English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
capitol | ரோமரின் ஜூபிட்டர் என்ற தெய்வத்தின் கோயில் அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம் அல்லது சட்டப் பேரவை கூடுமிடம். |
capitolian | ரோமரின் ஜூபிட்டர் என்ற தெய்வத்தின் கோயிலுக்குரிய. |
capitoline | ரோம் நப்ர் அருகிலுள்ள ஏழுமலைகளில் மிகச் சிறிய மலைப்பெயர். (பெ.) ரோம் நகரின் ஏழுமலைகளில் கடைசிச் சிறுமலைக்குரிய ரோமரின் ஜூபிட்டர் என்ற தெய்வத்தின் கோயில் சார்ந்த. |
capitulant | சரணடைபவர். |
capitular | கோயில் மன்றம் அல்லது திருச்சபைக்குழு நிறைவேற்றிய சட்டம் கோயில் ஆட்சிக் குருக்களின் சபை உறுப்பினர்இ (பெ.) திருச்சபைக் குழுவுடைய. |
capitulary | மன்னர் கட்டளைத் தொகுதி அவசரச் சட்டத் தொகுதி தலைப்பு திருச்சபைக்குழு உறுப்பினர் (பெ.) திருச்சபைக் குழுவுக்குரிய. |
capitulate | கட்டுப்பாட்டின்மீது சரணடை உடன்படிக்கையின்மீது பணிந்து விட்டுக்கொடு சமரசம் செய் உடன்படு. |
capitulation | தலைப்பறிவிப்பு உடன்படுக்கைக் கட்டுப்பாடுகளின் வகுப்பு சரணடைவு உடன்படுக்கை கட்டுப்பாட்டுடன் சரணடைதல். |
capitulatory | சரணடைவான சரணடைதல் சார்ந்த விட்டுக்கொடுக்கிற. |
capitulum | (தாவ.) நெருங்கிய காம்பற்ற மலர்களின் கொத்து (உள்.) எலும்பின் தலைப்பு விலா எலும்பின் முனைப்பு. |
capitulum | எலும்பு மூட்டுக் குமிழி |
capitulum (head) | எலும்புமூட்டுக்குமிழி |
capitulum (head) | தலையுரு |
caple | குதிரை. |
capnomancy | புகைமூலம் வருங் குறிகூறுதல். |
capon | விதையடித்த சேவல். |
capon | சேவற்றலை விதைநீக்கிய |
caponier, caponiere | அரணின் அகழியூடான மூடு பாதை. |
caponize | சேவலை விதையடி. |
caporal | (பிர.) பிரஞ்சுப் புகையிலை வகை. |
capot | கைத்திறச் சீட்டாட்ட வகையில் ஒரு தரப்பின் முழு கிறைவான கெலிப்பு (வி.) எல்லாக் கைத்திறங்களும் கெலித்து வெல்லு. |
capote | நீண்ட மேலங்கி பிரயாணிகளும் படைவீரரும் அணியும் தலைமூம்க்குடன் கூடிய மேலாடை. |
cap-paper | பொதி தாள் எழுதும் தாளின் அளவு வகை. |
capped steel | கவியுருக்கு |
capping | மூடுகை பட்டமளிப்பு விழா. |
capping | கவித்தல் |
cappuccino | சிறிதே பால் கலந்த கடுங்காப்பி கருங்காப்பி. |
caprate | கொழுங்கார வகை கொழுநெய்க்காடியின் கார வகை. |
capreolate | கொடிகளில் பற்றுதளிர்க்கையுடைய. |
capric | வெண்ணெயிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பு வகை சார்ந்த கொழுநெய் வகையார்ந்த. |
caprice | நிடையின்மை பச்சோந்தியியல்பு கட்டற்ற மனப்பாங்கு முரண்பட்ட உளப்போக்கு பொருந்தாத் தற்போக்கு ஏறுமாறான நடத்தை கலைத்துறையில் வரம்பற்ற கற்பனை. |
capricious | கட்டிலமையாத விளையாம்டுத்தனமான பச்சோந்திபோல் மாறுகிற மனம்போல நடக்கிற ஏறுமாறான. |
capriciously | ஏறுமாறாக அடிக்கடி மாறிக்கொண்டு மனம்போல கண்ட கண்டபடி. |
capricorn | மகர இராசி வெள்ளாட்டுருவ விண்மீன் குழு. |
capricorn | மகரம் வடிவில் பாதி மீனாகவும் பாதி விலங்காகவும் இருக்கும் உருவத்தைக் குறியீடாக உடைய பத்தாவது ராசி |
caprification | அத்திப் பழத்தைச் செயற்கை வகையாகக் கனிவிக்கும் முறை. |
caprification | செயற்கைவழி அத்திப்பழம் கனிவித்தல் |
caprifig | காட்டத்தி காட்டத்திக்காய் காட்டத்திப்பழம். |
capriform | வெள்ளாடு போன்ற. |
caprine | வெள்ளாட்டினுடைய வெள்ளாட்டுக்குரிய வெள்ளாடு போன்ற. |
capriole | துள்ளல் குதிப்பு (வி.) துள்ளு குதி இடக்குப் பண்ணு. |
caproic | வெண்ணெய்யிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பு வகை சார்ந்த கொழுநெய் வகையார்ந்த. |
caprylate | கொழுங்கார வகை கொழுநெய்காடியின் கார வகை. |
caps | நிலைமேல் வரி சாவி (key) |
caps key | நிலைமேல் வரி |
caps lock | தலையெழுத்துப் பூட்டு |
caps lock key | தலையெழுத்துப் பூட்டுச் சாவி தலையெழுத்துப் பூட்டு விசை |
caps, n. capitals | (பெரிய எழுத்துக்கள்) என்பதன் சுருக்கக் குறியீடு. |
capsicum | சிவப்பு மிளகை உள்ளடக்கிய விதையுறையுடைய செடியினம் பதம் செய்த சிவப்பு மிளகுக்காய். |
capsicum | மிளகாய் |
capsize | மறிந்து வீழ் குடைமறி கவிழ்வி குடைமறியச் செய். |
capstan | கப்பலில் கம்பி வடத்தைச் சுற்றியிழுக்கும் விசைப் பொறி பாயுயர்த்தும் கம்பிப்பொறி பாரந்தூக்கி. |
capstan | நங்கூரவுருளை |
capsular fruit | வெடிக்கும் பழம் |
capsular fruit | வில்லைப்பழம் |
capsular, capsulary | பொதியுறைக்குரிய உறைவடிவான உறைபொதி தாங்கிய. |
capsulate | உறையில் பொதிவுற்ற பொதியுறை உடைய உறையாய் உருவான. |
capsule | (மரு.) மருத்துறை மாத்திரையின் பொதியுறை புட்டியின் உலோக அடைப்பு (தாவ.) உலர்ந்து வெடிக்கும் விதையுறை நெற்று பாசிச்சதலுறை (உயி.) மென்தோல் பொதியுறை ஆவியாதலை ஊக்கும் பரந்த வட்டில் கலம். |
capsule | விதைக்கூடு கச்சூல் பொதியுறை வெளியுறை கூடு |
capsule borer | காய்துளைக்கும் புழு |
capsuliform | உறைபொதி வடிவான நெற்றுருவான. |
captain | தலைவர் தலைமைப்பணியாளர் பணி முதல்வர் கப்பல் மிகான் கப்பற்குழு முதல்வர் கடற்படைத் தளபதி படைக்கப்பல் முதல்வர் குதிரைப்படை முகவர் படைத்துறைத் தலைவர் படைப்பிரிவுத் தளபதி சுரங்க மேலாளர் ஆட்டக்குழு முதல்வர் பள்ளிமாணவர் தலைவர் இயக்குநர் தலைமைத்திறலாளர் தேர்ந்த வல்லுநர் (வி.) தலைமை தாங்கி நடத்து இயக்கு. |
captain | (FLIGHT) குழுத்தலைவர் |
captain (flight) | குழுத்தலைவர் |
captain (ship) | மீகாமர் |
captain (sport) | அணித்தலைவர் |
captaincy | தளபதிப் பதவி மீகான் நிலை தலைமை தளபதி அமர்வாணைண நிலை. |
captaingeneral | படைப் பெருமுதல்வர். |
captainship | மீகான் பதவி தளபதி நிலை தலைமைத்திறம் இயக்குந் திறலாண்மை தலைமை. |
captation | உணர்ச்சிமூலம் கவரவல்ல வாதம் கவர்ச்சி நாட்டமுடைய பேச்சு முறை. |
caption | கைப்பற்றுதல் ஈர்த்து நிறுத்துதல் சட்டப்படியான பற்றாணை கைது செய்வதற்கான கட்டளைப் பத்திரம் தலைப்பு முனைப்பான முகப்புரை முகப்புப்படம். |
caption | தலைப்பு |
captions | தலைப்புகள் |
captious | குறைகாணும் இயல்புடைய சொற்பொறியில் அகப்படுத்தும் ஆர்வமுடைய விதண்டையான தவறான போக்குடைய பிழைபாடான. |
captivate | சுண்டி இழு ஆர்வத்தைத் தூண்டிக் கவனத்தை ஈர்த்தல் |
captivation | கவனம் கவர்தல் கவர்ச்சி. |
captive | சிறைப்பட்வர் கைதி தடுத்து நிறுத்தப்பட்டவர் கட்டுப்பட்டவர் கட்டுப்பட்டது அகப்பட்டது (பெ.) சிறைப்பட்ட கட்டுப்பட்ட வசப்பட்ட கட்டுப்பட்ட நிலைக்குரிய தப்ப முடியாத. |
captivity | சிறைப்பட்ட நிலை. |
captor | சிறைசெய்பவர் கைப்பற்றுபவர் பெறுபவர். |
captor stream | கவரும் ஆறு |
captress | கைப்பற்றுபவள் பெறுபவள். |
capture | கைப்பற்றுதல் சிறைப்பிடிப்பு பெறுகை வசப்படுத்துகை பிடிபட்டவர் கைப்பற்றப்பட்டது (மண்.) மறுகிளைப்பற்றீடு ஆழ்திற அரிப்பாற்றல் மிகுதிமூலம் ஆறு மற்றோர் ஆற்றின் விழுகிளையைத் தன் விழுகிளையாக்கிக் கொள்ளுதல். (வி.) கவர்ந்துகொள் அகப்படுத்து கைப்பற்று சிறைப்படுத்து பிடி வென்று கொள் வலிந்துக் கைக்கொள் கொள்ளையிற்பெறு. |
capture | கவர்வு |
capture | கவர்தல்(of data) |
capture data | தரவுக் கவர்வு |
capuchin | தனிமுறை முகமூடியணிந்த துறவுக்குழு வகையினர் 152க்ஷ்-இல் புதுவிதிமுறைகளை ஏற்றுக் கொண்ட பிரான்சிஸ்கன் துறவுக்குழுவின் பிரிவினர் பெண்டிரின் மேலாடையுடன் கூடிய தலையுறை வகை தலைக்கவிகையுடைய மணிப்புறா வகை தலைக்கவிகை அமைப்புடைய மந்தி வகை. |
caput mortunnm | (ல.) அடிமண்டி கசடு. |
capybara | நீரருகே வாழும் உலகின் மிகப்பெரிதளவான கொறிக்கும் உயிரின வகை. |
caquot fatigue testing machine | கக்கோ இளைப்புச்சோதனைப் பொறி |
car | வண்டி சகடம் தேர் இருசக்கரப்பண்டி நான்கு சக்கர இரதம் விழா ஊர்தி இழவு செல்கலம் வெற்றித்தேர் விசைவண்டி உந்துகலம் மின்னுர்தி வண்டி புகைத் தொடர்வண்டி உணவுக்கான பெட்டி வண்டி துயில்வதற்கான தனி வண்டி விமானச் சுமைகலம். |
car | சீருந்து |
car rental | சீருந்து இரவல் |
car rental | சீருந்து இரவலகம் |
car vacuum | சீருந்து தூசி உறிஞ்சி சீருந்து வெற்றிடவுறிஞ்சி |
carabineer | கைத்துப்பாக்கி ஏந்திய போர்வீரர். |
caracal | காட்டுப்பூனை வகை. |
caracol, caracole | பாதி இடதுபுறமாகத் திரும்புதல் பாதி வலம் அரைவலமாகத் திரும்புதல் சுழல் படிக்கட்டு (வி.) அரைச் செங்கோண வடிவில் திரும்பு இங்கும் அங்கும் துள்ளிக்குதி. |
caracul | கம்பளி ஆட்டு வகை மென்மயிர் அடர்ந்த தோல் துகில் வகை தோல் போன்ற செயற்கைத் துணி வகை. |
carafe | மேசைமீது வைப்பதற்குரிய நீர்க்குப்பி. |
carambola | ஐவிரலி தமரட்டை தமரத்தை கருங்கண்டல் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
