English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| icon | உருவம் உருவச்சிலை புனிதமாகக் கருதப்படும் தெய்வ வடிவம் புனிதச் செதுக்குவண்ண ஓவியம். |
| icon | படவுரு சின்னம் |
| icon | சின்னம் |
| iconic | உருவம் அரல்லது உருவப்படம் பற்றிய உருவம் அல்லது உருவப்படத்தின் தன்மைவாய்ந்த மரபு வழக்கமான பாணியையொட்டிய. |
| iconoclasm | உருவத்தகர்ப்பு உருவவழிபாட்டு எதிர்ப்பு ஆர்வப் பழமரபு அழிப்பு. |
| iconoclast | உருவங்களை உடைப்பவர் கீழ்த்திருச்சபையினட் உருவ வழிபாட்டினை எதிர்த்து கி.பி. க்ஷ்-ஆம் ஹீ-ஆம் நுற்றாண்டுகிளல் நடத்தப்பட்ட இயக்கத்தில் பங்கு பற்றியவர் ஆர்வக்கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் தாக்குபவர். |
| iconography | உருவங்களினால் அல்லது வரிவடிவங்களினால் பொருளை விளக்குதல் படங்களை முன்மையாயிருக்கும் சுவடி படங்கள் அல்லது பற்றிய கட்டுரை. |
| iconolater | உருவ வழிபாட க்ஷசுஹ்ழுகூழ். |
| iconolatry | உருவ வழிபாடு. |
| iconology | உருவங்கள்-சிலைகள் பற்றிய ஆய்வு குறிப்பு அடையாள முறைமை. |
| iconology | குறியீட்டியல் |
| iconomachy | உருவ வழிபாட்டுக்கு எதிரான இயக்கம். |
| iconometer | (நி-ப) நேர்முகப்பார்வைப் புல அறுதிக் கருவி தொலைப்பொருளின் அளவையோ தொலைவையோ அறுதி செய்வதற்குரிய கருவி. |
| iconostasis | கீழைத்திருக்கோயில்களில் கருவறைறை உருவங்கள் வைக்கப்பெறும் பகுதிகளிலிருந்து மறைப்பதற்கான திரைத்தட்டி. |
| icons | சின்னம் |
| icosahedron | (வடி) இருபது பட்டைமுகப்புடைய பிழம்புரவம். |
| icthyographer | மீன்வகைகளைப் பற்றிய ஆய்வுரை. |
| ictus | (யாப் ) சந்த அழுததம நாடித்துடிப்பு. |
| icy | பனிக்கட்டியாலான பனிக்கட்டிகள் நிறைந்த பனிக்கட்டி போன்ற குளிர்ச்வடசியான உறைபனி மூடிய நடுக்குக்குளிரூட்டுகிற அன்பார்வமற்ற. |
| id | (உயி) கரு உயிர்ம இனக்கீற்றில் மரபியல் சிறப்பியல்பு களையெல்லாம் கொண்டுள்ளதாகக் கருதப்படும் மூலப்பொருள் (உள) தனிப்பட்ட ஒருவரின் உணர்வுந்துதல். |
| idare say | நான் இவ்வாறு கருதுகிறேன். |
| ide | கெண்டை இன மீன்வகை. |
| idea | கருத்து எண்ணம் கருத்துருவம நினைவுப்படிவம் நினைவுத்தோற்றம் பாவனை உரு உள்நோக்கம் உட்கருத்து உட்கோள் கருத்துப்போக்கு புதுக்கருத்து யோசனை திடீர் எண்ணம் ஆலோசனை எண்ணச்சாயல் . தௌிவற்ற கொள்கை உருவாகாத் திட்டம் திட்ட வட்டமாகாக் கருத்து மூலக்குறிப்பு மூலமாதிரி பிளேட்டோ என்ற பண்டைக் கிரேக்க அறிஞர் கருத்துபடி குறைவுடைய நிலையற்ற உலகப் பொருள்வகைகளுக்குய குறைவற்ற நிலையான மூல முதற்படிவம். |
| idead, ide;aed | கருத்துடைய எண்ணவளம் வாய்ந்த. |
| ideal | இலக்கியம் நிறைவு பின்பற்றத்தக்க குறிக்கோள் நிலை சீர்மை குறைவிலா நிறைசெப்பம் முழுநிறைநலம் (பெயரடை) இலக்கியலான குறிக்கோள் நிலையான கருத்தியலான குறிக்கோள் வடிவான கனனவியலான செயல்துறை சாராத புனைவியலான கற்பனைச் சார்பான பண்டைக் கிரேக்க அறிஞர் பிளேட்டோ கருத்துக்களடங்கிய . பொருள்கிளின் நிலையான மூல நிறை படிவங்களுக்குரிய. |
| ideal | கருத்தியல் |
| ideal | கருதியல் |
| ideal | ஆதர்ச மிகச் சிறந்த |
| ideal fluid | கருத்தியல் பாய்மம் |
| ideal gear | வெற்றுப்பல்லிணை |
| ideal grading | கருத்தியல் பிரிப்பு |
| ideal(s) | இலட்சியம் (வாழ்வில்) அடைய விரும்பும் உன்னத நிலை |
| idealism | கருததிடியற் கோட்பாடு புலன்வழி அறியப்பட்ட புற அறிவுலகு முழுவதும் கருத்தியல் தோற்றமே எனும் கொள்கை புற உலகவாய்மை அக அறிவின் வேறானதென்ற கோட்பாடு கற்பனைக்குறிப்பீடு கருத்தியற் பாங்கு கனவியற்போக்கு செயல்துறை சாராதநிலை. |
| idealism | கருத்துமுதல்வாதம் கருத்துகளே முதலில் தோன்றியவை, உண்மையானவை, அனைத்திற்கும் அடிப்படையானவை என்று கூறும் தத்துவம் |
| idealist | புற உலகில் தோன்றுவதெல்லாம் கருத்தளவே ஆகுமென்னும் கொள்கை சார்ந்த இலக்கியலாளர்களைச் சார்ந்த இலக்கியலாளர்களைச் சார்ந்த குறிக்கோள் நிலையை எய்த முயல்பவர் செயல்முறைக்கு ஒவ்வாதனவற்றை மேற்கொள்பவர். |
| idealist | லட்சியவாதி (குறிப்பிட்ட) லட்சியத்தோடு இருப்பவர் |
| idealistic | புற உலகில் தோன்றுவதெல்லாம் கருத்தளவேயாகுமென்னும் கொள்கை சார்ந்த இலக்கியலராளர்களைச் சார்ந்த . குறிக்கோள் நிலையை எய்த விரும்புகிற கனவியற் போக்குடைய. |
| ideality | உச்ச உயர்நலநிலை முழுநிறைவாயுள்ள கற்பனை நலம் எட்டாக் கற்டபனை நலம் குறிக்கோள்நிரை முழுநிறை அழகு நலக் கூறுகளைக் கற்ரபனை செய்து காணுந்திறம். |
| idealize | இலக்கியலாகக் குறி இலக்கியலாகக் கருது மீ உயர்வாக மதி மீ உயர்வுபடுத்து மீ உயர்வுபடுத்திக்கூறு . கற்பனை உயர்நிலை ஆக்கு செயல்துறைத் தொடர்பற்றதாக்கு கனவியற்படுத்து. |
| idealless | குறியிலக்கற்ற குறிக்கோள் இல்லாத. |
| ideate | கற்பனைசெய் எண்ணப்படிவங்களை உருகாக்கு எண்ணு கருது. |
| idee fixe | மனத்தை ஆட்கொண்டுள்ள கருத்து ஒற்றைக்கருமத்தில் பித்தேறிய நிலை. |
| idem | அதுவே அதே நுலாசிரியர் அதே நுலட . அதே சொல். |
| identic | ஒரேபடியான. |
| identical | அதுவேயான வேறு அல்லாத முழுதொத்த எல்லாக் கூறுகளிலும் ஒப்பான இரட்டைக் குழவிகள் வகையில் சினைப்பட்ட ஒரே கருமுனையிலிருந்து வளர்ச்சி அடைந்த (அள) வேறன்மைசுட்டுகிற (கண) முழுதுமொத்த நிலையைக்குறிப்பு. |
| identical | ஒத்த |
| identical twins | ஒத்தவிரட்டைகள் |
| identical view | கருத்தொற்றுமை நோக்கத்தால் ஒன்றிணைந்த நிலை |
| identification | அடையாளங்காணல் இனங்காட்டல் |
| identification division | அடயாளப் பகுதி இனங்காட்டல் பகுதி |
| identification file | அடையாளங்காணல் கோப்பு இனங்காட்டல் கோப்பு |
| identification parade | அடையாள அணிவகுப்பு குற்றவாளியை அடையாளம் காட்டும் வகையில் குற்றவாளிகள் என்று சந்தேகப்படுபவர்களை அணிவகுத்து நிற்கவைத்தல் |
| identifier | அடயாளக்காணி இனங்காட்டி |
| identifier label | சிட்டை இனங்காட்டி |
| identifier lable | முகப்படையாளம் காண்பி |
| identify | இனம் அறி அடையாளம் கண்டுணர் ஒன்றே எனக் கருது அதுவேயெனச் சான்றுகூறு வேறன்றென உறுதி கூறு . அடையாளங்கண்டு இனவுறுதிப்படுத்து பொருண்மையில் ஒன்றேயெனக்குறி இனமாக வகுத்தமை ஒன்றுபடுத்து ஒன்றில் இழைவி இணைபிரிக்க முடியாதபடி முழுதும் தோய்ந்து ஈடுபடுவி. |
| identity | அதுவேயாந்தன்மை வேறன்மை தனித்துவம் (கண) முற்றொருமை (அள) முற்றொருமை காட்டும் சமன்பாடு. |
| identity | முற்றொருமை |
| identity card | அடையாள அட்டை ஒருவருடைய அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அவரது புகைப்படம், பெயர், விலாசம் முதலியவற்றைக் கொண்ட பத்திரம் |
| identity of server | வழங்குநர் அடையாளம் வழங்கன் இனங்காட்டு |
| ideogram | கருத்தெழுத்து; ஒலி குறித்துக் காட்டாத சொல்லின் கருத்துக்குறியீடு பண்டைச் சீன வரிவடிவம் போன்ற சொற்சுட்டுக்குறிப்பு. |
| ideograph | கருத்தெழுத்து |
| ideologist, ideologue | கருத்தியல் கொள்கையாளர் கற்பனைக்கொள்கையாளர் பண்பியலான கோட்பாடுகளில் ஈடுபட்டவர் கனவியலாளர் செயல்முறைக் கு ஒவ்வாதனவற்றை மேற்கொள்பவர். |
| ideology | கருத்தாய்வுநுல் கருத்துருவான பண்பாய்வு நுல் பொருளுலகததொடர்பற்ற கட்டற்ற கருத்தியல் கட்டுமானம் கனவியல்கோட்டமைவு கருத்துத்தொ கதி கருத்துப்பாங்கு இனத்தவர் -தனிமனிதர்-அரசியல் அல்லது பொரளியல் கோட்பாட்டுக்குழுவினர் முதலியோருக்குரிய பொது அடிப்படையான தனிக் கருத்துப்போக்கு. |
| ideology | சித்தாந்தம் |
| ideology | கருத்தியல் சித்தாந்தம் |
| ides | பண்யை ரோமானின் காலக்கணிப்பில் மார்ச்சு-மே-சூலை-அக்டோபர் மாதங்களின் 15ஆம் நாளுக்கும் மற்ற மாதங்களின் 13ஆம் நாளுக்கும் உரிய சுட்டுக்குறிப்பு. |
| idiocy | பேதைமை மூளைத்திறமற்ற முழுநிறைமடமை. |
| idiom | தனிமரபு மரபுக்கூறு மொழிமரபுத்திறம் நாட்டுமரபுத்திறம் மக்கள் மரபுமொழி நாட்டுமரவுமொழி மொழியின் வகை திரிபு பேச்சு வகைமரபு மரபுத்தொடர் மரபுவழக்கு. |
| idiomatic | மொழியின் தனிச் சிறப்பியல்பான மொழிமரபுக்குரிய மொழிவழக்குக்கு ஒத்த. |
| idiopathy | தனிமனிதரின் தனிச்சிறப்புக்குரிய அனுபவம் (மரு) வேறொரு நோயின் வழிநிலையாய் அமையாமல் முதல் நிலையாகத் தோன்றும் நோய். |
| idioplasm | (உயி) மரபுவழிச் சிறப்பியல்பினை அறுதியிடும் ஊன்மக்கூறு. |
| idiosyncrasy | தனிமனப்போக்கு தனிச்சிறப்புக்குரிய பண்பு தனி நுலாசிரியருக்குச் சிறப்பியல்பான மொழிநடை தனிமுரண்பாடு பொதுமீறிய தனியியல்பு (மரு) தனிமனிதருக்குச் சிறப்பியல்பான உடலமைப்பு. |
| idiot | மட்டி முழுமூடன் ஒன்றுக்கும் உதவாதவன் முழுமகன் பேதை. |
| idiotic | மட்டிக்குரிய மடமைவாய்ந்த. |
| idle | சோம்பலான மடிமைவாய்ந்த சோம்பியிருக்கிற முயற்சியற்ற செயல்விருப்பமற்ற வேலையில்லாத விளைவற்ற பயனற்ற வீணான செயல்வகையில் ஆதாரமற்ற (வினை) சோம்பியிரு வீண்காங்கழி பயனற்றவகையில் பொழுதைப்போக்கு இயந்திர வகையில் உரிய செயலாற்றாமல் இயங்கு உந்துவண்டி விமான முதலியவற்றின் வகையில் நீராவிப்புழையின் வாயடைக்கப்பெற்று மெல்ல இயங்கு. |
| idle | நிலையிக்கம் |
| idle character | செயலில் வரியுரு |
| idle characters | செயல்படா எழுத்து |
| idle time | செயலில் நேரம் செயல்படா நேரம் |
| idleness, idlesse | சோம்பல். |
| idler | சோம்பன் சோம்பேறி காப்பு ஆழி இயந்திரம் கெட்டுப்போய் நின்றுபோகும்போது செயற்படும் காப்புச் சக்கரம் இயக்க இடையாழி திசையை மாற்றாமலேயே ஒரு சக்கரத்திலிருந்து மற்றொன்றிற்கு விசையைச் செலுத்துவதற்காக அவைகளுக்கிடையில் பொருத்தப்படும் மூன்றாவது சக்கரம். |
| idli | இட்லி அரைத்த அரிசியையும் உளுந்தையும் (குறிப்பிட்ட விகிதத்தில்) கலந்து குழிவுடைய தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கும் உணவுப் பண்டம் |
| ido | செயற்கை உலகப்பொதுமொழி வகை. |
| idol | வழிபாட்டுக்குரிய தெய்வ உருவம் பொய்த்தெய்வம் போலித்தெய்வம் பேரன்புக்குப் பாத்திரமானவர் பெரும்போற்றுதலுக்குப் பாத்திரமான பொருள் மாயநம்பிக்கை போலிக்கற்பனை (அள) போலிமருட்சி தப்பெண்ணம் பொருள்களைத் தவறாகக் காணும் அல்லது கருதும் மனப்பாங்கு ஆங்கில அறிஞர் பிரான்சிஸ் பேக்கன் வகுத்துக்காட்டிய நால்வகைப் பிழைபடுவாத அடிப்படைகளில் ஒன்று. |
| idol | விக்கிரகம் |
| idol | சிலை கல்லில் செதுக்கப்பட்ட அல்லது உலோகத்தை உருக்கி வார்த்த உருவம் |
| idol | திருவுருவம் (வழிபாட்டிற்கான) இறைவனின் உருவம் |
| idol worship | உருவவழிபாடு கடவுளுக்கு வடிவம் அமைத்து வழிபடும் முறை |
| idolater | உருவ வழிபாட்டினர் ஒருவரை அன்பார்வத்துடன் போற்றுபவர் ஒன்றினைப் பூசித்துப் பேணுபவர். |
| idolatry | உருவ வழிபாடு மீதூரும் அன்பு ஆர்வப் போற்றரவு. |
| idolize | மீதூரும அன்புக்குப் பாத்திரமாக்கு வழிபாடடுப் பொருளாக்கு மட்டுமீறிய அன்புசெலுத்து பெரிதும்போற்றி வழிபடு உருவவழிபாட்டினை மேற்கொள். |
| idolum | அகத்தில் தோன்றும் தோற்றம் எண்ணவடிவம் (அள) பிழைபடு வாத வகை வாதக்கோளாறு. |
| idylidyll | முல்லைப்பாட்டு ஆயர்வாழ்வுபற்றிய சிறு காப்பியம் எளிய நாட்டுப்புற வாழ்க்கைக்கதை எளிய நாட்டிப்புற வாழ்க்கைக்கதை எளிய நாட்டுப்புற வாழ்க்கை நிகழ்ச்சி வனப்புமிக்க சொல்லோவியம் எளிய வாழ்க்கைச் சித்திரம். |
| iertia | (இய) சடத்துவம் கிளர்ச்சியின்மை. மடிமை செறிவுமிக்க சோம்பல். |
| if | மயக்கதயக்கநிலை ஒருவேளை சிலவேளை என்ற குறிப்பு கற்பனைப்பாவனை நிலை ஆமாயின் என்ற நிலையில் என ஆனால் என நிகழ்ந்தால் என்று வைத்துக்கொண்டால். |
| if not | இல்லாவிட்டால்/இல்லாவிடில் (முதலில் கூறும் நிலை) இல்லை என்றால்(ஒருவர்) உடனிருக்காவிட்டால் |
| if-then operation | இருப்பின் செய்பணி then operation |
| if-then-else | இருப்பின்- இன்றேல் thenelse |
| igloo | எஸ்கிமோக்களின் கும்மட்ட வடிவான குடிசை. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.