We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word test | Meaning |
wa | நாம் நாங்கள் தனிச்சிறப்புத் தன்மைப் பன்மை. |
waac | மகளிர் உதவிப்படைப் பிரிவினர். |
waaf | மகளிர் துணை விமானப் படைப்பிரிவினர். |
wacke | எரிமலைப்பாறைச் சிதைவுக் களிமண் வகை. |
wad | செம்முப்பொருள் இடை இடச்செறிப்பு மென்பொருள் துப்பாக்கிக்குழல் துளை அடைக்க உதவும் ஒட்டுக்கம்பளவட்டு (வினை.) இடைவைத்துச் செம்மு மென்பொருளை இடையே வைத்து அடை திணி மென்பொருளால் உள்வரியிடு ஆள்-சுவர் முதலியவற்றிற்கு மெல்லடைப் பாதுகாப்பளி துப்பாக்கிக் குழல் முதலியவற்றில் தொய்வுப்பொருளால் துளையை அடை துப்பாக்கி மருந்தினை உராய்வின்றி இடைகாப்பிட்டு வை. |
wad | உவாட்டு |
wadded | மெல்லடை காப்பிட்ட இடையே தொய்பொருள் செம்மி வைக்கப்ட்ட. |
wadding | மென்பஞ்சுறை மேலடைகாப்புத் திண்டுறைப்பொருள் இடைகாப்படைவுப் பொருள் துப்பாக்கிக் குழல் அடைக்கம் வட்டுக்குரிய ஒட்டுக்கம்பளப் பொருள். |
waddle | வாத்து நடை வாத்துப்போன்ற புடையசைவாட்ட நடை (வினை.) வாத்துப்போல் நட புடை அசந்து நட. |
waddy | செண்டுத்தடி ஆஸ்திரேலிய நாட்டுப் படைக்கலக்குறுந்தடி. |
wade | சேறு கட நீரில் நடந்து செல் பனிமீது செல் பொடி மணலில் நட நடந்து ஆழமற்ற நீர்நிலை நட. |
wader | நீரில் நடந்து செல்பவர் நீரில் நடக்கும் பறவை வகை. |
waders | மீன் பிடிப்பவரின் நீர்புகா உயர் புதைமிதியடி. |
wadi | வறண்ட காட்டாறு. |
wadi | வறண்ட ஆற்றுப்படுகை |
wady | கள்ளக் கடவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குள் மெக்சிகோவிலிருந்து கள்ளமாக வந்தேற முயலுபவர். |
wafd | எகிப்து நாட்டுத் தீவிரத் தேசீயக்கட்சி. |
wafer | மென்தகட்டப்பம் இறைவழிபாட்டில் வழங்கப்படும் மெல்லப்பச் சில்லு அலுவலகப் பசை வார்க்கட்டு வில்லை சிவப்பு நாடா அலுவலகப் பத்திரங்களின் மீது ஒட்டப்படும் சிவப்பு முத்திரைத்தாள் (வினை.) சிவப்பு முத்திரைத் தாள் ஒட்டு சிவப்பு நாடா இடு. |
wafer | நுண்தகு மென்தகடு |
wafer-cake | தித்திப்பு மென்தகட்டப்பம். |
wafery | தகட்டப்பம் போன்ற மிக மெல்லிய. |
waffle | குழிவப்பம் ஈரடைவுக் குழிவுக்கலத்தில் செய்யப்படும் இட்டலி போன்ற அப்பம். |
waffle-iron | குழிவெப்பக் கலம் உட்புறக் குமிழ்களுடன் இருபாதியாகச் செய்யப்பட்ட அப்பம் சுடுகலம். |
waft | வீச்சலைவு பறவைச் சிறகின் வீச்ச வாடை வீச்சலை மென் மண அலை காற்றில் மிதந்துவரும் வாசனை புகை மெல்லலை இசை மெல்லொலி அலை மெல்லலை ஆவி மெல்லலை வீச்சு எளிதில் மறையும் கணநேர மனநிலை (கப்.) இடர்ப்பாட்டுச் சைகை அடையாளம் சுருள்கொடி அல்லது கொடி முடிச்சு அல்லது ஆடைமுடி மூலம் தெரிவிக்கப்படும் இடர்ப்பாட்டறிவிப்புச் சைகை (கப்.) இடர்ப்பாட்டு அடையாள அறிவிப்பு (வினை.) மெல்ல வீசி அடித்துச் செல் மிதவலாகக் கொண்டு செல் மெல்லக் கொண்டு சென்று பரப்பு வீசியடி காற்றில் மிதந்து செல். |
wag | அசைவாட்டம் ஓர் அசைப்பு வாலாட்டம் (வினை.) உறுப்பினை ஆட்டு வால் ஆடவிடு உறுப்பு ஊசலாடச் செய் உறுப்பு வகையில் அடு வால் வகையில் ஊசலாடு. |
wage | நாட்கூலி உழைப்புக்கூலி வேலைநேரக் கணிப்புச் சம்பளம். |
wage | கூலி |
wage-earner | கூலி வேலையர். |
wage-freeze | கூலிவீத உறைவு வரையறுத்த காலம் வரை கூலிவீதத்தை நிலவரமாக வரையறுத்தல். |
wage-fund | ஆமுதல் கூலியின் அளவை வரையறுப்பதாக முன்பு கருதப்பட்ட சமுதாய மொத்த இருப்பு முதல். |
wager | பந்தயம் பணையம் (வினை.) பந்தயங்கட்டு பணையம் வை. |
wages | உழைப்புக்கூலி உழைப்பூதியம். |
waggery | கேலி குறும்பு. |
waggish | கேலியான குறும்பான. |
wagner casting machine | வக்னர் வார்ப்புப் பொறி |
wagon | சகடு நான்கு சக்கரப் பாரவண்டி புகைவண்டித் தொடரில் திறந்த பாரவண்டி. |
wagoner | பாரவண்டியோட்டி. |
wagon-lit | இரயிலில் படுக்கை வசதிப்பெட்டி. |
wagtail | வாலாட்டு குருவி. |
wahabee, wahabi | இஸ்லாமிய கிளைப் பிரிவினர். |
waif | ஆளற்ற பொருள் கேட்பாரற்ற விலங்கு அலைவாரி கடலில் அடித்துக்கொண்டுவரப்பட்ட பொருள் வானவாரி அறியா வழியாகவந்த பொருள் ஆளற்றவர் வீடற்றவர் அநாதை உதவியற்றவர் துணையிலாக் குழந்தை எடுப்புக் குழந்தை. |
wail | ஓலம் ஒப்பாரி புலம்பல் (வினை.) ஒலமிடு ஒப்பாரி வை புலம்பு. |
wailful | துன்பம் நிறைந்த துயரம் செறிந்த. |
wailing | புலம்பல் அழுமை (பெ.) புலம்புகிற அழுகிற. |
wain | பாரவண்டி. |
wainscot | பலகை வரி அறையின் சுவர் உள்வரி மர வேலைப்பட்டிகை அகப்பாவரி மரவேலை போன்ற சுவர் உள்வரியீடு அந்துப்பூச்சி வகை (வினை.) பலகை வரிசெய் அறையின் சுவர் உள்வரி மரவேலைப்பட்டிகையிடு. |
waist | இடுப்பு இடை இடையிடுக்கம் இடுக்கப் பகுதி பொருளின் இடையிடுக்கப் பகுதி ஆடையின் இடைச்சுற்றுப் பகுதி பாவாடை இடைச்சுற்ற இழைப்ட்டி நாப்பண் கப்பலின் நடுப்பகுதி கச்சு இரவிக்கை. |
waist | அரை இடுப்பு |
waist | இடுப்பு தொப்புளுக்குக் கீழும் அடிவயிற்றுக்கு மேலும் உள்ள இரு பக்கமும் வளைவான பகுதி |
waist | இடை (பெண்ணின்) இடுப்பை ஒட்டிய பகுதி |
waist-band, waist-belt | அரைக் கச்சு இடுப்புப்பட்டி. |
waistcoat | இடுப்பளவு சட்டை. |
waisting | இடையொடுங்கல் துடியாதல் |
wait | காத்திருப்பு காத்திருப்பு நேரம் புறங்கடைப் பாடகர் குழுவில் ஒருவர் பதிவிருக்கை (வினை.) காத்திரு தாமதி பொறுத்திரு தங்கியிரு எதிர்பார்த்திரு குற்றேவல் செய் பணிசெய் தொண்டு ஊழியஞ் செய் உணவுமேசைப் பணியாளாக வேலை செய் அருகுநின்று வேண்டிய பணியாற்று வருகை நோக்கி உணவை வைத்துக் காத்திரு. |
wait for | எதிர்நோக்கு எதிர்பார்த்துக் காத்திருத்தல்(ஒன்றை) அடைய அல்லது பெற வேண்டிய நிலையில் இருத்தல் |
wait state | காத்திரு நிலை |
wait time | காத்திரு நேரம் |
wait-a-bit, wait-a-while | நாயுருவி வகை ஆடைபற்றியீர்த்துக்கொள்ளும் தென் ஆப்பிரிக்க முட்செடி வகை. |
waiter | காத்திருப்பவர் எதிர்ப்பார்த்திருப்பவர் தங்கியிருப்பவர் உணவு விடுதி மேசைப் பணியாள் தாம்பாளம் தட்டு உணவு மேசை இயங்கு தட்ட வண்டி அருந்து மேசைச் சுழல் முகடு. |
waiter | சர்வர் (ஓட்டல் போன்ற) உணவுச்சாலையில் உணவு பரிமாறும் வேலையைச் செய்பவர் |
waiting | காத்திருக்கை பொறுத்திருத்தல் எதிர்பார்த்தல் குற்றேவல் செய்தல் உணவுமேசைப் பணியாளராகப் பணிபுரிதல். |
waiting-list | காத்திருப்போர் பட்டியல். |
waiting-maid, waiting-woman | பணிப்பெண். |
waiting-room | காத்திருக்கை அறை. |
waitress | மேசைப் பணிப்பெண். |
waive | மனமார விட்டுக்கொடு உரிமை வற்புறுத்தாது விடு. |
waiver | விட்டுக்கொடுப்பு தளர்த்தீடு. |
wake | திருக்கோயில் நிவந்த நோன்பு விழிப்பு நோன்பு விழிப்பு விழாக் களியாட்டயர்வு பிணக் காவல் விழிப்பு பிணக்காப்பு விழிப்புக் களியாட்டம் (வினை.) உறக்கம் விட்டெழு உறக்கம் கலை விழிப்பூட்டு உறங்காது விழித்திரு விழிப்புக் கொள் விழிப்படை அயர்வுநிலை அகற்று சோம்பல் நீக்கு சுறுசுறுப்படை எச்சரிக்கையாகு கவனங்கொள் மீண்டும் உயிர்த்து எழு உயிர்ப்பி உயரூட்டி எழுப்பு அமைதி குலை எதிரொலி உண்டாக்கு அயர்லாந்து வழக்கில் விழிப்பு நோன்பாற்று விழிப்புக் காவலிடு. |
wake up | துயிலெழு தூக்கத்திலிருந்து விழித்தல் |
wake up | கண்விழி தூக்கத்திலிருந்து எழுதல் |
wakeful | உறங்காத விழிப்பான எச்சரிக்கையான. |
wakefulness | விழிப்புடைமை |
waken | விழிப்பூட்டு உணர்ச்சி எழுப்பு சுறுசுறுப்பூட்டு. |
wakener | விழிப்பூட்டுபவர். |
wakening | விழிப்பூட்டுதல் (பெ.) விழிப்பூட்டுகிற. |
wake-robin | ஒற்றைவிதைப் பருப்புள்ள காட்டுச் செடி வகை. |
wakes | வட இங்கிலாந்து வழக்கில் ஆண்டு விடுமுறை நாள். |
waking | விழிப்பு (பெ.) விழிக்கிற விழிப்பான விழித்துக்காக்கிற விழிப்பூட்டுகிற விழிப்பாயிருக்கிற. |
walach | ருமேனிய நாட்டுப் பகுதியிலுள்ள லத்தீன் மொழிவகை பேசும் தென்கிழக்காசிய இனத்தவர். |
walachian | ருமேனிய நாட்டுப் பகுதியிலுள்ள வாலேஷியா இனஞ் சார்ந்த வாலேஷிய இன மொழிக்குரிய. |
walbro cupola | வாலபுறோ பொப்பரை |
wale | உடலின் சவுக்கடித் தழும்பு வரித்தழும்பு பிரம்படித் தடம் (வினை.) சவுக்கடியால் வரிவரியாகத் தழும்பு எழுப்பு வரிவரியாகத் தடம்படப் பிரம்பாலடி (படை.) அரண்வேலிப்பாளம் முடை (படை.) அரண் கட்டுமானப்பானம் வனை. |
wale-knot | கயிற்றுப்புரிமுடி. |
waler | இந்தயப் படைத்துறையில் ஆஸ்திரேலிய குதிரை. |
wales | இங்கிலாந்தின் வேல்ஸ் நாட்டுப் பகுதி. |
waling | தடுப்புச் சுவராகப் பயன்படும் இடையீட்டுதத் தடைவெளி. |
walk | நடத்தல் நடை நடமாட்டம் நடந்து செல்லுதல் நடைப்பாணி நடந்துசெல்லும் முறை நடவேகம் நடைத்தொலைவு உலா உலாச்செலவு உலாவரவு உலாவிடம் உலாவுதற்கேற்ற இடம் தனி மனிதர் விருப்பார்வ உலாவிடப்பாதை நடைபாதை நடைபாதை வழி சாலை இருபுற மரவரிசைப்பாதை ஒற்றையடிப்பாதை நடைப்பந்தயம் கூட்டணியின் நடை ஊர்வலம் விலங்கினப் பயிற்சியிடம் வேட்டை நாய்ப் பயிற்சியிடம் சண்டைக் கோழி வளர்ப்பிடம் அகல்வெளிக் கோழிப்பண்ணை தெரு விற்பனையாளர் சுற்றோட்டம் தெரு விற்பனையாளர் சுற்றோட்ட வட்டகை நடத்தை வாழ்க்கை முறை வாழ்க்கைத்துறை காட்டின் பகுதி (வினை.) நட நடந்து செல் நிலமீது செல் கால்நடையாகச் செல் மெல்லச் செல் ஊடாகச் செல் மீதாகச் செல் குறுக்காகச் செல் சுற்றிச் செல் நடந்து திரி உலாவு நடத்து நடததிச் செல் உடனாக நடந்த செல் உடனாக நடத்தற் போட்டியிடு நடத்தையுடையவராயிரு நடந்து கொள் ஒழுகு மென்னடை நடனத்தில் ஈடுபடு நடமாடு பேய்வகையில் சுற்றி ஊடாடு வேட்டைநாய்க்குட்டி வளையில் வளர்ப்புப் பொறுப்பை எடுத்துக்கொள் ( கப்.) முன்னேறிச் செல் (அரு.) எங்கும் சுற்றிச்செல் (அரு.) உயிரில் பொருட்கள் வகையில் இயங்கு (பே-வ) நெசவு-நுல்-ஆடை ஆகியவற்றின் வகையில் அலம்பித துப்பரவு செய். |
walk | நட இடம்பெயரும் பொருட்டு இயல்பான வேகத்தில் கால்களை மாற்றிமாற்றி முன்வைத்தல் |
walk about | லாந்து இங்குமங்குமாக நடத்தல் |
walk through | உலா தடையின்றிச் செல் |
walkable | நடந்து கடக்கக்கூடிய நடந்து செல்லும் எல்லைக்குட்பட்ட. |
walkabout | அலைவு திரிவு பயணம் (வினையடை.) சுற்றசி செல்ல ஒருங்கிய நிலையில். |
walker | நடப்பவர் நடக்கும் பறவை விட்டுக்கோழி. |
walkie-looki, walkie-peckie | சிறுசேணி செய்தி வாங்கவும் அனுப்பவும் வாய்ப்புடையதாய்க் கையில் கொண்டு செல்லத் தக்க தொலைக்கட்சி வானொலி அமைவுப் பெட்டி. |
walkie-pushie | ஓடுசேணி விளையாட்டு நிகழ்ச்சிகளில் பயன்படும்படி இடம் பெயர்ந்து காண்டே வானொலிச் செய்தி அனுப்ப வல்ல கைக்கருவி. |
walkie-talkie, walky-talky | சிறுசேணி செய்தி கேட்கவும் அனுப்பவும் வாய்ப்புள்ள கைப்படிவ வானொலிப் பெட்டி. |
walk-in cooler | அழிபொருள் குளிர்பதனக் கலம். |
walking | நடத்தல் உலவுதல் (பெ.) நடக்கிற நடத்தற்குரிய. |
walking | மேற்பார்வை |
walking stick | ஊன்றுகோல் |