English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
caramelகருவெல்லம்
சாராய வகைகளுக்கு நிறமூட்டுவதற்காகப் பயன்படும் தீய்ந்த சர்க்கரை
தித்திப்புப் பண்ட வகை
இளந்தவிட்டு நிறம்
(வி.) தீய்ந்த சர்க்கரையாக்கு
கருவெல்லமாக்கு.
caramelஎரிசர்க்கரை
carapaceஆமை ஓடு
நண்டு-நத்தை போன்றவற்றின் மேல் தோடு.
carapacialநத்தை முதலியவற்றின் மேல் தோடுபோன்ற
ஆமைத் தோட்டுக்குரிய.
caratஏறத்தாழ 3 1க்ஷீ2 குன்றிமணி நிறையுள்ள மணிக்கல் எடை
பொன்னின் மாற்று அளவு
முழுமாற்றில் 24-இல் ஒரு கூறு.
caratமாற்று
caravanசாத்து
பாலைநிலங்களைக் கடக்கும் வணிகர் கூட்டம்
திருத்தல வழிபாட்டுக்குழு
மூடப்பட்டுள்ள வண்டி
கூண்டு வண்டி
சக்கரங்கள்மீது செல்லும் விலங்குமனை
துணைக்காவலுடன் கூடிய கப்பற்படை
(வி.) கூட்டமாகப் பயணம் செய்.
caravan routeசாத்து வழி
ஒட்டகவழி
caravaneerபயணம் செய்யும் வணிகர் கூட்டத்தலைவர்.
caravansary, caravansera, caravanseraiவணிகர் கூட்டம் தங்கும் வழிமனை
சத்திரம்.
caravelநடுக்கடலில் முன்னாள் வழங்கிய விரைவேகமுடைய சிறு கப்பல் வகை.
carawayநறுமணக் கனிவிதைகளுடைய குடைப்பூக் கொத்துள்ள செடி.
carawayசீமைச்சோம்பு
caraway-seedsஅப்பங்களில் பயன்படுத்தப்படும் குடைப் பூக்கொத்துச் செடிவகையின் கனிவிதை
பெருஞ்சீரகம் போன்ற நறுமண விதை.
carbanalyzerகாபன் பகுப்பி
carbaubaமஞ்சள்நிற மெழுகு வகை
மெழுகு வகை தரும் பிரேசில் நாட்டுப் பனையின மஜ்ம்.
carbideகரியகை
கரியறம் மற்றொரு தனிமமும் கலந்த சேர்மம்.
carbideகாபைட்டு
carbide etchingகாபைட்டுச்செதுக்கல்
carbide formerகாபைட்டாக்கி
carbidizing treatmentகாபைட்டாக்கற் செயற்பாடு
carbineகுதிரைப்படை வீரர்கள் வைத்திருக்கும் சிறு துப்பாக்கி.
carbocyclic(வேதி.) மூடுமண்டலிப்புடைய.
carbodrip process(காபன் ஒழுக்கு) முறை
carbohydraseகாபோவைதரேசு
carbohydrateமாவுப்பொருள்
கார்போ ஹைட்ரேட்டுகள்
carbohydrateகாபோவைதரேற்று
carbohydrateமாவுச்சத்து
carbohydrateமாவுச்சத்து
அரிசி, கோதுமை, சோளம், உருளைக்கிழங்கு முதலியவற்றில் உள்ளதும் உடல் உழைப்புக்குத் தேவையான சக்தியைத் தருவதுமான சத்துப் பொருள்
carbo-hydrate(வேதி.) கரிநீரகி
மாச்சத்து வகை-சர்க்கரை-பழவெல்லம் முதலிய பொருள்களின் இனம்.
carbolicநச்சரி நீர்ம வனை
தொற்றொழி நீர்மப் பொருள்
(பெ.) (வேதி.) கீலெண்ணெய் வடிப்பினின்று எடுக்கப்பட்ட.
carbometerகாபோமானி
carbon(வேதி.) கரியம்
உலோகத் தொடர்பற்ற (அணு எண் 6 உள்ள) தனிமம்
கரிப்பொருள்
(மின்.) ஒருவகை மின்விளக்கில் பயன்படும் கரிமுனைக்கோல்
கரித்தாள்
கரிய வைரம்
(பெ.) கரியம் சார்ந்த.
carbonகரிமம்
காபன்
carbonகாபன்
carbonகரிமம்
carbon arcகாபன்வில்
carbon arc cuttingகாபன்வில்வெட்டல்
carbon arc weldingகாபன்வில் இணைப்பு
carbon assimilationகாபன்றன்மயமாக்கல்
carbon bar furnaceகாபன் சட்டஉலை
carbon case hardeningகாபன் உறைவலிப்பு
carbon copyவடிவெடுத்த படி
எழுத்து அல்லது தட்டெழுத்துப்படி.
carbon cycleகரிமச்சுழற்சி
carbon cycleகாபன்வட்டம்
carbon dioxideகரியமிலவாயு
carbon dioxideகாபணிரொட்சைட்டு
carbon dioxideகாபனீரொட்சைட்டு
carbon dioxideகரியமிலவாயு
(கரியை மூலக்கூறாகக் கொண்டதும்) வெளிவிடும் மூச்சில் கலந்திருப்பதும் காற்றை விடக் கனமானதுமான வாயு
carbon dioxide snowகாபனீரொட்சைட்டு உறைபனி
carbon disulphideகாபனிருசல்பைட்டு
carbon electrodeகாபன்மின்வாய்
carbon electrode arc weldingகாபன்மின்வாய் வில்லுருக்கிணைப்பு
carbon equivalentகாபன் சமவலு
carbon freeகாபன் ஒன்றாத
carbon gradientகாபன்படித்திறன்
carbon monoxideகாபனேனரொட்சைட்
carbon paperகரிப்படித்தாள்
carbon restorationகாபன்மீட்சி
carbon ribbonகரி நாடா
கார்பன் நாடா
carbon steelகாபனுருக்கு
carbonaceousகரிபோன்ற
கரிசார்ந்த
நிலக்கரி போன்ற
நிலக்கரிக்குரிய
கரித்தன்மையுள்ள
கரியம் கலந்த.
carbonaceousகரியுள்ள
carbonaceousகரிளே்ள
கரிம
carbonaceous rackகரிவயப்பாறை
carbonaceous rockகரிமப்பாறை
carbonadoவயிரத்தினும் திண்ணிய மணி உருக் கரியம்
கருவயிரம்.
carbonadoகாபனாட்டோ
கருவைரம்
carbonal processகாபனேற்று முறை
carbonari(இத்.) இத்தாலியில் குடி அரசு ஏற்படுத்துவதற்காக (1க்ஷ்11-இல்) உருவாகிய இரகசிய அரசியல் கழகத்தினர்.
carbonate(வேதி.) கரியக்காரியின் உப்பு
(வி.) கரியகை ஆக்கு
கரியக்காடி ஆவி ஊட்டிச் செறிவி
காற்றுட்டு.
carbonateகாபனேற்று
carbonia finishகாபோனியமுடிப்பு
carbonic(வேதி.) கரியஞ்சார்ந்த.
carbonic acidகரிம அமிலம்
கார்பானிக் அமிலம்
carboniferousகரியம் உண்டாக்குகிற
நிலக்கரி உண்டு பண்ணுகிற
நிலக்கரி விளைவுக்குரிய
நிலக்கரியை உட்கொண்ட.
carboniferousநிலக்கரிக்குரிய
carboniferous rockநிலக்கரிப்பாறை
carbonisationகரியாதல்
carbo-nitridingகாபன்நைத்திரைற்றேற்றம்
carbonizationகரியாக்கம்
கரியமாக மாறுபடுதல்.
carbonization or carbonizingகாபனாக்கல்
கரியாக்கல்
carbonizeகரியாக்கு
நிலக்கரியாக்கு
சுட்ட நிலக்கரியாக்கு
படி எடுப்பதற்காகக் கரிபூசு.
carbon-paperபடிவுத்தாள்
படியெடுக்க உதவுந்தாள்.
carbonylகாபனைல்
carbonyl powderகாபனைல்பொடி
carborundumதோகைக்கல்
கரிக்கன்மகை.
carborundumகாபரண்டம்
carborundumதோகைக்கல்
carboyமூங்கிற்கூடை அணைப்புடைய பெரிய உருண்டைக் கண்ணாடிப்புட்டி.
carboziteகாபசைற்று
carbuncleமாணிக்கக்கல்
அரசபிளவை
நச்சுப்பரு
நச்சுச் சீக்கட்டு
முகப்பரு.
carbuncleராஜபிளவை
முதுகின் நடுப்பகுதியில் உண்டாகிக் கடும் வலியை ஏற்படுத்தும் பெரிய கட்டி
carbuncleமாணிக்கம்
கரும் சிவப்பு நிறத்தில் உள்ள விலை உயர்ந்த கல்
carbuncledமாணிக்கக்கல் பதிக்கப்பெற்ற
அரச பிளவையால் பீடிக்கப்பட்ட
சிவந்து வீங்கிய புள்ளிகளை உடைய.
carbuncularமாணிக்கக்கல்லுக்குரிய
மாணிக்கக்கல் போன்ற
சிவந்த
வீங்கிய.
carburate, carburetவேதியியல் முறையில் கரியத்துடன் இணை
கரியச் சேர்மானம் செறிவி.
carburetorகாற்றுக்கலக்கி
carburettedகரியத்துடன் இணைக்கப்பெற்ற
கரியச் சேர்மம் செறிவிக்கப்பெற்ற.
carburetter, carburettorஉள்வெப்பாலையில் எரிபொருளாவியோடு காற்றைக் கலக்க செய்யும் அமைவு.
   Page 11 of 110    1 9 10 11 12 13 110

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil