English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
indecipherableபுரிந்துகொள்ள முடியாத
பொருள் விளங்காத
அடையாளங் கண்டுணர முடியாத.
indecisionதிட்ட முடிபின்மை
உறுதியின்மை
ஐயப்பாட்டு நிலை
தயக்கம்.
indecisiveதிட்டமுடிபற்ற
முடிவுக்கு வராத
ஐயப்பாடான
உறுதியற்ற
தயக்க நிலையிலுள்ள
முடிவுபடுத்தப் படாத.
indeclinable(இலக்) சொற்கள் வகையில் உருத்திரி புறாத
உருமாற்றம் பெறாத.
indecomposableகூறுகளாகப் பிரிக்க முடியாத
உட்கூறுகளாகச் சிதைவுறாத
பதனழிந்து கெடாத.
indecoousதகுதிக்கேடான
ஒழுங்கற்ற
நயமுறையற்ற
முறைகேடான
சுவைகேடான.
indecorumநயமுறைக்கேடு
தகுதிக் கேடு
ஒழுங்கின்மை
நடைமுறைத் தவறு.
indeedமெய்யாக
உண்மையாகவே
உண்மையிலேயே.
indefatigableசோர்வுறாத
தளர்ச்சியடையாத
இடையறாத
விடா முயற்சியுடைய.
indefeasibleபிறிமுதல் செய்யப்பட முடியாத
தவிர்க்க முடியாத
விலக்க முடியாத.ர
indefectibleதோல்வியுறாத
தவறாத
கெடாத
குற்றமற்ற
மாசற்ற.
indefensibleஎதிர்ப்பைத் தடுத்துக்காக்க முடியாத
வாதவகையில் தாக்குதலுக்கு நில்லாத
ஆதரிக்கத்தக்க வலிமையற்ற
வலிமைக்கேடான
நேர்மையற்ற.
indefinableவரையறுத்துக் கூறமுடியாத
விளக்கமாகக் கூற இயலாத
உருவரைத் தௌிவற்ற.
indefiniteஎல்லையற்ற
வரையறைப்படாத
தௌிவற்ற
அறதியற்ற
திட்பமல்லாத
(இலக்) பொருளிடங் கால வகைளில் பொதுக் கட்டான.
indefiniteவரையறாத
indefinite iterationவரையிலா மீள்செயல்
முடிவிலா மடக்குச்செயல்
indegreeஉட்புகு எண்
உட்புகு கிளைகள்
indehiscent(தாவ) வெடிக்காத.
indehiscentவெடிக்காத
indehiscent fruitsவெடியாக் கனிகள்
indelibleதுடைத்தழிக்க முடியாத
மறக்க முடியாத
நிலையான.
indelicateநுண்ணயமற்ற
நயமுறைக்கொவ்வாத
உணர்ச்சிநயமற்ற
நயத்திறனற்ற
நாணங்கெட்ட
தகா முனைப்புடைய.
indemnifyஇழப்பெதிர்காப்புச் செய்
முன்காப்பீடு செய்
சட்ட விலக்குரிமையளி
இழப்பீடு செய்.
indemnityஇழப்பெதிர்காப்பு
முன்காப்பீடு
சட்ட விலக்குரிமை
இழப்பீடு
போரில் தோற்றவர் மீது கோரப்படும் இழப்பீட்டுத் தண்டத்தொகை.
indemonstrableமெய்ப்பிக்க இயலாத
விளக்கிக் காட்ட முடியாத
செயல் விளக்கம் அளிக்க முடியாத.
indenationஉள்தள்ளல்
indentவடு
உள் வெட்டுத்தடம்
சிறுபள்ளம்.
indentஉள்தள்
உள்தள்
indentationவிளிம்பு வெட்டுதல்
ஓரவெட்டு
சிறு வெட்டு
சிறுபிளவு
வக்கரிப்பு
வக்கரித்த வரை
கரயோர உள்வளைவு.
indentationஉள்தள்ளல்
உள்தள்ளல்
indentionஅச்சுத்துறை வகையில் ஓரத்தில் இடும் வெற்றிடம்.
indentureசட்டப்படி உருவான உடன்படிக்கைப் பத்திரம்
தொழில் முறைக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம்
முறையான பட்டியல்
நற்சான்றிதழ்
அச்சுத்துறை வகையில்ஓர இடம் விடுகை
(வினை) தொழில்முறை ஒப்பந்தப் பிணைப்புச் செய்துகொள்.இ
independant (not dependant)சுயாதீனமான
independant (not dependant)சுயாதீனமாக
independenceதற்சார்பு
தன்னுரிமை
தன்னாட்சி
சுதந்திரம்
தற்சார்பான வருவாய்.
independenceசுயேச்சை/சுயேட்சை
(-ஆக, -ஆன) தன் செயல்பாட்டைத் தானே நிர்ணயித்துக்கொள்வது
independenceசுயாட்சி
(ஒரு நாடு) பிற நாட்டினுடைய ஆதிக்கம், கட்டுப்பாடு இல்லாமல் தன் நிர்வாகத்தைத் தானே கவனித்துக்கொள்ளும் ஆட்சி
independencyகிறித்தவரிடையே திருக்கோயில் தன்னாட்சிக் குழுவினரின் கோட்பாடு.
independentதனித் திருக்கோயில் தன்னாட்சியுரிமை வற்புறுத்தும் கோட்பாடுடைய கிறித்தவ சமயக்கிளையினர்
(பெயரடை) தனித்திருக்கோயில் தன்னாட்சியுரிமைக் கோட்பாடுடைய.
independentசார்பிலி
சார்பிலா
independentசார்பிலா
independent (manner)சுயேச்சை/சுயேட்சை
(-ஆக, -ஆன) தன் செயல்பாட்டைத் தானே நிர்ணயித்துக்கொள்வது
independent assortmentதனித்தொதுங்குதல்
independent eventசார்பற்ற நிகழ்ச்சி
independent machineசார்பிலி யந்திரம்
பொறிச் சார்பின்மை
independent variableசார்பற்ற மாறி
indequalityஒப்பின்மை
உயர்வுதாழ்வுநிலை
பரப்பின் ஒழுங்கற்ற தன்மை
மேடுபள்ள அமைவு
மாறுந்தன்மை
இயக்க வகையில் ஒழுங்குநிலையற்ற போக்கு.
indescribableவிவரித்துக்கூற இயலாத
சொல்லொணாத தௌிவற்ற
வரையறுத்துக் கூறமுடியாது.
indestructibilityஅழிவின்மை
அழிக்க முடியாநிலை.
indestructibleஅழிக்க முடியாத.
indetermiante beamமிகுதடை விட்டம்
indeterminableகண்டுறுதி செய்ய முடியாத
முடிவு காண்பதற்கரிய
முடிவாக அறுதியிட்டுரைக்க இயலாத
சச்சரவு வகையில் இருதரப்பிலும் மெய்ம்மை கண்டுதீர்ப்புரைக்க முடியாத.
indeterminateஉறுதி நிலையற்ற
எல்லையறுதியற்ற
அளவுறுதியில்லாத
தௌிவற்ற
ஐயுறவு நிலையிலள்ள
(கண) முடிவு தேரப்பெறாத
.
indeterminate plantமாறுபடாத செடி
indeterminationமுடிவுறுதியின்மை
உறுதியற்ற நிலை.
indeterminismஅகநிலை மறுப்புக் கோட்பாடு
உள்நோக்கங்களினால் மட்டுமே மனிதனுடைய செயல் தீர்மானிக்கப்படவில்லை என்னும் கோட்பாடு.
indexசுட்டுவிரல்
ஆள்காட்டி விரல்
கருவிகளின் அளவை முதலியவற்றைக் காட்டும் முள்
வழிகாட்டும் கொள்கை
அகரவரிசைத் தொகுப்பு அட்டவணை
பொருளடக்க அட்டவணை
(கண) பெருக்க அடுக்குக்குறி
(வினை)புத்தகங்களுக்கு அகரவரிசை அட்டவணை
கொடு
பொருளடக்க அகரவரிசை அட்டவணை அமை.
indexகுறி எண்
indexசுட்டு
சுட்டுவரிசை
indexகுறியீடு
index addressசுட்டு முகவரி
சுட்டுவரிசை முகவரி
index area methodகுறிப்பரப்பு முறை
index error(கருவியின்) பிழையளவு
index fingerஆள்காட்டி விரல்
ஒருவரைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தும் விரல்
index fingerசுட்டுவிரல்
ஆள்காட்டி விரல்
index holeசுட்டுத் துளை
சுட்டுவரிசைத் துளை
index hole sensorசுட்டுத் துளை உணரி
சுட்டுவரிசைத் துளை உணரி
index numberகுறியீட்டு எண்
index of conformityஇணக்கக் குறியீடு
index planகுறிப்படம்
index registerசுட்டுப் பதிவகம்
சுட்டுவரிசைப் பதிவகம்
index sequential accessசுட்டு தொடர்வரி பெறுவழி
சுட்டுவரிசைத் தொடரியல்
index sequential fileசுட்டு தொடர்வரி கோப்பு
சுட்டுவரிசைத் தொடரியல்
index testகுறிச்சோதனை
index variableசுட்டு மாறி
சுட்டுவரிசை மாறி
indexedசுட்டுவரிசைப்பட்டது
indexed fileசுட்டு கோப்பு
சுட்டுவரிசைக் கோப்பு
indexerசுட்டாக்க நிரல்
சுட்டுவரிசையாக்கி
indexingஅகரவரிசைப்படுதல்
indexingசுட்டு இணைப்பு முறை
சுட்டுவரிசையாக்கம்
indexingசுட்டுகையாக்கம்
indexing proceduresகுறியீட்டு முறைகள்
indiaஇந்தியா
பாரத தேசம்.
indiaஇந்தியா
ஆசியக் கண்டத்தில் உள்ள ஒரு குடியரசு நாடு
indiamanஇந்திய வாணிகத்தில் ஏற்படும் நீராவிக் கப்பல்.
indianஇந்தியர்
பாரத தேசத்தவர்
பாரத தேசத்திடின் குடியுரிமையாளர்
அமெரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் உரிய பழங்குடிமக்கள்
இந்தியாவில் முன்பு நீடித்து வாழ்ந்த ஆங்கிலேயர்
(பெயரடை) இந்தியாவுக்குரிய
இந்தியருக்குரிய
அமெரிக்க மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்களுக்குரிய.
indian acalyphaகுப்பைமேனி
இலை தண்டோடு சேரும் இடத்தில் சிறுசிறு காய்கள் காய்க்கும் ஒரு வகைச் செடி
indian ash treeஒதிய மரம்
indian ateesஅதிவிடயம்
indian balsamமுள்ளுக்கிளுவை
indian barberryமுள்ளுக்களா
ஊசிக்களா
indian beechபுங்கமரம்
சிறிய வெள்ளை நிறப் பூக்களையும் அவரை விதை வடிவிலான காய்களையும் கொண்ட ஒரு வகை மரம்
indian birth wortஈசுவர மூலி
கருடக்கொடி
indian bowstring hempமருள்
indian clinometerஇந்தியச் சாய்வுமானி
indian coralமுள் முருங்கை
கல்யாண முருங்கை
indian corn, maizeசோளம்
indian cuckooகோகிலம்
குயில்
indian dillசதகுப்பை
indian firஅசோகமரம்
நெட்டுலிங்கம்
   Page 10 of 30    1 … 8 9 10 11 12 … 30

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil