English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
sacrificially | வேள்விமுறையாக பலியாக. |
sacrilege | திருவழிப்பு புனிதத்தன்மையை மதியாது செய்யப்பட்ட அவச்செயல் தெய்வக்கேடு அடாச்செயல் அனுசிதம் தகுதிக்கேடு புனித இடம் புகுந்து செய்யப்படுந்திருட்டு புனிதப்பொருள் தப்ர்ப்பு திருநிலையாளர் மீது ஆற்றப்படும் இன்னல். |
sacrilegious | அடாத புனிதத்துவத்தைப் பாழாக்குகின்ற மதிப்புக்குலைக்கிற. |
sacring | திருப்பணியமர்த்தீட்டுவினைமுறை தீக்கை. |
sacring-bell | புனிதச் சிறப்பு மணி. |
sacrist | திருக்கல நாயகம் மடம்-திருக்கோயில் ஆகியவற்றின் திருக்கலங்களைப் பாதுகாத்து வைக்கும் அலவலர். |
sacristan | ஊர் வட்டாரத் திருக்கோயில் மணியக்காரர். |
sacristy | திருப்பூட்டறை திருக்கோயில் திருக்கலம் ஆடை அணிமணிகளைப் பாதுகாத்து வைக்கும் அறை. |
sacrosanct | திருவார்திருவுடைய புனிதத்தன்மைசான்ற மீறொணாத இறைகாப்புடைய இடவகையில் மீறாத் திருவாணைக் கட்டுக்காப்புடைய ஆள்வகையில் புனிதத் தன்மையின் திருக்காப்புடைய சட்டவகையில் தெய்வீக ஆணையாதரவுடைய. |
sacrum | இடுப்படி மூட்டு முக்கோண எலும்பு. |
sacrum | திரிகம் |
sad | துன்பமிக்க துயரார்ந்த கிளர்ச்சியற்ற சோர்ந்த வருத்தந்தருகிற வருந்தத்தக்க வெறுகத்தக்க ஒளியற்ற வண்ண முனைப்பற்ற கெட்டியான பண்ணிய வகையில் மாச்செறிவுமிக்க. |
sadden | துயரமூட்டு வருத்தமுண்டாக்கு துயரப்படு வருந்து. |
sadden | மெல்லிறக்கம் |
saddle | சேணம் கலணைவார் வண்டியின் ஏர்க்கால் தாங்குங்குதிரைச் சேணப் பகுதி சேண வடிவான இயந்திர உறுப்பு இயந்திர உழுபடை இருக்கை மிதிவண்டி இருக்கை சேணவடிவுள்ள பொருள் இரு மேடுகளுக்கிடையேயுள்ள குவடு தந்திக்கம்ப முகட்டுக் கவட்டை இருபுற இடுப்புப்பகுதியுடன் கூடிய ஆட்டிறைச்சி மானிறைச்சியின் இருபுறஇடுப்பிணைத்த துண்டம் (வினை.) சேணம்பூட்டு கலனை அணிவி பளு ஏற்று பொறுப்புச் சுமத்து வேலை சுமத்து கடமையை மீதேற்று. |
saddle | சேணம் |
saddle | மந்தரம் |
saddle | மலையிடைவழி குவடு |
saddle | சேணம் (குதிரை போன்ற விலங்குகளின் முதுகில் உட்கார்ந்து) சவாரி செய்வதற்குப் போடப்படுகிற தோலினால் ஆன இருக்கை |
saddle backed | கவிவான மேற்புற விளிம்புக் கோடுடைய மையங்குவிந்து இருசிறைச் சரிவுடைய புறப்பக்கங்கொண்ட. |
saddle graft | சேணவொட்டு |
saddle- pillar, saddle-pin | பொருத்துமுளை மிதிவண்டி இருக்கைக் குதை குழிவுக்கும் பொருந்தும் முளை. |
saddleback | (க.க) எதிரெதிரான இரு முக்கோணச் சுவர் முகடுகளுள்ள கோபுரக்கூரை சேணவடிவ முப்ட்டினையுடைய குன்று கவிகைமோடு கடற்பறவை வகை மூடாக்குடைய காக்கை வகை கடற்சிங்க வகை ஆண் வளர்ப்பின வாத்துவகை வளர்ப்பினப் பன்றிவகை. |
saddle-blanket | சேணக்கம்பளம் சேணத்துணியாகப் பயன்படும் மடித்த சமுக்காளம். |
saddle-boiler | குடுவைக் கொதிகலம் கருவிகலங்களைச் சூடாக்குவதற்குப் பயன்படும் மேற்கவிவான கொதிகலம். |
saddle-bow | சேண வில்வளைவு முற்பகுதி. |
saddle-cloth | சேணவிரிப்பு சேணத்திற்கடியில் குதிரை முதுகின்மீது போடப்படும் துணி. |
saddle-fast | சேணத்தில் உறுதியாக அமர்ந்துள்ள. |
saddle-girth | குதிரை விலாவார். |
saddle-horse | சவாரிக்குதிரை. |
saddle-nosed | வக்கை மூக்குடைய மூக்குமேல்விளிம்பில் இடையே பள்ளங்கொண்ட. |
saddler | குதிரைத் தளவாட வணிகர் குதிரைத் தளவாடஞ் செய்பவர் (படை.) குதிரைத் தளவாடப் பணியாளர். |
saddlery | குதிரைத் தளவாடப் பணி குதிரைத் தளவாடச் சேம அறை. |
saddle-sic, saddle-sore | சேணஉராய் புண்ணுடைய. |
saddle-tree | சேணக்கட்டை சேணச்சட்டம் சேணவடிவ இலைகளுள்ள வட அமெரிக்க மரவகை. |
sadducee | சதுசேயர் மாண்டவர் மீட்டெழுச்சிக் கோட்பாட்டையும் மரபுவிதிக் கட்டுப்பாடுகளையும் மறுத்த யூதக்கிளைச் சமய வகையின் உறுப்பினர். |
sad-iron | தேய்ப்புப்பெட்டி. |
sadism | கொடுவெறிக் காமம் கொடுமை விருப்பம். |
sae aeronautical drafting manual | SAE விமானமாலுவரைவுக்கையேடு |
sae automotive drafting standards | SAE தன்னியக்க வரைவு நியமங்கள் |
saeger spiral | சேகர்ச்சுருளிமால் |
safari | வேட்டைக்குழு வணிகச் சாத்து. |
safe | சேமப்பெட்டி தீத்தடைகாப்புப் பெட்டிடி உணவுப்பொருட் காப்புப்பேழை. |
safe | பெட்டகம் (பணம், நகை முதலியவற்றைப் பாதுகாப்பாக வைப்பதற்கான) உறுதியான இரும்புப் பெட்டி |
safe | பெட்டகம் உறுதியான இரும்புப் பெட்டி |
safe edge | காவல்விளிம்பு |
safe mode | பாதுகாப்புப் பாங்கு |
safeconduct | வழியெல்லைக் காப்பீட்டுரிமை வழியெல்லைக் காப்பீட்டுரிமை சீட்டு. |
safeguard | வழியெல்லைக் காப்பீட்டுரிமை வழயெல்லைக் காப்பீட்டுரிமைச் சீட்டு காப்புக்கூறு காப்புவாசகம் காப்புவிதி (வினை.) இடர்காப்புச் செய் உரிமை வகையில் பாதுகாப்பளி காப்புக்கூறு அமை காப்புவிதி இணை காப்பு வாகஞ் சேர். |
safeguarding | இடர்காப்பு தடைகாப்பு பாதுகாப்பு (பெ.) இடர்காப்பான தடைகாப்பான. |
safety | தீங்கின்மை இடரிலா நிலை எளிமைநிலை தடைகாப்புநிலை இடையூறேற்படாக் காப்புநிலை பாதுகாப்பானநிலை பாதுகாப்புறுதி நிலை இடையூறு வராதென்று நம்பப்படும் நிலைமை இணை விலக்கு மிதிவண்டி தாழ்ந்த இருக்கையுடைய மிதிவண்டி துப்பாக்கி விசைவில்லுக்குரிய பூட்டமைவு. |
safety | ஏமம் |
safety | பத்திரம் (-ஆக, -ஆன) இழப்பு, சேதம் அல்லது ஆபத்து ஏற்படாத வகையிலான பாதுகாப்பு |
safety pin | பூட்டூசி |
safety pin | காப்பூசி |
safety pin | ஊக்கு |
safety pin | பூட்டூசி பெண்கள் சட்டையில் குத்திக்கொள்ளப் பயன்படுத்தும் பாதுகாப்பான ஊசி |
safety value | பாதுகாப்புத் தடுக்கிதழ் |
safety valve | காப்பு ஓரதர் |
safety valve | பாதுகாப்பு ஓரதர் |
safety-bicycle | தாழ்விருக்கை மிதிவண்டி. |
safety-glass | பொறிவண்டிகளில் நொறுங்கிவிடாத தடை காப்பமைவுடை கண்ணாடி. |
safety-light | எச்சரிக்கை விளக்கு எளிதாகத் தீப்பற்றாத விளக்கு. |
safety-paper,. | இணைகாப்புத்தாள் பொருளகக் காசுமுறிக்குரிய போலி செய்யமுடியாத தாள் வகை. |
safety-pin | காப்பூசி. |
safety-pin | ஊக்கு சிறு தகடு பொருத்தப்பட்ட தலைப்பாகத்தினுள் கூரான முனை உடைய பகுதி இருக்கும்படி வளைக்கப்பட்ட கம்பி |
safety-plug | வெப்ப எல்லையில் தானே உருகிவிடும் அமைவு. |
safety-stop | இயந்திரத் திடீர்விபத்துத் தடுப்பமைவு. |
safety-valve | அழுத்த எல்லை மிகும்போது தானே திறந்து கொள்ளும் அமைவு கடுப்புநீர் சுருக்க வழி. |
saffian | பதனிட்ட ஆட்டுத்தோல் வகை. |
safflorite | சப்புளோறைற்று |
safflower | குசும்பச்செடி இதழ்ச்சாயத்தில் பயன்படுத்தப்படும் செல்வண்ணப்பொருள் த புதர்ச்செடி வகை உலர் குசும்பப் பூ குசும்பச் செடியிலிருந்து எடுக்கபடுஞ் சிவப்புச்சாயம். |
safflower | குசும்பா |
safflower, safflower oil | குசம்பப்பூ |
safflower, safflower oil | குசம்பப்பூ எண்ணை |
saffron | குங்குமப்பூ குங்குமப்பூ நிறம் (பெ.) குங்குமப்பூ நிறமுடைய (வினை.) குங்குமப்பூ சேர்த்து நிறமூட்டு குங்குமப்பூ நிறம் போலாக்கு. |
saffron | குங்குமப்பூ |
saffron | குங்குமப்பூ சிவந்த மஞ்சள் நிறத்தில் தேங்காய்த் துருவலைப் போல் இருப்பதும் பெரும்பாலும் மருந்தாகப் பயன்படுத்துவதுமான ஒரு வகைப் பூ |
saffron (colour) | காவி (நிறம்) |
saffron (colour) | காவி செங்கல் நிறம் |
saffrony | குங்குமப்பூ நிறமுடைய. |
safranin, safranine | குங்குமப்பூவிலுள்ள நிறப்பொருள் நிலக்கீல் த செம்மஞ்சள் நிறச்சாயம். |
sag | தொய்வு வளைவு புடைசாய்வு தொய்வளவு குறைவு அமிழ்வு தணிவு விலை வீழ்வு விலை குறைப்பு (கப்.) காற்றொதுக்கப் பக்கமாகச் செல்லும் இயல்பு (வினை.) தொய்வுறு தளர்வுறு பளுவினால் அல்லது அழுத்தத்தினால் அமிழ் தாழ்வுறு பக்கவாட்டில் தொங்கு தொய்வுறச் செய் விலைவகையில் வீழ்வுறு கப்பல் வகையில் திசைவிட்டுக் காற்றொதுக்கப் பக்கமாகச் செல். |
sag | தொய்வு |
sag | தொய்வு தொங்கல் |
sag correction | தொய்வுத் திருத்தம் |
saga | புராண கதை கற்பனைக் கதை ஐஸ்லாந்து அல்லது நார்வே நாட்டு இடைநிலைக் காலத்திய உரைநடை வீரகாவியம். |
sagacious | அறிவுக்கூர்டையுடைய மதிநுட்பமுடைய பழமொழி வகையில் அறிவுத்திறங் காட்டுகிற மதிநட்பம் விளக்குகிற விலங்குகள் வகையில் அசாதாரண அறிவுடைய. |
sagacity | மதிநலம் அறிவுநுட்பம் புத்திசாலித்தனம். |
sagaman | புராணகதை ஆசிரியர் வீராகாவிய ஆசிரியர். |
sage | சமையலுக்குரிய மணப்பூண்டுவகை. |
sage | ஞானி ஆத்ம சிந்தனையில் நிறைந்த ஞானம் படைத்தவர் |
sage | ரிஷி முனிவர் |
sage (herb) | அழிஞ்சில் |
sage-apple | நடுநிலைக் கடலகப் பகுதிப் பழவகை. |
sage-brush | வட அமெரிக்க பாலைவெளிப் புதர்ச்செடி வகை. |
sage-cock | வட அமெரிக்க காட்டுச்சேவல். |
sage-green | மங்கற் பச்சைநிறம். |
sage-grouse | வட அமெரிக்க காட்டுக்கோழி வகை. |
sage-hare, sage-rabbit | வட அமெரிக்க முயல்வகை. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
