English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| pcb | Printed Circuit Board- என்பதன் குறுக்கம்: அச்சிட்ட சுற்றுப்பலகை |
| pcm | Plug Compatible Manufacturer- என்பதன் குறுக்கம்: இயைவுறு இடுக்கி உற்பத்தியாளர் |
| pda | கையடக்கக் கணினி |
| pdm | Pulse Duration Modulation- என்பதன் குறுக்கம்: துடிப்பு செய்கால் ஏற்றநிரல் |
| pdp | ஒரு வகைக் கணினி பீடிபீ |
| pea | பயறு பட்டாணி பயற்றினம் பயற்றுச்செடி பயற்றினச் செடி. |
| pea | பட்டாணி |
| peaberry | பீபெர்ரி |
| peace | அமைதி போரற்ற நிலை சமாதான நிலை உள் நாட்டமைதி குழப்பமற்ற நிலை சட்ட ஒழுங்கமைதி மன அமைதி உலைவிலா நிலை கலக்கமின்மை நுட்பமைதி மோனம் சந்தடியின்மை. |
| peace | சமாதானம் (சண்டை, வழக்கு, பிரச்சினை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும்) அமைதி |
| peaceable | அமைதி நாடுகிற அயுடனிருக்கிற கலவரமற்ற சச்சரவு நாடாத. |
| peaceful | அமைதி வாய்ந்த அமைதிநிலைக்குரிய. |
| peacefulness | சாத்(து)வீகம் அமைதி |
| peacemaker | சந்து செய்விப்போர். |
| peach | பழவகை கனிமரவகை. |
| peach | கம்பளிப்பேரி குழிப்பேரி |
| peach-blow | மென்னீலச் செந்நிறம் நீலச் செந்நிற மெருகுவண்ணம். |
| peachcoloured | வெளிறிய சிவப்புநிறமுடைய. |
| pea-chick | மயிற்பிள்ளை இள மயில். |
| peacock | மயில் மயிற் சேவல் (வினை.) தன்னழகு பகட்டிக்காட்டு பகட்டு வீறாப்புடன் நடைபழகித் தரி வீறாப்புக் காட்டு. |
| peacock | மயில் மினுமினுப்பான கருநீல நிற உடலும் நீண்டு வளைந்த மெல்லிய கழுத்தும் உடைய பறவை |
| peacock-blue | மயில்நீலம் மயிற்கழுத்துப் போன்ற திண்ணீலம். |
| peacock-butterfly | வண்ணத்துப்பூச்சி வகை. |
| peacock-fish | பச்சை-நீலம்-சிவப்பு-வெண்மை நிறங்களைக் கொண்ட மீன் வகை. |
| peahen | பெடை மயில். |
| pea-jacket | கப்பலோட்டியின் குறுமேற்சட்டை. |
| peak | முகடு சிமையம் மலைமுகடு கொடுமுடி தாடிமுனை தொப்பி முனை கப்பலின் ஒடுங்கிய முனைக்கோடி பாய் உச்சிவிளிம்பு (பெ.) உச்சநிலையான உச்ச அளவான (வினை.) (கப்.) பாயககட்டைகளை நிமிர்த்துயர்த்து துடுப்பினை உலர்த்திப்பிடி திமிங்கில வகையில் மூழ்கும் வேளையில் வாலைச் செங்குத்தாகத் தூக்கு குத்துமுளைத் தோற்றம் அளி குத்து முகடாக எழு. |
| peak | சிகரம் |
| peak | முகடு (மலை) உச்சி |
| peak | சிகரம் மலையின் உயர்ந்த பகுதி |
| peak load | உச்ச ஏற்றம் உச்ச சுமை |
| peak load | உச்சச் சுமை |
| peak period consumptive use | உச்ச காலப் பயன்பாடு |
| peak runoff | உச்ச வெள்ள வடிவு |
| peak value | உச்ச மதிப்பு |
| peak volume | உச்சக் கனம் உச்ச ஒலியளவு |
| peakedness | சிகரத்தன்மை |
| peaky | முகடு போன்ற முகடுள்ள முகடு முகடான. |
| peal | முழக்கம் திளர் ஒலியலை பன்மணி ஒலி கணகண ஒலி (வினை.) முழங்கு கணகணவென்றோலி கிளர் ஒலியெழுப்பு. |
| pean | பீன் அடைசு |
| peanut | நிலக்கடலைச் செடிவகை நிலக்கடலைவகை. |
| peanut | நிலக்கடலை வேர்க்கடலை |
| peanut candy | கடலை மிட்டாய் வறுத்த வேர்க்கடலையை வெல்லப் பாகில் போட்டுச் சிறு சதுரமாகவோ செவ்வகமாகவோ வெட்டி எடுத்த தின்பண்டம் |
| pear | பேரி பரி (மரம்) |
| pear | பேரிக்காய் |
| pear | வால்பேரி காம்பை உடைய மேல்பகுதி பெரிதாகவும் கீழ்ப்பகுதி சிறிதாகவும் இருக்கும் ஒரு வகைப் பேரிக்காய் |
| pear oil | பரிக்காய் எண்ணெய் |
| pearl | முத்து அரும்பொருள் இனத்தின் சிறந்த எடுத்துக்காட்டு முத்துப்போன்ற பொருள் பனித்துளி கண்ணீர்த்துளி பல் அச்சுருப்படிவ வகை படிகவகைப்பொருள்களின் சிறு துணுக்கு (வினை.) முத்துப்போன்ற துளிகள் சிதறவிடு முத்துக் துகள்களாகச் சிதறு முத்து வெண்மையாக்கு கூலவகைகளைச் சிறு துணுக்குகளாக்கு முத்துத் துளிகளாக உருவாக்கு முத்துப்போன்ற துளிகளாகு முத்துக்குளி. |
| pearl | முத்து |
| pearl | முத்து சிப்பியிலிருந்து எடுக்கப்படும் விலை மதிப்பு உடைய உருண்டை வடிவ வெண்ணிறப் பொருள் |
| pearl ash | முத்துச் சாம்பல் |
| pearl millet | கம்பு |
| pearl-ash | சாம்பர நீறு. |
| pearl-barley | வாற்கோமைக் குறுநொய். |
| pearl-diver | முத்துக்குரியவர். |
| pearl-fisher | முத்துச் சிப்பிகளை எடுப்பவர். |
| pearl-fishery | முத்துச்சலாபம் முத்தெடுக்குந் தொழில்க்ஷீ முத்துக்குளிக்குமிடம். |
| pearlies | சட்டையின் முத்துக்குமிழ்மாட்டிகள் பழம்மீன் ஆகியவற்றின் தெரு விற்பனையாளர் அணியும் முத்துக் குமிழ்மாட்டி நிரம்பிய ஆடை. |
| pearlite | பேளைற்று முத்துப்போலி |
| pearlitic malleable iron | பேளைற்று இளகிரும்பு |
| pearlitic stainless steel | பேளைற்றுக் கறையில் உருக்கு |
| pearl-powder | வெண்ணிற ஒப்பனை முகத்தூள். |
| pearl-shell | முத்துச்சிப்பி. |
| pearl-white | வெண்ணிற ஒப்பனை முகத்தூள் செயற்கை முத்துச் செய்யப் பயன்படும் சிப்பித்தூள் சரக்கு. |
| pearly | முத்துப்போன்ற முத்துச்சிப்பிக்கு உரிய முத்து நிரம்பிய முத்து வளமிக்க. |
| pearmain | இன்கனி வகை. |
| pear-shaped | பம்பர வடிவுடைய அடி குறுகி மேல் திரண்ட உருவுடைய. |
| pear-tree | பேரியினக் கனிமரம். |
| peas | பட்டாணி |
| peasant | உழவர் நாட்டுப்புறத்தார். |
| peasantry | உழுகுலம். |
| pease-cod | பயற்று நெற்று. |
| pease-pudding | பயற்று மாப்பண்ணிய வகை. |
| pea-shooter | பயறுகளை வைத்து ஊதி எறியவல்ல குழல். |
| pea-souper | திண்ணிய மஞ்சள் நிற மூடுபனி. |
| pea-soupy | மூடுபனி வகையில் திண்ணிய மஞ்சள்நிறம் வாய்ந்த. |
| peat | புல்கரி தூள் நிலக்கரி. |
| peat | இலைமக்கு மண் புல்கரி |
| peat | முற்றா நிலக்கரி |
| peat culture | மண்மட்கு வளர்கலவை |
| peats | புகைக்கரி |
| pebble | கூழாங்கல் மூக்குக் கண்ணாடிச் சில்லுகளுக்குப் பயன்படும் படிகப் பாறைப்பாளம் மூக்குக் கண்ணாடிச் சில்லு மணிக்கல்ளவகை. |
| pebble | பரல் |
| pebble | கூழாங்கல் |
| pebble heater | பருக்கைவெப்பமாக்கி |
| pebbling | பருக்கையாக்கல் |
| pebbly | கூழாங்கல் நிறைந்த. |
| pebrine | கரும்பொட்டு பட்டுப்புழுக்களுக்கு வரும் கொள்ளை நோய் வகை. |
| pecan | திண்கட்டையுடைய அமெரிக்க வாதுமையின மஜ்ம். |
| peccable | பாவஞ் செய்யக்கூடிய பிழை செய்யும் இயல்புடைய. |
| peccadillo | சிறு மாசு. |
| peccant | பாவஞ் செய்கிற (மரு.) கோளாறுதடைய நோய் தூண்டுகிற. |
| peccary | பன்றியின அமெரிக்க விலங்கு. |
| peccavi | பழியேற்றிரங்கல். |
| peche melba | பழவகை உறைபாலடைக் கலவை. |
| pechiney cartoux furnace | பெக்கினிக்காட்டூவுலை |
| peck | முகத்தலளவைக் கூறு 2 காலன் 2 காலன் அளவுள்ள கொள்கலம் பேரளவு. |
| pecker | கொத்துபவர் கொத்துவது கொத்தும் பறவை மரங்கொத்தி மண்கொத்தி. |
| peckish | பசிமிக்க. |
| pecksniff | போலி அருளாளர். |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.