English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
u.m.plate | சர்வ ஆலைத்தகடு |
ubbelobde drop point | உப்பெலோடே விழுபுள்ளி |
uberous | நிறையப் பால் தருகிற செழிப்புடைய. |
uberty | படுபயனுடைமை செழிப்பு. |
ubiety | இடத்தமைவு இடச்சூழல். |
ubiquitarian | (இறை.) நிறை திருமேனிக் கோட்பாட்டாளர் இயேசுநாதரின் திருவுடலம் யாண்டும் உளதென்னுங் கோட்பாட்டில் நம்பிக்கையுடையவர். |
ubiquitarianism | நிறை திருமேனிக் கோட்பாடு இயேசுநாதரின் திருவுடலம் யாண்டும் உளதென்னுங் கோட்பாடு. |
ubiquitary | ஒரே சமயத்தில் எங்கும் உள்ள. |
ubiquitous | எங்கும் நிறைந்திருக்கிற எங்குங் காணப்படுகிற. |
ubiquitously | எங்கும் நிறைந்து. |
ubiquity | எங்கும் நிறைந்திருத்தல் ஒரே நேரத்திற் பல இடங்களில் இருத்தல். |
ubis supra | ஏடு வகையில் முற்குறித்த இடத்தில். |
ublock | தடைநீக்கு தடங்கலினின்றும் விடுவி. |
u-boat | செர்மன் நீர்முழ்கிக் கப்பல். |
u-bolt | கொண்டி வளைபகர வடிவான தாழ்ப்பூட்டு. |
uclew | முறுக்குத் தளர்த்து சுருளினைச் சுற்றவிழ் மடிப்பு நிமிர்த்து விரித்துத்திற. |
uclog | தடகங்கலகற்று. |
udder | விலங்கின் பால்மடி. |
uddered | பால் மடியினையுடைய. |
uderkeekper | துணைநிலைக் காவலாள். |
udometer | மழைநாழி மழைமானி. |
udometric | மழைமானி சார்ந்த. |
udylite | உடிலைற்று |
ugh | வெறுப்புக்குறிப்பு. |
ugine-sejournet | உகின்-செஜோனே |
uglify | அழகற்றதாக்கு. |
uglily | அழகற்றதாக. |
ugliness | உட்கம் அருவருப்புத்தோற்றம். |
ugliness | அவலட்சணம் அழகின்மை |
ugly | அழகிலி நுதல்வரித்தொங்கல் பெண்டிர் 1ஹீஆம் நுற்றாண்டிடையே அணிந்து வந்த மெல்வரித் தொப்பியின் ஒளி மறைப்புத் தொங்கல் திரை (பெ.) அருவருப்புத் தருகிற அருவருக்கத்தக்க வெறுக்கத்தக்க விரும்பத்தகாத அழகற்ற அருவருப்பான நடத்தையுடைய தீமையென்ற ஐயுறவுக்கு இடந்தருகிற தீய இயல்பு வாய்ந்த நாணயக்கேடான வெட்கக்கேடான இழிந்த அறத்தீய விருப்பத்தகாத்தூண்டுதல் தருகிற மன அமைதி குலைக்கிற கடுங்குறிப்புக் காட்டுகிற அஞ்சத்தக்க அச்சந்தூண்டுகிற வருவது குறித்து நன்னம்பிக்கை யூட்டாத. |
ugly person | குரூபி விகாரமான தோற்றம் உடைய நபர் |
ugrian, ugric | உக்ரிய பின்லாந்து நாட்டு மக்களின வகை சார்ந்த. |
uhlan | (வர.) பாய்மா வீரன் விரைந்து செல்லும் ஈட்டி ஏந்திய குதிரை வீரன். |
uitlander | அயலார் தென்னாப்பிரிக்க வழக்கில்வெளிநாட்டவர். |
uitrasonic | கேளாவொலி |
ukase | மேலிட உத்தரவு ருசிய வழக்கில் எதேச்சாதிகார ஆணை. |
ukulele | ஹவேய் தீவின் வழக்கில் நான்கு நரம்பு யாழ் வகை. |
ulac | துருவம் நோக்கும் மலைச்சரிவு |
ulcer | சீழ்ப்புண் இழிபண்பு பேரழிவு பரப்புங்கூறு ஒழுக்கம் பெரிதுகெடுக்குஞ் செய்தி (வினை.) சீழ்ப்புண்படுத்து சீழ்ப்புண்ணாக்கு. |
ulcer | புண் |
ulcerable | சீழ்ப்புண்ணாகத்தக்க. |
ulcerate | சீழ்ப்புண்ணுறுத்து சீழ்ப்புண்ணாகு சீழ்வை சீழ்ப்புண்ணால் பாதிக்கப்பெறு சீழ்ப்புண்ணாய்மாற்று சீழ்ப்புண்ணாய் மாறு அழிவு பரப்பு கேடுபரப்பு தீமை பரவப் பெறு. |
ulceration | சீழ்ப்புண்ணாதல் இரணமாதல். |
ulcerative | புரைபாடுடைய சீழ்ப்புண்ணாகத்தக்க. |
ulcered | சீழ்வைத்துப் புண்பட்ட அழிகேடுற்ற. |
ulcerous | புரையோடிய சீழ்ப்புண்ணான. |
ulema | உலாமா இஸ்லாமிய சமயப் பேரறிஞர். |
uliginose | (தாவ.) சேற்றில் வளர்கிற. |
ullage | வாணிக அளவுக்குறை வாணிக வழக்கில் அளவையில் குறைபடுங் கூறு ஆவிச் சேதாரம் ஆவியாய்ப் போனதனால் ஏற்படும் குறைவிழப்பு (இழி.) மண்டி அடிக்கசடு (வினை.) சேதாரங் கணி சேதாரப்படுத்து சேதாரத்துக்குச் சரியீடுசெய்து கொடு. |
ulna | அடிமுழ எலும்பு முன்கை அடியெலும்பு முன்கையின் ஈ ரெலும்புகளில் அடியிலுள்ள பேரெலும்பு. |
ulna | அரந்தி |
ulna | முழங்கை எலும்பு |
ulnar | அடிமுழ எலும்பு சார்ந்த முன்கை அடியெலும்பு சார்ந்த. |
ulsi | Ultra Large Scale Integration- என்பதன் குறுக்கம்: மீப்பேரளவு ஒருங்கிணைப்பு |
ulster | அரைக்கச்சையினையுடைய நெகிழ் நீளங்கி. |
ulstered | அரைக்கச்சையுடைய நெகிழ் நீளங்கியணிந்த. |
ulterior | உள்முகமாமன வெளித்தோன்றாத பின்னணி நிலையான காட்சிக்கு அப்பாற்பட்ட. |
ulterior motive | உள்நோக்கம் (ஒரு செயலைச் செய்பவர் மற்றவர்க்கு வெளித்தெரியாத வகையில்) உள்ளூரக் கொண்டிருக்கும் (கெட்ட) எண்ணம் |
ulteriorly | உள்மறைநோக்கமாக. |
ultima | இறுதிநிலையான கடைநிலையான அப்பால் நிலையான. |
ultimate | இறுதியான கடைமுடிவான யாவுங் கடந்த மூலாதாரமான கருவடிப்படையான ஆதிகாரணமான. |
ultimate analysis | இறுதிப்பகுப்பு |
ultimate load | அறுதிப்பளு அறுதிப்பளு |
ultimate stress | அறுதித் தகைவு |
ultimate tensile strength | இறுதி இழுவிசைத்திறன் |
ultimate tensile stress | இழுவிசை தகைப்பு |
ultimate wilting point | இறுதி வாடல் புள்ளி |
ultimately | கடைமுடிவாக. |
ultimatum | கடைசி அறிவிப்பு இறுதி எச்சரிக்கை அடிப்படைச் செய்தி. |
ultimo | சென்றமாதத்திய. |
ultimogeniture | கடைமுறையுரிமை கடைசிமகன் மரபுரிமை எய்தும முறை. |
ultisols | கடைமண் |
ultra | கடுந்தீவிரவாதி (பெ.) கடுந்தீவிர வாதியான கடுந்தீவிரக் கருத்துக்களை ஆதரிக்கிற கடுந்தீவிரமான. |
ultra basic igneous rock | மிகுகார அழற்பாறை |
ultra centrifuge | அதிவேக மையவிலக்குச் சுழற்சி |
ultra fiche | மீ நுண்படலம் மிகு நுண்படலம் |
ultra high frequency | மீ உயர் அலைவரிசை |
ultra high frequency | (UHF) அதிஉயர் அலைவெண் |
ultra microscopic | நுணுக்குக் காட்டி கடந்த |
ultra structure | மிகு நுண் அமைப்பு |
ultra violet light | புற ஊதா ஒளி |
ultra violet ray | புற ஊதாக் கதிர் |
ultra-classical | கடுமுனைப்பான பண்டை உயர்தனிச் செம்மொழிப் பண்புடைய. |
ultra-fashionable | தீவிரப் புதுநடைப்பாணி யார்வமுடைய. |
ultrafine powder | நுண்துகட்பொடி |
ultraism | கடுந்தீவிரவாதப் போக்கு கடுமுனைப்புக் கோட்பாடு. |
ultraist | கடுந்தீவிரவாதப் போக்கினர் அரசியல் கடுந்தீவிரப் போக்கினர் சமயக் கடுந்தீவிரப் போக்கினர் கட்சியில் கடுமுனைப்பான போக்கினர் கடுவெறியர். |
ultramarine | உறுகடனீலம் கந்தகக் கன்மகியிலிருந்து கிடைக்கும் நீல வண்ணப் பொருள் (பெ.) கடல் கடந்த பகுதியிலமைவுற்ற. |
ultramaundane | நிலவுலகிற்கு அப்பாலான கதிரவன் மண்டலத்திற்கு அப்பாலான உலகியல் வாழ்வு கடந்த வேற பிறப்புச் சார்ந்த. |
ultramicrometer | உறுநுண்ணளவைமானி அங்குலத்தின் பத்து லட்சத்தில் ஒரு கூறினையும் நுண்ணிதாகக் கணிக்கும் அளவைமானி. |
ultramicroscope | புடையொளி நுண்ணோக்காடி. |
ultramicroscopic | உறுமிகு நுட்பமான நுண்ணோக்காடி கொண்டுங் காணமுடியாத அளவில் மிகச் சிறிதான. |
ultramontane | ஆல்ப்ஸ் மலைத்தொடருக்குத் தெற்கில் வாழ்பவர் இத்தாலி நாட்டவர் போப்பின் மீயுரிமைக் கோட்பாட்டாளர் போப்பாண்டவருக்கே சமயப் பேராணை உரிமை உண்டு என்னுங் கொள்கையாளர் (பெ.) ஆல்ப்ஸ் மலைத்தொடருக்குத் தெற்கே அமைந்த இத்தாலி நாட்டினைச் சார்ந்த போப்பின் மீயுரிமைக் கோட்பாடு சார்ந்த சமயத்துறையில் போப்பாண்டவர்க்கே பேராணையுரிமை உண்டு என்னுங் கோட்பாட்டிணையுடைய. |
ultramontanism | போப்பாண்டவரின் மீயுரிமைக் கோட்பாட்டாதரவு. |
ultrasonic | ஒலியலை வகையில் செவிப்புலங்கடந்த கேட்கப்படாத வேக வகையில் ஒலிவிசை கடந்த விமான வகையில் ஒலி கடந்த விசையில் செல்லத்தக்க. |
ultrasonic | கேள் கடவொளி கேளாஒலி |
ultrasonic | கேளாஒலி |
ultrasonic analyser | அதீத ஒலிப்பகுப்பி |
ultrasonic cleaning | அதீத ஒலிச்சுத்தி |
ultrasonic drill | அதீத ஒலித்துறப்பணம் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
