English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| gittern | தொடக்ககால நரப்பிசைக் கருவி வகை (வினை) நரப்பிசைக் கருவி வகையை மிழற்று. |
| give | இழைவு தொய்வு நீண்டு கொடுத்துச் சுருங்கும் இயல்பு விட்டுக்கொடுப்பு (வினை) தா கொடு பரிசாக அளி இரவலர்க்கு ஐஸ்ம் கொடு விலைக்குக் கொடு செலவழி வீணாக்கு மணஞ்செய்து கொடு உடைமை வழங்கு ஒப்புவி துற மரபுரிமையாக விட்டுச்செல் விளைவித்து உதவு பயனாக வழங்கு செயல் உதவு ஆட்படுத்து ஈடுபடுத்து தெரிவி . அறிவி இசைவளி வாய்ப்பளி வசதிசெய்து கொடு இணக்கமளி சலுகையளி தருவித்துக் கொடு தேடிக்கொடு ஏற்படுத்திக் கொடு தோற்றுவி காட்டு குறித்துக்காட்டு செலுத்து இடங்கொடு விட்டுக்கொடு தொய்வுறு விழு தகர் தளர்வுறு தளர்ந்திறு கரை சுருங்கு திற. |
| give | அளி வழங்குதல் |
| give | கொடு (ஒருவர் ஒன்றை) பெற உதவுதல் |
| give | கடுக்காய் கொடு (ஒருவர் மற்றொருவரை அவர் கண் எதிரிலேயே தன் சாமர்த்தியம், தந்திரம் முதலியவற்றால்) ஏமாற்றித் தப்பித்தல் |
| give | கண்ணைக் காட்டு கண்ணால் குறிப்புக் காட்டுதல் |
| give | பச்சைக்கொடி காட்டு (ஒன்றைச் செய்வதற்கு) அனுமதி அளித்தல் |
| give (answer) | இறு (விடை, பதில்) சொல்லுதல் அல்லது அளித்தல் |
| give (benefit) | பய (நன்மை, தீமை முதலியவற்றை) உண்டாக்குதல் |
| give back | வாபஸ் செய் (ஒரு பொருளை வாங்கிய இடத்திலேயே) திருப்பிக் கொடுத்தல் |
| give details | விவரி தெளிவாக அறிந்துகொள்ளும்படி விளக்குதல் |
| give incentive | ஊக்குவி (ஒரு வேலையைத் தொடங்குமாறு அல்லது செய்யும் வேலையைத் தொடர்ந்து செய்யுமாறு) தூண்டுதல் |
| give leg bail | ஒடிப்போ. |
| give training | பயிற்று கற்றுக்கொடுத்தல் |
| give up | தத்தம்செய் தன் வசம் உள்ளவற்றின் உரிமையைப் பூரணமாகக் கைவிடுதல் அல்லது அந்த உரிமையை வேறொருவருக்கு அளித்தல் |
| give up | நீ துறத்தல் |
| give up | துற (பதவி, பாசம் முதலியவற்றை வேண்டாம் என்று) நீக்குதல் |
| given | கொடுக்கப்பட்ட குறிப்பிடப்பட்ட மனம் பற்றிய நிலையுடைய பழகி அடிமைப்பட்டுவிட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட. |
| given above | மேற்கண்ட (விளம்பரம், கேள்வித்தாள், கட்டுரை முதலியவற்றில்) மேலே கொடுக்கப்பட்டுள்ள |
| given above | மேற்படி முதலில் அல்லது முன்னால் குறிப்பிட்ட |
| giver | கொடுப்பவர் கொடையாளி. |
| giving | கொடுத்தல் கொடுக்கப்பட்ட பொருள் (பெ.) கொடுக்கிற. |
| giving pause | நிறுத்தி தகுந்த இடைவெளிவிட்டு |
| gizzard | பறவைகளின் குடற்பைகளுள் இரண்டாவதான அரைவைப்பை கற்குடல் மீன்-பூச்சி-நத்தை வகைகளின் சதைப்பற்றுள்ள இரைப்பை. |
| gizzard | அரைப்புப்பை அரைவைப்பை |
| glabrous | மயிர் அல்லது மென்மயிர் அற்ற மழமழப்பான தோலுடைய துய்யில்லாத சிலிம்பில்லாத. |
| glace | (பிர.) துணி-பதனிட்ட தோல் முதலியவற்றின் வகையில் மழமழப்பான மெருகிட்ட பழங்கள் வகையில் சர்க்கரை யிட்டுக் குளிர் பதனம் செய்யப்பட்ட. |
| glacial | பனிக்கட்டிக்குரிய பனிக்கட்டிமயமான உறைந்த இயல்பாய் உறைநிலையிலுள்ள எளிதில் உறைநிலைப்படுகிற (வேதி.) மணிஉருப்பட்ட (மண்.) பனிப்பாளம் பரவிய பனிப்பாளத்தின் செயலாலான. |
| glacial action | பனியாற்றுச் செயற்பாடு |
| glacial control theory | பனியாறு கட்டுப்பாட்டுக் கொள்கை |
| glacial deposits | பனியாற்றுப் படுவுகள் |
| glacial drifts | பனியாற்றுப் படுவுகள் |
| glacial overflow channel | பனியாற்று வெள்ளக்கால்வாய் |
| glacial periods | பனிகேங்கள் |
| glacial plain | பனியாற்றுச் சமவெளி |
| glacial protection theory | பனியாற்றுக் காப்புக் கொள்கை |
| glacialist | மண்ணியல் பனிக்கட்டியூழியின் செயற்பாட்டினை ஆய்பவர். |
| glaciate | பனிக்கட்டியின் செயலால் மெருகூட்டு நிலத்தின்மீது சறுக்கும் பனிக்கட்டியின் செயலுக்கு உட்படுத்து. |
| glaciated | பனிக்கட்டியின் செயலுக்குட்பட்ட வடுவுடைய பனிக்கட்டியின் செயலால் மெருகிடப்பட்ட பனிக்கட்டிப் பாளங்களால்ர மூடப்பட்ட சறுக்க பனிக்கட்டித் தேக்கங்களால் மூடப்பட்ட. |
| glaciation | உறைபனிப்பரவல் |
| glacier | சறுக்கு பனிக்கட்டிப்பாளம் சறுக்கு பனிக்கட்டியாறு பனிக்கட்டிக்குவியல். |
| glacier | பனி ஆறு |
| glacier | பனியாறு |
| glacier table | பனியாற்று அட்டவணை |
| glaciers | பனிப்பாறை பனி ஆறு பனிமலை |
| glacio lacustrine | பனியாற்று ஏரிப்படுவுகள் |
| glaciology | பனியாற்றியியல் |
| glaciology | பனிப்பாளவியல் |
| glacis | எதிரிகள் எளிதில் சுடப்படுவதற்கு வாய்ப்பான கோட்டைப் புறவாரச் சரிவு. |
| glad | மகிழ்ச்சியுடைய செய்தி வகையில் மகிழ்ச்சி தருகிற அகமகிழ்வு தெரிவிக்கிற இயற்கை வகையில் மகிழ் தோற்றமுடைய இன்பக்காட்சிகள் நிரம்பிய இன்னொளியார்ந்த (வினை) மகிழ்வூட்டு. |
| gladden | உவப்பூட்டு இன்பங்கொடு ஊக்கு. |
| glade,m | காட்டினுள் திறந்த வெளி காட்டுவழிப்பாதை. |
| gladiate | வாள் வடிவமுள்ள. |
| gladiator | பண்டைய ரோமாபுரிக் காட்சியரங்குகளில் வாட்போர் வீரன் காட்சிச் சண்டைவீரன் மல்லன் அரசியல் முதலிய துறைகளில் சொற்போர் வல்லுநர். |
| gladioli, n. pl. gladiolus | என்பதன் பன்மை வடிவங்களில் ஒன்று. |
| gladiolus | (தாவ.) வாள்போன்ற இலைகளையுடைய செடிவகை. (உள்.) மார்பெலும்பின் நடுப்பாகம். |
| gladsome | மகிழ்ச்சி மிக்க இன்பந்தருகிற உவப்பான. |
| gladstone claret | மலிவான பிரஞ்சுக் குடிவகை. |
| gladstone, gladstone-bag | பளுக்குறைவாகன பயணப் பை வகை. |
| glair | முட்டையின் வெண்கரு முட்டை வெண்கருவினின்றும் செய்யப்படும் பசைப்பொருள் வகை முட்டை வெண்கருவையொத்த பசைப்பொருள் வகை (வினை) முட்டைகளின் வெண்கருவினை மேலே பூசு. |
| glaive | (செய்.) அகல்வாள் வாள். |
| glamorous | மருட்டுகிற மயக்குகிற ஏமாற்றி மனத்தைக் கவர்கிற. |
| glamour | மயக்கும் அழகு மாயக் கவர்ச்சி மந்திர ஆற்றல் வசிய திறம் (வினை) மயக்கு மாயவித்தையால் மருட்சி செய் மாயத்தினால் வசப்படுத்து. |
| glamour | பகட்டு கவர்ச்சித் தன்மை மிகுந்த ஆடம்பரம் |
| glance | கண்ணோட்டம் நொடி நேரப் பார்வை கணநேர நோக்கு சாய்வியக்கமோதல் சாய்வியக்கம் பட்டுத்தெறிப்பு மின்னொலி மின்னியக்கம் மின்னொளி வீச்சு மின்னியக்க வீச்சு மட்டையைச் சாய்வான நிலையில் கொண்ட பந்தடி. (வினை) பட்டுத் தெறித்தோடு பட்டுப்படாமல் விரைந்தோடு மின்னிடு பளிச்சிடுட மின்வெட்டு அம்புபோல் பாய் கதிர்பாய்ச்சு கண்பார்வை செலுத்த கணநேரம் நோக்கு மேலீடாகக் குறிப்பிட்டு விரைந்துசெல் கவனித்துங் கவனியாதது போல் விரைந்து மேலே செல் போகிற போக்கில் குறிப்பீடு ஏளனமாகக் குறிப்பிட்டுச் செல் குறிப்பாக வாசித்துச் செல் மேலீடாக வாசித்துச்செல். |
| glance | பார்வை பார்க்கும் செயல் |
| glance-caol | அனல்மலி நிலக்கரி வகை. |
| glancing angle | நோக்குகோணம் |
| gland | (உட.) சுரப்பி கழலை (தாவ.)செடியினத்தின் புறம்பேயுள்ள உயிர்மத் தொகுதி. |
| gland | சுரப்பி சுரப்பி |
| gland | சுரப்பி உடலிலிருந்து வெளியேறுவதும் இரத்தத்தில் கலப்பதுமான திரவங்களைச் சுரக்கும் உள்ளுறுப்பு |
| gland cell | சுரப்பி உயிர்மம் |
| glandered | குதிரைச் சயம் மனிதரையும் தொற்றிக் கொள்ளும் குதிரைத் தொற்றுநோய் வகை. |
| glanders | கொட்டை வகைகளைக் கொண்டுள்ள. |
| glandiferous | கொட்டை வகைகளைக் கொண்டுள்ள. |
| glandiform | சுரப்பிபோன்ற கொட்டை வகை வடிவமுள்ள. |
| glandular | சுரப்பிகள் கொண்டுள்ள சுரப்பிகளடங்கிய சுரப்பிகள் சார்ந்த. |
| glandular pouch | சுரக்கும்பை சுரப்பிப்பை |
| glandule | சிறு சுரப்பி நுண்கழலை. |
| glare | கூசொளி கடுவெயில் வெக்கை படரொளி வெப்பு வெறிப்புப் பேரொளி பளபளக்கும் பனிப்பரப்பு பளபளக்கும் கண்ணாடிப் பரப்பு வெறித்த நோக்கு குத்திட்டபார்வை (வினை) கூசு பேரொளி வீசு கண்ணை உறுத்தும் ஒளிகாலு முனைப்பான காட்சியளி வெறித்த தோற்றமனி அச்சந்தோன்றப் பார் குத்திட்டுப்பார் உறுத்த நோக்கினால் கடுவெறுப்பினைக் காட்டு. |
| glare | கண் கூசுதல் கூசொளி |
| glaring | ஒளிவீசுகிற பளபளப்பான கண் கூசக்செய்கிற வெளிப்படையான முனைப்பான. |
| glaringly | முனைப்பாக. |
| glass | பளிங்கு கண்ணாடி கண்ணாடி போன்ற பொருள் கண்ணாடியின் இயல்பும் பண்பும் உடைய பொருள் மணிஉரு அமைப்பற்ற பாறை வகை மணிஉரு அமைப்பற்ற பாறைத்துண்டு கண்ணாடியால் செய்யப்பட்ட பொருள் கண்ணாடிக் குவளை கண்ணாடிக் குவளை நீர்ம அளவு கண்ணாடிக் குவளையிலுள்ள குடிவகை கண்ணாடிக் குவளைப்பானம் கண்ணாடிக் கலம் முகக் கண்ணாடி மூக்குக் கண்ணாடி வில்லை கடிகார முகப்புவட்டில் முற்கால நாழிகை வட்டில் வானிலை வட்டில் தொலை நோக்காடி தொலை ஆடி நுண்ணோக்காடி காற்றழுத்தமானி வண்டியின் கண்ணாடிப் பலகனி கண்ணாடிக் கருவிகலத்தொகுதி பலகணிக் கண்ணாடித்தொகுதி (பெ.) கண்ணாடியால் செய்யப்பட்ட (வினை) பளபளப்பாக்கு மெருகிடு கண்ணாடியில் மாட்டு கண்ணாடிக்குள் வைத்தமை கண்ணாடியின் கீழ்வை கண்ணாடிக்குப் பின்னால் வை கண்ணாடியோடு கண்ணாடி அமைத்துக்கொடு ஒளி கண்ணாடியில் பட்டு மீளச்செய் எதிர்உருக்காட்டு நிழலிடு. |
| glass | கண்ணாடி |
| glass | கண்ணாடி (ஒரு வகை மணலை உச்ச வெப்ப நிலையில் உருக்கித் தயாரிக்கப்படும்) ஒளி ஊடுருவக் கூடியதும் எளிதில் உடையக் கூடியதுமான ஒரு பொருள் |
| glass extrusion process | ஆடிபிதுங்கல்முறை |
| glass pump | கண்ணாடி எக்கி |
| glass rod | கண்ணாடுத் தண்டு |
| glass slide | கண்ணாடுத் தகடு |
| glass-blower | கண்ணாடிப்பொருள்களை உருகுநிலையில் ஊதி உருவாக்குபவர். |
| glass-blowing | ஊதிக் கண்ணாடிப்பொருள்களை உருவாக்கும் முறை. |
| glass-case | கண்ணாடி மூடுகாப்புப் பேழை. |
| glass-cloth | கண்ணாடிகளைத் துடைத்து உலர்த்துவதற்கான துணி கண்ணாடி இழைகளைக் கொண்டு நெய்யப்பட்ட பொருள் தேய்ப்புத் துணி கண்ணாடித்துகள்கள் தூவப்பட்ட மெருகிடுவதற்கான துணி. |
| glass-crab | பளிங்கய நத்தையின் முட்டைப்புழு வகை. |
| glass-culture | கண்ணாடிக்காப்பு மூடிகளில் செடியினம் பேணி வளர்க்கும் முறை. |
| glass-cutting | கண்ணாடித்தகடுகளை வெட்டுவதற்கான கருவி கண்ணாடி வெட்டும் தொழில் செய்பவர். |
| glasses | மூக்குக்கண்ணாடி கண்ணாடிவில்லைகள். |
| glass-eye | கண்ணாடிச் செயற்கைக் கண் குதிரைகளின் பார்வை குருடாக்கும் நோய் வகை. |
| glass-gall | கண்ணாடிக்கலம் கொள்ளும் அளவு. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.