English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| glass-house | கண்ணாடித்தொழிற்சாலை செடிகளை வளப்பதற்கான கண்ணாடிக்காப்பகம் கண்ணாடிமோடிட்ட நிழற்படத் தொழில்மனை. |
| glassine | பளிங்கு போன்ற தாள். |
| glassing-jack | தோல் பதனிடுபொறி. |
| glass-man | கண்ணாடி செய்பவர் கண்ணாடி விற்பவர். |
| glass-painting | வேதியியல் முறையில் கறைப்படுத்துவது மூலமாகக் கண்ணாடியின்மேல் படங்கள் எழுதும் கலை. |
| glass-paper | கண்ணாடித்தூள் தூவப்பட்ட தாள். |
| glass-snake | எளிதில் ஒடிந்துவிடும் வால் உடைய கால் அற்ற தென் அமெரிக்க பல்லிவகை. |
| glass-soap | கண்ணாடி செய்பவர்கள் கண்ணாடியிலிருந்து வேண்டாத நிறத்தை அகற்றுவதற்குப் பயன்படுத்தும் மங்கனிய ஈருயிரகை போன்ற பொருள். |
| glassware | கண்ணாடிக் கருவிகலப் பொருள்களின் தொகுதி. |
| glasswork | கண்ணாடித் தொழிற்சாலை கண்ணாடித் தட்டு முட்டுப் பொருள்கள் கண்ணாடித் துணைக்கருவிகலங்கள். |
| glasswort | கண்ணாடித் செய்வதில் முன்பு பயன்படுத்தப்பட்ட செடிவகை. |
| glassy | கண்ணாடி போன்ற கண்ணாடியின் இயல்புள்ள கண்வகையில் பார்வை மங்கலான உணர்ச்சியின் தடமற்ற துரித்த தோற்றமுடைய தண்ணீர் வகையில் படிகம் போன்ற அலையற்ற அமைதியுடைய ஒளிர்கிற. |
| glaswegian | கிளாஸ்கோ நகரவாசி (பெ.) கிளாஸ்கோ நகரம் சேர்ந்த. |
| glauberite | சாம்பல்நிற வெள்ளைக் கனிப்பொருள் வகை பாறை உப்புவகையில் பெரும்பாலும் காணப்படும் உவரசுதைய கந்தகை. |
| glaubers salt, glaubers salts | செர்மன் வேதியியலாரான கிளாபர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட பளிங்கனைய நீருடை உவரக் கந்தகை. |
| glaucoma | (மரு.) கண்விழி விறைப்புநோய். |
| glaucous | கடற்பச்சை நிறமுள்ள சாம்பல் நிறங்கலந்த நீலவண்ணமுடைய (தாவ.) கொடிமுந்திரிப் பழங்களைப் போல நேர்த்தியான பசுமை போர்த்த. |
| glaxing | பளபளபபூட்டல் |
| glaze | மட்பாண்டத்தின் மெருகிட்ட பரப்பு மண்பாண்டத்தை மெருகூட்டுவதற்குரிய பணிங்கியற்பொருள் துணிதோல் அப்பங்கட்குரிய மேல் மெருகுப் பரப்பு கண்ணின் ஆடை படர்ந்த தோற்றம் வண்ணங்களின் மீது தோய்விக்கப் பெறும் பளபளப்பான பளிங்குத்தாள் பளபளப்பான தோற்றம் (வினை) பலகணிச்சட்டங்களில் கண்ணாடி பதி படங்களுக்குக் கண்ணாடிப்பலகணிகள மை மட்பாண்டங்கள் மீது மெருகுப் பரப்பிடு மட்பாண்டங்கட்கு வண்ணமெருகிடு வண்ணங்கள் மீது மெருகுத்தாள் பொருத்து துணிதோல் அப்பங்கள் மீது மெருகுத்தோடு அமை கண்மீது வெண்படலம் படர்வி தேய்த்துப் பரப்பைப் பளபளப்பாக்கு. |
| glaze | படுந்து உறைந்த பனி |
| glaze | துலக்கப்பூச்சு |
| glaze | மினுக்கு பளபளப்பு |
| glazed frost | படுந்து உறைந்த பனி |
| glazed pig | மெருகுப்பன்றி |
| glazed tile | பளபளபபூட்டிய ஓடு |
| glazen | கண்ணாடி போன்ற பளபளப்பாக்கப்பட்ட. |
| glazer | மட்பாண்டமெருகிடுபவர் தாள் மெருகிடுபவர் பொருள்களைப் பளபளப்பாக்குபவர். |
| glazier | சரளரச் சட்டங்களுக்குக் கண்ணாடி பொருத்துபவர். |
| glazing | கண்ணாடி பொருத்துதல் கண்ணாடி பொருத்தும் கலை பளிங்குப்பூச்சுப் போர்த்தும் கலை மெருகிடுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருள் சாயங்களின் பொதியப்படும் வண்ணக்கண்ணாடித்தாள். |
| glazing | மெருகிடல் |
| gleam | மினுமினுப்பு பளிச்சிடுதல் மெல்லிய ஒளிக்கதிர்க்கற்றை தடம் சாயல் இடைப்பட்டுத் தோன்றும் பண்பின் மென்கூறு (வினை) மங்கலாக ஒளிவீசு மின்னு பளிச்சிடு. |
| gleamy | மங்கலாகத மினுங்குகிற மங்கல் ஒளிக்கதிர்கள் வீசுகிற. |
| glean | பொறுக்கிச் சேர்க்கப்பட்ட பொருள் பொறுக்குதல் (வினை) சிதறிக்கிடக்கும் கூலக்கதிர்களைப் பொறுக்கு பொறுக்கிச் சேர் கொந்து கொய் சிறு அளவுகளாகத் திரட்டு தூர்த்துத்துடைத்துச்சேர் செய்திகளை திரட்டித்தொகு. |
| glebe-house | சமயகுருவின் குடியிருப்பிடம். |
| glee | மகிழ்ச்சி எக்களிப்பு பல்குரற் பாட்டு. |
| gleep | அணு ஆற்றல் உண்டாக்கவல்ல அமைவு வகை. |
| gleet | சீநீர் புண்ணீர் புறமேகம் வெட்டை நீர் (வினை) சிலைத்து ஒழுகு. |
| glen | இடுங்கிய பள்ளத்தாக்கு. |
| glendoveer | கந்தருவர் போன்ற தேவதை. |
| glengarry | வட ஸ்காத்லாந்து மேட்டு நிலத்தவர் தொப்பிவகை. |
| glenlivet | ஸ்காத்லாந்து நாட்டுச் சாராய வகை. |
| glenoid, glenoidal | (உள்.) எழும்பு வகையில் கிண்ணம் போற்குழிவான. |
| gley | இரும்புக்கரி அடர்ந்த |
| glib | வழவழப்பான இயக்கும்வகையில் தங்குதடையற்ற எளிதாக வழுக்கிச் செல்கிற பேச்சுவகையில் ஆற்றொழுக்கான தடைப்படாத கருத்தின்றிச் சொல்லோட்டமுள்ள வெறுஞ்சொல் வளமுடைய (வினை) வழவழப்பாக்கு (வினையடை) வழவழப்பாக தங்கு தடையின்றி பேச்சளவில் வெறுஞ்சொல்லோட்டமுடன் சொல்வளமாக. |
| glide | இழைவியக்கம் தடையின்றி நழுவிச்செல்லும் போக்கு சுரநிலையிலிருந்து மறுசுரநிலைக்கு இடையறாது இயங்கம் ஒழுகிசை (ஒலி.) ஒலியுறுப்புக்களில் ஓரிடத்திலிருந்து பிறிதிடத்துக்கு இடைவிடாது படிப்படியாக இயங்கும் இணைஇழையொலி இழைபு நடன இயக்கம் மென்சரிவு மென்சரிவுச் சறுக்குதளம் ஒழுகியல் ஆறு ஆற்றின் ஒழுகியற்பகுதி மரப்பந்தாட்டத்தில் தடவடி (வினை) இழைந்துசெல் மிதவலாகத் தடவிச் செல் பறவைவகையில் மிதவலாகச் செல் பாம்பு வகையில் தவழ்ந்து ஊர்ந்து செல் வண்ணடிவகையில் தடையற்று ஊர்ந்து சொல் கப்பல்வகையில் மிதந்து செல் ஆள்வகையில் மெல்ல நழுவிச்செய் பனிக்கட்டிமீது சறுக்காடிச் செல் பொழுதுவகையில் மெல்லக் கடந்து செல் விமானவகையில் இயங்குபொறி இல்லாமலே சறுக்கிக் செல் விமானவகையில் இயங்குபொறி இல்லாமலே சறுக்கிச் செல் மறைவாக நழுவு முன்னேறுவது தெரியாமல் மெல்ல நகர்ந்து செல் வேறுபாடு தெரியாமல் படிப்படியாக மாறுதலடை. |
| glider | இழைந்து செல்பவர் இழைந்து செல்வது பொறி அமைப்பில்லாச் சறுக்கு விமானம் கடல்விமானம். |
| glider | சறுக்கு வானூர்தி |
| gliding | நழுவிச் செல்கை பொறியற்ற வானவூர்தியிற்பறத்தல். |
| gliding | வழுக்குதல் |
| gliding planes | நழுவுதளம் (சறுக்குதளம்) |
| glim | கணநேரத் தோற்றம். |
| glimmer | மினுக்கம் மங்கிய ஒளி நடுங்கொளி தொலைச்சிற்றொளி மினுங்கொளி தொலைத் தோற்றம் கணநேரத்தோற்றம் அரைத்தோற்றம் (வினை) விட்டொளிர். |
| glimmer | மினுங்கு ஒளிர்தல் |
| glimmering | மங்கல் ஒளி தொலைத்தோற்றம். |
| glimmering | மினுக்மினுக்-என்று (விளக்கு முதலியவை) பிரகாசமின்றி விட்டுவிட்டு |
| glimpse | கணநேரத் தோற்றம் மங்கலான மினுக்கொளி அரைகுறைத்தோற்றம் விட்டுவிட்டுத் தோன்றும் தோற்றம் தௌிவற்ற காட்சித் துண்டுத் துணுக்கு (வினை) கணநேரத்தோற்றமாகக் காண் விட்டுவிட்டுக்காண் அரைகறையாகப் பார் மங்கலாகத் தோன்று காட்சிக்குப் புலனாகு. |
| glin | குறுபள்ளத்தாக்கு |
| glint | பாயொளி மின்னொளி மினுக்கம் ஒளிர்வு (வினை) பளிச்சிடு மின்னு ஒளிர் எதிர் ஒளிகாட்டு. |
| glint line | பளிச்சிடு கோடு |
| gliricidia | சீமை அகத்தி |
| glissade | சரிவில் கீழ்நோக்கிக் சறுக்கிச் செல்லுதல் வழுக்கல் நடனம் (வினை) சரிவில் கீழ்நோக்கிக் சறுக்கு. |
| glisten | மினுமினுப்பு மின்னொளிர்வு சுடரொளி வீச்சு (வினை)விட்டுவிட்டு ஒளிர் மினுமினு பளபள என்று ஒளிகாலு. |
| glister | (செய்.) ஒளிர் மின்னு. |
| glitch | தடுமாற்றம் தடுமாற்றம் |
| glitch | தடுமாற்றம் |
| glitter | பளபளப்பு மினுமினுப்பு சுடரொளி வீச்சு (வினை) பளபளப்பாக மின்னு சுடரொளி வீசு மின்னி மினுமினுப்பாகப் பகட்டு. |
| glitter | பளபள (ஒன்றின் பரப்பு ஒளியால்) மினுங்குதல் |
| glitter | பளபளப்பு (ஒளியால் ஒரு பரப்பின்) மினுமினுப்பு |
| glitter | மிளிர் ஒளிர்தல் |
| glitter | மினுமினுப்பு (விட்டுவிட்டுப் புலப்படும்) ஒளிர்வு |
| glitter | ஜொலி மின்னுதல் |
| glitter | மினுமினு (விட்டுவிட்டு) பிரகாசத்துடன் ஒளிர்தல் |
| gloaming | அந்திஒளி மாலை அரைஒளி. |
| gloat | அவல மகிழ்வு (வினை) அவலமகிழ்வுகொள் அவலமகிழ்வுடன் நோக்கு சிற்றின்ப எண்ணத்துடன் நோக்கி மகிழ்வில் திளை பேராவலுடன் நோக்கி மகிழ் காழ்ப்புடன் நோக்கி மகிழ்வுறு சிற்றின்பத்தில் தோய் பேராவலிற் கிடந்து மகிழ் தேடிக்கண்டுமகிழ் வெறுப்பில் ஆழ்ந்து ஈடுபட்டு மகிழ். |
| global | கோள வடிவமான உலகெங்கும் பரவியுள்ள மிகப் பரந்த முழு உலகளாவிய அமைத்துலகையும் பாதிக்கிற மக்களனைவரையும் கருத்திற்கொண்ட இன எல்லை முழுதளாவிய. |
| global | முழுமை முழுதளாவிய |
| global character | முழுமை எழுத்துரு முழுதளாவிய எழுத்துரு |
| global operation | முழுமை செய்பணி முழுதளாவிய செயல்பாடு |
| global search and replace | முழுமை தேடலும் மாற்றலும் முழுதளாவிய தேடலும் மாற்றலும் |
| global variable | முழுமை மாறி முழுதளாவிய மாறி |
| global warming | உலக வெம்மை |
| globate, globated | கோளவடிவமான. |
| globe | உருண்டை வடிவப்பொருள் நிலவுலகம் கோள் வான் கோளம் விண்மீன் ஞாயிறு வான்கோளகை வான் கோளகை வடிவ விளக்கப்படம் அரசுச்சின்னமாகிய பென் உருண்டை (உள்.) கண்விழி உருளை உருண்டை வடிவக் கண்ணாடியாலாக விளக்கமூடி உருண்டை வடிவக் கண்ணாடியாலான கிண்ணம் (வினை) உருண்டை வடிவமாக்கு கோமாகு. |
| globe amaranth | வாடாமல்லி |
| globe valve | கோள ஓரதர் |
| globed | உருண்டை வடிவமான கோளமுடைய. |
| globe-fish | தன் உருவத்தை உருண்டையாகப் பெருக்கிக் கொள்ளக்கூடிய மீன்வகை. |
| globe-flower | வட்டக் கிண்ண வடிவமான மஞ்சள்நிற மலர்ச் செடிவகை. |
| globe-trotter | அண்டசாரணர். |
| globe-trotting | உலகச்சுற்றுலா வரல். |
| globular | ஊருண்டையான கோளவடிவமுள்ள சிறு கோளங்களாலான. |
| globular map projection | காளம் பான்ற சட்டம் |
| globular powder | கோளமா |
| globularizing | கோளமாக்கல் |
| globule | சிறுகோளம் உருண்டைத்துகள் துளி மாத்திரை குளிகை. |
| globulin | உப்புநீரில் கரையும் இயல்புடன் உயிரினத்தசைக்கூறுகளில் காணப்படும் புரத வகை. |
| globulin | குளோபியூனின் |
| globulite | பாறை வகைகளில் காணப்படும் மிகநுண்ணிய உருப்பளிங்கக் கோளம். |
| glochidiate | (தாவ.) நுனியில் சுணையுடைய முனையில் ஈட்டி முனைபோன்ற கூறுடைய. |
| glockenspiel | மொத்துச்சலாகை இசைக்கருவி சம்மட்டியால் அடித்து மிழற்றப்படும் உலோகக் கட்டைகளையுடைய இசைக்கருவி வகை. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.