English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
jaal-goat | எகிப்து மேல்நிலத்தைச் சேர்ந்த சைனியை மலைப்பகுதியுலுள்ள காட்டு ஆட்டு வகை. |
jab | கத்திக்குத்து முட்டிக்குத்து துப்பாக்கிமுனைக் குத்து (வினை.) முரட்டுத்தனமாகக் குத்து கத்தியால் குத்து செருகு. |
jabber | பிதற்றல் உளறல் (வினை.) பிதற்று உளறு எடுப்புக் குரலிற் பேசு பொருள் தெஷீவின்ஜீச் சொற்களை உச்சரி குரங்கு போலப் பற்களை நெறநெறவெனக் கடி. |
jabiru | அமெரிக்க வெப்பமண்டல நாரையினப் பறவை வகை. |
jaborandi | சிறுநீர் வியர்வை பெருக்கும் இயல்புடைய பிரேசில் நாட்டு மூலிகைச் செடியின் உலர்ந்த சிற்ஜீலைகள். |
jabot | மகஷீர் உட்சட்டை ஓரக்குஞ்சம் (வர.) ஆடவர் உட்சட்டை முகப்புக்குஞ்சம். |
jacana | மிதக்கும் இலைகஷீன் மீது நடப்பதற்கேதுவான நீண்ட நகங்களையுடைய சிஜீய வெப்பமண்டலப் பறவை வகை. |
jacinth | செவ்வந்திக்கல் வகை. |
jacinth | சுநீரம் |
jack | பொதுநிலை ஆடவர் பெயர்க்குஜீப்பு ஆள் சிறு பணியாள் பொதுநிலைக் கப்பலோடி சீட்டு வகையில் ஒன்று அகப்பைக்கோல் திருகுபொஜீ பாரந்தூக்கிப் பொஜீ வண்டி தூக்கிப்பொஜீ புதைமிதியகற்ஜீ இயந்திரப் பகுதி மீன் வகையின் குஞ்சு ஆட்டக்காரர் குஜீயாக வைக்கும் பந்து (வினை.) பளுத்தாங்கும் கருவிப் பொஜீயால் உயர்ந்து பாரந்தூக்கியால் மேலே ஏற்று. |
jack | பலா பலா |
jack | முளை முளை |
jack | பளுத்தூக்கி |
jack arc | பளுத்தூக்கி வளைவு |
jack rafter | பளுத்தூக்கிக் கைமரம் |
jack tree | பலாமரம் |
jack-a-dandy | பகட்டன் வீண் ஆடம்பரக்காரன். |
jackal | நரி முன்னணியான உழைப்புவேலை செய்பவர். |
jackanapes | குரங்கு குறும்பன் துடுக்கானவன் தற்பெருமையுடையவன் துடுக்கான குழந்தை. |
jackass | ஆண் கழுதை பேதை. |
jackboot | முழங்காலுக்கு மேல் வரும் புதைமிதியடி. |
jackdaw | திருக்கோயில் தூபிகளைச் சுற்ஜீ வாழும் சிறு திருட்டுக் காக்கை வகை. |
jacket | கைப்பகுதியுள்ள புறச்சட்டை சிறுசட்டை கச்சு வெப்பாலையின் உள்வெப்பக் காப்பு மேலுறை புத்தகத்தின் வண்ண அட்டைப் பொதியுறை. விலங்கின் மேல்தோல் உருளைக்கிழங்கு மேல்தோல் (வினை) அட்டைப் பொதியுறையால் மூடு. |
jacket | உறை/மேலுறை மேலுறை |
jacket (clothing) | மேலிகை |
jacket (cover) | உறை |
jackfruit | பலாப்பழம் முட்கள் அடர்ந்த, பச்சை நிறத் தடித்த மேல்தோலையும் வெளிர் மஞ்சள் நிறத்தில் சுளைசுளையாக அமைந்த சதைப் பகுதியையும் கொண்ட பெரிய பழம் |
jackfruit tree | பலா பலாப்பழத்தைத் தரும் மரம் |
jack-in-the-box | பெட்டியைத் திறந்தவுடன் குதித்தெழும் பொம்மை வாணவேடிக்கை வகை. |
jack-in-the-green | மே மாத விளையாட்டுக்கஷீல் இலைகளாலான சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட மனிதன் அல்லது பையன். |
jack-knife | பையில் வைக்கக்கூடிய பெரிய கைப்பிடிக் கத்தி. |
jack-knife | பேனாக்கத்தி பிடிக்குள் மடக்கி வைக்கக் கூடிய சிறு கத்தி |
jack-o-lantern | கொள்ஷீவாய்ப் பேய் சதுப்புநில ஒஷீ. |
jack-plane | கட்டை விமானம் கரடுமுரடான வேலைக்குப் பயன்படும் வானூர்தி. |
jackpot | சீட்டாட்ட வகையில் இரண்டு அல்லது மேற்பட்ட சிறப்புச் சீட்டு உடையவர்கள் மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடிய பொதுச் சேமிப்புத்தொகுதி. |
jack-pudding | விதூடகர் வேழம்பர். |
jack-rafter | கூரை உச்சியிலுள்ள குறுகிய உத்திரம். |
jack-snipe | நீண்ட அலகுள்ள சதுப்புநிலப் பறவை வகையின் சிற்ஜீனம். |
jack-staff | பாய்மரத்தின்மேற் பறக்கவிடும் கொடியைச் சாய்த்துக் கட்டுவதற்கான மரக்கஸீ. |
jack-towel | உருளையிலிருந்து தொங்கும் துணி. |
jacob | ஏணி போன்ற நீலநிற அல்லது வெள்ளைநிற மலர்க்கொத்துக்களையுடைய செடிவகை. (கப்.) மரப்படியுள்ள கயிற்றேணி. |
jacobean | முதலாவது ஜேம்ஸ் அரசரின் ஆட்சி சார்ந்த விவிலிய ஏட்டின் தூயதிரு. இளந்திற ஜேம்ஸ் என்பாரைச் சார்ந்த கருநிறச் சீமை ஆலின் சாயலுடைய. |
jacobite | பிரிட்டனில் இரண்டாம் ஜேம்ஸ் முடி துறந்த பின்னும் அவரை அல்லது அவருடைய பின்மரபினரை ஆதரித்தவர். |
jacobus | முதலாம் ஜேம்ஸ் காலத்திற் பொஜீக்கப்பட்ட பொன் நாணயம். |
jaconet | மட்டான திட்பமுள்ள பருத்தித்துணி வீக்கத்திற்கு மாவைத்துக் கட்டப் பயன்படும் நீர்புகாச் சாயக் காப்பிடப்பட்ட பருத்தித்துணி வகை. |
jacquard loom | சித்திரப் பூவேலைக்குரிய இசைவுவாய்ப்பு அஷீக்கும் அமைவுடன் இணைக்கப்பட்ட தஜீவகை. |
jacquard loom | ஜெக்கார்டு தறி ஜெக்கார்டு தறி |
jacquerie | உழவரின் புரட்சி பிரான்சில் 135ஹ்-க்ஷ் இல் நடைபெற்ற வேளாண்கிளர்ச்சி. |
jactitation | படுக்கைப் புரளல் சதைத்துடிப்பு. |
jaculation | எஜீதல். |
jade | தரங்குறைந்த குதிரை உழைத்திளைத்த குதிரை விளையாட்டுத்தனமுள்ள பெண் (வினை.) கடினமான வேலையினால் இளைக்கச் செய் சோர்வுறச் செய். |
jade | சீனப்பச்சைக்கல் |
jade | சீனப் பச்சைக்கல் |
jadoube | சதுரங்க ஆட்டக்காயை நகர்த்தும் கருத்தில்லை என்று ஆட்டக்காரர் தெரிவிக்கும் சொல். |
jaeger | கம்பஷீத்துணி வகை. |
jaffa | உணவின்பின் உட்கொள்ளத்தக்க கிச்சிலிப்பழ வகை. |
jag | கூர்மையான குவடு குன்ஜீன் குவட்டுமுனை (வினை.) ஒழுங்கில்லாமல் ஓரம் வெட்டு தாறுமாறாகக் கிஸீ பற்களைப்போல் வெட்டு அமை. |
jager | குஜீப்பிட்ட செர்மன் படைத்துறைக் குழுவின் உறுப்பினர் துப்பாக்கிப் படைவீரர். |
jaggery | வெல்லம் பனைவெல்லம் கருப்புக்கட்டி. |
jaggery | வெல்லம் நாட்டுச்சர்க்கரை வெல்லம் |
jaggery | வெல்லம் கரும்புச் சாற்றை அல்லது பதநீரைக் காய்ச்சித் தயாரிக்கப்படும் கட்டியான இனிப்புப் பொருள் |
jaggies | பிசிறுகள் |
jaghir,jaghire | ஊஸீய மானியம். |
jaghirdar | ஊஸீய மானிய உரிமையாளர். |
jaguar | அமெரிக்க காடுகள் சிலவற்ஜீலுள்ள பூனையினத்தைச் சேர்ந்த பெரிய ஊனுண்ணி விலங்கு வகை. |
jah | எகோவா விவிலியப் பழைய ஏற்பாட்டில் யூதர்கஷீன் கடவுட்பெயர். |
jail | சிறைக்கூடம் காவற்கூடம். |
jail | மாமியார்வீடு சிறை |
jailbird | சிறைப்பறவை தண்டனை பெற்று அடிக்கடி சிறைவாசம் செய்பவர் |
jailer | சிறை அலுவலர் |
jain | சமணர் சமண சமயத்தினர் (பெ.) சமண சமயத்தைச் சார்ந்த. |
jainism | சமணம் உயிரும் (ஆன்மாவும்) சடப் பொருளும் அழிவற்றவை, ஆன்மாக்கள் பல என்பன போன்ற கொள்கைகளைக் கூறுவதும் அகிம்சையை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடிக்கக் கூறுவதுமான மதம் |
jainism | ஜைனம் சமணம் |
jalap | மெக்சிகோ நிலப் படர்கொடிக் கிழங்கினின்று எடுக்கப்படும் பேதிமருந்து. |
jali works | அலங்கார அச்சுவேலை |
jalousie | அடைப்புச்சட்டம். |
jam | நெருக்கடி மிகு நெருக்கத்தால் செயலற்ற நிலை நெருக்கத் தொகுதி (வினை.) நெருக்கு திணி இடையிட்டு அழுத்து அடர்த்தியாக நெருக்கப்பெறு ஆப்புப்போல் திணிக்கப்பட்டு இறுகு வானொலி அல்லது தந்தியில்லாக் கம்பி வகையில் வேறு இடத்திற் செயலாற்றுவதன் மூலம் செய்தி |
jam | நெரிசல் நெரிசல் |
jam | நெரிசல் |
jam | நெரிசல் (ஓர் இடத்தில் அளவுக்கு அதிகமாக மக்கள் அல்லது வாகனங்கள் குவிவதால் ஏற்படும்) நெருக்கித்தள்ளும் கூட்டம் அல்லது ஒழுங்கற்ற நிலை |
jam (food) | பழப்பாகு |
jamaica | வெல்லச் சாராயவகை. |
jamaica cherry | தேன்பழம் |
jamb | வாயிலின் புடைநிலை பலகணியின் பக்கநிலை. |
jambolam | நாவல் |
jamboree | கொண்டாட்டம் மகிழ்கூட்டு சாரணச் சிறுவர்கஷீன் பேரணித்திரட்டு. |
jambs | கணப்படுப்பின் வாயருகிலுள்ள பக்கக்கற்கள். |
jamp | திறப்பு அள்ளை |
jamun fruit | நாகப்பழம் |
janeite,janite | ஜேன் ஆஸ்டின் என்பவரின் புனை கதையோடுகஷீன் ஆர்வலர். |
jangle | கடுங்கூவிஷீ சச்சரவு (வினை.) கடுங்கூக்குரல் எழுப்பு இரைந்து பேசு சச்சரவிடு. |
janissary, janizary | ஜேன் ஆஸ்டின் என்பவரின் புனை கதையோடுகஷீன் ஆர்வலர். |
janitor | வாயிற் காவலர். |
janitor | தூய்மையர் |
jannock | நேர்மையான. |
jansenist | ஜேன்சன் என்பவரின் கொள்கையுடைய ரோமன் கத்தோலிக்கர் திருக்கோயில் கட்சியின் உறுப்பினர் இயற்கையான மனித சக்தி நன்மைக்குப் புறம்பாக இயங்கும் இயல்புடையதென்ற கோட்பாட்டுக் குழுவினர். |
january | ஆங்கில ஆண்டின் முதல் மாதம். |
january | சிலை-சுறவம் |
janus | முன்பின் இருமுகமுடைய பண்டை இத்தாலிய தெய்வம் வாயில்காப்புத் தெய்வம். |
jap | ஜப்பானிய நாட்டினர் (பெ.) ஜப்பானிய நாட்டைச் சேர்ந்த. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
