந்த வாழ்க்கையைப்பற்றித் தரக் குறைவாக எழுதப்பட்ட கட்டுரைகளையும் உடலுறவுகுறித்த ஆபாசமான படங்களையும் வெளியிடும் பத்திரிகை |
yellow speckle | மஞ்சள் சிறுபொட்டு நோய் |
yellow vein mosaic | மஞ்சள் நரம்புத் தேமல் மஞ்சள் நரம்புத்தேமல் |
yellow-boy | (இழி.) தங்க நாணயம் வெள்ளையரல்லாப் படைவீரர். |
yellow-earth | மஞ்சட் காவிமண். |
yellow-flag | கப்பல் முதலியவற்றின் நோய்த்தடை எச்சரிப்புக் குறியான மஞ்சட்கொடி. |
yellow-girl | (இழி.) தங்க நாணயம் வெள்ளை இனஞ்சாராப் படைத்துறைப்பெண். |
yellow-gum | குழந்தைக் காமாலை நோய். |
yellow-hammer | மஞ்சள் தலைப் பறவை வகை. |
yellowish | சற்றே மஞ்சளான. |
yellowish brown | காவி செங்கல் நிறம் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
