English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
gall miteகொப்புளச் சிலந்தி
gallantநடப்புநயத்தான்
பழகினியன்
சிங்காரன்
காதற்பாங்கன்
கள்ளக்காதலன்
(பெ.) பகட்டான
நடப்புநயம் வாய்ந்த
ஓய்யாரமான
கருணைமறமுடைய
காதல்சார்ந்த
(வினை) மகளிர் தோழனாயிரு
பழகினியனாயிரு.
gallantryகருணைமறம்
நடைநயம்
பெண்பாலாரிடம் காட்டப்படும் பண்பார்வை
பெண்டிரிடம் நன்மதிப்பு
காதலுடாட்டம்
சிற்றின்ப நடத்தை
சிற்றின்ப நெறிபிறழ்ச்சி.
gallbladderபித்தப்பை.
gall-ductபித்தநீர்க்குழாய்.
galleonபெரியகப்பல்வகை
போர்க்கப்பல் வகை
பண்டை ஸ்பாணிய நாட்டுப் போர்க்கப்பல்
அமெரிக்க வாணிகத்திற் பயன்படுத்தப்படும் பெரிய ஸ்பானிய கப்பல்.
galleryநுழைமாடம்
இருபுறமும் அரைகுறையாகக் திறந்த வழியுடைய மூடுபாதை
முகப்புத்தளம்
எறிபயிற்சிகளுக்குரிய நீண்ட அறைக்கூடம்
ஊடுவழிக்கூடம்
இருபுறமும் கட்டிட அறைவாயில் பலகணிகளையுடைய இடைவழி
படைத்துறை ஒதுங்கிய இடைவழி
சுரங்க நிலவறை வழி
சுற்றுமேடை வழி
திருக்கோயில் பேச்சுமேடை
பாடகர் மேடை
மன்ற இருக்கைப் படியடிக்கு வரிசை மேடை
கலைக்காட்சிக்கூடம்
நாடகக் கொட்டகை உச்சப்படியடுக்கிருக்கை
உச்சப்படியடுக்கிலுள்ள மிகத்தாழ்ந்த நிலைப்பொதுமக்கள்
விளக்குப்புகைக்குழாய் தாங்கி
(வினை) படியடுக்கு மேடை ஏற்படுத்து
சுரங்க நிலவறைவழி குடைந்து உருவாக்கு.
galleryபடியரங்கு
gallery auitoriumசெவி அரங்கம்
gallery theatreகாட்சி அரங்கம்
galleyஒரே தளமுள்ள தட்டையான தாழ்ந்த கப்பல் அடிமைகளாலும் குற்றவாளிகளாலும் துடுப்புகளினால் தள்ளிச் செலுத்தப்படுங் கப்பல்
பண்டைய கிரேக்கரின் அல்லது ரோமபுரியினரின் பெரிய படகு
கப்பலில் சமையலறை
அச்செழுத்துக்கள் அடுக்கும் நீண்ட தட்டு.
galley-slaveகப்பலில் துடுப்பு வலிக்கும்படி தண்டிக்கப்பட்ட குற்றவாளி
ஊழியன்.
galleywormதுடுப்புப்போன்ற அமைப்புள்ள பலகால்களுடைய பூச்சிவகை.
gall-flyமரவகையில் காழ்ப்பூட்டும் பூச்சிவகை.
galliambicகாடுல்லஸ் என்ற கிரேக்கக்கவிஞன் பயன்படுத்திய க்ஷ்அசையுடைய இருசீரடி யாப்புக்குரிய.
galliambicsகாடுல்லஸ் என்ற கிரேக்கக்கவிஞன் பயன்படுத்திய க்ஷ்அசையுடைய இருசீரடி யாப்புச் செய்யுள் வகை.
galliardமூன்றாம் காலப் பாணியில் இருவர் ஆடற்குரிய விரைதுடி நடனவகை.
gallicமரவகைக்காழ் சார்ந்த
ஒட்டுயிர்பூச்சி வகையின் செயலால் மரவகையில் உண்டான கரணையிலிருந்து எடுக்கப் பட்ட.
gallicanபோப்பாண்டவருக்கு முற்றிலும் கட்டுப்படாஉரிமைகோரிய பிரஞ்சு ரோமன் கத்தோலிக்கக் கோட்பாட்டுக்கிளை இயக்கத்தின் சார்பாளர்
(பெ.) பிரான்சின் பண்டைத்திருக்கோயிலைச் சார்ந்த.
galliceபிரஞ்சு மொழியில்.
galligaskinsகாற்சட்டை.
gallimaufryகூலக்கலவை.
gallinazoஅமெரிக்க வல்லுறு வகை
துருக்கிநாட்டு வேட்டைப்பருந்து.
gallingசிதைதல்
gallioஅத்துமீறிக் தலையிட மறுக்கும் பணியாளர்
பொறுப்பேற்க விழையாத கவலையில்லா மனிதர்.
galliotஆலந்து நாட்டின் சரக்குப்படகு
ஆலந்து நாட்டின் மீன் கலம்
சிறு சிறைக்கப்பல்.
gallipoliதேவதாரு எண்ணெய்.
gallipotசாடிவகை
தைலம் வைக்கப் பயன்படும் சிறு பளபளப்பான மட்பாண்டம்.
galliumமென்மையான நீலஞ்சார்ந்த வெண்ணிற உரோகவகை.
galliumமென்தங்கம்
gallium aresinideகாலியம் ஆர்சினைடு
gallium arsenideகாலியம் ஆர்சினைடு
gallivantவீணாகச் சுற்றித்திரி.
gall-nutகசப்புக்காய்
மர வகையில் மை செய்யப்பயன் படுகிற புற வளர்ச்சியான கரணை.
gall-nutகடுக்காய்
gall-nutகடுக்காய்
கரும் பழுப்பு நிற ஓடும், துவர்ப்புச் சுவையும் கொண்ட (மருந்தாகப் பயன்படுத்தும்) சிறிய காய்
gallomaniaபிரஞ்சு நாட்டுப் பழக்கவழக்கங்களில் வெறியார்வம்.
galloonகட்டு இழைக்கச்சை
ஆடைவிளிம்பில் இணைக்கப் படும் கசவாலான இழைக்கச்சை.
gallopநாலுகாற் பாய்ச்சல்
நாலுகாற் பாய்ச்சற் குதிரை இவர்தல்
(வினை) நான்குகால். பாய்ச்சலிற் செல்
பாய்ந்தோடு
குதித்தோடு
குதிரையை நாலுகாற் பாய்ச்சலிற் செலுத்து
விரைவேகத்தில் வாசி
வேகமாக ஒப்பி
விரைந்து பேசு
வேகமாகச் செல்
விரைந்து இயங்கு
வேகமாக முன்னேறு.
gallopபாய்ச்சல்
(விலங்குகளின்) மேல் நோக்கிய தாவல்
gallopadeசுறுசுறுப்பான எழுச்சியுள்ள அங்கேரிய நாட்டுப் நடனம்.
galloperநான்குகாற் பாய்ச்சலிற் செல்பவர்
வேகமாகச் செல்வது.
gallowayஉறுதிவாய்ந்த குட்டையான வளர்ப்பினக்குதிரை வகை
குட்டையான குதிரை
கால்நடை வளர்ப்பின வகை.
gallowsதூக்குமரம்
கொலைமரம்
தூக்குதண்டனை
தூக்குமர அமைப்பை ஒத்த சமையற்கட்டின் உறி
உடற்பயிற்சிக்குரிய கருவி.
gallowsதூக்குமரம்
gallowsதூக்குமரம்
(தூக்குத்தண்டனையை நிறைவேற்றும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள) தூக்குக் கயிறு கட்டப்பட்டுள்ள மரச் சட்டம்
gallows-birdதூக்குதண்டனைக்குத் தகுதியானவர்.
gallows-freeதூக்குதண்டனை இடரினன்று விடுபட்ட.
gallows-ripeதூக்குதண்டனைக்குத் தகுதியான.
gallows-treeதூக்குமரம்.
gall-stoneபித்தப்பையில் விளையும் கல்போன்ற கடும்பொருள்.
gallup pollபல்திறக் குழுக்களிலிருந்தும் தனி ஆட்கள் கருத்தறிந்து பொதுமக்கள் கருத்தறியும் முறை
பொது மக்கள் வாக்குரிமை முடிவை முன்கூட்டியே சோதித்தறியும் முறை.
galopஇரண்டாவது நாலாவது காலத்துக்குரிய சுறுசுறுப்பான நடனவகை
(வினை) இரண்டாவது நாலாவது காலத்துக்கு உரிய விரைநடன வகை ஆடு.
galophilபிரஞ்சு நாட்டுமீது பற்றார்வம் கொண்டவர்.
galoreநிறைவு.
galosh.புதைமிதியடி மேலுறை
மிதியடிமீது ஈரமும் அழுக்கும் படாமற் காக்கும் தொய்வக உறை.
galumphவெற்றிக் கும்மாளம் அடித்துச்செல்
பரணி பாடிச் செல்.
galv weldநாக இணைப்பு
galvanic(வர.) மின் ஆற்றல் சார்ந்த
மின் ஆற்றலால் விளைந்த
ஆற்றலுண்டுபண்ணுகிற
திடீரென நிகழ்கிற
மிக் ஆற்றல் போன்றியங்குகிற
புன்னகையிலும் அசைவிலும் திடீரென்றும் செயற்கையாகவும் தோன்றுகிற.
galvanic corrosionமின்னிரசாயனத்தினனல்
galvanic seriesமின்னிரசாயத்தொடர்
galvanised ironநாகம்பூசிய இரும்பு
galvanised ironநாக இரும்பு
galvanism(வர.)மூல மினசேமகல அடுக்கிலிருந்து பாயும் மின்னியக்கம்
மருத்துவத்துறையில் பயன்படுத்தப் படும்நேர்மின்னோட்டம்.
galvanizeமின்னாற்றலால் இயக்கம் தூண்டு
மின்னாற்றலின் செயல்போன்ற இயக்கம் தூண்டு
போலி உயிர்ப்புத்தோற்றங் கொடு
மின்பிரி இயக்கமூலம் உலோகப்பூச்சிடு
இரும்பு துருப்பிடிக்காமல் துத்தநாகப் பூச்சுப்பூசு.
galvanizingநாகத்தோய்வு
galvanizing fluxநாகஞ் சேர்பாயம்
galvannealingநாகத்தோய்வுப்பதனிடு
galvanographyசெப்புததகடுகளின் மின்பிரிப்பூச்சுமூலம் செதுக்குவேலை செய்யும் முறை.
galvanometerமின்னோட்டமானி.
galvanometerமின்னோட்டமானி
galvanometerகல்வனோமானி
galvanometerகல்வனோமானி
galvanoplastyமின்பிரிப்பூச்சுமானம்
மின்பிரி இயக்க மூலம் உலோகத்தின் மேல் மற்றோர் உலோகத்தினால் மேற்பூச்சிடும் முறை.
galvanoscopeகல்வனோகாட்டி
galvaprepகல்வாபிறேப்பு
gamagariteகமகரைற்று
gamba, gambadoசுர மண்டலில் நரப்பிசை ஒலி தரும்இசைமேளத் தடைப்புழை.
gambierபதச்சாறு
தோல் பதனிடுதலிற் பயன்படும் காரமும் உவர்ப்புமுள்ள மூலிகைச்செடிச் சாறு.
gambistசுரமண்டல் இசைக்கருவி வாசிப்பவர்.
gambitசதுரங்க ஆட்டத்திற் காலாட்களை வெட்டுக்கொடுத்து இலக்கிணை அடையும் ஆட்டத்தொடக்க முறை
தொடக்கச் செயற்கட்ட நடவடிக்கை.
gambleசூதாடு
சூதாட்டத்தில் ஈடுபடுதல்
gamblerசூதாடி
சூதாட்டங்களில் ஈடுபடுபவன்
gamblereசூதாடி
செயல்துறைகளில் சூதாட்டமாடுபவர்.
gamblingசூதாட்டம்
காசு வைத்துப் பந்தயம் கட்டி ஆடும் (சீட்டாட்டம், குதிரைப் பந்தயம் போன்ற) ஆட்டம்
gambloeசூதாட்டம்
இடருள்ள முயற்சி ஈடுபாடு
(வினை) சூதாடு
போரிலும் பணத்துறையிலும் பெருவெற்றிகளை அடைவதற்காகப் பேரிடர்ப்பாடுகளை மேற்கொள்
பெருவெற்றி நாடித் துணிவு முயற்சியில் ஈடுபடு.
gambogeமக்கி
மஞ்சள்வண்ணப் பொருளாகப் பயன்படும் மரப்பிசின் வகை.
gambolகுதியாட்டம்
துள்ளிவிளையாடல்
(வினை) துள்ளிவிளையாடு.
gameவிளையாட்டு
வேடிக்கை
ஆட்டமுழு நிகழ்ச்சி
போட்டி விளையாட்டு
சீட்டுவிளையாட்டிலும் வரிப்பந்தாட்டத்திலும் ஆட்டப்பிரிவு
ஆட்டத்தில் வெற்றிக்குரிய எண்ணிக்கதொகுதி
ஆட்டமுறைமை
வாணிகத்துறையில் ஆட்டத்துணைக்கருவிகலத் தொகுதி
வேட்டையாடப்பட்ட விலங்கு புள்ளினத்தின் தசை
தொடரப்பட்ட இலக்க
வளர்ப்பு அன்னத்திரன்
(பெ.) வேட்டைவிலங்கு புள்ளினத்துக்குரிய
சண்டைக்கோழிபோன்ற இயல்புடைய
ஆண்மையுடைய
வீரதீரப்பண்புடைய
செயற்கிளர்ச்சியுடைய
செயல்நடிப்புமிக்க
துடிப்பார்வமிக்க
செயல் விருப்பார்வமிக்க
(வினை) பணயம் வைத்தாடு
சூதாடு
சூதாடியிழ.
gameவிளையாட்டு
பொழுதுபோக்கிற்காகவும் திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும் நிகழ்த்தப்படும், விதிமுறைகளை உடைய செயல்பாடு
game controllersவிளையாட்டுக் கட்டுப்படுத்திகள்
game theoryவிளையாட்டுக் கொள்கை
விளையாட்டுக் கொள்கை
game-actவிலங்கு-புள் வேட்டை உரிமை பற்றிய சட்டம்.
game-bagவேட்டையாளர் கொல்லப்பட்டவற்றைக் கொள்ளும் பை.
game-chickenசண்டைக்காகப் பயிற்றுவித்து வளர்க்கப்படும் கோழிக்குஞ்சு.
game-cockசண்டைச் சேவல்.
game-eggசண்டைக்கோழிக்காகத் தனிப்படப் பேணப்படும் முட்டை.
game-fowlசண்டைக்கோழி.
gamekeeperவேட்டைக்காட்டுக் காவலர்
பறவைகளைப் பயிற்றி வளர்ப்பதற்கும் திருட்டு வேட்டையாடுதலைத் தடுப்பதற்கும் அமர்த்தப்பட்ட பணியாளர்.
game-licenceவிலங்குகளை அல்லது புள்ளினங்களை வேட்டையாடவும் வாணிகம் செய்யவும் உரிய தனி இசைவுரிமை.
   Page 1 of 32   1 2 3 32

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil