English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
giftsசீர்
திருமணத்தின்போது அல்லது விசேஷ நாட்களில் மகளுக்குக் கொடுக்கும் பொருள்
gigஇருசக்கர ஒற்றைக் குதிரை வண்டி
கப்பல் பாய்மரங்களும் துடுப்புகளும் வைக்கப் பயன்படும் குறுகிய சிறுபடகு
பந்தயப்படகு.
giga bitகிகாபிட்
கிகா பிட்
giga byteகிகா பைட்டு/கிகாபைட்
கிகாபைட்டு
giga hertzகிகா ஹெர்ட்ஸ்
கிகா ஹெர்ட்ஸ்
gigantean, giganticபேருருவம் படைத்த
மிகப்பெரிய
இயற்கை மீறிப் பெரிதான
அரக்கனைப்போன்ற.
gigantesqueஅரக்கனுக்கேற்ற
பெரும்பேருருவத்தைக் குறிக்கிற.
giggleகொக்கரிப்பு
இளிப்பு
ஒழுங்கு கெட்ட பெண்ணின் பண்பற்ற சிரிப்பு
(வினை) இளி
பண்பற்ற சிரிப்புச் சிரி
ஒழுக்கிலிபோல் நகை.
giglet, giglotபண்பற்ற பெண்
பண்பின்றி நகைப்பவள்.
gigmanஇருசக்கர ஒற்றைக் குதிரைவண்டி வைத்திருப்பவர்
ஆன்மிகக் கலையுணர்ச்சியற்ற சமுதாயக் கட்டுப்பாட்டு மதிப்புடைய நடுத்தர வகுப்பின் உறுப்பினர்.
gigmanityஆன்மிகக் கலை உணர்ச்சியற்ற சமுதாயக் கட்டுப்பாட்டு மதிப்புடைய நடுத்தர வகுப்பு.
gigmillஇழைதூக்கும்பொறி
துணியின் பரப்பை உயர்த்தும் பொறி
இழைதூக்கும் பொறியாலை
இழை தூக்கும் பொறியாலைக் கட்டிடம்.
gigoGarbage In Garbage Out- என்பதன் குறுக்கம்: குப்பையிடக் குப்பை வரும்
gigoloஇணைப்பு ஆண் ஆட்டக்காரர்.
gigotஆட்டுக்கால் இறைச்சி.
giipsymothஇலை தழைகளுக்குச் சேதம் விளைக்கும் அந்துப் பூச்சிவகை.
gilamonsterஅமெரிக்காவில் நியூமெக்சிகோ அரிசோனா முதலிய பகுதிகளிற் காணப்படும் பெரிய நச்சுப் பல்லிவகை.
gilbertகாந்த இயக்க ஆற்றல் அலகு.
gilbertகில்பேட்டு
gildபொன்வேய்
மெல்லிய தங்கத்தகடிட்டுப் பொதி
பொன் மெருகிடு
தங்கமுலாம்பூசு
பொன்னிற மூட்டு
பொன் சாயல் பொடு
கட்டுப்பாடுகளுக்குப் பணமூலம் கவர்ச்சியூட்டு
பகட்டுச் சொற்களால் போலிக்கவர்ச்சியூட்டு
புறக்கவர்ச்சியால் பூசி மெழுகு
போலிப் பகட்டுச்செய்.
gildedபொன்முலாமிட்ட
தங்க மெருகுபூசிய
பொன்வேய்ந்த.
gilded, n.gildஎன்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
gillசெவுள்
மீன் முதலிய நீர்வாழ் உயிர்களின் கன்னத்தினருகேயுள்ள உயிர்ப்பு உறுப்பு
கோழியின உயிர்களின் தொங்குதாடை
காளான் தலைப்பின் அடியிலுள்ள சுற்றுக்கீற்றுத்தொகுதி
மனிதர் காதருகில் தாடையிலுள்ள கீழள்ள தசை
(வினை) செவுள் அகற்று
நாய்ககுடையின் தலையடிக்கீற்றுத் தொகுதியை வெட்டு
வெவுளினைப் பற்றும் வலையையிட்டு மீன் பிடி.
gillசெவிள்
gill (fish)செவுள்
gillbertianகில்பர்டு சலியன் துணைவர்களின் இசை நாடகத்தில் தனிச்சிறப்பாகவுள்ள முஜ்ண் நகைச்சுவைக்குரிய.
gill-coverசெவுள் பொதிந்த எலும்பு
செவுள்முள்.
gillieஸ்காத்லாந்து நாட்டில் மேட்டுநிலப் பகுதித தலைவனின் பணியாள்
ஸ்காத்லாந்தில் வேட்டையாளருல்ன் செல்லும் துணைவர்
வேட்டைத்துணைச் சிறுவன்.
gilllarooஅயர்லாந்து நாட்டில் உணவுக்குரிய நன்னீர் மீன்வகை.
gillnetமீனைச் செவுள்களின் மூலம் சிக்கவைக்கும் வலை.
giloyஅமிழ்தவள்ளி
giltபொன் பூச்சுமானம்
பொன்வண்ணப் பளபளப்பு
(பெ.) பொன்வேய்ந்த
தங்க மெருகேற்றப்பட்ட
பொன்வண்ணமான.
gilt, v. gildஎன்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
gilt-cupமஞ்சள் நிற மலர்வகை.
giltedgedவிளிம்புகள் பொன்வண்ணக் கவர்ச்சியூட்டப் பெற்ற
உச்ச உயர்தரமான.
gimbalsகடலில் திசைகாட்டி முதலிய கருவிகளைத் தளமட்டமாக வைத்திருப்பதற்கான இயந்திரக் குழையச்சு அமைவு.
gimcrackபயனற்ற பகட்டுப்பொருள்
விளையாட்டு உடைமை
பயனற்ற அணிகலன்
(பெ.) பகட்டான
போலியான
பயனற்ற.
gimletதுறப்பணம்
மரவேலைத் துளைப்புக்கருவி.
gimlet-eyedமிகக் கூரிய பார்வையுள்ள.
gimpகெட்டியான நடுப்பகுதியுள்ள இழை
உள்ளீடான கம்பியுடைய கெட்டி இழை
பூவேலையில் சித்திர விளிம்புக்கெட்டி இழை
கம்பியிணைத்த பட்டுத் தூண்டில் இழை.
ginகண்ணி
வலை
பொறி
பாரந்தூக்கி
பளுத்தாக்கி
பருத்தியினின்று விதைகளை அகற்றும் பொறி
(வினை) கண்ணியில் அல்லது வலையில் சிக்கவை
பஞ்சினின்று விதைகளை இயந்திரத்தினால் நீக்கு.
gin furnaceசின் உலை
gingal, gingall(இ.) சுழலச்சின் மீது வைத்துச் சுடப்படும் வகை.
gingellly(இ.) எண்
நல்லெண்ணெய்.
gingellyஎள்
எள்
gingerஇஞ்சி
இஞ்சிக்கிழங்கு
எழுச்சி
கிளர்ச்சி
ஊக்கம்
சுறுசுறுப்பு
தூண்டுதல்
மங்கிய செம்மஞ்சள் நிறம்
(பெ.) மங்கிய செம்மஞ்சள் நிறமான
(வினை) இஞ்சியிட்டு மணமும் சுவையுமுண்டாக்கு
இஞ்சிதிணி
குதிரையில் மூலத்தில் இஞ்சியிட்டுச் சுறுசுறுப்புக்கொள்ளச்செய்
எழுச்சியூட்டு.
gingerஇஞ்சி
இஞ்சி
gingerஇஞ்சி
gingerஇஞ்சி
(உணவிலும் நாட்டுமருந்திலும் சேர்க்கும்) உறைப்புச் சுவை மிகுந்த கிழங்கு
ginger grassஇஞ்சிப் புல்
தினைப் புல்
இஞ்சிப்புல்
gingerade,ginger-ale,ginger-beer, ginger-popஇஞ்சியின் மணமும் சுவையும் ஊட்டப்பெற்ற கரியுயிரகி கலந்த குடிவகை.
gingerbrandyஉடல் வலிமை தரும் மருந்தாகப் பயன்படும் கடுந்தேறல் வகை.
gingerbreadஇஞ்சியப்பம்
இஞ்சியினால் சுவையும் மணமும் ஊட்டப்பெற்ற வெல்லப் பண்டம்.
gingerlyவிழிப்புடன் மெல்லச் செல்கிற. (வினையடை) முன்னெச்சரிக்கையுடன்
மெல்லமெல்ல.
ginger-nutகுமிழ்மாட்டி போன்ற சிறு வடிவுடைய இஞ்சியப்ப வகை.
gingerousஇஞ்சிபோன்ற
இஞ்சிச் சுவையொத்த.
ginger-raceஇஞ்சிவேர்
இஞ்சிக்கீகிழங்கு
ginger-wineதட்டியிட்ட இஞ்சியும் புளித்த சர்க்கரையும் நீரும் கலந்து உண்டுபண்ணிய பிரித்தானிய இன்தேறல் வகை.
ginghamவண்ண இழைகளால் கோடுகள் அல்லது கட்டங்களிட்டு நெய்யப்பட்ட பருத்தி அல்லது மென்சனல் துணி.
gingivalபல்லெயிறு சார்ந்த.
gingivitisபல்லெயிற்று வீக்கம்.
gingkoவிசிறி மரவகை.
ginglymus(உள்.)இரு திசைகளில் மட்டும் இயங்கக் கூடிய கீல்மூட்டு.
gin-horseஆலையை இயக்கும் குதிரை.
gin-houseபஞ்சினின்று கொட்டைகளை அகற்றும் ஆலை
பஞ்சரைக்குமிடம்.
ginnerபஞ்சினின்று பருத்திக் கொட்டைகளை நீக்குபவர்.
ginneryபருத்தியரைக்கும் கூடம்
ginningவித்துநீக்கல்
(பருத்திக்)கொட்டை நீக்குதல்
ginning factoryபஞ்சாலை
பஞ்சுப் பிரிப்பகம்
ginning factoryபஞ்சாலை
பஞ்சில் உள்ள தூசு, கொட்டை போன்றவற்றை நீக்கிச் சுத்தப்படுத்துவதற்கான தொழிற்சாலை
ginning percentageகட்டுமால்
ginpalaceஇன்தேறற் பகட்டில்லம்.
ginsengமருந்துவேர்.
ginsengகுணசிங்கி
gin-shopஇன்தேறல் விடுதி.
ginslingநல்மணத் தண் குடிவகை.
gin-trapபல்லுடைத் திஐ விசைப்பொறி.
gipsyநாடோடி இனவகை சார்ந்தவர்
நாடோடி
சூழ்ச்சி மிகக் கயவர்
குறும்புக்காரர்
கருநிற உடலுடையவர்
குறும்புக்காரப் பெண்
கருநிறப் பெண்
(பெ.) நாடோடி இனவகை சார்ந்த
மனைப் புறவாழ்வுப் பண்பு தோய்ந்த
சமுதாயக் கட்டுப்பாடற்ற
(வினை) நாடோடி இனவகையினர்போல மனைப்புற வெளிகளில் அல்லது கூடாரங்களில் தங்கி உண்டாடி வாழ்.
gipsywortதோல் நிறம் மாற்றப் பயன்பட்ட செடிவகை.
giraffeஒட்டைச்சிவிங்கி.
giraffeஒட்டகச் சிவங்கி
giraffeஒட்டகச்சிவிங்கி
மிக நீண்ட கழுத்தும் கால்களும் சிவந்த மஞ்சள் நிறத் தோலில் கரும் புள்ளிகளும் உடைய விலங்கு
girandoleசுழல் வாணம்
சுழலம் சக்கரத்திலிருந்து வாணங்களை எறியும் வெடியமைவு
சுழலும் நீர்த்தாரை
மெழுகுதிரிக் கொத்துவிளக்கு
சிறுமணிக்கற்களால் சூழப்பட்ட பெரிய மணிக்கற் காதணி
பெரிய மணிக்கல்லைச் சூழச் சிறுமணிகளையுடைய தொங்கக்கூட்டம்.
girasol, girasoleசிவப்பு ஒளிகாலும் நீரகப்படிக்க மணிக்கல் வகை.
girdசுற்றிக்கட்டு
வரிந்து கட்டு
கச்சையினால் இறுக்கிக் கட்டு
சூழ்
வளை
சுற்றியிரு
சூழ்எல்லையாய் அமை
அணி
பூட்டு
வலிமையும் ஆற்றலும் அளி
கச்சையில் வாள் செருகிக்கொள்
கச்சையின் மேல் வாள் முதலியவற்றை வைத்துக்கட்டு.
girderதூலம்
தள ஆதாரமாக இடப்படும் பெரிய உத்தரம்
தூலமாகப் பயன்படும் இரும்புப் பாளம்
பாலங்களுக்கும் மோடுகளுக்கும் ஆதாரமான எஃகுக்கட்டுமானச் சட்டம்.
girderகேடர்
வளை
தீராந்தி
girderஉத்தரம்
girdingவட்டமாகச் சூழ்ந்துள்ள பொருள்.
girdleஅரைக்கச்சை
அரைஞான்
ஒட்டியாணம்
கச்சை போல் சூழ்ந்துள்ள பொருள்
(உள்.) கைகால்களைத் தாங்கும் என்புவளையும்
பட்டை வளையம்
பட்டை அகற்றுவதனால் மரத்தைச் சுற்றி ஏற்படும் வளையம்
ஒளிபிறங்கும்படி பட்டை தீட்டப்பட்ட மணிக்கல்லின் விளிம்பு
(வினை) கச்சையினால் கட்டு
வட்டமாகச் சூழ்ந்துகொள்
மரத்தைச் சுற்றிப்பட்டையகற்றி வளையமிட்டு மரத்தின் புதுவளர்ச்சி ஊக்கு.
girlபெண் மகவு
மணமாகா இளம்பெண்
சிறுமி
பெண்
காதலி
வேலைக்காரி
(பெ.) பெண்பாலரான.
girl guidesசாரணியர்
சாரணரியக்கச் சிறுமியர்
girlhoodசிறுமிப்பருவம்
கன்னித் தன்மை.
girlishசிறுமிக்குரிய
சிறு பெண் போன்ற
சிறு பெண்ணின் பண்பு வாய்ந்த.
girod furnaceகைரொட்டுலை
girondistபிரஞ்சுப் பேரவையில் 1ஹ்ஹீ1 முழ்ல் 1ஹ்ஹீ3 வரையிலிருந்த மிதவாகக் குடியரசுக் கட்சி உறுப்பினர்
பிரஞ்சு மிதவாதக் குடியரசுக் கட்சியின் கொள்கை உடையவர்
(பெ.) பிரஞ்சு மிதவாதக் குடியரசுக் கட்சி சார்ந்த
பிரஞ்சு மிதவாதக் குடியரசுக் கட்சியின் கருத்துக்களையுடைய.
girtமுரண்கணிப்பீட்டளவை
தட்டையாயிராத பரப்புக்களில் மேடுபள்ளக் கணிப்புக்களுடன் குறுக்காகவும் சுற்றியும் எடுக்கப்படும் அளவை. (வினை) முரண்கணிப்பீட்டளவை எடு.
girt, gird-1 என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவெங்களுள் ஒன்று.
girthசேணக்கச்சு
சேணத்தைக் குதிரையின் உடலுடன் இணைத்துக் கட்டும் துணி அல்லது தோல்வாரினாலான சுற்றுப் பட்டை
பக்கச் சுற்றளவு
நீள்உருளை ஒத்த வடிவுடையவற்றின் சுற்றுப்பட்டை அளவு
(வினை) உடலை வட்டமாக அணைந்துகிட
சேணத்தை இறுகக்கட்டு
வரிந்து கட்டு
சுற்றி வளை
சூழ்
சுற்றப்பட்டை அளவு எடு.
gistகருப்பொருள்
பிண்டப் பொருள்
சாரம்
உயிர்க் கருத்து
சுருக்கம்.
   Page 11 of 32    1 9 10 11 12 13 32

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil