English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
back water curve | காயல் வளைவு |
back waters | கடற்கழி உப்பங்கழி |
backache | முதுகு வலி |
back-ache | முதுகு வலி. |
backband | வண்டி ஏர்க்கால்களின் தளை. |
back-bencher | பின்னணியில் இருப்பவர். |
backbite | புறங்கூறு |
backbite | புறம்பேசு (ஒருவர் இல்லாதபோது அவரைப்பற்றி) குற்றம்குறை சொல்லுதல் |
backbiter | புறங்கூறுபவர். |
backbiting | புறங்கூறுதல் (பெ) புறங்கூறுகிற. |
backbiting | புறங்கூறல் |
backbone | முள்ளெலும்பு முதுகெலும்பு |
backbone | முதுகெலும்பு |
backbone | முதுகெலும்பு (முதுகின் நடுவில் அமைந்திருப்பதும், உடலைத் தாங்கி நிற்பதுமான) ஒன்றன் கீழ் ஒன்றாக வரிசையாக முள்ளெலும்புகளால் ஆன நீண்ட உறுதியான எலும்பு |
backbone | முள்ளந்தண்டு முதுகெலும்பு |
back-bone | முதுகெலும்பு முக்கிய ஆதாரம் உறுதி த பகுதி. |
back-boneless | முதுகெலும்பில்லாத ஆதாரமற்ற உறுதியிழந்த. |
back-chat | எதிர்ப்பான மறுமொழி |
backcloth | நாடகமேடைப் பின்புற ஒவியத்திரை. |
back-country | மக்கள் எண்ணிக்கை மிகாத மாவட்டங்கள். |
backcross | கலப்பினப் பிறவிக்கும் மூல இனங்களில் ஒன்றாகும் இடையேயுள்ள கலப்பு. |
backcross | பின்தலைமுறைக்கலப்பு |
backcross flow | பின்னோட்டம் |
backcross pressure | எதிரழுத்தம் |
back-date | முன் தேதியிடு |
backdoor | புழைக்கடை பின்வாயில் |
back-draught | பின்னோக்கிய ஒழுக்கு. |
backdrop | நாடக மேடைப் பின்புற ஓவியத் திரை |
backdrop | பின்னணி (முன் இருப்பதைத் தனித்துக்காட்டும் வகையில்) பின்னால் இருப்பது அல்லது காணப்படுவது |
backend | பின்நிலை |
back-end | பின்கோடி கடைக்கோடி காலப்பிரிவின் இறுதிப் பகுதி இலையுதிர் காலமத்தின் இறுதி. |
back-end processor | பின்புற முறைவழியம் end processor |
backer | போட்டியாளரை ஆதரிப்பவர் |
back-fall | குத்துச்சண்டையில் முதுகு கீழேபடும்படி வீழ்தல் தோல்வி பேரிசைக்கருவியின் உறுப்பு. |
back-fire | உள்வெப்பாலை முதலியவற்றில் கால இடந்தவறித் தீப்பற்றுதல். |
backfisch | இளமங்கை. |
back-formation | பின் அடிச்சொல் ஆக்கம். |
backgammon | தலைக்குப் பதினைந்து காய்களுடன் இருவர் ஆடும் கட்ட ஆட்ட வகை. |
backgammon | சொக்கட்டான் |
background | பின்னணியமைப்பு |
background | பின்னணி |
background | பின்னணி பின்புலம் |
background application | பின்புலப் பயன்பாடு |
background color | பின்னணி வண்ணம் பின்புல நிறம் |
background communication | பின்புலத் தகவல் தொடர்பு |
background job | பின்னணிப் பணி |
background noise | பின்னணி இரைச்சல் பின்புல இரைச்சல் |
background printing | பின்னணி அச்சுப்பதிவு பின்புல அச்சு |
background processing | பின்னணி முறைவழிப்படுத்து பின்புலச் செயலாக்கம் |
background program | பின்னணிச் செய்நிரல் பின்புல நிரல் |
background tasks | பின்புலப் பணி |
back-hand | பின்புறமாகச் சாய்ந்துள்ள கையெழுத்து பந்தாட்டத்தில் பின்னோக்கிய கையடி. |
backhand welding | எதிர்க்கையுருக்கிணைப்பு |
backhanded | பின்கைப் புறமான மறைமுகமான ஐயுறவுகொண்ட ஏளனமான இரண்டகமான. |
backhander | பின்கையினாலம் அடிக்கும் அடி பங்கீடு முடிந்தபின் தரப்படும் தேறல் குவளை . |
backing | பக்க ஆதரவு குதிரையின் சேணம் பின்தள்ளுதல் பின்னிடைவு உதவி செய்யும் கூட்டம் பின்னணியை உருவாக்கும் பொருள் இடஞ்சுழியான காற்றோட்டமாற்றம். |
backing board | அணைதட்டு |
backing plate | அணைதகடு |
backing roll | அணைசுருள் |
backing run | ஒப்பச்செலவு |
backing sand | அணைமண் |
backing store | காப்புத் தேக்ககம்/களஞ்சியம் காப்புச் சேமிப்பு |
backing strip | அணைதுண்டு |
backing up | காப்பு எடுத்தல் காப்பு நகல் எடுத்தல் |
backing wind | பின்னிடுங்காற்று |
backing wind shift | பின்னிடை காற்றுப் பெயர்வு |
backing-down | தட்டிக்கழிப்பு. |
back-lash | நன்கு பொருந்தும் இசைவற்ற இயந்திரத்தின் செவி ஈர்க்கும் அரவம். |
back-log | விறகுப் பின்கட்டை |
backmost | பின்கோடியான |
backnumber | நாட்கடந்த பத்திரிகை இதழ் |
back-pedal | மிதிவண்டியைப் பின்னோக்கி மிதி மெல்ல மெல்ல இயக்கு பின்தங்கு தயங்கி நில் செயல் திசை திருப்பு மற்போரில் எதிரியை நோக்கிக் கொண்டே பின்செல். |
back-piece, back-plate | கவசத்தின் முதுகுப்பகுதி. |
back-room | பின்னறை பின் கூடம். |
back-saw | தடித்த புறமுடை இரம்பம். |
back-scratcher | முதுகுச் சுரண்டி. |
backset | தடை தோல்வி மறிசுழி. |
backside | பின்புரம் |
back-sight | பின்னோக்கி அளவிடல் சுழல் துப்பாக்கியின் பின்பகுதிப் பார்வை. |
back-slang | கடைசியிலிருந்து எழுத்துக்களைப் பின்னோக்கிக் கூறும் கொச்சை மரபு. |
backslide | பின்புறம் சறுக்கு பழைய பழியிற் சென்று விழு அடைந்த முன்னேற்றம் வழி. |
backslider | பின் நோக்கியவாறு |
backsliding | பின்சறுக்குபவர் திருந்திய திருத்தங்கெட்டு விழுபவர். |
backspace character | பின்வெளி எழுத்துரு பின்னிட எழுத்து |
backspace key | பின்வெளிச் சாவி பின்னிட விசை |
backstairs | பின்புறப் படிக்கட்டு பணியாளர்கள் படிக்கட்டு. |
back-stall | திருட்டில் பின்னணியில் நின்று பாதுகாக்கும் கூட்டாளி. |
backstays | (கப்) ப்கக ஆதரவான பாய்மரக் கயிறுகள் பின்னாதாரம். |
backstep sequence | எதிரணைத்தொடர்ச்சி |
back-stitch | உருட்டுத் தையல் பின்னிடைந்து முன்செல்லும் தையல். |
backstroke | பின்னோக்கிய கைவீச்சு பின்னோக்கிய அடி. |
backsword | ஒருபுற வாள் கூடை போன்ற வேலைப் பாடுடைய கைப்பிடியுள்ள தடி. |
backtrack | வந்த வழி பின்னோக்கிச்செல். |
backup | காப்பு |
backup | காப்புநகல் |
backup copy | காப்பு நகல் |
backup file | காப்புக் கோப்பு |
backup procedure | காப்புச் செயல்முறை |
backup storage | காப்புக் தேக்ககம்/களஞ்சியம் காப்புச் சேமிப்பகம் |
backup utility | காப்புப் பயன்கூறு |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
