English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| padre | பாதிரி தனிமுறைக்குரு. |
| padrone | நடுநிலைக்கடல் வாணிகக்கப்பல் தலைவன் இத்தாலி நாட்டில் தெருப்பாடகர் தலைவ்ன குழந்தைப் பிச்சைக்காரர் தலைவன் இத்த்லிய வழிமனையுரிமையாளன். |
| padussoy | முற்கால ஒப்பனைப் பட்டிழைப்புரி. |
| paean | நன்றிப்பாடல் வாகைப்பாடல். |
| paederast | பையன் வேட்கையர். |
| paederasty | பையன் பால் வேட்கை. |
| paediatric | குழந்தை மருத்துவஞ் சார்ந்த. |
| paediatrician | குழந்தை மருத்துவர். |
| paediatrics | (மரு.) குழந்தை வைத்தியம். |
| paedobaptism | குழந்தைத் தீக்கைமுறை. |
| paedobaptist | குந்தைத் தீக்கைமுறை ஆதரவாளர். |
| paeon | ஓரசை நீண்ட நாலசைச்சீர். |
| pagan | புறச்சமயி (பெ.) புறச்சமயியான. |
| paganish | புறச்சமயச் சார்புடைய. |
| paganism | புறச்சமயச் சார்பு புறச்சமயம் புறச்சமயநம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள் தொகுதி. |
| paganize | புறச்சமயச்சார்பாக்கு புறச்சமயத்துக்கு மாற்று. |
| page | பக்கம் ஏட்டிதழின் ஒருபுறம் வரலாற்றில் ஒரு பக்கம் நிறைக்கத்தக்க பகுதி (வினை ) பக்கவரிசை எண்குறி பக்க எண்குறி. |
| page | பக்கம் பக்கம் |
| page break | பக்க முறிவு பக்கமுறிவு |
| page break | பக்க முறி |
| page down | இறங்கு பக்கம் |
| page down | இறங்கு பக்கம் கீழ்ப் பக்கம் |
| page down key | இறங்கு பக்கச் சாவி கீழ்ப் பக்க விசை |
| page end | முடி பக்கம் பக்க இறுதி |
| page footer band | பக்க முடிப்புப் பட்டை |
| page frame | பக்கச் சட்டம் பக்கச் சட்டம் |
| page header band | பக்கத் தலைப்புப் பட்டை |
| page in | பக்கம் புகுத்தல் பக்கம் புகுத்தல் |
| page layout | பக்க உருவரை |
| page layout view button | பக்கத்தளக் கோலநோக்குப் பொத்தான் பக்க உருவரை தோற்றப் பொத்தான் |
| page mode memory | பக்கமுறை நினைவகம் |
| page number | பக்க எண் |
| page number | பக்க எண் பக்க எண் |
| page orientation | பக்கத் திசையமைவு |
| page out | பக்கம் வெளி வைத்தல் பக்கம் வெளித் தள்ளல் |
| page preview | பக்கமுன்காட்சி |
| page preview | பக்கமுன் காட்சி/பக்க முன் பார்க்கை பக்க முன்தோற்றம் |
| page printer | பக்க அச்சுப் பொறி பக்க அச்சுப்பொறி |
| page reader | பக்கம் வாசிப்பி பக்கம் படிப்பி |
| page recognition | பக்கம் கண்டறிதல் |
| page setup | பக்க அமைவு |
| page setup | பக்க அமைவு பக்க அமைவு |
| page size | பக்க அளவு |
| page skip | பக்கம் தட்டல் பக்கம் விடுதல் |
| page up | ஏறுபக்கம் |
| page up | ஏறுபக்கம் மேல் பக்கம் |
| page up key | பக்க ஏறு சாவி மேல் பக்க விசை |
| pageant | ஆரவாரக் கண்காட்சி பேரணிக்காட்சி அருவண்ணக்காட்சி நாடகக் கண்காட்சி வரலாற்றுக்காட்சியணி ஓவியப் பல்வண்ணக்காட்சி அணிவரிசைக்காட்சி வெற்றாரவாரம் புறவண்ணத்தோற்றம். |
| pageantry | பகட்டாரவாரக் காட்சி வெற்றாரவாரத் தோற்றம். |
| pagemaker | பேஜ்மேக்கர் |
| pager | விளிப்பான் அகவன் |
| pager | விளிப்பான் |
| pages | பக்கங்கள் |
| pagett,m.p. | சென்றிருக்கும் நாட்டைப்பற்றி அறிய வேண்டுவன யாவும் சில மாதங்களுக்குள் அறிந்துவிடுவதை எதிர்பார்க்கும் பிரயாணி. |
| paginal | பக்கங்க்ள சார்ந்த பக்கவரிசையான பக்கங்கள் அடங்கிய பக்கத்துக்குப் பக்கம் இணைவான. |
| paginate | பக்கவரிசைப்படுத்து பக்கவரிசை எண்குறி. |
| pagination | பக்க வரிசைப்பாடு பக்க வழூப்பு பக்க எண்குறியீட்டுமுறை. |
| pagination | பக்கமாக்கல் பக்கமாக்கம் |
| paging | பக்க எண்குறப்பீடு பக்கக் குறியீட்டுமுறை. |
| paging | பக்கவாக்கம் பக்கவாக்கம் |
| paging memory | பக்கவாக்க நினைவகம் பக்கவாக்க நினைவகம் |
| paging rate | பக்கவாக்க வீதம் பக்கவாக்க வீதம் |
| pagoda | கோபுரம் கோயில் தூபி கோட்டம் புத்தவிகாரம் தூபிப்பாணியில் அமைந்த கட்டிடம் வராகன் தென்னிந்திய பழம்பொன் நாணயம். |
| pagoda | வராகன் |
| pagoda-tree | வராகன்கள் காய்ப்பதாக்க கற்பனை செய்யப்பட்ட மரம். |
| pagurian | யோகி நண்டு யோகி பேர்ற தோற்றம் காட்டும் நண்டு வகை (பெ.) யோகி நண்டுக்குரிய. |
| pahint | வெறுப்புக்குறிப்பு. |
| pahlitsch method | பகலிற்சுமறை |
| paid | பே என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம். |
| pail | வாளி மரத் தூக்குதொட்டி வாளி அளவு. |
| pailing boards | வேலிப் பலகை வெளிர் பலகை |
| paillasse | வைக்கோல் பையுறை வைக்கோல் மெத்தை. |
| paillette | மினுக்கத் துணுக்கு மெருகுச் சாயத்தில் பயன்படும் பளபளப்பான உலோகத்துகள். |
| pain | நோவு வேதனை மனத்துன்பம் மனத்துயர் (வினை.) நோவு உண்டுபண்ணு துன்புறுத்து நோவுகொள் துன்புறு. |
| pained | துன்புற்ற துயரார்ந்த நோவுறுகிற வருத்தங்கொள்கிற கவலையார்ந்த. |
| painful | நோவுதருகிற துன்பந்தருகிற துன்பம் நிறைந்த வருந்தி உழைக்கவேண்டிய கவலை எடுத்துக்கொள்ளவேண்டிய. |
| painless | நோவற்ற நோவுதராத வருத்தந்தேவையற்ற. |
| pains | பிள்ளைப்பேற்று வேதனை கடுமுயற்சி மெய்வருத்தம். |
| paint | சாயம் முகப்பூச்சு வண்ணப்பொருள் (வினை.) வண்ணந்தீட்டு ஓவியந்தீட்டு அணிசெய் ஒப்பனை செய் உருவகப்படுத்திக் காட்டு சொல்லோவியந் தீட்டு சாயம்பூசு வண்ணந் தோய்வி முகத்துக்குச் சாயமிடு. |
| paint | வண்ணம் பூச்சு |
| paint | பெயின்ட் |
| paint | வர்ணம் |
| paint | வண்ணெய் |
| paint brush | வண்ணத் தூரிகை: ஒரு வரைவியல் மென்பொருள் பெயின்ட்பிரஷ் |
| paintbrush | வர்ணத்தூரிகை |
| painted | சாயம்பூசிய அணி செய்த. |
| painter | ஓவியர் சாயமிடுபவர். |
| painter | ஓவியர் வண்ணம்தீட்டி |
| painter | வர்ணம் பூசாளர் |
| painter (art) | ஓவியர் |
| painting | ஓவியம் ஓவியக்கலை. |
| painting | வண்ணப் பூச்சு/ஓவியம் வண்ணம் தீட்டல் / ஓவியம் |
| painting | படம் தாள், துணி, படச்சுருள் போன்றவற்றில் வரைதல், அச்சடித்தல், ஒளியைப் பதிவுசெய்தல் முதலிய முறைகளில் உருவாக்கப்படுகிற உருவம் அல்லது வடிவம் |
| painting (art) | ஓவியம் |
| paints | வண்ணெய்கம் வண்ணப்பூச்சு |
| paints | குழை வனம் வண்ணப்பூச்சு |
| painty | சாயஞ் சார்ந்த வண்ணமிகையுடைய. |
| pair | இணை இரண்டன்தொகுதி சோடி இணையாக வழங்கும் பொருள்களின் ஒருதொகுதி கத்தரி-குறடு-காற்சட்டை முதலியன போன்று இருபகுதிகள் இணைந்தே வழங்கும் இரு கவர்ப்பொருள் மணத்துணைவர் கணவன் மனைவியர் மணமாகிய காதல்துணைவர் இணைகாதலர் ஒரு நுகத்துக்குதிரை இணை சட்டமாமன்றத்தில் ஒருங்கு இசைவுடன் வராதிருக்கும் இணைதுணைவோர் இணைதுணைவராகத்தக்க எதிரிணை துணைவோர் இணைதுணைவோருள் ஒருவர் எதிரிணை விலங்கிணை ஒத்த இணை ஈடுசோடு ஒப்புடைய எதிரிணை படிக்கட்டு இரட்டை (வினை.) இணைவுறு கதலில் இணை திருமணத்தில் இணை இணைவிழைச்சில் ஈடுபடு எதிர்பாலாருடன் கூடி இணை எதிர்பாலுடன் இணை சோடியாக்கு இணையிணையாக வகுத்தமை சோடியாகு இணையிணையாக அமை எதிரிணையாயிரு இணைகூடு ஒகிணை சட்டமாமன்றத்தின் எதிர் உறுப்பினர் இருவர்வகையில் ஒத்து முடிவுசெய்து வராமலிரு. |
| pair | ஜதை இரட்டை |
| pair | ஜோடி ஒரு செயல்பாட்டில் ஈடுபடும் இருவர் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.