English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
z address | இசட் |
z axis | இசட் |
z buffer | இசட் |
z force | இசட் |
z modem | இசட் மோடம் |
zaffer,zaffre | பீங்கானுக்குப் பயன்படுத்தப்படும் நீலச்சாய வேதிப் பொருள். |
zai,batsu | இரண்டம் உலகப் போர்க்கால ஜப்பானின் தொழிலாட்சி ஆதிக்க இனம். |
zambo | நீகிரோ-ஐரோப்பியக் கலப்பினத்தவர். |
zamindar | பண்ணையார் |
zany | கேலிக்கூத்தர் கோமாளியின் துணைவர் வீகடர் அறிவிலாக் குறிம்பர் மந்த மதியினர். |
zanzibar,i | கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சான்ஸிபார் தீவினர் (பெ.) சான்ஸிபார் தீவு சார்ந்த. |
zap | முற்றிலும் நீக்கு |
zaptieh | துருக்கிய காவல் துறையர். |
zarathustrian | பார்சி சமயத்தைப் பின்பற்றுபவர் (பெ.) பார்சி சமயஞ் சார்ந்த. |
zareba,zariba | ஆப்பிரிக்க சூடான் நாட்டு வழக்கில் பாசறைச் சூழடைப்பு சூடான் வழக்கில் கிராம வேலி வளைவு. |
zari | ஜரிகை மெல்லிய வெள்ளித் தகடு சுற்றப்பட்டதும் அதன் மீது தங்க முலாம் பூசப்பட்டதுமான பட்டு நூல் |
zax | கற்பலகை வெட்டுக்கத்தி. |
zeal | பற்றார்வக் கிளர்ச்சி ஆர்வச் சுறுசுறுப்பு விருப்பார்வம். |
zealot | உணர்ச்சி வெறியர் முனைப்பர்வலர் விடாப் பிடிக் கொள்கையர். |
zealous | பற்றார்வமிக்க ஆர்வச் சுறுசுறுப்புடைய. |
zebec,zebeck | நடுநிலக்கடலக முப்பாய்மரக் கப்பல். |
zebra | வரிக்குதிரை (பெ.) வரிக்குதிரையைப்போல் பட்டைக் கோடுகளையுடைய. |
zebra | வரிக்குதிரை உடலில் கறுப்பு, வெள்ளைப் பட்டைகளை உடைய குதிரைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு |
zebra-wood | பட்டைக் கோடுகளையுடைய மரக்கட்டை பட்டைக் கோட்டுக் கட்டையினையுடைய மர வகை. |
zebrine | வரிக்குதிரை சார்ந்த. |
zebu | இமிலேறு. |
zed | ஆங்கில நெடுங்கணக்கின் கடைசி எழுத்து. |
zedoary | கச்சோரம் மருந்தாகவும் சாயமாகவும் பயன்படும் இஞ்சியின நறுமணப் பொருள். |
zein | மக்காளச்சோளப் புரதம். |
zeit,geist | காலப்பண்பு குறிப்பிட்ட காலத்தில் மக்களின் எண்ணப்பாங்கும் உணர்ச்சியும் செல்லும் போக்கு. |
zeloso | இசைத்துறைக் கட்டளை வகையில் உணர்ச்சிவேகத்துடன். |
zemindar | பெருநிலக்கிழார் பண்ணையாட்சியாளர் செமீந்தார். |
zemstvo | ருசியாவில் மாவட்ட ஆட்சிக்கழகம். |
zen | புத்த சமயத்தின் ஜப்பானிய தியானமார்க்கக் கிளைநெறி. |
zenana | உவளகம் அந்தப்புரம் மகளிர் உடுப்புகளுக்கான இலேசான துணி. |
zend | பண்டை ஈரானிய மொழி. |
zend-avesta | பார்சியர் வேதம். |
zendik | மாந்திரிகர். |
zenith | உச்சி நேருச்சி வான் மிகு செழிப்புப் பருவம். |
zenith | உச்சம் |
zenith angle | உச்சக்கோணம் |
zenith distance | உச்சி நிலையிலிருந்து வானொளிக் கோளத்துக்குள்ள கோணியல் தொலைவு. |
zeolite | கனிம வகை. |
zeolite | ஜியோலைட்டு |
zephyr | மேல்காற்றுத் தெய்வம். |
zeppelin | பறவைக்கப்பல் வகை பூஞ்சுருட்டு வடிவான முதல் உலகப் போர்க் காலச் செர்மன் புகைக் கூண்டு வானூர்தி. |
zero | சுழி சுன்னம் பூஜ்யம் இன்மைக்குறி இலக்கம் அளவு கோலின் அடிநிலை இல்லாத ஒன்று. |
zero | சுழி |
zero | (Zero OF A TRANSFER FUNCTION) சுழிமம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுபடுக் கோவையின் மூலங்கள் |
zero | (Zero OF A TRANSFER FUNCTION) சுழியம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுபடுக் கோவையின் மூலங்கள் |
zero access storage | சுழி அணுகு சேமிப்பகம் |
zero fill | சுழி நிரப்பல் |
zero flag | சுழிக் கொடி |
zero level address | சுழிநிலை முகவரி |
zero output signal | வெளியீடிலாக் குறிகை |
zero resting point | சுழி ஓய்வுப்புள்ளி |
zero slot lan | சுழி |
zero suppression | ஒடுக்கமின்மை |
zero track sensor | சுழித் தட உணரி |
zeroize | சுழிப்படுத்து |
zerone | குளிர் உறைவுத் துருத்தடை அமைவு. |
zest | ஆர்வம் சுவையூட்டு உணர்ச்சியார்வம். |
zeta | கிரேக்க நெடுங்கணக்கில் ஆங்கிலக் கடைசி எழுத்தின் ஒலிக்குரிய எழுத்து. |
zetetic | (அரு.) உசாவு நிலையில் சென்று கொண்டிருக்கிற விசாரணைக்கு உட்பட்டிருக்கிற. |
zeus | கிரேக்க பெருந்தெய்வம் கிரேக்க புராண மரபில் வானவர் வேந்தன். |
zheltozem | செல்ட்டோசெம் |
zho | மலைவாழ் ஆமா. |
zibet | புனுகுப் பூனை வகை. |
zif socket | ஸிஃப் பொருத்துவாய் |
zigzag | நௌிவரி அலைவரி கோணல்மாணலான வரை வளைந்து செல்லும் மலைப்பாதை அகைப்புக் கோடு திருக்கு மறுக்கான முற்றுகைத் தகர்ப்புப் பள்ளம் (பெ.) குறுக்கு நெடுக்கான வளைந்து செல்கிற வலமும் இடமும் திடீர் திடீரெனத் திரும்புகிற திசை மாறிச் செல்லுங் கப்பலைப்போல் இயங்குகிற (வினை) வளைந்து வளைந்து செல். (வினையடை) வளைந்து நௌிந்து கோணல்மாணலாக. |
zigzag | எதிர்புதிரான |
zillah | மாவட்டம் ஜில்லா. |
zinc | (வேதி.) துத்தநாகம் (வினை) துத்தநாகம் பூசு. |
zinc | துத்தநாகம் |
zinc | துத்தநாகம் இரும்புக் குழாய், தகடு முதலியவை துருப்பிடிக்காமலிருக்கப் பூசும் வெளிர் நீல நிறம் உடைய உலோகம் |
zinc sulphate | துத்தநாகச் சல்பேட் |
zincalo | ஸ்பானிய நாடோடி. |
zincic | (வேதி.) துத்தநாகஞ் சார்ந்த துத்தநாகம் அடங்கிய துத்தநாகம் போன்ற. |
zinciferous | துத்தநாகங்கொண்ட துத்தநாகம் தருகிற. |
zincification | துத்தநாகம் பூசும் முறை. |
zincify | துத்தநாகம் பூசு. |
zincograph | துத்தநாக அச்சுருச் செதுக்குத் தபட்டுப் பாளம் துத்தநாகச் செதுக்குருத் தகட்டுப் பாள அச்சுப் படம் (வினை) துத்தநாகத் தகட்டிற் செதுக்கு வேலை செய் துத்த நாகத் தகட்டிற் செதுக்குருப் படியெடு. |
zincography | துத்தநாகத் தகட்டுச் செதுக்கச்சுரு முறை துத்தநாகத் தகட்டுச் செதுக்கச் சுரு வேலை முறை. |
zincoid | துத்தநாகம் போன்ற. |
zincotype | துத்தநாகச் செதுக்குருத் தகட்டச்சு முறை. |
zincous | துத்தநாகஞ் சார்ந்த துத்தநாகம் போன்ற. |
zincy | துத்தநாகஞ் சார்ந்த துத்தநாகங் கொண்ட துத்த நாகம்போல் தோன்றுகிற. |
zingaro | இத்தாலிநாட்டு வழக்கில் நாடோடி இனத்தவர். |
zingiber | இஞ்சி வேர். |
zinkenite | எஃகு நிறக் கனிப்பொருள். |
zinnia | சூரியகாந்தி இனச் செடி. |
zinnia | நிறவாதவப்பூ |
zinnia | நிறவாதவன் |
zion | பண்டைய ஜெருசல நகரம் ஜெருசல நகரத்திலுள்ள திருமலை யூதர்களின் கோட்பாடான தெய்வ ஆட்சி கிறித்தவத் திருச்சபை வானுலகு. |
zionism | யூத தாயக இயக்கம் பாலஸ்தீனத்தில் யூதர் தேசிய இனத்தை மீண்டும் நிறுவிய இயக்கம். |
zionist | யூத தாயக இயக்கத்தவர் பாலஸ்தீனத்தில் யூதர் தேசிய இனத்தை மீண்டும் நிறுவுவதற்கான இயக்கத்தை ஆதரிப்பவர். |
zionwards | வானுலகு நோக்கி சேட்புலம் நோக்கி. |
zioty | போலாந்து நாட்டு நாணய வகை. |
zip | ஸிப் |
zip drive | இறுகு இயக்ககம் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
