We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word test | Meaning |
m | மெகா- என்பதன் குறுக்கம் மெகா என்பதன் குறுக்கம் |
m,inute-book | கூட்ட நடவடிக்கைக்ச் சுருக்கக் குறிப்பேடு. |
m.i .t.whirl pit | M. I. T. சுழற்சிக்குழி |
m.i.t.slow bend test | M. I. T மென்வளைவத்தேர்வு |
m.k.s.system | M. K. S. முறைமை |
ma non troppo | (இசை) கட்டளைக்குறிப்பின் பின்னடைமொழி வழக்கில் மட்டாகவோ மட்டுமீறாமல். |
macabre | கொடூரமான கோரமான. |
macaco | அமெரிக்க குரங்கு வகை. |
macadam | பாட்டைச்சரளை பாட்டை போடுவதற்குரிய ஒரே சீராக உடைக்கப்பட்ட கல்துணுக்குத் தொகுதி (பெயரடை) ஜான் மக்காடம் கண்டமுறையிற் போடப்பட்ட சரளையிடப்பட்ட. |
macadam | கப்பிச் சாலை |
macadamize | பாட்டைக்குச் சரளைபோடு. |
macaroni | கோதுமைமாக் குழல்பண்ணியம் பல்கூட்டு வண்ணப்புனைபொருள் பறவை வகை (வர) பதினெட்டாம் நுற்றாண்டு வழக்கில் ஒய்யாரன் பிலுக்கன். |
macaroni | மாச்சுருள் |
macaronic | பாடல்கள் வகையில் நையாண்டி வடிவத்திலுள்ள மணிப்பிரவாளமான லத்தீன் ஆங்கிலச் சொற்கதம்பமான குழப்பமான. |
macaronics | கேலிப்பாடல்கள் லத்தீன் ஆங்கில மொழிச்சொல் வழக்குகளின் கதம்பம் குழப்பம். |
macaroon | முட்டை வெண்கரு வாதுமை சர்க்கரை முதலியன சேர்த்துச் செய்யப்படும் அப்பவகை. |
macartney | வான்கோழியினப் பறவை. |
macassar, macassar oil | கூந்தல் தைல வகை. |
macaw | பஞ்சவர்ணக்கிளி (கிளிவகை) |
macaw | பஞ்சவர்ணக்கிளி உருவத்தில் சற்றுப் பெரிதாகவும் பல வண்ணம் உடையதாகவும் உள்ள கிளி |
maccabean | கிப.பி. 166-இல் சிரியாமன்னரின் கொடுங்கோன்மையிலிருந்து யூதேயாவை விடுவித்த யூத அளங்கோக்கள் சார்ந்த. |
maccoboy | நறுமண மூக்குத்தூள். |
mace | (வர) செண்டு தண்டாயுதம் பணித்துறை முத்திரைக்கோல் மேசைப்பந்தாட்டக் கோல். |
mace | ஜாதிப்பத்திரி |
mace-bearer | பணித்துறை முத்திரைக்கோள் ஏந்திச் செல்லும் அலுவலர். |
macedoine | காய்கறிக்குழம்பு சமையலுக்குரிய குழம்புச் சாறு. |
macerate | ஊறவைத்து மென்பதமாக்கு பட்டினியால் மெலிவி மெலிந்து நலிவுறு. |
machan | பரண். |
machete granule | மாசெட் களைக்கொல்லி குறுணை |
machiavelli | ஊறவைத்து மென்பதமாக்கு. பட்டினியால் மெலிவி மெலிந்து நலிவுறு. |
machiavellism | சூழ்ச்சிக்குத் தயங்காத அரசியல்முறை சாணக்கியன். |
machicolate | (க-க) தாக்குபவர்கள் மேல் கற்கள் முதலிய வற்றை எறிவதற்காக மதிற்சுவர்களில் தண்டயங்களுக்கிடையில் இடைவெளிகள் ஏற்படுத்து. |
machicoulis | (க-க) துப்பாக்கி வைத்துச் சுடுவதற்காக மதிற்சுவர்த் தண்டயங்களுக்கிடையிலுள்ள வெளியிடம். |
machinate | சூழ்ச்சிசெய் சதிவேலைகள் புரி. |
machination | சூழ்ச்சி சதி. |
machinator | சூழ்ச்சியாளர். |
machine | இயந்திரம் விசைப்பொறி இயற்பியல் விசை யைச் செலுத்துவதற்கான அமைவு விசையைக் கொண்டு செலுத்தும் கருவி விசையைப் பயன்படுத்தும் கருவி இருசக்கர மிதிவண்டி முச்சக்கர மிதிவண்டி இயந்திரம் போல வேலைசெய்பவர் அறிவைச் செலுத்தாமல் செயலாற்றுபவர் சற்றும் பிசகாமல் ஒழுங்காகச் செயலாற்றுபவர் மேலாண்மை இயக்கும் அரசியல் அமைப்பு (வினை) இயந்திரத்தினால் செய் இயந்திரத்தின் உதவியால் வினையாற்று இயந்திரத்தைப் பயன்படுத்து. |
machine | பொறி பொறி |
machine | எந்திரம் பொறி |
machine | இயந்திரம் |
machine | இயந்திரம் ஒரு வேலையைச் செய்வதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதும் நீராவி, மின்சாரம் முதலிய சக்திகளாலோ மனித சக்தியாலோ இயக்கப்படுவதுமான கருவி அல்லது சாதனம் |
machine accounting | கணக்கிடு யந்திரம் கணக்கிடு பொறி |
machine address | யந்திர முகவரி பொறி முகவரி |
machine code | யந்திர குறிமுறை பொறிக் குறிமுறை |
machine cycle | யந்திர சுழல் பொறி சுழற்சி |
machine dependent | யந்திர சார் பொறி சார் |
machine error | யந்திர வழு பொறி பிழை |
machine foundation | பொறி அடிமானம் பொறி அடித்தளம் |
machine independent | யந்திர சாரா பொறி சாரா |
machine instruction | யந்திர/ பொறி ஆணை |
machine intelligence | யந்திர தூண்டேகி பொறி நுண்ணறிவு |
machine interruption | யந்திர இடைமறி பொறி குறுக்கீடு |
machine language | யந்திர மொழி பொறி மொழி |
machine learning | யந்திர கற்றல் பொறி கற்றல் |
machine operator | யந்திர செய்பணியாள் பொறி இயக்குநர் |
machine oriented language | யந்திர நோக்கு மொழி பொறி நோக்கு மொழி |
machine readable information | யந்திர வாசித்தகு தகவல் பொறி படிப்புத் தகவல் |
machine sensible information | யந்திர உணர் தகவல் பொறி உணர் தகவல் |
machine time available | கிடைக்கக்கூடிய யந்திர வேளை கிடைக்கும் பொறி நேரம் |
machine-gun | இயந்திர பீரங்கி சக்கரங்களின் மேல் ஏற்றப்ட்டுத் தானே விரைவில் சுடும் பீரஞ்கி (வினை) இயந்திர பீரங்கியால் சுடு. |
machine-gun | இயந்திரத் துப்பாக்கி (கையில் ஏந்தாமல் கம்பிக் கால்களில் தாங்கவைத்து) விசையை அழுத்தினால் வேகமாகவும் தொடர்ச்சியாகவும் குண்டுகளை வெளியேற்றும் துப்பாக்கி |
machine-made | இயந்திரத்தினாற் செய்யப்பட்ட. |
machinery | இயந்திரத்தொகுதி இயந்திரக் கருவிகலத தொகுதி இயந்திரப்பணி இயந்திர வசை இயந்திர அமைப்பு இலக்கியத்துறையில் இயற்கை கடந்த ஆள் நிகழ்ச்சித் துணை அமைப்பு. |
machine-tools | பொறி-வினைக் கருவிகள் இயந்திரக் கருவிகள் |
machinist | இயந்திரங்கள் செய்பவர் இயந்திரங்களை நெறிப்படுத்துபவர் இயந்திரங்களை இயக்குபவர் இயந்திர இயக்கவல்லுநர் தையல் இயணந்திரத்தில் வேலைசெய்பவர். |
machometer | விமானக்காற்று ஒப்புவிசைமானி திநிலக்காற்று வேகத்தின் கூறளவாக விமான வேகத்தை கணித்தளவிடும் கருவி. |
machs waves | மாக்கின் அலைகள் |
macintosh | மழைச்சட்டை மழை மேலங்கி. |
mackeral | கானான் கெழுத்தி மீன |
mackerel | கானாங்கெளுத்தி உணவாகப் பயன்படும் கடல் மீன்வகை. |
macle | இரட்டைப்பளிங்கு கனிப்பொருளில் உள்ள கறுப்புப்புள்ளி. |
macon | பிரஞ்சு நாட்டிலுள்ள இன்தேறல் வகை. |
maconochie | படைவீரர்களுக்குக் கொடுக்கப்படும் பேழை உணவுவகை. |
macrame | இழைமுடிச்சுக்களின் விளிம்பு கயிற்று முடிச்சின் விளிம்பு. |
macro | பேரளவு |
macro | பெரும் பெரும/ குறுநிரல் |
macro | குறுநிரல் |
macro assembler | பெரும் கட்டளைத் தொகுப்பான் பெருமத் தொகுப்பி |
macro climate | பெருவாரி காலநிலை |
macro instruction | பெரும் அறிவுறுத்தல் பெரும ஆணை |
macro programming | பெரு செய்நிரலாக்கம் பெரும நிரலாக்கம் |
macrocephalic | நீண்ட அல்லது பெரிய தலையுடைய. |
macrocosm | அண்டம் அகிலம் பேரளவினதாகிய முழுமை. |
macrocyclic | நீண்ட கால வாழ்க்கைச் சுழலுடைய |
macrogyne | கொழுத்த பெண் எறும்பு |
macromedia flash | மேக்ரொமீடியா ஃப்ளாஷ் |
macromere | கருக்கோளப் பெருஞ்செல் |
macrometer | தொலைவிலுள்ள பொருள்களை அளப்பதற்கான கருவி. |
macron | நெடிற்குறி. |
macropore face | பெருந்துளையிடம் |
macropore space | பெருந்துளைவெளி |
macros | ஆணைத்தொகுப்பு |
macros | குறுநிரல்கள் |
macroscopic | வெற்றுக் கண்களுக்கே புலனாகிற. |
macula | பரிதி வட்டத்திலுள்ள கரும்புள்ளி கனிப்பொரளில் உள்ள களங்கம் தோலில் நிலையாக உள்ள மறு. |
mad | பித்துப்பிடித்த மூளைக்கோளாறுடைய தன்னிலை மறந்த மதிகேடான அறிவுகெட்ட. மனவெழுச்சிகொண்ட மதிமயக்கமுற்ற (பே-வ) மன எரிடிச்சலுற்ற விலங்குகள் வகையில் வெறிபிடித்த மகிழ்ச்சி மீதூர்ந்த உவகை வெறிபிடித்த (வினை) பித்துக்கொள்ளச் செய் பைத்தியமாயிரு வெறிச்செயல்கள் புரி. |
mad person | பித்துக்குளி பைத்தியம் பிடித்தவன் |
mad stone | மண்பாறை |
madam | பெருமாட்டி மாதரைக்குறிக்கும் நன்மதிப்பு விவரி. |
madame | திருவாட்டி மாதர் குறித்த நன்மதிப்படை மொழி பெரமாட்டி மாதர் குறித்த நன்மதிப்பு விளி. |