English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
t delta rosette | T தெலுத்தா உரோசாவுரு |
t.bar | T. சட்டம் |
t.c.(total carbon) | T. C. மொந்த காபன் |
t.cracking test | T. வெடித்தற் சோதனை |
t.max | உயர்வெப்பநிலை |
t.s.i. | சஅதொ (சதுர அங்குதத் தொன்) |
t`other, tother | மற்றொருவர் மற்றொன்று (பெயரடை) மற்ற. |
ta | குழந்தை வழக்கில் நன்றிக்குறிப்பு. |
taansparently | ஒளி ஊடுருவத் தக்கதாய் எளிதிற் புலப்படும்படி. |
tab | கீற்று கீற்றுத் தொங்கல் கந்தல் இழை வார் புதைமிதி வாரின் பூண் தொங்க விடுவதற்கான முனை தொப்பியின் காதருகான தொங்கல் (படை) பதவி உரிமைக் கழுத்துபபட்டைச் சின்னம் கணிப்புக் குறிப்பு (வினை) (பே.வ) வரிசைப்படுத்து அட்டவணையில் அமை பதிவு செய். |
tab | தத்தல் |
tab character | தத்தல் எழுத்து |
tab group | தத்தல் குழு |
tab interval | தத்தல் இடைவெளி |
tab key | தத்தல் சாவி தத்தல் விசை |
tab key | தத்தல் விசை |
tab setting | தத்தல் அமைப்பு |
tabard | முரட்டாடை ஏழையர் அணியும்புற ஆடை படைவீரர் கவசப் புற ஆடை மன்னிலச்சினை பொறித்த கட்டியர் மேலங்கி. |
tabaret | நீர்வரைப் பட்டுக்கோடுகளிட்ட கருவிகல மூடு துணி வகை. |
tabasheer, tabashir | வேய்மணி மூங்கில் கணுமுளையிலிருந்து மருந்துக்கப் பயன்படுத்தப்படும் மணி வகை. |
tabby | நீர்மடிப் பட்டுத்துகில் வகை கருங்கோட்டுப் பூனை வகை விட்டில் வகை வம்பளக்குங் கிழவி சீமைக்காரை வகை (வினை) நீர்மடி வரையிடு ஆடையில் அலையொத்த முடிவு படியச்செய். |
tabby-cat | பெண்பூனை பேரிளம் பெண் வம்படிமேடைப் பெண். |
tabby-moth | விட்டில் வகை. |
tabefaction | சோகை மிகுமெலிவு. |
taberdar | ஆக்ஸ்போர்டு அரசியார் கல்லுரி மாணவர். |
tabernacle | கூடாரமனை புடைபெயர் குடில் குடம்பை மனித உடல் கோயிற் சாவடி யூதர் அலைவுகாலங் குறித்த வழக்கில் திருக்கோயிற் கூடாரம் வழிபாட்டுப் பாடம் கடையுணாக் கொள்கலம் (க.க) புரைமாடம் மேற்கட்டியிட்ட மாடக்குழி மேற்கட்டியிட்ட உச்சி உள்மடிப் பாய்மரம் பாலங்கட்கு அடியிற் செல்லும்போது தாழ்த்தற்குரிய இரு தூணிடைக் குடைகுழிவுடைய பாய்மரம் (வினை) தங்ககிடங்கொடு தங்கலுறு. |
tabernacle-work | மாட வரிசை வேலைப்பாடு சித்திர அமைப்புடைய கற்செதுக்கணி வேலைப்பாடு. |
tabes | சோகை மிகுமெலிவு. |
tabes cence | உடல் வற்றியுலர்தல் உடல்மெலிவுக் கோளாறு. |
tabescent | வற்றியுலர்ந்த உல்ல் மெலிந்துணங்கிய. |
tabetic | முள்ளந்தண்டு மெலிவுநோய் கைகால் விளங்காமை (பெயரடை) முள்ளந்தண்டு மெலிவு நோயுற்ற கைகால் விளங்காக் கோளாறுற்ற. |
tabic, tabid | உடல் மெலிந்துணங்கிய உடல்மெலிவுக் கோளாறுடைய. |
tabinet | பட்டு-கம்பளித் துகில். |
tabla | தபேலா (விரல்களாலும் உள்ளங்கையாலும் தட்டி வாசிக்கப்படும்) அரைக்கோள வடிவில் ஒன்றும் நீள் உருளை வடிவில் ஒன்றுமாக அமைந்த தாளக் கருவி |
tablature | மேசைச்சித்திரம் சுவரோவியம் இசைக்குறிமானம். |
table | மேசை மடக்குமேசைப் பாதி ஆட்டமேசை சூதாட்டமேசை பட்டறைமேசை இயந்திரப் பழுது வேலைப்பாட்டு மேசை உணவுமேசை விருந்துமேசை விருந்துப் பந்தி பந்தி உணவளவு பந்தி வரிசைமுறை உணவு பந்தி உணவுநயம் வதினர் குழு குழுமம் குழுத்தொகுதி சமதள நிலம் மேட்டுச் சமநிலம் கல்லறை மேடை கல்வெட்டிற்கான பட்டிகைக்கல். மணிக்கல்லின் பட்டைமுகப்பு இரு சமதள மணியுறுப்பிழப்பு அணிகுட்டை முகப்புவிளிம்பு மரத்துண்டுச் சதுக்கம் கற்பாளம் . தளஅடுக்கு கபாலத் தளமட்டம் மணடையோட்டின் இருதளப் பரப்புக்களில் ஒன்று சட்டப் பட்டிகை சட்ட வழூப்பு வழூப்புமுறை தொகுதி தொகுதி வரிசை ஓவியச் சட்டப் பலகை பலகைச்சட்ட ஓவியம் (க க) தளக்கட்டடப்பகுதி மணிவாசகம் மணிச்சுருக்க எழுத்துமூலம் எண் குறிப்புச் செய்திப் பட்டிகை (கண) அளவைப்பட்டி அளவை வரிசைப்பட்டி பட்டியல் பாடத்திட்டத் தொகுதி பாட அட்டவணை அட்டவணை விளக்க அட்டவணை (பெயரடை) மேசைக்குரிய உணவுமேடைக்கான மேசைபோன்ற உணவு வேளை சார்ந்த (வினை) அட்டவணைப்படுத்து சட்டமன்ற மேசை மேசை மீது வை பண்டம் வை உடனடி பணங்கொடு விவாதத்திற்கு வை பண்டம் வை உடனடி பணங்கொடு விவாதத்திற்கு வை உணவுமேடை வாய்ப்புச் செய்துகொடு கட்டைகளைப் பொருந்தும் படி தொகுத்திணைத்து வை (கப்) பாய்களுக்கு ஓரமிட்டு வலிமைப்படுத்து ஒதுக்கி வை. |
table | அட்டவணை |
table | அட்டவணை/மேசை |
table | பட்டியல் அட்டவணை |
table | மேசை |
table | மேஜை (பெரும்பாலும்) நான்கு கால்களின் மேல் பொருள்களை வைப்பதற்கும், எழுதுதல் போன்ற செயல்கள் செய்வதற்கும் உரிய பரப்புக் கொண்ட சாதனம் |
table addition | கூட்டல் அட்டவணை |
table datasheet | அட்டவணைத் தரவுத் தாள் |
table decision | தீர்வு அட்டவணை |
table design | அட்டவணை வடிவமைப்பு |
table dhote | உணவகத்தில் வண்டிப் பொதுமேசை. |
table file | அட்டவணைக் கோப்பு/மேசைக் கோப்பு |
table land | மட்டுச் சமவெளி மட்டு நிலம் |
table lookup | அட்டவணை நோக்கல் |
table moulded brick | மேடை வார்ப்புச் செங்கல் |
table mountain | மசை மலைகள் சமவெளிமுகட்டு மலைகள் |
table tennis | மேசைப்பந்தாட்டம் |
table vibrator | மேடை அதிர்வி |
tableau | காட்சி வண்ணப்படம் கண்காட்சி ஓவியப் படடி வாய்பேசா ஆட்கூட்டரங்கு செயலற்ற திடுநிலை இக்கட்டுநிலை பொருமுக எழினி நாடகமேடையில் இரு திசைச் சந்திப்பு மூடுதிரை. |
table-beer | பொது உணவுத்தேறல் வகை. |
table-book | நினைவுக்குறிப்பேடு அழகுக்கு மேசைமேற்புத்தகம். |
table-champ. | மேசைப் பற்றிறுக்கி. |
table-cut | மணிக்கல் வகையில் முப்ப்புத் தட்டையாகச் செதுக்கப்பட்ட. |
table-flap | மேசை மடக்கு விளிம்பு. |
table-land | மேட்டுச் சமவெளி. |
table-leaf | புடைபெயர்க்கவல்ல மேசை விளிம்பு. |
table-money | படை உயர்பணியாளர் விருந்துபடிச் செலவு சங்க உணவுச்சாலை வரி. |
tablet | பட்டயத் தகடு வரைபட்டிகை எழுதுதற்குரிய தந்த ஏட்டு வில்லை எழுத்துருச் செதுக்கப்பட்ட பலகைத் துண்டு தகட்டுப்பாளம் மாத்திரை பொதி குளிகை. |
tablet | வரைவு இலக்கமாக்கி வரைபட்டிகை |
table-talk | அளவளாவு மேசையுரையாடல். |
table-tennis | மேடை வரிப்பந்து மேடை வரிப்பந்தாட்டம். |
table-tomb | ரோமானியரின் தட்டை உச்சிக்கல்லறை. |
tablets | வரைப்பட்டித் தொகுதி. |
table-ware | மேசைத் தட்டுமுட்டுக் கலம். |
table-water | குடிக்க நீர். |
tablier | மகளிர் சிறு தூசாடை மகளிர் முன்றானை. |
tabloid | மாத்திரை செய்திச் சுருக்கம் சுருக்கச் செய்தித்திரட்டு (பெயரடை) செய்தித் திரட்டான சுருக்க முறையான. |
tabloid | டேபுலாய்டு அளவு |
taboo | தடைக்கட்டு சமூகக்கட்டு தடைவிலக்கு தள்ளிவைப்பு தொடக்கூடாக் புனிதப்பொருள் தொடாப்புனிதர் (பெயரடை) தடைக்கட்டான ஒதுக்கிவைக்கப்பட்ட தொடாப் புனிதமான (வினை) விலக்கி வை. சமூகக் கட்டுச் செய் தடைக்கு உட்படுத்து. |
tabooed | விலக்கப்பட்ட தடைக்கட்டுச் செய்யப்பட்ட ஒதுக்கி வைக்கப்பட்ட. |
tabor | பணவை சிறு முரசு. |
tabouret | குறுமணை துன்னல்வேலைச் சட்டம். |
tabula | தட்டைத் திண்ணெலும்புப் பகுதி. |
tabular | மேசைபோல் தட்டையான மெல்லடையடுக்கான பட்டியல் வடிவான பத்திகளாக ஒழுங்குபடுத்தப்பட்ட. |
tabular | அட்டவணை வடிவு |
tabular structure | பலகை அமைப்பு |
tabulate | தட்டைப் பரப்புடைய மெல்லிய தடுக்கடுக்கான (வினை) படடியற்படுத்து தட்டைப்பரப்புக்கொடு. |
tabulate | அட்டவணைப்படுத்து |
tabulation | அட்டவணையிடல் |
tabulation | பட்டியலமைத்தல் |
tabulation character | அட்டவணை வரியுரு அட்டவணை எழுத்து |
tabulaton | பட்டியற்படுத்துதல் பட்டியல் வடிவம் அட்டவணை. |
tabulator | பட்டியற்படுத்துபவர் பட்டியற்படுத்துவது பட்டியற்படுத்துங் கருவி. |
tabulator | அட்டவணையாக்கி |
tabulator clear key | தத்தல் நீக்கு சாவி தத்தல் நீக்கு விசை |
tabulator key | பட்டியலாக்கு சாவி தத்தல் விசை |
tabulator mechanism | அட்டவணையாக்கு நுட்பம் |
tabulator set key | அட்டவணை நிறுவுச் சாவி தத்தல் அமை விசை |
tabulator setting | அட்டவணை அமைத்தல் தத்தல் அமைப்பு |
tabulator stop | அட்டவணை நிறுத்தம் தத்தல் நிறுத்தம் |
tacamahac | மரப்பிசின் வகை மரப்பிசின் வகை. |
tac-au-tac | சிலம்பத் தட்டுமறிப்பு வாட்போரில் விரைதாக்குத் தடைகாப்பு நடவடிக்கை விரைதாக்கெதிர்த்தாக்கு. |
tace | வாயை மூடு பேசாமலிரு. |
tacet | (இசை) நிறுத்துக பாட்டு நிற்கட்டும் மேளம் நிறுத்து. |
tach, tache | தொடரில் ஒரு கண்ணி இடையிணைப்புக் கொளுவி. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
