English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| pecten | (வில.) சீப்புப்போன்ற அமைப்புடைய உறுப்பு. |
| pectin | பழப்பசைச் சத்து. |
| pectin | பெற்றின் |
| pectoral | மார்பணிக் கவசம் யூத உயர்குருவின் மார்பணிப்பட்டிகை (பெ.) நெஞ்சுக்குரிய மார்பு சார்ந்த மார்பு நோய்க்குக் குவ்ம் அளிக்கிற மார்பில் அணியப்படுகிற. |
| pectose | காய்ச்சத்து. |
| pectre | பேயுரு ஆவித் தோற்றம் சாவின் முன்னிழல் அறிவுத்தடம் போரின் கோரக்காட்சி பித்தர் வெறித் தோற்றம் எலும்பு எலும்புந் தோலுமாக வற்றியுணங்கிய உருவம் அஞ்சுவரு தோற்றம் துணுக்குறும் அருவருப்புக் காட்சி. |
| peculate | பணங் கையாடு கையாடல் செய். |
| peculiar | தனியில்புக்கூறு சிறப்பியல்பு சிறப்புத்தனியுரிமை வட்டார மேலாட்சியிலிருந்து விலக்குரிமைபெற்ற திருச்சபை தனிச்சிறப்புமையுடைய திருக்ககோயில் (பெ.) சிறப்புரிமையான தனியியல்பான தனிப்பட்ட தன்மையுடைய பொது நீங்கிய தனி ஒருவர்க்கு மட்டுமேயுரிய தனி ஒன்றனுக்கேயுரிய தனிப்படக் குறிப்பிடத்தக்க தனித் தன்மைப்பட்ட வழக்கமற்ற கண்டு கேட்டறியாத புதிர் வாய்ந்த. |
| peculiarity | தனித்தன்மை சிறப்பியல்பு தனிப்பட்ட பண்புக்கூறு சிறப்புப் பண்புக்கூறு வழக்கம் மீறிய பண்பு. |
| peculiarly | தனி நிலையில் தனி முறையில் எதிர்பாராவகையில் வழக்கம் மீறிய நிலையில் தனிப்பட்ட தன்மையில். |
| pecuniary | பண வகையான பொருள் வகை சார்ந்த அபராதத் தண்டனையான. |
| ped | மண்பொருள் |
| pedagogics | ஆசிரியரியல். |
| pedagogue | பள்ளியாசிரியர் ஆசிரியர் கண்டிப்புக் கணக்காயர். |
| pedagoguism | போதனை முறை போதனை கற்பிக்கும் பாங்கு. |
| pedagogy | ஆசிரியரியல் போதனை முறை. |
| pedal | நெம்படி இயந்திர மிதிகட்டை இசைக்கருவியின் மிதிபலகை (இசை.) நீள் கவிவிசைப்பு வைக்கோலின் திண்ணிய அடித்த்ள் வைக்கோல் புரி (பெ.) காலடிக்குரிய சிப்பியினத்தின் காலடி உறுப்புச் சார்ந்த (வினை.) நெம்படியை மிதித்தோட்டு இயந்திரத்தை மிதித்தியக்கு இசைக்கருவி மிதிகட்டையை மிதித்தியக்கு இசைக்கருவி இயக்கு. |
| pedal | மிதிக்கட்டை |
| pedant | கல்விச் செருக்குடையவர் புத்தகப் படிப்பாளர் கோட்பாட்டு வெறியர் நுல் விதிமுறை வெறியர். |
| pedantic | கல்விச் செருக்குடைய விதிகண்டிப்பான எங்கும் பள்ளியாசிரியராகவே நடந்து கொள்கிற புலமைப்பாணி விடாத. |
| pedantize | கல்விச் செருக்குடன் நட புலமைப்பாணியிற் செயலாற்று புலமைப் பகட்டாளராக்கு. |
| pedantocracy | ஆசிரியபுரட்சி. |
| pedantry | பகட்டு நுலறிவு புலமைக் கண்டிப்பு பகட்டாரவாரச் சொற்றொடர் குருட்டுக் கோட்பாடு வெறி. |
| pedastal | அடிநிலைத்தளம் |
| pedate | (வில.) காலடி உடைய பாதம் போன்ற (தாவ.) இலை வகையில் கால்விரல் அல்லது பறவை உகிர் போன்ற கூறுடைய. |
| pedda madaka | பெரிய மரக்கலப்பை |
| peddle | சுற்றித் திரிந்து விற்பனை செய் சுற்றித்திரி அற்ப காரியங்களில் முனைந்தீடுபடு சில்லறையாகக் கொடு சிறிது சிறிதாகக் கொடு. |
| pedestal | நிலைமேடை சிலை அடிப்பீடம் தூண் அடிக்கட்டை கால்புழை மேசையின் ஆதாரக்கல் இயந்திர உருளையின் பக்கப் பிடிப்பாதாரம் இயங்கியல் நிலையடுக்கு அடிப்படை ஆதாரம் (வினை.) பீடத்தின் மீதமை பீடத்தின் மீது ஆதாரமாக்கு. |
| pedestal fan | தளிகை விசிறி (பீடம்) நிலைமேடை மின்விசிறி |
| pedestrain crossing | நடைமாந்தர் கடக்கும் வழி |
| pedestrial fan | நெடுவிசிறி |
| pedestrian | கால் நடையர் நடப்பவர் நடைப்பயிற்சியாளர் (பெ.) கால்நடையாகச் செல்கிற நடந்து செல்கிற நடத்தலுக்குரிய மந்தமான உயிரூக்கமற்ற. |
| pedestrian | நடையாளர் |
| pedestrian | பாதசாரி (வாகனத்தைப் பயன்படுத்தாமல் சாலையில்) நடந்து செல்பவர் |
| pedestrian | வழிப்போக்கன் கால்நடையாகப் பயணம் செய்பவன் |
| pedestrianism | நடைப்பயிற்சி நடந்து செல்லும் பழக்கம். |
| pedestrianize | நட கால்நடை பயில். |
| pedical | பூக்காம்பு |
| pedicel | பூக்காம்பு |
| pedicellate | சிற்றடியுள்ள |
| pedicle | சிறு காம்பு. |
| pedicular | பேன் போன்ற பேன் சார்ந்த. |
| pediculate | காம்புடைய துடுப்பு வகையில் மணிக்கட்டுப் போன்ற திருப்பும் அமைவுடைய மீன்வகை சார்ந்த. |
| pedicure | கால்விரல் உகிர்க்காழ்ப்பு மருத்துவம் கால்விரல் உகிர்க் காழ்ப்பு மருத்துவர் (வினை.) காழ்ப்பகற்றிக் கால் விரல் உதிர் மருத்துவஞ்செய். |
| pedigree | குடிவழி மரபுக் கால்வழி அட்டவணை வம்சாவளி விலங்கின் மரபுக் கால்வழி மரபுக் கால்வழியுடையது. |
| pedigree | வமிசம் பேறுவரிசை |
| pedigree record | வமிசவட்டவணை பேறுவரிசைப்பேரேடு |
| pedigreed | குடிவழியுடைய. |
| pediment | (க-க) பண்டைக் கிரேக்க கட்டிடக்கலைப் பாணியில் வரி முக்கோண முகப்பு முகடு வில்முகப்பு முகடு. |
| pedimental | வரி முக்கோண முப்ப்பு முகட்டையுடைய வரி முக்கோண முகட்டு முகப்பைப் போன்ற. |
| pedimented | வரி முக்கோண முப்ப்பு முகட்டினையுடைய. |
| pedlar | அம்பணர் தலைச்சுமை அங்காடியர் வம்பு உய்க்குநர். |
| pedlary | சுமந்து விற்பவர் தொழில் அம்பணர் சரக்கு. |
| pedology | மண்வகை ஆய்வுநுல். |
| pedology | மண்ணியல் மண்தோற்றவியல் மண்ணியல் |
| pedology | மண்ணியல் |
| pedometer | அடியீடுமானி காலடி எண்ணிக்கையால் தொலையைக் கணித்துக் காட்டுங் கருவி. |
| pedometer | தூணளவி |
| pedon | மண் அலகு |
| pedrail | பளுவான வண்டிகள் கரடுமுரடான பாதையில் எளிதாகச் செல்லும்படி காலடிகள் போன்ற சுற்றுறுப்புக்களுடன் கூடிய சக்கர அமைவு சக்கரக் காலடியுறுப்பமைவு காலடி உறுப்பமைவுச் சக்கரமுடைய வண்டி. |
| peduncle | (தாவ.) பூங்கொத்தில் தலைப் பூக்காம்பு தனிநுனிப் பூக்காம்பு (வில.) காம்பு போன்ற உடற் பகுதிஅமைவு. |
| peduncle | பூங்கொத்துத்தண்டு பூந்தார் தண்டு பூங்கொத்து |
| peduncular, peduculate, pedunculated | தனிக்காம்பு சார்ந்த தலைக்காம்புக்குரிய. |
| peek | கூர்ந்து நோக்கு. |
| peek | திருட்டுப் பார்வை/மேற்கண் பார்வை கூர்நோக்கு |
| peel | (வர.) இங்கிலாந்து ஸ்காத்லாந்து எல்லைப்புறங்களில் முற்காலச் சிறு சதுரக் கோபுரம். |
| peel | இரும்புக்கோல் பிதுக்கு உரி |
| peel | உரி (உடம்பின் தோல், மரத்தின் பட்டை முதலியன) பிரிந்து வருதல் |
| peel test | கோற்சோதனை |
| peeled | சூறையிடப்பட்ட தோலுரிக்கப்பட்ட மழுக்கையான. |
| peeler | உரிப்பவர் கொள்ளையடிப்பவர் நிலவளங்கெடுக்குந்தாவரம் தோலுரிக்குங்கருவி புறத்தோடகற்றும் அமைவு. |
| peeling | உரித்தல் உரிதோல் உரியல். |
| peeling | பிதுக்கல் உரிதன்மை |
| peelite | (வர.) கூலக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை அகற்றியபோது பிரிட்டனின் அமைச்சரான பீல் என்பாருக்கு ஆதரவளித்த கான்சர்வேட்டிவ் கட்சியுறுப்பினர். |
| peen | சுத்தியல் தலைப்பின் மென்னுளி. |
| peening | அடைசிடல் சுத்தி |
| peep | ஊடுநோக்கு துணைவழிப் பார்வை ஒளிவுக்காட்சி மறை நோட்டம் முதல் தோற்றம் (வினை.) ஊடாக நோக்கு துனைவழிகாண் உற்றுக்காண் மறைவாக நோட்டமிடு மெல்லவந்து தோற்றமளி அரைகுறையாக வெளிப்படு பண்புகள் வகையில் இயல்பாக வெளிப்படு. |
| peepal | அரசமரம் |
| peepbole | பார்வைத்துளை |
| peeper | மறைந்து பார்ப்பவர் உற்று நோக்குபவர். |
| peep-hole | பார்க்குந் துனை ஒளி ஊடு செல்லவிடும் சிற்றிடைவெளி. |
| peeping | துனை வழி உந்து நோக்குகிற மறைந்து காண்கிற. |
| peepshow | சிறு புழை வழிக் கண்காட்சி அமைவு. |
| peep-through | ஊடாகக் காணும் வாய்ப்பு அளிக்கிற |
| peep-toe | கால்விரல் காட்டும்படி நுனி வெட்டப்பட்ட புதைமிதி. |
| peepul | அரசமரம். |
| peepul tree | அரசமரம் |
| peer | படி ஒப்பானவர் சரியிணை சரி ஒப்பானது பிரிட்டனின் உயர்படிப் பெருமகனார் கோமக்கள் படியினர் மேன்மக்கள் அவை உறுப்பினர் உயர் பெருங்குடி மகன் (வினை.) ஒப்பாயிரு சரியிணையாயிரு உயர்படிப்பெருமகனாராக்கு. |
| peer | சம உரிமைத் தகவல்தொடர்பு topeer communication |
| peer | ஒப்பி |
| peerage | பிரிட்டன் உயர்படிப் பெருமகனார் நிலை. |
| peerless | இணையற்ற. |
| peerless | ஒப்பற்ற மிகச் சிறந்த |
| peer-to-peer communication | சமமானவர் தொடர்பாடல் topeer communication |
| peevish | வெடுவெடுப்பான சீறி விழுகிற சிடுசிடுப்பு மிக்க. |
| peewit | கூட்டமாக வாழும் நீள்காலுடை நீர்ப்பறவை வகை. |
| peg | முளை மாட்டற்கொம்பு பற்றிறுக்கி ஆப்புக்கட்டை இணைகுழைச்சு மாடகம் யாழ் முதலிய கருவித் தந்திகளை வரிந்திறுக்கும் முறுக்காணி தடைக்கட்டை கட்டுத்தறி எல்லைக்குற்றி குறிச்சந்து ஆட்ட வகையில் அளவை குறிக்கும் ஆப்புமுளை சாக்குப்போக்குக் கருவி குடிவகை (வினை.) முளையறைந்து இறுக்கு ஆப்புஅறை ஆணியிறுக்கு விதிமுறைகளுக்குள் கட்டுப்படுத்து பங்குமாற்றுக் களத்தில் பங்குமதிப்பு விலை திடீர் ஏற்ற இறக்கம் அடையாமல் அறுதிவிலையால் தடுத்து நிறுத்து குறிமீது முளை இலக்குவை முளைகொண்டு தாக்கு முளையறை ஆட்டவகையில் அளவைக்குறித்து ஆப்புமுளை செருகு சுரங்க உரிமை எல்லையை முளையால்குறி ஆட்டவகையில் ஆட்ட இறுதி குறிக்கும் முறையில் முளைமீது பந்தடித்து வீழ்த்து விடாமுயற்சியுல்ன் உழை. |
| peg | முளை |
| peg gate | முளைப்படலை |
| peg rammer | முளை மொங்கான் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.