English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
unbarred | தாழிடப்படாத அடைக்கப்பெறாத. |
unbarricade | தடையரண் நீக்கு தடைவேலி அகற்று. |
unbashful | கூச்சம் அற்ற. |
unbathed | குளிப்பாட்டப்படாத நீர் தோயப்பெறாத. |
unbattered | நொறுங்காத சேதம் உறாத. |
unbe | இல்லாதாக்கு இல்லாதிரு இல்பொருளாகு இன்மையாகு. |
unbear | விறைப்புக் கடிவாளத்திலிருந்து விடுவி. |
unbearable | பொறுத்துக்கொள்ள முடியாத தாங்க இயலாத. |
unbeaseem | பொருத்தமற்றிரு ஒவ்வாததாயிரு. |
unbeatable | தோற்கடிக்க முடியாத தோலாத. |
unbeaten | அடித்துத் துவைக்கப்பெறாத தோற்கடிக்கப்பெறாத தோலாத ஊக்கங் குலையாத. |
unbecoming | (மெய்.) தோற்ற ஒடுக்க இடைப்படுநிலை பொருள்கள் உளதாம் நிலையிலிருந்து இலதாம் நிலைபுறுவதற்கு முற்பட்டதாகக் கருதப்படும் இடையீட்டு நிலை (பெ.) ஒவ்வாத பொருந்தாத தகுதியற்ற தகுதிக்கேடான தோற்றக்கேடான நல்லாக்கமற்ற உடை தொப்பி முதலியன வகையில் இசைவுக்கேடான. |
unbed | படுக்கையினின்று எழுப்பு படுக்கையிலிருந்து வெளியேற்று. |
unbefitting | பொருத்தமற்ற தகுதிக்கு அடுக்காத. |
unbefriended | நட்பாதரவில்லாத துணையுதவியற்ற. |
unbeget | பிறப்பழி பிறப்புத் தடு. |
unbegged | வேண்டப்படாத கெஞ்சப்படாத. |
unbegotten | பெற்றெடுக்கப்படாத கருவில் தோன்றாத. |
unbeknown, unbeknownst | தெரிந்திராத முற்றும் அறியப்படாத. |
unbelief | நம்பிக்கையின்மை அவநம்பிக்கை. |
unbelievable | நம்பமுடியாத. |
unbeliever | நம்பாதவர் நாத்திகர். |
unbeliever | அவிசுவாசி கடவுள் நம்பிக்கை இல்லாதவன் |
unbelieving | தெய்வ அருள்வெளிப்பாட்டில் நம்பிக்கையற்ற. |
unbeloved, unbeloved | காதலிக்கப்பெறாத பாசத்துக்கு ஆளாகாத. |
unbend | வளைவு நிமிர்த்து வளைவு நிமிர் இறுக்கம் அகல்வுறு மனப்பளுக் குறைவுறுத்து மனப்பளு குறைவுறு கட்டுப்பாடு தளர்த்து (கப்.) சட்டங்களிலிருந்தும் பாய்த்துணியை அவிழ்த்துவிடு. |
unbended | வளைக்கப்பெறாத வளைவு நிமிர்க்கப்பட்ட. |
unbending | நெகிழ்வுறுதல் இறுக்கத் தளர்வு (பெ.) வளையாத விட்டுக்கொடுக்காத. |
unbeneficed | மானியம் பெற்றிராத. |
unbeneficial | நலந்தராத சாதகமாய் இராத. |
unbenefited | நலம்பெறாத பயனடையப் பெறாத. |
unbenighted | இரவுக்கு ஆட்படாத இருள் சூழப்பெறாத. |
unbent | வளைக்கப்படாத வளையாத. |
unberufen | அழைக்கப்பெறாத பழித்தெய்வ வகையில் வீம்பு வீறாப்புரைக்குப் பின் அழையாது வந்து தோற்றுகிற. |
unbeseeming | தகுதியற்ற. |
unbesought | வேண்டப்படாத கேட்காமலே வழங்கப்படுகிற. |
unbespeak | சான்றாதரவு காட்டியதை மறு குறித்துக்காட்டியதை அன்றென ஆக்கு முன்கூட்டிப் பேசிவைக்கப்பட்டதை மறு. |
unbespoken | குறித்துக்காட்டப்பெறாத சான்றாதரவுதரப்படாத முகங்கொடுத்துப் பேசப்பெறாத. |
unbestowed | வழங்கப்பெறாத. |
unbetterable | மேலும் மேம்படுத்த முடியாத. |
unbettered | மேலும் திருத்தமாக்கப்படாத. |
unbias | சார்பகற்று நடுநிலைப்படுத்து. |
unbiased | நடுநிலையான பாரபட்சமற்ற ஒருபாற்கோடாத. |
unbiased | பிறழ்ச்சியற்ற |
unbiased estimate | பிறழ்ச்சியற்ற மதிப்பீட்டெண் |
unbiblical | விவிலிய நுலில் இராத விவிலிய ஏட்டின் படி அமையாத. |
unbidden | ஆணையிடப்பெறாத கோரப்படாத தற்போக்கான. |
unbind | பிணைப்பு அகற்று கட்டுக்கழற்று. |
unbinding | கட்டவிழ்ப்பு தளர்த்தீடு கட்டவிழ்த்து விடுவிப்பு (பெ.) தளர்த்துகிற சட்டத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்படாத. |
unbitt | (கப்.) கப்பல் தளக் கம்பத்திலிருந்து கயிற்றினை அவிழ். |
unbitted | கடிவாள வாய் முள்ளிடப்படாத அடங்காத மீறிய. |
unblamed | குற்றஞ்சாட்டப்படாத. |
unbleached | வெளுக்கப்படாத நிறம் போக்கப்படாத. |
unblemished | கறைப்படாத தூய. |
unblenching | தயங்காத. |
unblended | கலப்பிணைவற்ற. |
unbless | சபி. |
unblest | அருளற்ற திரு அழிவான. |
unblind | குருடல்லாத (வினை.) குருட்டுத் தனம் ஒழி கண்கட்டு அவிழ். |
unblinded | குருடு நீக்கப்பட்ட. |
unblindfold | கண்கட்டு அவிழ். |
unblinking | கண்வெட்டாத கண்ணிமைக்காத அஞ்சாத. |
unblissful | பேரின்பக் கேடான இன்பக்கேடான துன்பகரமான. |
unblooded | குருதிக்கறையுறாத குதிரை வகையில் நன்மரபுவழிவராத. |
unbloody | குருதிக்கறையுறாத. |
unblotted | கறைப்படுத்தப்படாத துடைத்து அழிக்கப்படாத. |
unblown | மலர் வகையில் விரியாத காற்றினால் வீசியெறியப்படாத. |
unblunted | முனை மழுங்கப் பெறாத. |
unblushing | முகஞ் சிவப்புறாத நாணமுறாத. |
unboded | எதிர்பார்க்கப்படாத. |
unbodied | உடலற்ற உருவற்ற உடல் தோன்றாத. |
unboding | எதிர்பார்த்திராத. |
unbolt | தாழ்அகற்று கதவு திற. |
unbolted | தாழிடப்படாத தாழ் அகற்றப்பட்ட அரித்தெடுத்துப்பிரிக்கப்படாத புடைக்கப் படாத. |
unbonded | பிணையா |
unbone | எலும்பு பிரித்து எடு. |
unbonnet | வணக்கஞ் செலுத்தும் வகையில் தொப்பியை எடு தலைக் கவிகையை அகற்றிவிடு. |
unbooked | புத்தகத்தில் பதிவு செய்யப்பெறாத ஒதுக்கி வைக்கப்பெறாத குறித்து ஒதுக்கி வைக்கப்பெறாத நுழைவுச் சீட்டுப் பதிவு செய்யப்பெறாத இலக்கியச் சார்பாற்ற. |
unbookish | புத்தகப்புலமை சாராத ஏட்டறிவு சாராத. |
unboot | ஆளின் புதை மிதிகளைக் கழற்று புதை மிதியடி கழற்றி வை. |
unborn | பிறாவத இன்னும் பிறந்திராத வருங்காலத்துக்குரிய. |
unborrowed | கடனாக வாங்கப்பெறாத இரவலாகப் பெற்றிராத. |
unbosom | எண்ணங்களை வெளியிட மறை உணர்ச்சிகளை வெளியிட்டுரை. |
unbosomer | ஒளிவுமறைவின்றி வெளியிட்டுரைப்பவர் வெளிப்படுத்துபவர். |
unbottomed | அடித்தளம் அற்ற. |
unbought | வாங்கப்படாத விலைக்குப் பெறாத விலை மூலம் பெறமுடியாத கைக்கூலியால் வசப்படுத்த முடியாத. |
unbound | கட்டவிழ்க்கப்பட்ட கட்டுத் தளர்த்தி விடப்பட்ட. |
unbounded | வரையறையற்ற தங்குதடையற்ற. |
unbowed | வளையாத வணங்காத அடக்கமுடியாத. |
unbowel | குடலைப்பிடுங்கு வெறுமையாக்கு திற வெளியிடு. |
unbox | பெட்டியிலிருந்து வெளியில் எடு நாடகக்கொட்டகை இருக்கையிலிருந்து வெளியேற்று. |
unbrace | காலுறைக் கச்சைமாட்டிகளை அகற்று செறிவு தளர்த்து நரம்புகளைத் தளரவிடு. |
unbraced | தளர்த்திவிடப்பட்ட. |
unbracing | தளர்த்திவிடுகிற. |
unbraid | புரிமுறுக்கு அவிழ் பின்னால் குலை. |
unbraided | புரிமுறுக்காத பின்னி இழைக்காத. |
unbranched | கிளைக்காத. |
unbreachable | முறியாத தகர்க்கமுடியாத. |
unbreached | தகர்க்கப்படாத முறிக்கப்படாத. |
unbreakable | உடைக்க முடியாத உடையாத. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
