English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
cacholong | பால்வண்ணப் படிகக் கல்வகை. |
cachou | மூச்சை நறுமணப்படுத்தும் குளிகை. |
cachucha | (ஸ்பா.) முடுகியலான ஸ்பானிய நடனம். |
cacique | மேற்கிந்தியத் தலைவன் அரசியல்துறை மேலதிகாரி. |
cackle | கோழி அல்லது வாத்தின் கொக்கரிப்பு பொருளற்ற பேச்சு வீம்புமொழி வெற்று நகைப்பு (வினை) கொக்கரி. |
cackler | கோழி பறவைஇ கொக்கரிப்பவர் உளறுபஹ்ர் பயனில் சொல்லாடுபவர். |
cacodaemon, cacodemon | தீய ஆவி பேய். |
cacodorous | கெட்ட நாற்றமுடைய. |
cacodoxy | கெட்ட கொள்கை தவறான கருத்து முரணான சமயக்கோட்பாடு. |
cacodyl | கெட்ட வாடையுள்ள நிறமற்ற சேர்மான நீர்ப்பொருள். |
cacoepy | தப்பு உச்சரிப்பு. |
cacoethes | (கிரே.) கெட்டவழக்கப் படிமானம் தவறு செய்வதற்குரிய விருப்பார்வம் (தொ.) கிறுக்கும் விருப்பார்வம். |
cacogastric | வயிற்றுக்கோளாறு சார்ந்த வயிற்று மந்தத்துக்குரிய. |
cacogenics | இனச் சீர்கேட்டாய்வியல். |
cacography | மோசமான கையெழுத்து தௌிவில்லாத எழுத்துமுறை. |
cacolet | கோவேறு கழுதைமீதமைந்த படைத்துறை இயங்கு கட்டில் கோவேறு கழுதை ஊர்தி. |
cacology | தவறான சொல் தொடர் மோசமான பேச்சு அல்லது எழுத்துநடை பிழைபாடான ஒலிப்பு முறை. |
cacomorphia | உருக்கோட்டம் ஒப்பிசைவற்ற உரு. |
cacoon | வெப்ப மண்டலப் புதர்செடி வகையின் பெரு விதை பொடிமட்டையாகவோ-மணப் பொருள் பிட்டிலாகவோ பயன்படத்தக்க அளவு பருமனுடைய விதைக்கொட்டைகளடங்கிய நெற்றுடைய அவரை வகை. |
cacophonous | வெறுப்பொலியுடைய ஒலிவகையில் அருவருப்புக்குரிய. |
cacophony | வெறுப்பொலி அருவருப்பான ஓசை. |
cacophthalmia | கண்ணோய் வகை. |
cactus | கள்ளிச்செடி வகை கற்றாழை வகை. |
cactus | கள்ளிச் செடி கள்ளிக்செடிவகை கள்ளியினம் |
cactus | சப்பாத்திக் கள்ளி |
cacumen | முகடு உச்சி முனை. |
cacuminous | முனை முகடுள்ள கூர்ங்குவடுள்ள. |
cad | பண்பிலி குடிகேடி போக்கிரி பணிப்பையல் குற்றேவலன் கீழ்மகன். |
cad | Computer Aided Design- என்பதன் குறுக்கம் |
cadalyte process | கடலைற்றுமுறை |
cadastral | வரிவிதிப்புக்குரிய நில உடைமையின் அளவு சார்ந்த நில அளவீடு சார்ந்த. |
cadastral map | நில அளவைப்படம் |
cadastral map | காணிப்படம் |
cadaveric | (மரு. உட.) பிணத்தன்மையுடைய. |
cadaverous | பிணம்போன்ற பிணம் போன்று வெளிறிய உயிர்களையற்ற. |
cad-cam | கேட்/கேம் |
cadd | கேட் computer aided design and drafting |
caddie | குழிப்பந்தாட்டக்காரரின் ஊழியன். |
caddis | (உயி.) தூண்டில் புழுவாகப் பயன்படுத்தப்படும் நீர்வாழ் ஈ வகையின் முட்டைப் புழுப்பருவஉயிர். |
caddy | தேயிலைக்கான சிறுபெட்டி. |
cade | மிடா கடாகம். |
cadence | வண்ணம் இலயப் போக்கு மெல்லிசை ஏற்றத்தாழ்வு அளவொத்த ஓசை நடை குரலின் மென்னயத்தளர்வு இறக்கம் இசையின் கடைநிலையதிர்வு தொனி குரலிசைப்பேற்ற இறக்கம் ஒலிக்குறிப்பு. |
cadenced | மெல்லிசை ஏற்றத்தாழ்வுடைய அளவொத்த ஓசை நடையுடைய தொனியதிர்வுடைய. |
cadency | ஓசை ஏற்ற இறக்க மென்னய சந்தம் இளைய கால் வழி மரபு இளந்தொண்டர் படையினர் நிலை. |
cadenza | (இத்.) (இசை.) முடிபிசை அதிர்வு ஆளத்தி. |
cadestral map | நிலவரை நிலப்படம் |
cadet | இளவல் இளைய மகன் குடும்பத்தின் இளையகிளை மகன் உயர்பணித்துறைப் பயிற்சி இளைஞன் மாணவப் பயிற்சிப்படைஞர் புதுப்பயிற்சியாளன் ருசிய மக்களாட்சிக் கட்சி உறுப்பினர் (தொ.) படைப்பயிற்சிப் பெறும் மாணவ இளைஞர் படை. |
cadge | வேட்டைப்பருந்துகளைக் கொண்டு செல்லும் மரச்சட்டம். |
cadger | கொண்டு செல்பவர் நாட்டுபுறப் பொருள்களைத் திரிந்து விற்பவர் தெருவில் கூவி விற்பவர் இரவலர் திரிபவர் தெருச்சுற்றி வாழ்பவர். |
cadi | (அரா.) நடுக்கிழக்கு நாடுகளில் முறை நடுவர் நீதிபதி. |
cadmean | கிரேக்க மொழிக்கு எழுத்தை வழங்கிய காட்மஸ் என்பவரைச் சார்ந்த பெயரளவிலேயே வெற்றியாய் மிகப் பெருமுயற்சியுடன் சிறுபயன் தருகின்ற. |
cadmia | கதமியா |
cadmium | தகரம் போன்ற வெண்ணீல உலோக வகை. |
cadmium | கதமியம் |
cadmium | நீலீயம் |
cadmium-yellow | திண்மஞ்சள் வண்ணம். |
cadrans | மணிப்பிடி மணிக்கல் பட்டையிடும் சமயம் அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும் கருவி. |
cadre | தொழில் நிலைப்பிரிவு திட்ட அமைவு ஏற்பாடு பணி முறைப்படிவம் படைத்துறையில் தேவைப்பட்ட போது விரிவுபடுத்தும் நிலையில் அமைக்கப்பட்ட நிலவரப் பிரிவு. |
caduac | தற்செயல் நிகழ்வு எதிர்பாரா நற்பேறு. |
caduceus | கிரேக்கத் தெய்வங்களின் தூதரான ஹெர்மிஸின் கைக்கோல் பண்டை அரசியல் வள்ளுவரின் கட்டியக்கோல். |
caducity | நிலையாமை மூப்பு தளர்ச்சி பயனற்று வீழ்தல் நழுவுதல் காலக்கழிவு. |
caducous | பழுத்து விழுகின்ற இலைகள்-மலர்கள் ஆகியவற்றில் முதிர்ச்சியடையுமுன் உதிர்கின்ற நிலையற்ற அழியக்கூடிய. |
caducous | முன்னுதிருகின்ற |
cadweld | கட்டுவெலிடு முறை |
cae | Computer Aided Engineering- என்பதன் குறுக்கம் கணிப்பொறி வழி பொறியியல் |
caecal | குடல்வால் சார்ந்த முட்டுகுழாயான. |
caeciform | குடல்வால் வடிவான மூட்டுகுழாய் உருவான. |
caecilian | மறைந்துள்ள கண்களுடைய நிலநீர்வாழ் விலங்குவகை (பெ.) விலங்குவகை சார்ந்த. |
caecitis | குடல் வால் அழற்சி. |
caecium | சீரிலியம் |
caecum | (உள். வில.) பெருங்குடல் முற்பகுதி பெருங்குடல் வாய் முட்டு குழாய். |
caecum | குருட்டுக்குழல் |
caenozoic | சீனோசோயிக்கு |
caenozoic era | சீனோசோயிக்குக்காலம் |
caen-stone | பாலேடு நிறச் சுண்ணாம்புக்கல். |
caerule | வானீல நிறமுடைய. |
caesalpined bonducella | கழற்சிக்காய் |
caesar | கேயஸ் ஜூலியஸ் சீசர் (கி.மு. 100-44) என்ற முதல் ரோமப் பேரரசர் ரோமப் பேரரசர் வல்லாட்சியாளர். |
caesarean, caesarian | ஜூலியஸ் சீசர் என்ற ரோமப் பேரரசரைச் சார்ந்த கட்சியினர் (பெ.) ஜூலியஸ் சீசரைச் சார்ந்த (தொ.) வயிற்றுப்புப் பிரசவம் வயிற்றைக் கீறிக் குழந்தையை வெளிப்படுத்துதல். |
caesarism | தன் முனைப்பாட்சி தனிவல்லாட்சி. |
caesious | (தாவ.) நீலங்கலந்த பச்சை நிறமான சாம்பற் பச்சையான. |
caesium | (வேதி.) நீல ஒளிவரையுடைய கார இயல்புடைய வெள்ளி போன்ற உலோகம். |
caesium | சீசியம் |
caespitose | கொத்தான குடுமியுள்ள புல்கரண் போன்ற. |
caesua | (இலக்.) சீரின் சொற்களுக்கிடையில் நிறுத்தம் பாடல் வரி இடை நிறுத்தம். |
caesural | பாட்டடியின் இடை நிறுத்தம் சார்ந்த. |
cafard | மனச்சோர்வு கிளர்ச்சியின்மை. |
cafe | அருந்தகம் சிற்றுண்டிச்சாலை (தொ.) பால் கலந்த குடிவகை கருங்காப்பி பாலில்லாச் சுவை நீர். |
cafeteria | உண்ணவருபவர் தாமே பரிமாறிக்கொள்ளும் சிற்றுண்டிச் சாலை. |
caffeic | (வேதி.) காப்பியைச் சார்ந்த கொட்டை வகையின் சத்துக் கலந்த. |
caffeine | காப்பி-தேயிலைக் குடிவகைகளிலுள்ள மரவுப்புச் சத்து. |
caffeine | கபேன் |
caffeine | வெறியம் |
caffeinism, caff,eism | காப்பி-தேயிலையிலுள்ள மரவுப் பின்னால் நேரும் கோளாறு நிலை. |
caffres | தென்னாப்பிரிக்கச் சுரங்கப் பங்குகள். |
cafm | சிஏஎஃப்எம் computer aided factory management |
caftan | இடைக்கச்சையுள்ள நீண்ட உள்சட்டை. |
cafteria | சிற்றுண்டி நிலையம் |
cage | கூடு கூண்டு கண்ணறைப்பெட்டி சிறை (சுரங்.) பொறி ஊர்திகளை உயர்த்த அல்லது தாழ்த்த உதவும் சட்டம் கம்பி அடைப்பு சிறு மணித் தொகுதிக்கான சட்டம் அழிச்சட்டம் (வினை) கூண்டில் அடை சிறையிடு சிறையில் வைத்திரு. |
cage | கூண்டு |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
