English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
i | நான் தன்மை இடத்து ஒருவரைச் சுட்டும் சொல் |
i beam | ஐ-விட்டம் |
i*ndonesian | கிழக்கிந்தியத் தீவுகளைச் சார்ந்தவர் கிழக்கிந்தியத் தீவுக்குழுவின் மொழிகளைப் பேசுபவர் (பெயரடை) கிழக்கிந்தியத் தீவுகளைச் சார்ந்த இந்தோனேசியா நாட்டைப் ப்றறிய. |
iam;ius | (இலக்) குறில் நெடில் ஈரசைச்சீர். |
iambic | (இலக்) குறில் நெடிலான ஈரசைச் சீர்கொண்ட யாப்பு (பெயரடை) குறில் நெடிலான ஈரசைச் சீருக்குரிய குறில் நெடில்ட ஈரசைச்சீர்கொண்ட குறில் நெடில் ஈரசைச்சீரின் அடிப்படையில் அமைந்த. |
iambics | குறில் நெடிலான ஈரசைச் செய்யுள் குறில் நெடில் ஈரசைச்செய்யுளாலான வசைப்பாட்டு. |
iambist, iambographer | ஈரசைச் சீர்ச் செய்யுள்களை எழுதுபவர் வசைப்பாட்டு வரைபவர். |
iberian | ஸ்பெயின் போர்ச்சுக்கல் ஆகிய இருநாடுகளையும் உள்ளடக்கிய பண்டைய ஐபீரிய மாநில வாணர் பண்டைய ஐபீரிய மாநிலம் சார்ந்த. |
ibex | உள்வாங்கிய பெரிய கொம்புகளையுடைய மலையாடு வகை. |
ibidem | அதே சுவடியில் அதே பிரிவில் அதே நுற்பகுதியில். |
ibis | நீரில் நடந்துசெல்லும் நாரையினப் பறவை. |
ibm | Information Business Machine- என்பதன் குறுக்கம்: தகவல் செய்தொழில் யந்திரம் |
ice | உறைநீர் பனிக்கட்டி அப்பம் முதலியவற்றின் மேலுள்ள சர்க்கரைப் பொருக்கு இனிப்பூட்டிய குளிர்ட பாலேடு இனிப்பூட்டிய குளிர்பழச்சாறு (பெயரடை) உறைநீழ் அல்லது பனிக்கட்டியில் வைத்துக் குளிர்ச்சி உண்டுபண்ணு அப்பம் முதலியவற்றைச் சர்டக்கரைக் கட்டியினால் மூடு. |
ice | பனிக்கட்டி |
ice age | பனி ஊழி பனிகேம் |
ice age | பனியுகம் |
ice berg | பனி் மிதவை |
ice blocs | பனிப்படலம் |
ice cap | பனிக்கவிகை |
ice cream | பனிக்கூழ் |
ice creams | பனிக்குழைவு பனிப்பாலேடு |
ice crystal | பனிப்படுகம் |
ice hockey | பனிக்கோல்பந்து |
ice land spar | சுண்ணகப் பளிங்குப்படிகம் |
ice lens | பனி வில்லை |
ice pressure | பனியழுத்தம் |
ice sheet | பனிக்கட்டிப்படலம் பனித்தகடு |
ice-a pron | மிதந்துவரும் பனிக்கட்டியை உடைத்து விலக்குகிற பால அமைவு. |
ice-action | நிலவுலகப்பரப்பில் நிலப் பனிக்கட்டியால் ஏற்படும் அரைப்பு. |
ice-age | மண்ணியல் பனியூழி. |
ice-anchor | மிதக்கும் பனிப்பாளத்துடன் படகு முதலியவற்றை இறுக்க உதவும் ஓரலகுடைய நங்கூரம். |
ice-axe | மலையேறுபவர்கள் பனிகட்டியிலர் படிகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தும் கோடரி வகை. |
iceberg | பனிப்பாறை மிதக்கும் பனிப்பரப்புத்துண்டு உணர்ச்சிற்றவர். |
iceberg | பனித்தொடர் |
ice-bird | சிறு கடற்புறா. |
iceblink | தொலைவிலுள்ள பெரும் பனிப்பரப்பின் ஒளிக்கதிர் எதிர்த்து மீள்வதால் வான விளிம்பில் ஏற்படும் பளபளப்பு. |
ice-boat | பனிக்கட்டியினுடாகச் செல்வதற்குரிய சக்கர அமைவுடைய படகுவகை. |
ice-bound | பனிக்கட்டியால் சூழப்பட்ட பனிக்கட்டியிடையே மாட்டிக்கொண்ட பனிக்கட்டியில் சிக்கிய. |
ice-box | குளிர்பதனப்பேழை. |
ice-breaker | பனிக்கட்டியை உடைத்து ஊடே வழியுண்டாக்குவதற்கதான கப்பல் பனிக்கட்டியை உடைப்பதற்கான துணைக்கருவி. |
ice-cap | பனிக்கவிகை பனிமூடியபகுதி. |
ice-cold | பனிக்கட்டியைப்போல் குளிர்ந்த. |
ice-cream | இனிப்பு அல்லது நறுமணம் ஊட்டிய குளிர் பாலேடு. |
iced | பனிக்கட்டியினால் மூடப்பட்ட பனிக்கட்டியினால் குளிர வைக்கப்பட்ட சர்க்கரை மேற்பூச்சமைந்த. |
ice-fall | பனிக்கட்டி வீழ்ச்சி உறைநிலை நீர்வீழ்ச்சி போன்று தோன்றும பனிடிக்கட்டியின் செங்குத்தான பகுதி. |
icefern | பலகணி மீது படியும் சூரல் போன்ற உறை பனிப்படுகை. |
ice-field | பனிப்பரப்பு பனிக்கட்டிப் பாள மூடிய பெரும் பரப்பு. |
iceflake | பனிக்கட்டுச் செதில் |
ice-floe | மிதக்கும் பெரிய பனிக்கட்டிப் பாளம். |
ice-foot | நிலவுலரகின் வடமுனை சார்ந்த கடற்கரையோரமுள்ள பனிக்கட்டிமூடிய பகுதி. |
ice-free | பனிக்கட்டியற்ற என்றுமே உறைந்து போகாத. |
ice-front | சறுக்குப் பனிக்கட்டியின் முகப்புப்பக்கம். |
ice-hill | சறுக்குவண்டி மீததேறிச் செல்வதற்கான பனிக்கட்டிச் சரிவு. |
ice-hockery | பனிக்கட்டிமீத சறுக்குக்கட்டையணிந்து ஆடப்படும் வளைகோற்பந்தாட்ட வகை. |
ice-house | நிலத்துக்கடியில் பனிக்கட்டி வைத்திருப்பதற்கான கட்டிடம். |
iceland | நார்வேக்கும் கிரீன்லாந்துக்கும் இடையிலுள்ள பெரிய தீவு (பெயரடை) ஐஸ்லாந்துக்குரிய ஐஸ்லாந்தில் தோன்றிய. |
icelander | ஐஸ்லாந்து நாட்டினர் ஐஸ்லாந்து நாடடுக் குடிமகன் ஐஸ்லாந்து நாட்டு வேட்டைப்பருந்து வகை. |
icelandic | ஐஸ்லாந்து நாட்டு மொழி (பெயரடை) ஐஸ்லாந்து சார்ந்த. |
iceland-lichen, iceland-moss | மருந்தாகவும் உணவாகவும் பயன்படும் காளான்வகைப் பூண்டு. |
iceland-spar | சுண்ணகப் பளிங்கு வகை. |
iceman | பனிக்கட்டியின் மீது செல்வதில் வல்லவர் பனிக்கட்டிமீது சறுக்கி விளையாடுபவர்களினிருந்து ஊரியம் செய்பவர் பனிக்கட்டி விற்பவர். |
icepack | நெருக்கமாக மிதந்துசெல்லும் பனிக்குன்றுகள் மிதவைப் பனிப்பாளங்கள் நிறைந்த கடற்பரப்பு பனிக்கட்டியைக் கொண்டு செய்யப்பட்ட பொதி. |
ice-pan | மிதக்கும் பனிக்கட்டிப் பாளம். |
ice-pick | பனிக்கட்டியைத் துண்டுகளாக உடைப்பதற்கான கூர்ங்கருவி வகை. |
ice-plant | வெயிலில் பனிக்கட்டிபோல் பளபளக்கும் இலைகளையுடைய செடிவகை. |
ice-pudding | உறையச்செய்யப்பட்ட இனடிப்புத் தினபண்ட வகை. |
icer | அப்பம் முதலியவைகளைச் சர்க்கரைத் தோட்டில் பொதிபவர். |
ice-rink | வழுக்கியோடுவதற்கான உறைபனிப்படலம். |
ice-run | சறுக்குவண்டி செல்வதற்கான செயற்கைப் பனிக்கட்டிப்பாதை. |
ice-sheet | நிலப்பகுதி முழுவதையும் மூடியுள்ள பனிக்கட்டிப்படலம். |
ice-spar | கண்ணாடிபோன்ற தௌிவான களிமக்கல் வகை. |
ice-stone | தொழில் வகைகளுக்குப் பெரிதும் பயன்படும் ஒளிரும் கனிப்பொருள் வகை. |
ice-water | பனி நீர் பனிக்கட்டி உருகியநீர் பனிக்கட்டியிட்டுக் குளிர்ச்சியாகிய. நீர். |
ice-wool | பின்னல் வேலை முதலியவற்றில் பயன்படுத்தப்படும் பளபளப்பான கம்பளி நுல் வகை. |
ice-worm | பனிக்கட்டியாறுகளில் இருப்பதாகச் சொல்லப்படும் நாங்கூழ் இனப் புழுவகை. |
ice-yacht | பாய்மரங்களுடன் பனிக்கட்டியின் மீது செல்லும் சறுக்குக் கப்பல் வகை. |
ichabod | புகழ் மறைந்ததே என்ற ஏங்குகுரல் வருத்தக்குரல். |
ichneumon | முதலைகளின் முட்டைகளை அழிக்கும் சிறிய தவிட்டு நிறமான கீரியின நாற்கால விலங்கு வகை மற்றொரு பூச்சியின் முட்டைப் புழுக்களில்டதான் முட்டடையிடும் பளிங்கனைய நான் கு சிறகுகளையுடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சிவகை. |
ichneumonfly | மற்றொரு பூச்சியின் முட்டைப்புழுக்களில் தான் முட்டையிடும் பளிங்கனைய நான்கு சிறகுகளை உடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சிவகை. |
ichnography | நிலப்படம் நிலப்படங்கள் வரையும் கலை. |
ichnolite | புபைடிவ அடிச்சுவடு. |
ichnology | புதைபடிவ அடிச்சுவடுகள் பற்றிய ஆய்வுநுல். |
ichnology | புதைபடிவ இயல் |
ichor | கிரேக்கபுராணக் கதை வகையில் கடவுளர்களின் நாளங்களில் குருதியைப்போல் வடியுமட் நீர் (மரு) புண்ணீர் ஆண்யானையின் கன்ன மதநீர். |
ichthyocall | மீன் பிசின். |
ichthyoid | மீன் வகையைச்சேர்ந்த முதுகெலும்புள்ள உயிரினம் (பெயரடை) மீன்போன்ற. |
ichthyoidal | மீன்போன்ற. |
ichthyolatry | மீன் வழிபாடு. |
ichthyolite | புதைபடிவ மீன். |
ichthyology | மீனியல் நுல். |
ichthyology | மீனியல் |
ichthyophagist | மீனுணி. |
ichthyophagy | மீன்தின்னும் வழக்கம். |
ichthyornis | முன்னுழிப் பறவை வகை மரபற்றுப் போன பல்லுடைய பறவைகளின் பேரினம். |
ichthyosaurus | முன்னுழி அரக்கப்பல்லி வகை மிகப்பெரிய தலையையும் கூம்பிய உடலையும் நான்கு துடுப்புகளையும் நீண்ட வாலையும் உடைய மரபற்றுப்போன கடல் வாழ் உயிரினம். |
ichthyosis | மேல்தோல் கெட்டியாகிச் சுரசுரப்பாகிவிடும் நோய்வகை. |
icicle | உறைநீர்மணி விழுநீர்த்துளி உறைந்து மன்னும் பனித்துகள் வீழ்துளி வடிவப் பனிக்கட்டி. |
icing | உறைதல் குளிரவைத்தல் பண்ணியம் முதலியவற்றின் சர்க்கரை மேற்பொதி விமானத்தின் மீது பனிப்படிவு. |
iciomorphic | பனிக்கட்டுப் படலம் |
ickle | குழந்தை உலக வழக்கில் சின்னஞ்சிறிய. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
