English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
quip | வசைத்துணுக்கு நகைத்திற வாசகம் சொற்பொருள் நயம் செயற்கைச் சொல்திறம் சொற்புரட்டு பசப்புரை (வினை) சொற் புதிராடு. |
quippu | (பெரூ.)பன்னிற முடிச்சுக்களால் கருத்துக்களைப் பதிவு செய்யும் பண்டைப் பெருவிய எழுத்து முறையமைவு. |
quire | இருபத்துநாலு கொண்ட எழுதுதாள் மடி ஒன்றனுள் ஒன்றாக மடித்த தாள்கட்டு ஒரு தடவை மடித்து க்ஷ் ஆக்கப்பட்ட நான்கு தாள் தொகுதி. |
quirinal | இத்தாலிய அரசாங்கம் இத்தாலிய அரசவை. |
quirk | சொற்புரட்டு ஏய்ப்பு நடவடிக்கை எழுத்து அணிவளைவுக்கால் படங்களில் செயற்கை அணிவளைவுக் கோடு (க-க.) புறவளைவுகளுக்கு இடைப்பட்ட கூரகக் குடைவு. |
quirt | சாட்டை வகை (வினை) கைச்சாட்டையால் அடி. |
quisling | பழுதெண்ணும் உழையோர் ஐந்தாம் படைஞன். |
quit | உரிமைத் துறப்பு (பெ) விடுபட்ட றுப்புத் தீர்வற்ற படப்பாடு தவிர்ந்த கல்ன் தீர்ந்த தொடர்பு நீந்கிய (வினை) உரிமை துற விட்டுக் கொடுத்துவிடு கைவிடு விட்டுச் செல் புறப்பட்டு அப்பாற் போ கடப்பாட்டிலிருந்து விடுவி பொறுப்பிலிருந்து விடுவி குற்றப் பொறுப்பில்லை என்று தெரிவி விடுவி கொடுத்துத்தீர் திருப்பிக்கொடு கொடு நடந்து கொள். |
quit | வெளியேறு (v) |
quit tam | குற்றத் தகவலாளர் குற்றத் தகவலாளர் வழக்கு. |
quitch,quitch-grass | படர்நீள் வேருடைய புல்வகை. |
quite | முற்றிலும் முழுவதும் கீர குறைவற உச்ச அளவில் முழ நிறைவாக அது வேயாக வேறொன்றிற்கும் இடமின்றி நேரடியாக அப்பழுக்கின்றி சற்று மிகையான அளவில். |
quite alone | தன்னந்தனியாக/தன்னந்தனியே முற்றிலும் தனியாக அல்லது தனித்து |
quite frequently | சற்றைக்கொருதரம் சிறிது நேரத்துக்கு ஒரு முறை |
quits | ஒப்புநிலையான. |
quittance | விடுவிப்பு தீர்வு பற்றுச்சீட்டு. |
quitting (office) | ராஜினாமா (பதவி) விலகல் |
quiver | அம்பறாத்தூணி அம்புக்கூடு கைத்துணைவளம் கையிருப்பாதாரம் சேமத்துணைவளம். |
quiver | தூணீ(ரம்) தூணம் |
quiver | அம்புக்கூடு |
quixote | நடைமுறைக்கு ஒவ்வாத மான ஆர்வலர். |
quixotic | கற்பனையுலகியல் வாய்ந்த. |
quixotics | ஆர்வ உவ்ர்ச்சி நெகிழ்வுகள். |
quiz | கோமாளித்தனமான தோற்றமுடையவர் தனிப்போக்குடையவர் நையாண்டி செய்யும் பழக்கமுடையவர் விளையாட்டு வினாவிடை நேர்முகத் தேர்வு குமைத்தல் நையாண்டி செய்தல். (வினை) குமை நையாண்டி செய் ஏளனமாக மதி புதுமையாகப் பார் வேடிக்கை காண் விளக்கக் கண்ணாடி மூலம் பார். |
quiz | வினாடிவினா பதில் அளிக்கச் சில வினாடிகளே அளித்துப் பொது அறிவைச் சோதிக்க நடத்தும் போட்டி |
quo warranto | உரிமையேது வினா மன்னுரிமை முறைமன்றத்தார் உடைமை பதவி முதியவற்றின் உரிமையாளரிடம் உரிமை ஆதாரம்பற்றி உசாவுதற்குரிய வினா ஆணைப்பத்திரம். |
quo;tient | ஈவு வகுத்து வந்த எண். |
quoad hoc | இவ்வகையில் இது சார்ந்த மட்டில். |
quod | சிறை (வினை) சிறைப்படுத்து. |
quod erat demonstrandum | (தொ.) எண்பிக்கப்பட வேண்டியது இது. |
quod erat inveniendum | (தொ.) காணப்பெற வேண்டியது இது. |
quod eratfaciendum | (தொ.) செய்யப்பட வேண்டியது இது. |
quod vide | (தொ.) இழ்னைப் பிறிதோரிடத்திற் காண்க. |
quoin | கட்டிடப்புற மூவைலக்கோணம் மூலைக்கல் அறை உள்மூலை அச்சுருப்பற்றப்பு துப்பாக்கி மட்ட அடைகட்டை மிடா உருணாமல் துடுக்கும் உதைகட்டை (வினை) ஆப்பிட்டு உறுக்கு அடைகொடுத்து உயர்த்து. |
quoins | மூலைக் கற்கள் |
quoit | எறிவட்டு (வினை) வட்டு எறி எறி வட்டாட்டமாடு. |
quoits | எறி வட்டாட்டம். |
quondam | முன்னொரு காலத்திய முன்னாளைய. |
quorum | குறை நிறைவெண். |
quota | பொறுப்புப் பங்கு கிடைப்புப் பங்கு. |
quota | ஒதுக்கீடு (சேர வேண்டியது அல்லது உரியது எவ்வளவு என்று) பிரித்துத் தருவது |
quotable | எளிதாக மேற்கோள் காட்டத்தக்க. |
quotation | கூற்று எடுத்தாளுதல் ஏட்டுப்பகுதி எடுத்தாட்சி எடுத்தாண்ட பகுதி . மேற்கோள் விலைக்குள்ளி பங்கு மதிப்புக் குறிப்பீடு. அச்சக இட அடைப்புக்கட்டை. |
quotation | விலைநிலைப்புள்ளி |
quotation | விலைப்புள்ளி |
quotation-marks | மேற்கோள் குறிகள். |
quotative | எடுத்தாட்சி சார்ந்த எடுதுரதாளும் பழக்கமுடைய. |
quote | மேலாட்சிப்பகுதி (வினை) எடுத்தாள் மேற்கோள் காட்டு மேற்கோள் வாசகம் எடுத்தாள் மேற்கோள் எடுத்து முன்னிலைப்படுதுரது. விலைப்புள்ளி கொடு. |
quoth | சொன்னார் சொன்னான் சொன்னாள் சொன்னேன். |
quotidian | நாள்முறைச் சன்னி நாள்தோறும் விடாது வ காய்ச்சல் (பெ) நாள்தோறும் நிகழ்கிற நாள் முறையான மிகப் பொதுப்படையான சிறுதிறமான. |
quotient | ஈவு |
quotient | ஈவு ஒரு எண்ணை மற்றொரு எண்ணால் வகுத்தால் கிடைக்கும் வகுக்கும் எண்ணின் மடங்கு |
quran | மறையகம் |
quran | திருமறை |
qurter-wind | கப்பற் பின்பகுதி மீது வீசுங்காற்று பயணத்துக்குகந்த காற்று. |
q-valve | Q-பண்புப் பெறுமானம் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
