English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
d | மரபுவழிப்பெறல் |
d.a.l.process (diffusion alloys ltd.) | ப. க. எ. முறை |
d.b. | தெசிபெல் (ஓசை அலகு) |
d.c. | நே. ஓ. |
d.d.t. | இருகுளோரோலிருபீனைல் முக்குளோரோவீதேன் (இ. இ. மு.) |
d.e.f.specification | D. E. F. விவரம் |
d.p.h . | வை. கூ. வ. |
d.p.n. | வை. கூ. எ. |
da | Direct Access - என்பதன் குறுக்கம்: நேரடிபெறுவழி |
d-a | Digital-to-Analog- என்பதன் குறுக்கம்: இலக்க ஒப்புமை a |
da capo | (இசை) முதலிலிருந்து திருப்பிப்பாடு. |
d-a converter | இலக்க ஒப்புமை மாற்றி a converter |
daae producer | எடாப்பிறப்பாக்கி |
dab | மென்மையான அடி இலேசான தட்டு மென்மை அல்லது ஈரப்பசையுள்ள சிறு திரள் கட்டி பஞ்சு ஒற்றுகை கைக்குட்டையால் மெல்லிய துடைப்பு (வினை) மெல்ல அடி மெதுவாகத் தட்டு கொஞ்சலாகக் கொத்து இலேசாக ஒற்று. |
dab | தட்டையான மீன்வகை. |
dabb er | மரக்கட்டை அல்லது தகடுகளின் மீது மை அப்பும் மெல்லுறை. |
dabble | நீரில் குதித்தாடுதல் சிறுபிள்ளைத்தனமாகச் செய்தல் பொழதுபோக்கான செய்கை (வினை) நீரில் அளை ஈரமாக்கு சிறுதிறமாகச் செயலாற்று சிறுபிள்ளைத்தனமாக விளையாடு. |
dabchick | நன்னீர்ப் பறவை வகை குட்டையான இறகுகளுள்ள வாலற்ற நீர்ழூழ்கிப் பறவை. |
dabster | கலைத்திறமையில்லாமல் தாறுமாறாக வண்ணங்களை அப்புபஹ்ர் |
dace | சிறு ஆற்று மீன்வகை. |
dachshund | மிகக் குட்டையான கால்களும் நீண்ட உடலுமுள்ள நாய் வகை வளைதோண்டி வாழம் உயிரினத்தை வெளியே இழக்கும் செர்மானிய நாய் வகை. |
dacoit | படைக்கலமேந்திய கொள்ளைக் கூட்டக்காரன். |
dacoitage, dacoity | கூட்டுக்குழவினரின் கொள்ளை. வரிப்பறி. |
dactyl | விரல் கால் விரல் (யாப்) முதலில் நீளசைகொண்ட ழூவசைச் சீர். |
dactylic | முதலது நீண்ட ழூவசீராலரான பா (வினையடை) முதலது நீண்ட ழூவசையுடைய முதலது நீண்ட ழூவசைச் சீர் சார்ந்த. |
dad | தந்தை. |
daddy-longlegs | நீண்ட காலுள்ள ஈ வகை. |
dado | சிலை உருவின் பீல்த்தினுடைய இடைக்கட்டுப் பகுதி . மரமித அல்லது மாற்று நிறமான அறைச் சுவரடி |
daedal, daedale, daedalian | கலைத்திறம் வாய்ந்த வடிவுடைய கலைப்பண்பின் திறன் காட்டுகின்ற கலை நுணுக்கமிகுந்த பல்திறக் கவர்ச்சிவாய்ந்த. |
daelen mill | டெயிலன்மில் |
daemon | தெய்வங்களுக்கும் மனிதர்களுக்கும் இடைநிலையிலுள்ள ஆவி உரு. |
daemonic | இயற்கை கடந்த மனித இயல்புக்கு அப்பாற்பட்ட. |
daff | ஒதுக்கித்தள்ளு அப்புறப்படுத்து அகற்று. |
daffodil | பேரரளி |
daffodil, daffodilly | இளமஞ்சள் வண்ணமலர் இளமஞ்சள் நிறம் (வினையடை) இளமஞ்சள் நிறமான. |
daft | மடத்தனமான மடத்துணிச்சல் மிக்க கிறுக்கான. |
dagger | பட்டாக்கத்தி குத்துவாள். உடைவாள் நீள் சிலுவையுருவ அச்சுத்துறை அடையாளக் குறி. |
dagger | பிச்சுவா |
dago | இலங்கைப் புத்த தூபி. |
daguerreotype | பாதரச ஆவி ழூலம் வநழற்படமெடுக்கும் முறை பாதரச ஆவி முறையில் எடுக்கப்பட்ட நிழற்படம் (வினை) பாதரச ஆவி முறையில் நிழற்படமெடு. |
dah | பர்மிய பட்டாக்கத்தி வகை. |
dahabeeah, dahabiyah, dahabiyeh | நைல் ஆற்றிற் செல்லும் படகு வகை. |
dahlia | பன்னிற மலர்களையுடைய தோட்டச் செடிவகை. |
dahlia | சீமையல்லி |
dai | பால் கொடுக்கும் செவிலித்தாய். |
dail, dail eireann | அயர்லாந்துக் குடியரசின் மாமன்ற மக்கள் சபை. |
daily | நாளிதழ் தினசரி வேலைசெய்துவிட்டுப் போகும் வேகாரப்பெண் (வினையடை) நாண்முறையான நாள்தோறும் வருகிற ஒவ்வொரு நாளும் நிகழ்கிற நாள்தவறாது செய்யப்படுகிற இடைவிடாது நிகழ்கிற அடிக்கடி நடைபெறுகிற பொது நிகழ்வான (வினையடை) நாள்தோறும் ஒவ்வொரு நாளும் நாள் முறையாக நாள் தவறாது அடிக்கடி. |
daily | அன்றாடம் ஒவ்வொரு நாளும் |
daily | தினசரி ஒவ்வொரு நாளும், தினந்தோறும்/அன்றாட |
daily | தினம்/தினமும் ஒவ்வொரு நாளும் |
daily | நாளாந்த அன்றாட |
daily | நாளாந்தம் தினமும் |
daily | நித்தம் தினமும் |
daily | நித்திய (தொடர்ந்து நடக்கிற) அன்றாட |
daily | அனுதினமும் ஒவ்வொரு நாளும் |
daily (newspaper) | நாளிகை |
daily allowance | அகவிலைப்படி |
daily allowance | தினப்படி அரசாங்க அல்லது நிறுவன ஊழியர்கள் அலுவலின் பொருட்டு வெளியிடங்களுக்குச் செல்லும்போது அந் நாளின் செலவுக்கென்று அனுமதிக்கப்படும் தொகை |
daily consumptive use | தின நீர்ப்பயன் |
daily range | நாள்வீச்சு |
daily range of temperature | வெப்பநிலையினது நாள்வீச்சு |
daimio | முற்கால ஜப்பானிய நிலன்னிய முறையில் அரசர்கீழ் நேருரிமையுடைய உஸ்ர் குடியினர். |
daincha | தக்கைப்பூண்டு தக்கைப்பூண்டு |
dainty | அருஞ்சுவையுண்டி அருஞ்சுவைக்கூறு அரும்பெறற்பொருள் நறுஞ்சுவைத்துணுக்கு (பெயரடை) தேர்ந்தெடுத்த அருஞ்சுவையுடைய சுவை நயமிக்க மாசுமறுவற்ற தூநலமிக்க நேர்த்தியான நாகரிகம் வாய்ந்த ஒயிலான சிங்காரமான இன்பத்திலிழைகிற சுவைநந்தெரிந்த நுண்சுவை உணர்வுடைய மயிரிழை வழுவினைக்கூடப் பொறாத நயத்தின் கூருணர்வுமிக்க. |
dairy | பால் பண்ணை பால் சேமித்துப் பாலேடு-வெண்ணெய் முதலியவற்றை ஆக்கிப் பேணுமிடம். |
dairy | பாற்பண்ணை |
dairy | பால் பண்ணை |
dairy cattle | பாற்பண்ணை மாடுகள் |
dairy farm | பால் பண்ணை பாற்பண்ணைத் தோட்டம் |
dairy farming, dairy husbandry | பாற்பண்ணை வேளாண்மை |
dairy industry | பால்பண்ணைத் தொழில் |
dairying | பாற்பண்ணை வைத்தல் |
dais | மேடை மேடையரங்கம் அமரும் இடமும் மேற்கட்டியுறள்ள மேட்டிருக்கை உணவுக்கூடத்தில் உணவு மேடைக்குரிய மேட்டுத்தளம் பலிமேடைமீதுள்ள மேற்கட்டி. |
dais | பீடம் (சிலை போன்றவை வைப்பதற்கு ஏற்ற வகையில் அல்லது பலி கொடுப்பதற்கு ஏற்ற வகையில்) கல்லால் எழுப்பப்பட்ட உயர் மேடை |
dais | மேடை (கலைநிகழ்ச்சி, சொற்பொழிவு முதலியவை நடத்துவதற்கு) தரையிலிருந்து சற்று உயரமாகப் பலகை, கழிகள் முதலியவை கொண்டு அமைக்கப்படும் தளம் |
daisied | சிறுமலர் வகைகள் பரவிக்கிடக்கிற மலர்வகைகளால் நிரப்பப்பெற்ற. |
daisy | பசும்புல்வெளிகளிலுள்ள சிறுமலர் வகை காட்டு மலர்வகை பாராட்டுரைப்போலி. |
daisy | வெளிராதவன் |
daisy | வெளிராதவப்பூ |
daisy chain | டெய்சி சங்கிலி டெய்சி சங்கிலி |
daisy printer | டெய்சி அச்சுப்பொறி |
daisy wheel | டெய்சிச் சில்லு |
daisy wheel printer | டெய்சிச் சில்லு அச்சுப்பொறி டெய்சிச் சக்கர அச்சுப்பொறி |
daisy-chain | சிறு மென்மலர் வகையால் தொடுத்த சரம். |
daisy-cutter | காலை அதிகம் உயர்த்தாமல் விரைந்து செல்லும் குதிரை மரப்பந்தாட்டத்தில் நிலமட்டத்தோடு படிந்து செல்லும் பந்து. |
dak | அஞ்சல் மாற்று பயணக்குதிரை இடைமாற்று தூதின் இடையிடை ஆள்மாற்று அஞ்சல் பயணம் இந்தியாவில் அஞ்சல் துறை |
dak bungalow | இந்தியாவில் பிரஸ்ணிகள் தங்குமனை. |
dak runner | அஞ்சல்காரன் அஞ்சல் கொண்டு செல்லும் குதிரை வீரன். |
dal | துவரை துவரம் பருப்பு பயற்றின வகை. |
dal segno | குறிப்பிட்ட இடத்திலிருந்து திரும்பப்பாடுக என்னும் இசைத்துறைக் கட்டளை. |
dale | பள்ளத்தாக்கு ஆற்று இடைவெளி. |
dalesman | பள்ளத்தாக்கு வாழ்நர் பிரிட்டனின் மேலைப் பகுதியிலுள்ள ஏரி மாவட்டவாணர். |
dall tube | தால் குழாய் |
dalliance | களியட்டம் நேரப்போக்கு விளையாட்டு வீண் நேரப்போக்கு தாமதம் காலந்தாழ்த்தல் கொஞ்சித் தழவி விளையாடுதல். |
dallier | சிறுபிள்ளைத்தனமாக நடப்பவர் களியாட்டக்காரர் நேரத்தை வீணாக்குபவர் வீண்காலங் கடத்துவர். |
dally | இன்பக்கேளிக்கையாடு காதல் விளையாட்டு விளையாடு அணைத்து மகிழ்ந்நாடு ஆடிப்பாடி மயக்கு சிறு பிள்ளைத்தனமாக விளையாடு சோம்பேறித்தனமாக நேரத்தை வீணாக்கு வறிதே காலங்கடத்து தாமதம் செய் தட்டிக்கழி பசப்பி ஏன்ற்று ஏய்த்து விளையாடு. |
dalmatian | டால்மேசிய நாய் (பெயரடை) டால்மேசியாவைச் சார்ந்த. |
dalmatic | திருக்கோயில் குருமார் சிறப்பு நிகழ்ச்சிகளின் போது அணியும் திறந்த விலாப்பக்கங்களையும் அப்ன்ற கைப்பகுதிகளையும் உடைய நீரணட தளர் சட்டை. |
dalt;onism | நிமயக்கம்ம பச்சையையும் சிவப்பையும் வேறு பிரித்தறிய இயலாக் கோளாறு நிலை. |
daltonism | டால்டன் கல்வித்திட்டம் மாதந்தோறும் தவணைகளாகப் பாடப்பகுதிகபிரித்துக் கொண்டு ஒவ்வொரு மாணவனும் தனித்தனியாக முபடிக் கல்வி பயிலும் முறை. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
