English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
wart | மரு பாலுண்ணி |
wart disease | கரணை நோய் புடைப்புநோய் |
war-time | போர்க்காலம் |
warty | பாலுண்ணிபோன்ற பாலுண்ணிபோன்ற புடைப்புகள் நிறைந்துள்ள. |
war-whoop | அமெரிக்க செவ்விந்தியரின் போர்க்கூக்குரல். |
war-worn | போர் அனுபவமுடைய போரால் பாழடைந்த. |
wary | இடையறா விழிப்புடைய இடர்கள் வகையில் எப்போதும் முன்னெச்சரிக்கையாய் இருக்கும் இயல்புடைய தளரா உன்னிப்புடைய. |
wash | கழுவுதல் கழுவப்பெறுதல் ஆடை துவைப்பு ஆடை அலக்கீடு வெளுப்புக்கிடும் துணிமணித் தொகுதி வெளுக்கப்படுந் துணிமணித் தொகுதி வெளுத்து வந்த துணிமணித்தொகுதி நீரலம்பீடு நீரலம்பொலி நீர்போழ் வலைவு கப்பல் நீர்கிழத்துக்கொண்டு செல்வதால் உண்டாகும் அலைகள் நீரரிப்பு நீரரிப்பு மண் நீரினால் அடித்துக்கொண்டு போகப்பட்ட மண் அரிப்பு வண்டல் ஆறிடுமண் கழிவுக்கழுநீர் பன்றிகளுக்குக் கொடுக்கப்படும் காய்கறிக் கழிவுத்துண்டுகளுடன் கூடிய காய்கறி கழுவிய நீர் பாழ்ங்கஞ்சி நீர் செறிவு குறைந்த நீராளக் கரைசல் நீர்மம் மட்ட நிர்மம் பிதற்றல் பயனற்ற பேச்சு கழுவுநீர்மம் அலம்புநீர்மம் நோய்த்தடை மருத்தலம்பு நீர்மம் மருத்துவப்பூச்சுக் குழைவுநீர்மம் மேற்பூச்சு வண்ண நீர்மம் ஒப்பனை நீர்மம் நீர்வண்ணச்சாயம் (வினை.) கழுவு அலம்பு மேலோடி அலம்ப விடு அலம்பிச் செல் உடம்புறுப்புக்களை நீரால் அலம்பு கழுவித் துப்புரவுப்படுத்து கழுவிக் கறைநீக்கு அலக்கு சலவைத்தொழில் செய் ஆடைவெளு சாயப்பொருள் வகையில் துவைப்பில் நிறம் இழக்காமலிரு ஈரமாக்கு ஆறு-கடல் வகையில் நீர் கரையலம்ப விடு பாயும் நீர்ம வகையில் குறிப்பிட்ட திசையில் அடித்துக்கொண்டு செல் பாறை றகவிந்தடித்து வெறுமையாக்கு குடைந்தெடு தோண்டு நீர் சிதறடித்துக்கொண்டு செல் துடைத்தழித்துக்கொண்டு செல் உலோகக் கலவையை நீர்விட்டுச் சலித்தெடு தூரிகை கொண்டு நீர்வண்ண மென்பூச்சுக்கொடு மட்டமான மெல்லிய பொன்மூலாம் பூசு. |
wash | மெழுகு (ஓர் இடத்தைச் சுத்தம்செய்யும் விதமாகச் சாணக் கரைசலால்) தேய்த்துப் பூசுதல் அல்லது (நீரால்) கழுவுதல் |
wash area | அலம்பகம் |
wash basin | கழுவும் தொட்டி |
wash basin | கழுவுதொட்டி |
wash bottle | கழுவற் போத்தல் |
wash colour | நிறப் பூச்சு |
wash heat | கழுவு வெப்பம் |
wash heating | கழுவு வெப்பமேற்றல் |
wash-basin | அலம்பு தட்டம். |
wash-board | சலவைத் தேய்ப்புக் கட்டை படகின் அலை காப்புப் பலகை அறைச் சுவரடிக் கட்டை. |
wash-boiler | வெள்ளாவிச் சால். |
washburn core | வாஷ்பேண் அகடு |
washed metal | கழுவியவுலோகம் |
washed out | மிகை தேய்ந்த |
washer | கழுவுபவர் அலம்பும் இயந்திரம் அலக்குபொறி சுரியாணி மரைக்குக் கீழிடும் பட்டை வளையம் (வினை.) பட்டை வளையம் பொருத்து. |
washer | துளை தகடு |
washer (mechanical) | அடைப்பி |
washerman | சலவையாளர். |
washerman | கட்டாடி |
washerman | சலவைக்காரர் |
washerman | கட்டாடி சலவைத்தொழில் செய்பவர் |
washerman | வண்ணான் சலவைத் தொழில் செய்பவர் |
washes | கழுவல்கள் |
wash-house | சலவை மனை. |
washiness | மிகுதியும் நீர்கலந்த நிலை நீராளமான நிலை நொய்ம்மை. |
washing | வெளுப்பு அலம்பீடு நீர்மத் தோய்வு நனைவு நீர்தேய்ப்பு நீர்நனைப்பு நீர்மத்தோய்ப்பு சலவைக்கு அனுப்பப்படுந் துணிகள். |
washing machine | சலவை இயந்திரம் |
washing machine | சலவைப் பெட்டி |
washing powder | சலவைத்தூள் |
washing soda | சலவைச்சோடா |
washing soda | சலவைச் சோடா |
washington | அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆட்சித் தலைமை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆட்சித்தலைமையிடம். |
wash-leather | மென்பதத்தோல். |
wash-out | பெருமழை உடைப்பு முழுத்தோல்வி இலக்கு எய்தா முடியா நிலை முறிவு. |
wash-pot | கைகழுவுகலம் வெள்ளுருக்குக்கலம் தகரவேலைப்பாட வகையில் உருகிய வெள்ளீயங்கொண்ட கலம். |
washy | பாழ்ந்தௌிவான நீராளமமான மிகுநீர் கலந்த திட்பமற்ற. |
wasp | குளவி. |
wasp | குளவி குளவி |
wasp | குளவி மெல்லிய இறக்கைகளைக் கொண்ட கொட்டும் தன்மையுள்ள (களிமண்ணால் கூடு கட்டி முட்டையிடும்) வண்டினத்தைச் சார்ந்த ஓர் உயிரினம் |
waspish | எளிதிற் சினங்கொள்கிற வெடுவெடுப்பான. |
wasp-waisted | நுண்ணிடை வாய்ந்த. |
wassail | விழாக்காலம் வெறிக்குடிப்பு விழாக்காலத்தில் குடிக்கப்படுந் தேறல்வகை (வினை.) களியாட்டயர் விழாக்கொண்டாடு. |
wassermann reaction, wassermannes test | மேகக் கிரந்திநோய்ச் சோதனை. |
wastage | அழிமானம் சேதாரம். |
wastage | விரயம் பயனற்ற செலவு |
waste | பயனின்மை வீணான நிலை பாழடிப்பு வீணடிப்பு வீண்செலவு பயனழிவு வீணாகிவிட்ட பொருள பயனற்ற பொருள் வீண்பொருள் பயன்தீர்ந்த பொருள் கழிவுப்பொருள் சக்கை-சவறு தரிசு நிலம் வன்பாலை மக்கள் வாழ்வற்ற இடம் பயனில் வளர்ச்சி காட்டு வளர்ச்சி பயனில் மிகுதி கவர்ச்சியற்ற பாழ்ப்பரப்பு வெறும்பாழ் தேய்மானம் சேதாரம் நடைமுறைத் தேய்வுமாய்வு (சட்.) அழிமதி குடிவாரத்தாரின் தவறினால் ஏற்படும் உடைமை அழிவுக்கேடு (பெ.) பாழான வன்பாலையான தரிசான மக்கள் வாழ்வுக்கிடந்தராத மக்கள் வாழ்வுற்ற வீணாகக் கிடக்கிற பயன்படுத்தப்படாத பயன்படாத வெறும்பாழான் கவர்ச்சியற்ற பயன்படாப் பரப்பான கவர்ச்சியற்ற பரப்பான இடைக்கவர்ச்சி வேறுபாடற்ற பயனற்ற வீணான பயன் தீர்ந்த கழிக்கப்பட்ட கழித்தொதுக்கப் பட்ட கழிவான பயன்படா விளைவான பயன்படா வளர்ச்சியான பயன்படாக் கிளைவிளைவான வேண்டா அளவான பயனில் அளவான பயன்படா விளைவான பயன்படா வளர்ச்சி யான பயன்படாக் கிளைவிளைவான வேண்டா அளவான பயனில் அளவான பயன்படா அளவான பயன்படுத்தாது கழிகிற பயன்படாது கழிகிற (வினை.) வீணாக்கு பாழடி வீணாகச் செலவு செய் வீண் பெருஞ்செலவு செய் வீணழிவு செய் பயனின்றிப் பொருளை அழிவு செய் பயனின்றி வறிதாக்கு பயனின்றி ஆற்றலை வீணாக்கு பயனின்றி நேரங்கழி வீணாகக் கழி வீணடிப்புச் செய் நன்றியற்ற செயலாக்கு தேய்வுறுத்து நலிவி மெலியச் செய் வாட்டு வதக்கு தேய்வுறு நலிவுறு மெலிவுறு வாடு வதங்க சூறையாடு சுட்டுத்தீக்கிரையாக்கு கீழ்வாரத்தார் வகையில் இழிப்பழிவு உண்டுபண்ணு. |
waste | பாழாக்கு (பணத்தை) உபயோகமற்ற வழியில் செலவழித்தல் |
waste | வீணடி பயனற்றதாக ஆக்குதல் |
waste | கழிசல் வேண்டாததாகத் தள்ளப்பட்டது |
waste land | பாழ்நிலம் தரிசு நிலம் |
waste valve | கழிவு வாயில் |
waste waste | ஈரடி பாழ் |
wasteful | ஊதாரித்தனமான |
waste-less | வற்றாத |
waste-paper | கழவுதாள். |
waste-pipe | கழிவுநீர்க் குழாய். |
waster | ஊதாரி வீணாக்குபவர் பாழாக்குவது வீணாக்கப் பட்ட செய்பொருள். |
waster | கறையுள்ள |
wasting | சிறிது சிறிதாய் உடலை உருக்கும் |
wastrel | கெட்டுப்போன செய்பொருள் கவனிப்பாரற்ற குழந்தை. |
watch | கைக்கடிகாரம் காத்திருக்கை காவல் விழிப்பு நிலை உன்னிப்பு கவனிப்பு இராக்காவல் முற்கால நகர் சுற்றுக்காவல் நகர்சுற்றுக்காவலர் நகர்ச்சுற்றுக் காவற்குழு நகர்ச்சுற்றுக் காவற் குழுவினர் இரவுக் காவல்முறை யாமம் இரவுநேர முறைக்கூறு இரவுக் காவல் முறைநேர எல்லை (அரு.) இரா விழிப்பு (வினை.) கூர்ந்து நோக்க கூர்ந்து கவனி ஒற்றறாடு காத்துப்பேணு கவனித்து மேற்பார் காத்திரு வேணவாவுடன் காத்திரு எதிர்நோக்கிக் காத்திரு எதிர்பார்த்துக் காத்திரு வாய்ப்புக்காகக் காத்திரு காலங்கருதியிரு குறித்து விழிப்புடனிரு உன்னிப்பாயிரு முன்னெச்சரிக்கையுடனிரு (அரு.) கண்விழித்துக்கொண்டிரு இரவு விழித்திரு. |
watch glass | கண்ணாடுச்சிற்றகல் கடிகாரக்கண்ணாடி |
watch tower | காவல்மேடை |
watch-dog | காவல் நாய் |
watcher | காவல்காப்பாவர் விழிப்புணர்வோடிருப்பவர் எச்சரிக்கையாயிருப்பவர். |
watch-fire | இராக்காலப் பாசறை நெருப்பு. |
watchful | விழிப்பாயிருக்கும் இயல்புடைய |
watchfulness | விழிப்பு நிலை |
watchman | காவலாள் |
watchman | காவலாளி |
watchman | காவலாளி (வீடு, தோட்டம் போன்றவற்றை) காவல்செய்பவர் |
watch-night | முழுநேர விழிப்புடன் கொண்டாடப்படும் ஆண்டின் கடைசி இரவு. |
watch-tower | காவல் மாடம் |
watch-word | கோட்பாட்டுச் சொல் மூதுரை |
water | நீர் மழைநீர் கண்ணீர் வியர்வை நீர் உமிழ்நீர் சிறுநீர் ஊனீர் கடல் ஏரி ஆறு நீர்நிலை வேலைநீர் கடலின் ஏற்ற இறக்க நிலை நீர்க்கரைசல் மருத்துக்கலவை அலம்பு நீர்மம் மணிக்கல்லின் ஒளிநீரோட்டம் கழுவுநீர் கழிவுநீர் நிதித்துறையில் புதிய பங்குவெளியீட்டினால் ஏற்படும் பெயராளவான முதலீட்டுப்பெருக்கம் (வினை.) தாவரங்களுக்கு நீர் தௌி பயிர்களுக்கு நீர் பாய்ச்சு நீராளமாக்கு பால்-தேறல் முதலியவற்றில் நீர் கலந்து கலப்படஞ் செய் நீரருத்து குதிரை-கால்நடை ஆகியவற்றிற்குத் தண்ணீர் காட்டு கால்நடை வகையில் நீர்குடிக்க நீர்நிலைக்குச் செல் ஊர்தி-பொறி வகையில் நீர் ஊற்றப்பெறு கப்பல்-தொடர் ஊர்தி ஆகியவற்றின் வகையில் நீர் நிரப்பிக்கொள் கண் வகையில் கண்ணீர் ததும்பப்பெறு நா வகையில் உணவு உணர்வில் நீர் ஊறப்பெறு பட்டுத்துகில் வகையில் அலையலையான தோற்றந் தருதற்காக நனைத்து அழுத்து வாணிகச் சங்க வகையில் புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் பெயரளவான மூலதனப் பெருக்கம் உண்டுபண்ணு. |
water | நீர் |
water | புனல் நீர் |
water | ஜலம் நீர் |
water analysis | நீர் ஆய்வு |
water annealing | நீர்ப்பதனீடு |
water bath | நீர்த்தொட்டு மூழ்கு தொட்டு |
water capillary | நீர்செல்மயிர்த்துளைக்குழாய் |
water content | நீர் அளவு |
water cooler | நீர்க்குளிரி |
water core | நீரகணி |
water culture | நீரில் விருத்திசெய்தல் |
water cultures | நீர்ப்பயிரிகள் |
water cycle | நீர்வட்டம் |
water divide | நீர்ப்பிரிமேடு |
water drip test | நீர்ச் சொட்டுச் சோதனை |
water dyacinth | ஆகாசத்தாமரை |
water equivalent | நீர்ச்சமவலு |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
