English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| quandary | திண்டாட்டம் (தேவையானது கிடைக்காத) தவிப்பு(இக்கட்டான சூழ்நிலையில்) அல்லல்அவதி |
| quanity | அளவு; அளக்கப்படும் பண்பு; அளவுடைய பொருள்; பரும அளவு; எண் அளவு; தொகை; (இலக்.) உயிர் எழுத்துக்களின் குறில் நெடில் வேறுபாடு; அசை அளவை; (அள.) பதங்களின் சுட்டளவெல்லையறுதி; (கண.) அளவுக் குறியீடு அளவு மதிப்புரு. |
| quant | சேற்று உகைதண்டு சதுப்புநிலத்திற் படகு உகைப்பதற்குரிய தடங்கல் வட்டுடன் கூடிய உந்துகோல்;(வினை) சேற்று உகைதண்டினாற் படகைச் செலுத்து. |
| quanteometer | கணியமானி |
| quantic | (கண.) உருக்கணக்கியலில் இரண்டு அல்லது மூன்று வரைவிலுருவுடைய முழுநிலைச் செவ்வியற்கோவை. |
| quantify | அளவினை அறுதிசெய்; அளவுமதிப்பு நிறுவு; எடை மதிப்பீடு; (அன.) அளவு வரையறை அடைமொழி இணை. |
| quantile | மதிப்பளவை |
| quantitative | அளவுசார்ந்த; அளவைக்குரிய; அளவையுடன் தொடர்புடைய; அளந்து மதிப்பிடத்தக்க; (இலக்.) யாப்பு அசை அழுத்தம் வகையில் அளவினை அடிப்படையாகக் கொண்ட. |
| quantitative | அளவறிகின்ற |
| quantitative analysis | பண்பறி பகுப்பு |
| quantitative analysis | அளவறிபகுப்பு |
| quantitative character | அளவீட்டுப்பண்பு |
| quantitative composition | அளவமைப்பு |
| quantitative data | அளவின விவரங்கள் |
| quantitative symbol | அளவு காட்டும் குறியீடு |
| quantities | பெருந்திரள்; பெருந்தொகை ஏஜ்ளமான அளவு. |
| quantity | அளவு |
| quantity | அளவு அளவு |
| quantity | அளவு கணியம் |
| quantity index | அளவுக்குறியீடு |
| quantity meter | நீரளவி |
| quantity survey | அளவு மதிப்பீடு |
| quantivalence | (வேதி.) தனிம அணுவின் இணைதிற அளவு. |
| quantnm sufficit | (மரு.) போதிய அளவு. |
| quantum | தொகுதி மொத்தம்;கூறு பங்கு சக்திச் சொட்டு |
| quantum | சத்திச்சொட்டு |
| quantum | சொட்டு துளிமம் |
| quantum | துளிமம் |
| quantum number | சத்திச்சொட்டெண் |
| quantum theory | சத்திச்சொட்டுக்கொள்கை |
| quantum theory | குவியக் கொள்கை |
| quaquaversal | (மண்.) எல்லாத் திசைகளையும் நோக்கிய. |
| quarantine | தடுப்புக்கர்ப்பு பயணிகள் கப்பல் நோயாளிகள் வகையில் தொற்றுத்தடைகாப்பு நாடித் தனிப்படுத்தி வைக்கும் கால எல்லை (வினை) தொற்றுத்தடைகாப்பில் வை தொற்றுத்தடைகாப்புச்செய். |
| quarantine | தனிப்படுத்தற்காலம் |
| quarantine | தொற்றொதுக்கம் |
| quarantine measure | தொற்றுநோய்த் தடுப்பு முறை |
| quare | வினா; (வினை) வினவு. |
| quare impedit | மானிய வழங்கீட்டில் தடை மனுபாளர்க்கு விடுக்கும் அறிவிப்பு முறி. |
| quarnn. | இஸ்லாமியர் திருமறை. |
| quaro | நான்மடித்தாள் அளவு |
| quaro mill | நான்மடிமில் |
| quarrel | சச்சரவு சண்டை பூசல் நட்பு முறிவு மன வேறுபாடு குறையீடு குறைபட்டுக்கொள்வதற்குரிய காரணம் (வினை) சச்சரவிடு பூசலிடு சண்டையிடு நட்புறவு முறித்துக் கொள் மனவேறுபாடு கொள் முனைப்பாக மாறுபடு கருத்து வேறுபாடுகொண்டு எதிர்த்துப் போராடு குறை காண் குற்றங்கூறு ஏற்றுக்கொள்ள மறு |
| quarrel | வாய்ச்சண்டை |
| quarrel | சச்சரவு |
| quarrel | லடாய் தகராறு |
| quarrelsome | சண்டை பிடிக்கிற. |
| quarry | வேட்டைப்பொருள் பலி. |
| quarry | பார்க்குழி |
| quarry | கற்குழி |
| quarry | அகழ்களம் கற்சுரங்கம் |
| quarry | கற்சுரங்கம் |
| quarry | கொய்வாரம் |
| quarrying | கல் அகழ்தல் |
| quart | முகத்தலளவைக்கூறு பால் பாலன் அல்லது இரண்டு பைண்டு அளவு கால் காலன் அளவுகலம் இரண்டு பைண்டு அளவு புட்டி கால் காலன் மாத்தேறல். |
| quartan | நான்காம் நாடோறும் விட்டுவிட்டு வ இசிவு காய்ச்சல் வகை. |
| quartation | தங்கத் துப்புரவு வினைக்கு நான்கில் மூன்று பங்கில் கௌ்ளிக் கலப்பீடு. |
| quarter | கால் காற்பதற்கு அமெரிக்க கால் வெள்ளி 25 சதம் கால் கைகளில் ஒன்று உட்கொண்ட விலங்கின் உடல் இறைச்சியின் நான்கில் ஒரு கண்டம் பறவையிறைச்சியில் நான்கில் ஒரு கண்டம் (கப்.) மூவச் சங்கிலியில் பின்புறப் பகுதிகளில் ஒன்று எட்டு மரக்காலளவு கால் அந்தர் காலாண்டு பருவம் காலாண்டு தவணைப்படி பள்ளியாண்டு பருவக்கூறு திங்கள் பருவ வட்டத்தில் நாலில் ஒரு கூறு திங்களின் முதலிரண்டு அல்லது கடையிரண்டு கால் வட்டங்களுக்கிடைப்பட்ட நிலை கால்மணி நேரம் வரிக் கணிப்பீட்டில் 25 பொன் கொத்தளவு வரிக்கணிப்பில் 25 பொன் வருவாயளவு நாற்றிசைகளில் ஒன்று திசை திசை வட்டாரம் இடம் விட்டுக்கொடுப்பு பணிபவருக்குத் தரப்படும் சலுகை கால் நாழிகைத் தொலைப் பந்தயம் நகரக்குடியிருப்பு வட்டாரம் (வினை) நான்கு சரிபகுதிகளாக வெட்டு நான்கு கண்டங்களாகத் துண்டுபோடு நாட்டுப் பகைவனுடலை நான்கு கூறுகளாகத் துண்டுபடுத்து கேடயத்தை நான்கு கூறுபடுத்து கேடயக் காற் கூற்றில் அமை மரபுச் சின்னங்களுன் பிற சின்னம் சேர் ஒன்றுவிட்டுக் கேடயக் காற்பகுதிகளில் அமைவி படைவீரர் முதலாயினோரைத் தங்கிடத்தில் அமர்த்து வீரரைக் குறிப்பிட்ட இடத்தில் அமர்த்து வீரருக்குத் தங்கல்மனையாக்கு வேட்டைநாய்கள் வகையில் வேட்டைநிலத்தில் அங்குமிங்குங்திரி |
| quarter | காலாண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை |
| quarter final | கால் இறுதி (விளையாட்டுப் போட்டியில்) அரை இறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற விளையாடும் ஆட்டம் |
| quarterage | காலாண்டுவாரியாக ஊதியம் அளிக்கப் படல் காலாண்டு பருவ ஊதியறறை காலாண்டு ஊதியம் காலாண்டு ஓய்வு உதவிச் சம்பளம். |
| quarter-bell | கால்மணிநேரத்தில் அடிக்கும் மணி. |
| quarter-binding | முதுகுக்கு மட்டும் ஒடுங்கிய தோலிட்ட புத்தகக்கட்டிடமுறை. |
| quarter-bound | புத்தகக்கட்டிடவகையில் மூலைகளை விட்டு முதுகுக்குமட்டும் ஒடுங்கிய தோலிட்ட. |
| quarter-butt | மேடைக்கோற்பந்தாட்டத்தில் பந்தடியின் காற்கூற்று முட்டு. |
| quarter-deck | கப்பல்மேல்தளப் பின்பகுதி கப்பற்பணியாளுநர் தொகுதி கப்பற்படைப் பணியாளுநர் தொகுதி. |
| quarter-ill | பிட்டங்களிற் சதையழிவு ஏற்படும் கால் நடைநோய். |
| quartering | நான்கு துண்டாக்குதல் கேடயத்தை நான்கு கூறாக்குதல் படைவீரர்களைத் தங்க வைத்தல் கேடயக் கூறுகளில் அமைவித்தல் புதுமரபுரிமையாளர் உறவு சுட்டிக் கேடய மரபுச் சின்னத்துடன் புதுச்சின்னம் இணைத்தல். |
| quarter-left | (படை.) செங்கோணிற் காற்கூறு இடப்புறம். |
| quarter-light | மூடு வண்டிப் பலகணி. |
| quarter-line | கப்பலுக்குப் பின் கப்பல் அமையும் நிலை. |
| quarterly | காலாண்டு வெளியீடு (பெ) காலாண்டு தோறும் நடைபெறுகிற ஆண்டில் நான்கு கடவை நிகழ்கிற காலாண்டுக்கு ஒரு முறையாக கேடய நாற்கூறுகளிலும் கேடய நாற்கூறுகளில் சாய்வெதிர் கூறுகளில். |
| quarterly-quartered | கேடயக் காற்கூறுகளுள் ஒன்றோ பலவோ நாற்கூறுகளாகப் பிரிக்கப்பட்ட. |
| quarter-master | கப்பற் சிறுதிறப் பணியாளர் படைத்துறைத் துணிமணி தங்கல் மேற்பார்வைப் பணியாளர். |
| quarter-master-general | (படை.) துணிமணி தங்கலரங்கத் தலைமைப்பணியாளர். |
| quarter-miler | கால் நாழிகைத்தொலைப் பந்தய ஓட்டக்காரர். |
| quartern, quartern-loaf | நாலு கல்லெடையுள்ள பொங்கப்பம். |
| quarternary | நான்கு என்ற எண் நாற்பொருள்களின் தொகுதி பித்கோரஸ் என்ற பண்டைக்கிரேக்க அறிஞரின்படி மறை மெய்யம்மையை உள்ளீடாகக்கொண்டு பத்தைக் கூட்டுத்தொகையை உடைய முதல் நான்கு இலக்கியங்களின் தொகுதி (பெ)நான்கு என்னும் எண்சார்ந்த நாலு பகுதிகள் கொண்ட (வேதி.) நான்கு தனிமங்கள் சேர்ந்த நான்கு அடிப்பொருள்கள் சேர்ந்த. |
| quarternary | நான்கிணைப்பு புடைவழிப்பகுதி |
| quarternary rock | புடைவழிப்பாறை |
| quarter-right | (படை.) செங்கோணிற் காற்கூறு வலப்புறம். |
| quarters | உறையுள் படைத்தங்கல் இடம். |
| quarter-sessions | காலாண்டுப் பருவ மேல்வழக்கு மன்றம். |
| quarter-staff | உழவர் நெடுங்கோல். |
| quarter-tone | (இசை.) சுரத்தின் காற்கூறு. |
| quartet.quartette | (இசை.) நாற்குரல் பாட்டு நாற்கருவிப்பாடல் நாற்கருவி இசைப் போர் நால்வர் தொகுதி நான்காம் தொகுதி. |
| quartile | வானகோளங்களின் ஹீ0 பாகை இடைத் தொடர்பு (பெ) வானகோளங்களில் ஹீ0 பாகை இடைத்தொடர்புடைய. |
| quartile | கால்மானம் |
| quartile deviation | கால்மான விலக்கம் |
| quartile range | கால்மான வீச்சு |
| quarto | நான்மடித் தாளளவு இரு தடவை மடித்த தாளின் அளவு நான்மடித் தாளளவு ஏடு. |
| quartrefoil | நாலிதழ் மலர் |
| quartus | பள்ளிகளில் ஒரே பெயருள்ளவர்களில் வழங்கப்படும் வரிசை முறையில் நாலாமவன். |
| quartz | படிக்கக்கல் கன்ம ஈருயிரைகையுடன் சில சமயம் பொன்னும் கலந்த கனிமப் பொருள். |
| quartz | படிகம் பளிங்கு படிகம் வெங்கச் சங்கல் படிகக்கல் |
| quartz | குவார்ட்சு படுகக்கல் |
| quartz | படிகக்கல் |
| quartzite | படிகப்பார் |
| quartzite | படுகப்பாறை |
| quartzyte | குவாட்சைற்று |
| quarz | படிகம் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.