English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
s | பரிச்சயம் (ஒருவரைத் தெரிந்துவைத்திருக்கும் அல்லது ஒன்றைப் பல முறை அறிந்து ஏற்படுத்திக்கொண்டிருக்கும்) பழக்கம் |
s - 100 bus | S00 பாட்டை 100 bus |
s 100 bus | எஸ் 100 பாட்டை |
s and o (sheared & opened) | நறுக்கித் திறந்தது |
s curve | s(எஸ்) வளைவு |
s -curve | S- வளைவு curve |
s.a.c test | S.A.C. சோதனை |
s.c.t.mould (semi closed top) | பாதிமூடுச்சி |
s.g.iron | தன்னீர்ப்பு இரும்பு |
s.k.f.slag inclusion scale | S.K.F. கழிசை சேர் அளவிடை |
s.p.b.steel making practice | S.P.B. உருக்காக்கப் பயிற்சி |
s.t.p. | நி. வெ. அ. |
s.u.(sensatim unit) | பு. அ. (புலனுணர்வலகு) |
s.w.g.(standard wiregauge) | நி .க. மா (நியமக்கம்பிமானி) |
s/n curve | S/N வளைகோடு |
sa,chet | சிறு நறுமணப்பை வாசனைப் பொக்கணம். |
sa. | சமேரியம் |
sabaean | பண்டைய யெமன் பகுதியில் வாழ்ந்தவர் (பெ.) பண்டைய யெமன் பகுதி சார்ந்த. |
sabaism | விண்மீன் வழிபாடு. |
sabaoth | (விவி.) தேவர் படையளி. |
sabbatarian | வார ஓய்வுத்திருநாள் கொண்டாடும் யூதர் ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாள் கடப்பாடுடைய கிறித்தவர் சனிக்கிழமை ஓய்வுநாட்குழுவினர் ஏழாம்நாள் ஞான நீராட்டாளர் (பெ.) வார ஓய்வுத்திருநாள் கொண்டாட்டக் கோட்பாடுகள் சார்ந்த. |
sabbatarianism | வார ஓய்வு நாட் கோட்பாடு. |
sabbath | ஓய்வுப்பருவம் வார ஓய்வுத்திருநாள் யூதரின் ஏழாம்நாள் சனிக்கிழமை ஓய்வுப்பருவம் கிறித்தவரின் ஏழாம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஓய்வுப்பருவம் பேய்களின் ஆண்டு நடுநிசிக் கொண்டாட்ட வேளை. |
sabbatic, sabbatical | வார ஓய்வுத்திருநாளிற்குரிய வார ஓய்வுநாளிற்குப் பொருத்தமான ஓய்வுக்கொண்டாட்ட நாள் போன்ற ஓய்வு கொள்கிற ஓய்வு தருகிற. |
sabbatize | வார ஓய்வுத்திருநாள் மேற்கொள் ஓய்வுப் பருவங் கடைப்பிடி. |
sabellian | கிறித்தவரிடையே கி பி 3ஆம் நுற்றாண்டில் மூவிறை உருக்களும் ஒரே இறையுருவின் மூன்று பண்புக்கூறுகளே என்ற சபெல்லியஸ் என்பாரின் கோட்பாட்டை உடையவர் (பெ.) மூவிறை உருக்களும் ஒரே இறை உருவின் முப்படிவங்களே என்னும் சபெல்லியஸ் என்பாரின் கோட்பாட்டினைக் கொண்ட. |
sabian | கடவுள் நம்பிக்கையுடையவர்களுள் திருக்குரானில் சேர்த்துக் கூறப்பட்ட சமயக்குழுவினர் விண்மீன் வழிபாட்டாளர் (பெ.) உண்மக்கடவுள் நம்பிக்கை உடையோரென்று திருக்குரானில் குறிக்கப்பெற்ற சமயக் குழுவைச் சார்ந்த. |
sabicu | மரவேலைக்குப் பயன்படும் குயூபாத் தீவிலுள்ள மரவகை குயூபாநாட்டு மரவகையின் தடி. |
sabine | பண்டைய இத்தாலிய மக்களினத்தவர் (பெ.) பண்டைய இத்தாலிய மக்கள் இனக்குழுவைச் சார்ந்த. |
sable | குளிர்மண்டலக் கீரியின விலங்குவகை கீரியின விலங்கவகைத்தோல் கீரியின விலங்குவகை மென்மயிர் கீரி மயிர் வண்ணத் தூரிகை. |
sables | துக்க உடுப்பு. |
sabot | குடைவுமிதியடி ஒரே கட்டையில் குடைந்து செய்யப்பட்ட பிரஞ்சுக் குடியானவர் புதையரணம் மர அடியுடைய புதையரணம் ஏவுகணையின் அடிவட்டு பதிகால்தறியின் திண்முகப்பு துளைக்கருவியின் துளைமுகப்பு. |
sabotage | நாசவேலை அழிவுப்பணி (வினை.) அழிவுவேலை செய் நாசவேலை புரி அழி பயனற்றதாக்கு. |
sabotage | நாசவேலை ரகசியமாகச் செய்யும் கெட்ட நோக்கமுடைய செயல் |
saboted | பதிகால் தறி-துளைக்கருவி ஆகியவற்றின் வகையில் திண்கவச முகப்பிடப்பட்ட. |
sabre | கொடுவாள் பட்டாக்கத்தி கொடுவாள் இவுளிமறவன் (வினை.) கொடுவாளால்வெட்டு பட்டாக்கத்தியாற் காயப்படுத்து. |
sabre-bill | பறவை வகை. |
sabre-cut | கொடுவாள் வெட்டு பட்டாக்கத்திக் காயம் கொடுவாள் வெட்டுத் தழும்பு. |
sabretache | இவுளியர் தோட்பை. |
sabre-toothed | கொடுவாள் வடிவான பற்களையுடைய. |
sabreur | கொடுவாள் இவுளிமறவர். |
sabulous | மணற்பாங்கான மணலார்ந்த (மரு.) ஊனீர்வகையில் பரலார்ந்த தோற்றமுடைய (மரு.) சிறுநீர்ப்பைச் சீநீர் வகையில் சொரசொரத்த தோற்றமுடைய. |
saburra | (மரு.) வயிற்றில் தங்கும் பரற்கசடு. |
sac | (உயி. தாவ.) உட்பை அமைவு உட்பையறை ஊனீர்ப்பைக் கட்டு பெண்டிர் தளர் அங்கி. |
saccate | (தாவ.) பையாகப் புடைத்து வளர்ந்த பையுள் இருக்கின்ற. |
saccharate | வெல்லக்காடியின் காரச்சத்து. |
saccharide | சர்க்கரை கபு வெல்லம் கரியிநீரகியியலுடைய சர்க்கரைச் சேர்மம். |
saccharification | மாவை வெல்லமாக்குதல் மாவை வெல்லமாக்கிய நிலை. |
saccharify | மாவை வெல்லமாக்கு. |
saccharimeter | ஈரெதிர் நிலையுற்ற ஒளியால் வெல்லங்களைத் தேர்ந்தாயுங் கருவி. |
saccharin, saccharine | தென் அமெரிக்க மரவகையினின்று எடுத்த தித்திப்புமிக்க மணி வெல்லம். |
saccharine | வெல்லம் போன்ற வெல்லத்தை ஒத்த வெல்லத்தினை உள்ளடக்கிய வெல்லங்கலந்த. |
saccharmometer | நீர்ம வெல்லச்செறிவுமானி. |
saccharoid | சர்க்கரை ஒத்த பொருள் (பெ.) (மண்.) சர்க்கரை ஒத்த சிறுமணித் திரளான. |
saccharose | சர்க்கரை கரும்புவெல்லம். |
sacciform | பையறை வடிவான. |
saccule | சிறு பையறை சிறு பையுறை போன்ற ஊனீர்சுரக்கும் உடற்பகுதி. |
sacerdocy | சமய குருமாராட்சி புரோகிதத்துவம் புரோகிதவினை புரோகித நம்பிக்கை புரோகிதப்பற்று. |
sacerdotage | புரோகிதத்துவம் புரோகித ஆட்சி புரோகித ஆற்றல் மிகுதியான அரசு. |
sacerdotal | புரோகிதருக்குரிய புரோகித இயல்பு வாய்ந்த சமயகுருமாரின் பண்புடைய சமய உரிமைபெற்ற குருமாருக்குச் சமயத்திருப்பணியுரிமைச் சிறப்பு நல்குகிற உரிமைபெற்ற புரோகிதருக்கு இயற்கை இகந்த ஆற்றல்களை உரிமைப்படுத்துகின்ற புரோகிதருக்கு மிகுந்த அதிகாரம் கோருகின்ற. |
sacerdotalism | புரோகிதம் புரோகித வினைமுறைமை புரோகிதத்துவம் புரோகித மனப்பான்மை புரோகித நலம்பேணும் இயல்பு புரோகிதர் இயற்கை கடந்த தனி ஆற்றலில் நம்பிக்கை கடையுணா வழிபாட்டு வேள்வியை முன்னிட்டுக் கிறித்தவ சமயத் தலைவரும் புரோகிதரே என்ற கோட்பாடு. |
sacerdotalist | புரோகித ஆட்சி ஆதரவாளர். |
sacerdotalize | புரோகித ஆட்சிக்குரியதாக்கு புரோகித மயமாக்கு. |
sacerdotally | புரோகித உரிமைமுறைப்படி. |
sack | சாக்கு கோணிப்பை சாக்குகொள்ளும் அளவு சாக்கு அளவு எடை பணிநீக்கம் மாதர் தளதள அங்கி பட்டுத் தொங்கலாடை நெகிழ்வு மேற்பார்வைச்சட்டை (வினை.) கோணிப்பைகுட் புகுந்து (பே-வ) வேலையை விட்டுத்தள்ளு (பே-வ) போட்டியில் தோற்கடி போரில் தோற்கடி. |
sack mill | சாக்கு ஆலை |
sackage | கொள்ளையடிப்பு சூறையாட்டு. |
sackbut | பேரிசைக்கருவி வகை. |
sackcloth | முரட்டுச் சணல் துணி. |
sackful | கோணிப்பை நிறைவளவு. |
sacking | கொள்ளையடிப்பு சூறையாட்டு. |
sacking | முரட்டுச் சணலுடை. |
sackless | கள்ளங்கபடற்ற வெள்ளையுள்ளம் படைத்த கேடற்ற பலக்குறைவு மனம்படைத்த. |
sack-race | கோணிப்பை போட்டி. |
sacral | (உள்.) இடுப்படி முக்கோண மூட்டெலும்பு சார்ந்த புனிதச் சடங்குகளுக்குரிய புனிதர் சடங்குகளுக்கான. |
sacrament | அகநிலைப் புனித வினைமுறை நெஞ்சார்ந்த புனிதச்சடங்கு புனித ஆன்மிகச்சின்னம் மறைநிலை மெய்ம்மை சமயத்துறை இரகசியம் மறைநிலை ஆற்றல் மறைநிலைத் திருச்சின்னம் இறை வாக்குறுதி இறைச்சான்று புனிதச்சூளுறவு (வர.) பண்டை ரோமரிடையேவழக்கு மன்றக் கட்சிகளின் சான்றீடு (வர.) பண்டை ரோமப்படைவீரர் பணி ஏற்புறுதி கிறித்தவ சமய மெய்வினை (வினை.) புனித உறுதிமொழிமூலம் கட்டுப்படுத்து புனிதவினைமுறைமூலம் உறுதிமொழியை வலுப்படுத்து. |
sacramental | துணைநிலை மெய்வினை தீர்க்க ஆட்சி-சிலுவைக்குறி ஆகியவை போன்ற சமயப்புனிதச் சடங்கோட ஒருபுடை ஒத்த வினைமுறை (பெ.) புனித வினைமுறைக்குரிய சமய மெய்வினை சார்ந்த புனித வினைமுறை இயல்பு வாய்ந்த சமய மறைநிலை மெய்ம்மைக்குரிய இறைச் சான்றிற்குரிய இறைச்சான்றியல்புடைய புனித உறுதிமொழி சார்ந்த புனித உறுதிமொழி இயல்புடைய கோட்பாடு வகையில் சமய மெய்வினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிற. |
sacramentalism | சமய மெய்வினைகட்கு முக்கியத்துவம் வழங்கும் பண்பு. |
sacramentalist | சமய மெய்வினைக்குப் பெருஞ்சிறப்புஅளிப்பவர். |
sacramentality | சமயச்சடங்கு மெய்வினை இயல்பு. |
sacramentally | சமய மெய்வினைகட்கு முக்கியத்துவம் அளிக்கும் முயல். |
sacramentarian | சமய மெய்வினைகளுக்கு உயர்முக்கியத்துவங் கொடுப்பவர் (பெ.) சமய மெய்வினைகளுக்கு உயர்முக்கியத்துவங் கொடுக்கிற சமய மெய்வினைகளுக்கு உயர் முக்கியந்துவந் த கோட்பாட்டை உள்ளடக்கிய. |
sacramentarian , sacramentary | (வர.) கடையணா வினைமுறையில் தேறல்-அப்பங்களில் மெய்யாக இயேசுநாதரின் குருதி-இசை இடம் பெற்றுள்ளன என்பதை மறுப்பாவர் (வர.) கடையணா வினைமுறையில் தேறல்-அப்பங்கள் குருதி தசைச்சின்னங்களே என்று கொள்பவர் (பெ.) (வர.) கடையணா வினைமுறையில் தேறல்-அப்பங்களில் இயேசுநாதரின் குருதி தசை மெய்யாகவே இடம் பெறுகின்றன என்பதை மறுக்கிற. |
sacrarium | திருவுண்ணாழிகை திருக்கோயில் கருமனை ரோமன் கத்தோலிக்க வழக்கில் திருவுணாக்கலக் கழுவுநீர் ஏற்று வெளிச்செலத்துவதற்கான துளைநிரையுடைய கல்தட்டம் (வர.) கோயில்வீடு அரங்கு பண்டை ரோமரிடையே வீட்டில் குடும்பத் தெய்வங்களுக்குரிய அறை. |
sacre | ஆணையிட்டுக் கூறு சத்தியஞ் செய். |
sacred | கடவுட் கொத்த புனித சமயச் சார்பால் புனிதத்தன்மை பெற்ற சமயச் சார்புடைய தெய்விகக்காப்புடைய தனிமுறைச் சிறப்புத்தொடர்புடைய தனிமுறைப் புனிதத்த்னமை வாய்ந்த தனிமுறைச் சிறப்புடைய தனிக்காப்பொதுக்கீடு செய்யப்பட்ட தவிர்க்கமுடியாத மீறமுடியாத. |
sacred ash | விபூதி திருநீறு |
sacred ash | வெண்ணீறு திருநீறு |
sacred basil | துளசி |
sacredness | புனிதம் தூயதன்மை. |
sacredness | பவித்திரம் புனிதம் |
sacridity | கடுங்கார்ப்பு உறைப்பு மனக்கசப்பு. |
sacrifical coating | தியாகப்பூச்சு |
sacrifical protection | தியாகக்காப்பு |
sacrifice | உயிர்ப்பலி பலியிடு வேள்வி பலி பலியிடப்படும் விலங்கு நிவேதனம் நேர்வு திருப்படையல் நிவேதனப்பொருள் நேர்வுப்பொருள் படையற்பொருள் தியாகம் தன்மறுப்பு கைதுறப்பு மனமார்ந்த விட்டுக்கொடுப்பு தன் இழப்பு இழப்பு நிலை போரில் உயிர்த்தியாகம் (இறை.) திருச்சிலுவைப்பாடு (இறை.) கடையுணாப் படையல் கடையுணா நேர்வுவழிபாடு (வினை.) உயிர்ப்பலியாகக் கொடு திருப்படையல் செய் பலியாக்கு தியாகஞ் செய் துற விட்டுக்கொடு நலங்குறைத்துக்கொள் சிறப்புக் குறைத்துக் கொள் துணை நிலைப்படுத்திக் கொள் தாழ்த்திக்கொள் குறைத்துமற்றொன்றிற்கு ஈடுபடுத்திக்கொள் மாளவிடு அழியவிடு வேள்விசெய். |
sacrifice | யாகம் |
sacrifice | வேள்வி |
sacrifice | தியாகம் பிறருடைய நலனுக்காகத் தன் சொந்த நலனை அல்லது தன்னை இழக்கத் துணியும் செயல் |
sacrifice | வேள்வி யாகம் |
sacrificial | உயிர்ப்பலிக்குரிய யாகத்துக்குரிய திருப்படையல் சார்ந்த. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
