English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
glo-crackமின் பிளவு
glomerate(தாவ.
உள்.) நெருக்குக் கொத்துக்களாயுள்ள
(வினை) திரட்டு
உருட்டு.
glomerule(தாவ.) சிதல் விதைகள் கொண்டசிறு உருண்டை
குறுங்காம்புள்ள பூங்கொத்து
சிற்றுயிர்களின் திரள் மொத்தை வடிவம்
நாடி நரம்புகளின் திரள்முடி
தசைக் கூறுகளின் இணைக்குச்சம்.
glo-mor fluorescent inkகுளோமோர் உறிஞ்சி ஒளிவீசல் மை
gloomஇருள்
தௌிவற்ற நிலை
மனச்சோர்வு
முகவாட்டம்
கையறவு
(வினை) முகவாட்டமாயிரு
சீறிய தோற்றங்கொள்
(வானிலை) மப்புமந்தாரமாயிரு
குமுறாலாயிரு
அச்சுறுத்துவதாயிரு
இருண்டு தோன்று
இருளடைந்திரு
தௌிவற்றதாயிரு
இருள்பரப்பு
துயர் பரப்பு
gloomyஇருண்ட
வெளிச்சமில்லாத
சோர்ந்த தோற்றமுடைய
சிடுசிடுப்பான
துயருற்ற
மனச்சோர்வு தருகிற.
gloria(ல.) இறை புகழ்ப்பாடல்
தலைசூழ் ஒளிவட்டம்.
glorifiicationமேன்மைப்படுத்துதல்
இறைபுகழ்ப்பாட்டு
இறைபுகழ்ப்பாடல் தொகுதி.
glorifyபெருமைப்படுத்து
புகழொளி சார்த்து
வானளாவப் புகழ்
அருஞ்சிறப்பேற்று
எளிய பொருளுக்குக் கவர்ச்சியூட்டு
புகழ்பாடிய போற்று.
glorioleமிகுபுகழ்
தலைசூழ் ஒளிவட்டம்.
gloriousபுகழ்பெற்ற
மேன்மை பொருந்திய
கீர்த்தி வாய்ந்த
மிகுபுகழ் தருகிற
மதிப்பு வாய்ந்த
சிறந்த
பெருந்தக்க
பேருவப்புத் தருகிற.
glorious stateமாட்சி
பெருமை பொருந்திய உயர்நிலை
gloryபுகழ்
சீர்த்தி
பெருஞ்சிறப்பு
பெருமைப்படுவதற்குரிய செய்தி
பெருமைக்குரிய செய்தி
புகழ் வழிபாடு
நன்றியறிவிப்பு வழிபாடு
செயற் பெருவெற்றி
செயல் வழிபாடு முகடு
வெற்றிவீறு
வள நிறைவு
பெருமிதச் செய்தி
பேரணிகலம்
பேரொளி
கதிரொளிப் பிறக்கம்
நிலா வட்டம்
வானவில் வட்டம்
முகிலொளி வட்டம்
புகழ்ஒளி
சூழொளி வட்டம்
இறை ஒளிமாட்சி
வானுலக மாட்சி
பேரெழில்
தனிப்பேருயர்வு
பேரின்பம்
நிலவுலகு காணாக் கற்பனைப் பேரழகு
(வினை) பெருமைகொள்
மகிழ்ந்தாடு.
gloryமகாத்மியம்
மகிமை
gloryமான்மியம்
மகிமை
glory lilyகலப்பைக் கிழங்கு
glory lilyகாந்தள்
(இலக்கியங்களில் பெண்களின் கை விரல்களுக்கு உவமையாகக் கூறப்படும்) நெளிவுகள் உடைய சிவப்பு நிறப் பூ
glossமேல் மினுக்கு
மாயத் தோற்றம்
அழகிய புற வடிவம்
(வினை) மேற்புறத்தைப் பளபளப்பாக்கு
போலிப் புறத்தோற்றம் கொடு
கவர்ச்சி மிகுத்துக் காட்டு
தீங்கு குறைத்துக் காட்டு.
glossதுலக்கம்
gloss overபூசிமெழுகு
(தவறு, குற்றம் முதலியவை) நடந்ததாக ஒப்புக்கொள்ளாமல் வேறு ஏதேனும் கூறி மறைத்தல்
glossal(உள்.) நாவுக்குரிய.
glossalநாவுக்குரிய
glossarialஅரும்பதவுரை சார்ந்த
அரும்பதவுரையின் உருவான
விளக்கம் அடங்கிய.
glossaristவிளக்கவுரை வரைபவர்.
glossaryஅரும்பதவுரைத் தொகுதி
அருஞ்சொல் விளக்கக் கோவை
விளக்கத் திரட்டு
தனித்துறைச் சொல் விளக்கக் களஞ்சியம்
திரிசொல் விளக்கத் தொகுதி
திசைச்சொல் விளக்கக் களஞ்சியம்.
glossatorஉரையாசியர்
இடைநிலைக்கால நாட்டுரிமைச் சமய உரிமைச் சட்டத் தொகுதிகளின் விளக்க உரையாளர்.
glossicஎல்லிஸ் என்பவரால் திட்டமிட்டமைக்கப்பட்ட ஒலிக்குறி நெடுங்கணக்கு வகை.
glossitis(மரு.) நாக்கின் அழற்சி.
glossographerவிளக்கவுரையாளர்.
glossographyவிளக்கவுரை எழுதுதல்.
glossolaliaஇயல்பு மீறிய உளவியல் உணர்வுநிலையில் தெரியாத மொழிகளில் பேசும் ஆற்றல்.
glossologyதுறைச் சொல் தொகுதி.
glossy(பே.வ.) கவர்ச்சிகரமான பெண்டிருக்குரிய இதழ்
(பெ.) வழுவழுப்பும் பளபளப்பும் வாய்ந்த
மெருகிடப்பட்ட.
glottalகுரல்வளை வாய் சார்ந்த.
glotticகுரல்வளை வாய்க்குரிய
நாவிற்குரிய
மொழி சார்ந்த.
glottisகுரல்வளை முகப்பு.
glottisகுரல்வளை வாய்
gloucesterபாலடைக்கட்டி வகை.
gloveகையுறை
glove-fightகைகளுக்குத் திண்ணுறையணிந்து செய்யப் படும் குத்துச்சண்டை.
glove-moneyகைக்கூலி
gloverகையுறை செய்பவர்
glove-shieldஅடிகளைத் தவிர்ப்பதற்காக வீரன் இடக்ககையுறைமீது அணியும் கேடயம்.
glove-stretcherகையுறை விரல்களைப் பெரிதாக்குவதற்கான கத்திரிக்கோல் வடிவமுள்ள கருவி வகை.
glowகனலொளி
வெற்தழலொளி
பிறங்கொளி
வெப்பு
ஒளிவண்ணம்
செந்தழல் வண்ணம்
அழகொளி
ஒளிமிக்க தோற்றம்
சிவப்பு வண்ணம்
முகச் சிவப்பு
எழுச்சியார்வம்
ஆர்வத்தணல்
ஆர்வ உணர்ச்சி
(வினை) அழன்றெழு
தீக்கொழுந்தின்றி ஒளியும்வெப்பமும் காலு
கனன்றெரி
நின்றொளிர்
தளராதுஒளி வீசு
அழலொளி வீசு
ஒளி வண்ணம் காடழூடு
உடலுளங்கொதித்தெழு
உணர்ச்சியுல்ன் உடல் விதிர்விதிர்புறு
ஆர்வமுறு.
glowஒளிர்
(எரியும் பொருளிலிருந்து) ஒளி வெளிப்படுதல்
glowசுடர்
ஒளிவிடுதல்
glowகனல்
(நெருப்பு, வெயில் ஆகியவற்றின்) கடுமையான சூடு
glowerவெறித்த நோக்கு
அச்சுறுத்தும் பார்வை
(வினை) உறுத்துப்பார்
சினத்தினால் புருவங்களை நெரி
புருவங்களை நெரித்து நோக்கு.
glowerமுறை
(கோபம், எரிச்சல் முதலியவற்றால்) முகத்தைக் கடுமையாக்கிக்கொள்ளுதல்
glowerமுறைப்பு
கடுமை நிறைந்த பார்வை
glowing coalகங்கு
முழுதும் தணலாக உள்ள கரித்துண்டு
glow-lampமின்விளக்கு.
glow-wormமின்மினி.
glow-wormமின்மினிப்பூச்சி
(இருட்டில்) பறக்கும்போது ஒளிவிட்டு மின்னும் உறுப்பை வால் பகுதியில் கொண்ட ஒரு சிறு பூச்சி
gloxinia(தாவ.) மணிவடிவ அமெரிக்க மலர்ச்செடி வகை.
glozeபொய்த்தோற்றம்
(வினை) போலி விளக்கம் கூறியமை
குற்றந் தணித்துக் காட்டு
குற்றங்களை மூடி மழுப்பு
இன்சொல் கூறு
பசப்புரை கூறு
முகமன் உரை
கெஞ்சு
இசசகம் பேசு.
glozingமுகப் புகழ்ச்சி
ஏமாற்று.
glucinaவெள்ளை உலோகத் தனிம வகையில் கெட்டி உயிரகை.
glucinium, glucinum(வேதி.) கடல்வண்ணக் கல்லிலிருந்து பெறப்படும் கெட்டியான வெள்ளை உலோகத் தனிம வகை.
glucose(வேதி.) பழ வெல்லம்
கொடிமுந்திரிப்பழச்சர்க்கரை.
glucosideகாடி-காரங்களின் மூலம் பழவெல்லம் போன்ற பொருள்களைத் தரும்தாவரப் பொருள் வகை.
glueபசைப்பொருள்
திண்ணிய பசைப்பொருள் வகை
வச்சிரப் பசை
(வினை) பசையிட்டு ஒட்டு
பசையிட்டு இணை
நெருக்கமாகச் சேர்
இறுக்கமாக இணை.
glueபசை
glue-potவச்சிரப்பசைக் கலம்
பசபசப்பான இடம்.
glueyவச்சிரப்பசை அடங்கிய
ஒட்டிக்கொள்கிற
பிசுக்குள்ள
களியான.
glumசூம்படைவான
சோர்வார்ந்த
வாட்டங்கொண்ட
எழுச்சி குன்றிய
கிளர்ச்சியற்ற
சிடுசிடுப்பான.
glume(தாவ.) உமி
கதிர்த்தாள்.
glumeகொம்மை
உமி
உமியடிச்செதில்
glumellaதவிட்டுத்தாள்
சூரலின் செதில்.
glummaceous(தாவ.) உமி போன்ற
கதிர்த்தாள் போன்ற.
glumpsவெறுப்பு காரணமாகப் பராமுகமாயிருக்கும் நிலை.
glumpyகடுகடுப்பான.
glutமட்டிலா மிகுதி
தேக்கம்
செறிமிகை
மடுப்பு
திகை மறிவு
தெவிட்டு நிலை
தேவைக்கு மேற்பட்ட வளம்
(வினை) பேராவலுடன் விழுங்கு
தெவிட்டுகிற வரையில் ஊட்டு
திகையும் வரையில் நுப்ர்
தெவிட்டு நிலை எய்து
செம்மு
திணற வை
தேவைக்கு மேற்பட்ட இருப்புக் குவித்து வை.
glutenஒட்டிக்கொள்ளும் பொருள்
பசைப்பொருள்
விலங்குகளிலிருந்து சுரக்கும் பசைப்பொருள்
மாப்பிசின்
மாப்புரதம்.
glutenபசைப்பொருள்
glutenமதம்
glutenமதச்சத்து
glutinuousஒட்டிக்கொள்ளுகிற
பசையான
களியான.
gluttenகுளூட்டென்
gluttonபெருந்தீனியர்
வயிறுதாரி
சுவடிகளைப் பேராவலுடன் படிப்பவர்
வேலை செய்யும் பெரு வேட்கையுடையவர்
பெருந்தீனிகொள்ளும் கீரியின் விலங்குவகை.
gluttonசாப்பாட்டுராமன்
(கேலியாக) விரும்பி அதிகமாகச் சாப்பிடுபவன்
gluttonishபெருந்தீனி கொள்ளும் இயல்புடைய
பெருந்தீனி கொள்ளும் இயல்புக்குரிய.
gluttonizeபெருந்தீனி கொள்.
gluttonousமீதூண்விரும்புகிற
மீதூண் இயல்புடைய.
gluttonyபேருண்டி
மீதூண்.
glycerinateகரிநீர்ப்பாகு கலந்து செயலாற்று.
glycerineகரிநீர்ப்பாகு
கொழுப்பிலிருந்து காரம் சேர்ப்பதால் விளைவிக்கப்பட்டு மருந்துக்கும் பூச்சுநெய்க் களிம்புகளுக்கும் வெடிமருந்துக்கும் பயன்படுத்தப்படும் நீர்மப்பொருள்.
glycerineகளிக்கரை
glycerolகளிக்கரை
glycogen(வேதி.) விலங்கு இழைமரங்களில் பழ வெல்லம் விளைவிக்கப் பயன்படும் பொருள்.
glycogenic(வேதி.) விலங்கு இழைமரங்களில் பழச்சீனி போன்ற பொருளை உண்டாக்குகிற.
glycogenic functionகிளைக்கோஜென் சேர்மப்பணி
glycolகொழுப்புவாய்ந்த ஈரணும வெறிய வகைகளில் ஒன்று.
glycolysisகிளைக்கால் பகுப்பு
glyconicகிரேக்க லத்தீன் மொழிகளில் நாலுசீர்ப் பாடல் வகை
நெடில் குறில் ஈரசைச்சீர் மூன்றினுடன் பலவகையில் இடைபெய்த நெடில் குறில் குறில் மூவசைச்சீர் ஒன்று கொண்ட யாப்பு வகை
(பெ.) நாற்சீர்ப்பாடல் வகையாலான.
glycosuria(மரு.) சிறுநீரில் இனிப்பு கலந்திருக்கும் நோய் நிலை.
glyph(க-க.) செங்குத்தான ஒப்பனைச் சால்வரி
சிற்ப வேலைப்பாடு அடையாளம்.
glyphographகடித அச்சு வகை மின்செதுக்குப் புடைப்புருத் தகடு.
glyphographyகடித அச்சு வகை மின்செதுக்குப் புடைப்புருத் தகட்டு மின்முறை.
   Page 14 of 32    1 12 13 14 15 16 32

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil