English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
quack | வாத்தின் கத்துதல் போன்ற ஒலி; (வினை) வாத்துப் போலக் கடின ஒலி எழுப்பு; கத்து; பிதற்று. |
quackery | போலி மருத்துவம் மோசடி மருந்து விற்பனை. |
quacksalver | மருத்துவப் போலிநிபுணர். |
quad density | நான்கு மடங்கு அடர்த்தி |
quad-density | நான்மை அடர்த்தி density |
quadrable | (பெ) (கண) பெருக்க எண்ணுக்குச் சரியீடாகக் குறிக்கத்கக்; உரு எண்களின் வரை எண்ணளவு மடங்காகத் தெரிவிக்கத்தக்க |
quadragenarian | நாற்பது வயதுடையவர்; (பெ) ஈரிரபது வயதுடைய. |
quadragesima | கிறித்தவ நோன்புவிழாப் பருவத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை. |
quadragesimal | நாற்பது நாள் நீடிக்கிற; நாற்பது நாள் கிறித்தவ நோன்புப் பருவஞ் சார்ந்த |
quadrangle | நாற்கட்டம் நாற்கட்டு வரைவடிவம்; நாற்பட்டரங்கம் பட்டட நடுவிலுள்ள முற்றவெளி; சதுக்கம் கட்டடம் சூழ்ந்த நாற்கட்டு வெளி. |
quadrangular | (பெ) நாற்கட்டமான; நாற்கோணமான. |
quadrangular | நாற்கோணமுள்ள |
quadrant | வட்டக்காற் சுற்றுவரை; கால்வட்டம் செங்கோண ஆரங்களுக்குட்பட்ட வட்டப்பகுதி; கோணமானி. |
quadrat | அச்சுத்துறையில் எழுத்துரு இட அடைப்புக் கட்டை. |
quadrat | கால்வெளி |
quadrate | (உள்.) நாற்கோண எலும்பு; நாற்கோணத்தசைநார்;(பெ) (உள்.) நாற்கோணமான; சதுரமான. |
quadratic | இருவிசைப்படிச் சமன்பாடு; (பெ) (கண.) உருக்கணக்கியல் துறையில் இருவிசைப்படிமை சார்ந்த. |
quadratic | இருபடி |
quadratic quotient search | இருபடி ஈவுத் தேடல் இருபடி ஈவுத் தேடல் |
quadratics | இருவிசைச் சமன்பாட்டுத்தறை உருக்கணக்கியல். |
quadrature | (கண.) உருவின் சதுரச் சரியீட்டுளவு; (வான்.) கதிரவனிடமிருந்து திங்கள் ஹீ0 பாகைத் தொலைவிலிருக்கும் இடகால நுட்பங்கள் இரண்டில் ஒன்று; கோளம் ஒன்றுக்கொன்று ஹீ0 பாதை தொலைவிலுள்ள நிலை. |
quadrennial | (பெ) நான்கு ஆண்டுகட்கு ஒருமுறை நடைபெறுகி; நான்காண்டுகள் நீடிக்கிற. |
quadrental bearing | கால்வட்டக் கோணம் |
quadric | பிழம்புரு வடிவியலில் இரண்டாம் படிமையிடைய பரப்பு நேர்கோட்டால் இருமுறை வெட்டப்படும் பரப்பு; (பெ) பிழம்புரு வடிவியலில் பரப்புவகையில் இரண்டாம் படிமையுடைய. |
quadrifid | (பெ) நான்கு பிரிவான நான்கு கூறாகப் பிளவுற்ற. |
quadriga | நான்கு குதிரைச் சாரட்டு. |
quadrilateral | நாற்கட்டம் நாற்கோண வரைவடிவம்; நான்கெல்லைப் பரப்பு; (பெ) நாற்கோணமான நாலு பக்கங்களையுடைய. |
quadrilateral | நாற்கோணி |
quadrilateral | நாற்கரம் |
quadrilingual | (பெ) நான்கு மொழிகளை வழங்குகிற; நான்கு மொழிகளிலுள்ள. |
quadrille | நான்கு இணைகள் ஆடும் நடனவகை; நான்கிணைகள் ஆடும் நடனவகை இசைப்பகுதி. |
quadrillion | ஆயிரங்கோடி கோடி கோடி; அமெரிக்க வழக்கில் பத்துக்கோடி கோடி. |
quadrinomial | (பெ) நான்கு பாகங்களைக் கொண்ட; நான்கு கட்சியினரையுடைய; நான்கு கட்சியினரின் தொடர்பு கொண்ட. |
quadrireme | நான்கு வரிசைத் தண்டுகளையுடைய பண்டைக்காலப் படகு. |
quadrisyllable | நாலசைச் சொல். |
quadrivalent | (பெ) (வேதி.) நாலினை திறமுடைய நாலு இணைத்திற அணுக்கறுடன் இணையும் இயல்புகொண்ட. |
quadrivium | (வர.) இடைநிலைக்காலப் பல்கலைக்கழகங்களில் கணக்கு-வடிவியல் வானியல்-இசை ஆகிய நான்கு பாடக் கல்விப்பயிற்சித்திட்டம். |
quadruple | நான்மடி எண் நான் மடங்கான எண்; (பெ) நான்கு மடங்கான; நான்கு பகுதிகள் கொண்ட; நாலுதரப்பினருக்கடைப்பட்ட; நான் மடியளவான; நான் மடிஎண்ணிக்கையுடைய நான் மடி உயர்வுடைய; (வினை) நான் மடங்காக்கு நான்கினால் பெருக்கு. |
quadruplet | ஓரீற்று நான்கு குழவிகள்; ஒருங்கிணைந்து செயலாற்றும் நான்கன் தொகுதி; நால்வர்க்குரிய மிதி வண்டி. |
quadruplicate | நான் மடியான படிகளின் தொகுதி; (பெ) நான் மடியான படிகளையுடைய; (வினை) நான்கினாற் பெருக்கு; வகைக்கு நாலு மாதிரிகள் ஆக்கு. |
quadruplicity | நான்மடித்தன்மை நான் மடங்காயிருக்கும் இயல்பு. |
quaestor | பன்டை ரோமாபுரிப் பண்டாரகர்; சம்பளம் வழங்குபவர். |
quaff | மாந்து ஒரு வீச்சில் குடித்துவிடு பெரு மடக்காகப் பருகு. |
quag | ஆட்டங்கொடுக்கும் சதுப்பு நிலத்தடம். |
quaggy | சதுப்பியல்பான சேறான; ஆற்றின் வகையில் சதுப்புநிலத்தின் வழிச்செல்கிற. |
quagmire | சதுப்புநிலம் படுசேறு; புதைகுழி. |
quagmire | சேற்றுநிலம் |
quagmire | புதை மணல் புதை சேறு |
quahaug,quahog | வட அமெரிக்க உருண்டைச் சிப்பி வகை. |
quaidorsay | பிரஞ்சு அயல்நாட்டு அலுவலகம். |
quail | கவுதாரியினப் புலம்பெயர் பறவை வகை. |
quail | காடை |
quail | காடை (பெரும்பாலும்) தவிட்டு நிறத்தில் இறகுகள் உடைய (கவுதாரியைவிட) சிறிய பறவை |
quail-call | கவுதாரியினப் பறவைவகையை வீழ்த்துதற்குரிய சீழ்க்கை. |
quailery | கவுதாரியினப் பறவை வளர்ப்புப்பண்ணை. |
quailery | காடைப்பண்ணை |
quail-pipe | கவுதாரி புரை குழல். |
quainary | ஐந்து சார்ந்த ஐந்து பொருள்கள் அடங்கிய. |
quaint | பழமை நலங்கனிந்த விசித்திரக் கவர்ச்சியுடைய ஆர்வந்தூண்டும் இனிய முரண்பாடுடைய. |
quake | அதிர்வு; (பே-வ.) நிலநடுக்கம்; (வினை) அதிர் நில வகையில் நில நடுக்கத்தின் போது அதிர்வுறு; சதுப்புநில வகையில் ஆட்டங்கொடு; குளிரால் நடுங்கு. |
quaker | ஜார்ஜ் பாக்ஸ் என்பவர் 164க்ஷ்-இல் நிறுவிய நண்பர் கழகத்தைச் சார்ந்தவர்; (பெ) நண்பர் கழகஞ்சார்ந்த. |
quaker-bird | கடற்பறவை வகை. |
quakerdom | நண்பர் கழகச் சமய வாழ்க்கைமுறை; நண்பர் கழகத்தார் தொகுதி; நண்பர் கழகப் பரப்பு; நண்பர் கழக ஆட்சி. |
quakeress | நண்பர் கழகப் பெண் உறுப்பினர். |
quakerism | நண்பர்கழகச் சமய வாழ்க்கைமுறை; நண்பர் கழகக் கோட்பாடு. |
quaker-moth | மங்கல்நிற விட்டிற்பூச்சி. |
quakers-meeting | நண்பர் சமயக்கூட்டம்; மோன அரங்கு. |
quaking bog | நடுங்குஞ் சதுப்பு நிலம் |
quaking-grass | ஆடும் தலைப்பகுதியினையுடைய புல் வகை. |
quaky | ஆட்டங்கொடுக்கிற நடுங்குகிற. |
qualdroon | வெள்ளையருக்கும் அரைக்கரு நிறக்கலப்பினத்தவர்க்கும் பிறந்தவர்; காற்பங்கு நீகிகேராக் குருதிக் கலப்பினத்தவர்; (வில. தாவ.) காற்பங்கு இனத் தூய்மையுடைய கலப்பினம். |
quali | நடுக்கங்கொள்; தளர்வு காட்டு; அஞ்சிப் பின்வாங்கு; தணிந்து போ பணிந்தடங்கு. |
qualification | தகுதி; சிறப்புப்பண்பு; பதவிக்கு இன்றியமையாப் பண்புக்கூறு; உரிமை பெறுவதற்கு முன்னீடான வரையறை; தகுதிச்சான்று; நிலைமாற்றம்; வரையறை விலக்கு; தகுதியளிப்பு; தகுதிப்பேறு. |
qualification | கல்வித் தகுதி |
qualification | தகுதி (ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு) ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் கொண்டிருக்கும் முன் அனுபவம் அல்லது அறிவு |
qualification | யோக்கியதாம்சம் (கல்வி, அனுபவம் முதலிய) தகுதி |
qualificatory | பண்டையான; மட்டுப்படுத்துகிற; பண்பெற்றுகிற; தகுதிப்படுத்துகிற. |
qualified | தகுதிபெற்ற; தகுதிவாய்ந்த சிறப்புத்தகுதியுடைய; மட்டுப்படுத்தப்பட்ட வரையறுக்கப்பட்ட. |
qualify | பண்புபெறு;பண்படை கொடு; பண்படையாய் இயங்கு; பண்பேற்றிக்கூறு; வருணி பண்பு விரித்துரை; பண்பு மாற்று; சிறிதுன்ற்றியமை;வரையறையுடன் கூறு; மட்டுப்படுத்து முனைப்பழி;மழுப்பியுரை;தகுதிப்படுத்து; சட்ட உரிமையுடையதாக்கு; தகுதி நிறைவு செய் தகுதி பெறு. |
qualitative | பண்புசார்ந்த; தனிக்கூறு சார்ந்த; பண்பு வகை சார்ந்த; பண்புப்பர் சார்ந்த; பண்படிப்படையான. |
qualitative | பண்பறிகின்ற |
qualitative analysis | பண்பறி பகுப்பு |
qualitative analysis | பண்பறிபகுப்பு |
qualitative composition | பண்பமைப்பு |
qualitative data | பண்பின விவரங்கள் |
qualitive character | தரப்பண்பு |
quality | பண்பு; குணம்; தனியியல்பு; தனித்திறம்; தொனி; நயம்; உள்ளார்ந்த தனிக்கூறு; நயநலக்கூறு; பண்புநலம்; பண்புக்கூறு; பண்புத்தரம்; பண்புவகை; பண்புப்படி; உடன்பாட்டு எதிர்மறை நிலைக்கூறு. |
quality | பண்பு தன்மை குணம் தரம் |
quality | தரம் தரம் |
quality | தரம் (-ஆக, -ஆன) (ஒன்றை) நிர்ணயம் செய்வதற்கு உரிய அளவு அல்லது நிலை |
quality | பொருண்மை (உண்மையான) பொருள் நிலை |
quality control | தரக்கட்டுப்பாடு |
quality control | தரக் கட்டுப்பாடு தரக் கட்டுப்பாடு |
quality engineering | தரப் பொறியியல் தரப் பொறியியல் |
quality grading | தரப்படி |
quality value | பண்புப்பெறுமானம் |
quallificative | பண்படையான அடைமொழியாயியங்குகிற. |
qualm | கணநேர இரக்கம்; மனச்சான்றின் குத்தல்; உள்ளார்ந்த ஜயப்பாடு; உள்ளத்தளர்ச்சி; உளச்சான்றின் ஊசலாட்டம்; தன் நேர்மையில் ஐயம். |
quand meme | விளைவுப்ள் நோக்காமல். |
quandary | குழப்பநிலை இடர்ப்பாடு ஊசலாட்டம். |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
