English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
inescapableதப்பமுடியாத
தவிர்க்க வொண்ணாத.
inescapablyவகையாக
வசமாக
inescapablyவசமாக
தப்பிக்க எந்த வித வாய்ப்பும் இல்லாத வகையில்
inessentialசிறப்பற்ற
முக்கியத்துவமற்ற
சில்லறையான.
inestimableமதிக்கவொண்ணாப் பெருமையுடைய
விலையிட முடியாத மதிப்புள்ள.
inevitableதவிர்க்கமுடியாத
உறுதியாத
உறுதியாக நிகழவிருக்கிற
கட்டாய விளைவான
வேறுவழியற்ற.
inexactசரிநுட்பமாயிராத
கண்டிப்பில்லாத
தளர்த்தியான.
inexcusableமன்னிக்க முடியாத
பொறுக்க முடியாத
காரணம் காட்டி விளக்கமுடியாத.
inexecutableநிறைவேற்ற முடியாத
செயற்படுத்த முடியாத.
inexhaustibleவற்றாத
எடுக்க எடுக்கக் குறையாத
குறையா நிறைவளமுடைய.
inexorableமனமிளகாத
இரங்காத
கடினமான
வசப்படாத.
inexpectantஎதிர்பாராத.
inexpedience, inexpediencyகால இடச்சூழலிசைவின்மை
உகவாமை
பொருந்தாமை.
inexpedientசூழிசைவற்ற
தகாத
உகந்ததாயிராத.
inexpensiveமலிவான.
inexpert.திறமையற்ற
தேர்ச்சியில்லாத.
inexpiableகுற்ற வகையில் கழுவாய் செய்து நீக்க முடியாத
வருத்த வகையில் ஆற்ற முடியாத
கோபவகையில் தனியாத.
inexplicableவிளக்க முடியாத
காரணங்காட்ட இயலாத.
inexplicableஇனம்தெரியாத/இனம்புரியாத
(அறிவுபூர்வமாக) விளக்க முடியாத
inexplicitதிட்டவட்டமாகக் கூறப்படாத
தௌிவற்ற.
inexplosiveவெடிக்காத.
inexpressibleசொல்ல முடியாத
சொல்லால் விரித்துரைக்க முடியாத
சொல்லுக்கடங்காத.
inexpressiveபொருள்விளக்கமற்ற
அர்த்தம் கொடாத
சொல்லமுடியாத.
inexpugnableவெல்லுதற்கரிய
தாக்கிக் கைப்பற்ற முடியாத.
inextensibleவிரிவுபடுத்த முடியாத.
inextricableவிடுவிதுத்துக்கொள்ள முடியாத
சிக்கறுக்க முடியாத
தீர்வுகாண இயலாத
தப்பிச்செல்ல வழிதராத.
infacing escarpmentஉள்முகப்புச் சாய்வுப்பாறை
infallibilismபோப்பாண்டவர் பற்றிய பிழைபாடின்மைக் கோட்பாடு.
infallibilityதவறமாட்டாமை
பிழையாத்தன்மை.
infallibleதவறாநிலையுடைய
தவறிழைக்காத
பிழையாத.
infamizeபழிதூற்று
பழிக்களாக்கு.
infamousஇகழார்ந்த
பழிக்கப்பட்ட
இழிந்தவரெனப் பேரெடுத்த
அருவருப்பான
வெறுக்கத்தக்க
மோசமான
(சட்) பொல்லாத குற்றத்துக்காகக் குடிமகனுக்குரிய உரிமைகள் சில அல்லது அனைத்தும் பறிக்கப்பெற்ற.
infamyபெரும்பழி
பொது அவமதிப்பு
உலகப்பழிப்பு
இழிபழி
(சட்) கொடும்பழி காரணமாகச் சான்றானளராக முடியாத கறை.
infancyகுழந்தைத்தன்மை
குழந்தைப்பருவம்
பாலப் பருவ நாட்கள்
வளர்ச்சியின்ட தொடக்கநிலை
(சட்) வயது வராப் பருவம்
21 வயதுக்குட்பட்ட பருவம்.
infantகுழந்தை
ஹ் வயதுக்குட்பட்ட சிறுவன்
ஹ் வயதுக்குட்பட்ட சிறுமி
(சட்) 21 வயதுக்குட்பட்டவர்ர
வயதுவராதவர்.
infantaஸ்பெயின் அல்லது போர்ச்சுகல் நாட்டு அரசருக்கும் அரசிக்கும் பிறந்த அரசுரிமையில்லாத மூத்த மகள்.
infanteஸ்பெயின் அல்லது போர்ச்சுகல் நாட்டு அரசருக்கும் பிறந்த அரசுரிமையில்லா இரண்டாவது மகன்.
infanticideகுழந்தைக்கொலை
பெரும்பாலும் தாயுடந்தையாய் இருக்கும் நிலையுடைய குழந்தைக்கொலை
பிறந்தவுடன் குழந்தைகளைக் கொன்றுவிடும் வழக்கம்.
infantileகுழந்தைகளைப்போன்ற
குழந்தைகளுக்குரிய
தொடக்க நிலையிலிருக்கிற
குழந்தைப்பருவத்துக்குரிய.
infantilism(மரு) அறிவோ உடம்போ வளர்ச்சி யடையாத நிலை
உடலுள வளர்ச்சியற்ற நிலை.
infantryகாலாட்படை
இளவணி.
infantryகாலாட்படை
தரைப்படை
infantrymanகாலாட்படை வகுப்பைச் சேர்ந்த வீரன்.
infatuateமருட்சியூட்டி அறிவிழக்கச் செய்
முட்டாளாக்கு
மயக்கு
மோகவலையுட்படுத்து.
infatuationமையல்
மோகம்
கைம்மயக்கம்.
infatuationமையல்
காதல் மயக்கம்
infectநோய் நுண்மங்கள் பரப்பி நச்சுப்படுத்து
நோய் பற்றுவி
காற்றில் நிரப்புவி
பழுதாக்கு
கெடு
கறைப்படுத்து
உள்ளத்தில் தீயபண்பு பற்றுவி
கருத்து மேற்கொள்ளச்செய்.
infectionதொற்று
காற்று நீர் மூலமான நோய்த்தொற்று
தொற்றுநோய்
ஒட்டிப்பரவும் பொருள்
படர்ந்து கறைப்படுத்தும் பொருள்
பற்றிப்பரவும் பாங்குடைய
தொற்றிக்கொள்ளுகிற.
infectionநோய்ப்பற்றல்
நோய்த் தொற்றல்
(நோய்) தொற்றுதல்
infectionதொற்றுகை
தொற்று
infectionதொற்று
அழற்சி
infectionதொற்று
(பெரும்பாலும் கலைச்சொல்லாக) (வைரஸ் போன்ற) நுண்கிருமிகளால் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்பு
infection hyphaதொற்று இழை
தாக்கும் இழை
infection threadதாக்குக்குழாய்
வேர்முடிச்சு
அணு உயிரிழை
infectiousதொற்றுகிற
நோய்பரப்புகிற
கொள்ளை நோய்த் தன்மைவாய்ந்த
நோய்வகையில் நீர் அல்லது காற்று மூலமாகப் பரவக்கூடிய
உணர்ச்சி முதலியவற்றின் வகையில் பரவும் பாங்குடைய
தொற்றிக்கொள்ளுகிற.
infectiousதொற்றும் தன்மை
infectious diseaseதொற்றுநோய்
நீர், காற்று, ஈ முதலியவற்றின் மூலம் அல்லது ஒருவரைத் தொடுவதன்மூலம் பரவும் நோய்
infectiveதொற்றவைக்குடம் இயல்புடைய
பழுதாக்குகிற
பரவக்கூடிய.
infective centreதொற்றும் இடம்
infelicificமகிழ்ச்சிக்கேடு விளைவிக்கிற.
infelicitousமகிழ்ச்சிக்கேடான
மங்கலக்கேடான
நற்பொருத்தமற்ற.
infelicityமகிழ்ச்சிக்கேடு
அவப்பேறு
அமங்கலம்
சொல் முதலியவற்றில் நற்பொருத்தமின்மை.
inferஉய்த்துணர்
அனுமானி
ஊகி
வருவி
முடிவு செய்
உய்த்துணரவை.
inferableஅனுமானிக்கத்தக்க
ஊகத்தால் பெறக்கூடிய.
inferenceஊகம்
ஊகித்தல்
அனுமானம்
கருத்தளவை
தேற்றப்பாடு
முடிவு
முடிவாகப்பெற்ற பொருள்
கோள்.
inferenceஉய்த்துணர்தல்
உய்த்தறி
inferenceஉய்த்துணர்வு
inferenceஅனுமானம்
inferenceஉய்ப்பு
inferenceபாணிப்பு
inference programஉய்த்துணர் செய்நிரல்
உய்த்தறி நிரல்
inference ruleஉய்த்துணர் விதிமுறை
உய்த்தறி விதி
inferiorகீழோர்
தரத்தில் அல்லது நிலையில் மற்றவரை விடத் தாழ்ந்தவர்
(பெயரடை) கீழ் உள்ள
தரம்-நிலை முதலியவற்றில தாழ்ந்த
மட்ட வகையான
கோள்கள் வகையில் நிலவுலகின் பாததைக்கு உள்ளடக்கிய பாதையுடைய
அச்சு வகையில் பொது எழுத்துவரி மட்டத்துக்குக்கீழே இடப்படுகிற
(தாவ) புல்லிவட்டம் வகையில் கருவகத்துக்குக் கீழள்ள
கருவகம் வகையில் புல்லிவட்டத்துக்குக் கீழள்ள.
inferiorகீழான
inferior vena cavaகீழ்ப்பெருநாளம்
inferior venecavaகீழ்ப்பெருஞ்சிரை
inferiorityஇழிவு
இளப்பம்
தாழ்வு.
inferiority complexதாழ்வுணர்ச்சி/தாழ்வு மனப்பான்மை
மற்றவர்களைவிடத் தான் தாழ்ந்தவன் என்ற எண்ணம்
infernalஅளறு சார்ந்த
நரகத்தின் இயல்புடைய
கீழலகுக்குரிய
பேயுலகுக்குரிய
மோசமான
வெறுக்கத்தக்க
கொடுமை வாய்ந்த.
infertileவறண்ட
செழிப்பற்ற.
infestசூழ்ந்து தாக்கு
மொய்த்தலைக்கழி
நோய் நுண்ம வகையில் பரவி ஊடாடு
நோய்வகையில் சுற்றி நிலவு.
infestationமொய்ப்பு
ஊடாட்டம்
சுற்றி வளைப்பு
திரண்டதாக்குதல்
தாக்குதலுக்கு ஆட்பட்டநிலை.
infeudationமானிய அளிப்பு
நிலத்தை மானியமாக விடல்.
infibulationவிழைச்சுக்கட்டு
புணர்ச்சி செய்வதைத் தடுக்கும் பொருட்டுப் பாலுறுப்புக்களைக் கொக்கினால் கட்டிவிடும் முறை.
infidelசமயநம்பிக்கையற்றவர்
(வர) கிறித்துவ சமயத்துக்கு மாறுபட்ட சமயநெறியைக் கடைப்பிடிப்பவர்
யூதர் அல்லது முகமதியர் நோக்கில் உண்மைச் சமயத்தில் நம்பிக்கையற்றவர்
பொதுப்படையான நோக்கில் புறச்சமயி
நாத்திகர்
(பெயரடை) சமய நம்பிக்கையற்ற
புறச்சமயிகள் சார்ந்த.
infideltiyகிறித்தவ சமயத்தில் நம்பிக்கையின்மை
பற்றுறுதியின்மை
கணவன் மனயரிடையே உண்மையாக நடந்துகொள்ளாமை
வஞ்ச ஒழுக்கம்.
infieldமனையணைநிலம்
குடும்ப மனையகத்தைச் சுற்றி அல்லது அதற்கு அண்மையிலுள்ள பண்ணைநிலம்
உழ்த்தகுந்த நிலம்
ஒழுங்காக எருவிட்டுப் பயிரிடப்படும் நிலம்
மரப்பந்தாட்ட வகையில் பந்திலக்குக் கட்டைக்கு அண்மையிலுள்ள ஆட்டக்களப்பகுதி.
infieldபுலத்துளை
உள்புலம்
infightingஉட்பூசல்
(ஒரு குழு, அமைப்பு போன்றவற்றின் உறுப்பினர்களுக்குள்) சொந்த நலனை முன்னிட்டு எழும் பூசல்
infiltrateஇறு
வடித்தெடு
கசிந்து வடியப்பண்ணு
கசிந்து பரவச்செய்
கசிந்துவடி
ஊடுருவிப்பரவு.
infiltrationஇறுத்தல்
வடித்தல்
இறுப்புமுறை
வடிப்புமுறை
ஊடுபரவல்
படிப்படியாக உள்சென்று தோய்ந்து பரவுதல்
இறுத்தமண்டி
வடிநீர்ப்படிவம்
இறுத்தலுக்குரிய பொருள்
படை மக்கள் தொகை வகையில் புதுவரவின் படிப்படியான ஊடுபரவல்.
infiltrationதோய்ந்து பரவுதல்
உள்ளோட்டம்
infiltrationஊடுருவல்
infiltrationவடிதல்
infiltration gallaryவடிச்சுரங்கம்
infiniteஎல்லையற்ற பரம்பொருள்
கடவுள்
வரம்பிலிங்
முடிவறுதி கருதமுடியாத பொருள்
எல்லையற்ற பெரும்பரப்பு
(பெயரடை) முடிவில்லாத
எல்லையற்ற
கருரது வரம்பு கடந்த
வரம்பின்மையளாவிய
மாபெரிய
மிகப்பலவான
அள்ள அள்ளக் குறையாத
(கண) கணிப்பு வரம்புகடந்த
(வடி) வட்டை வகையில் மறி அளவையாக்கி வகையில் வரம்பிலியாக்கப்பட்ட
(இலக்) முற்று வினையல்லாத
வினைவகையில் எண் இடப் பால் கட்டடுப்பாடற்ற வடிவமுடைய.
infiniteஎல்லையற்ற
infinite loopமுடிவிலா தடம்
முடிவிலா மடக்கி
infinite loopமுடிவிலா மடக்கி
infinitesimalஉறுநுண் அளவு
மிகச் சிறிய அளவை
(பெயஹீரடை) மிக நுண்ணிய
உறு நுணுக்கமான.
   Page 13 of 30    1 … 11 12 13 14 15 … 30

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil