English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| infinitive | (இலக்) வினைபொது நிலை வினைக்கருத்தினை எழுவாய்க்குப் பயனிலையாக்காமல் காட்டும் வினைவடிவம் செயவெனுமெச்ச வடிவம் எண்ணிடம் எஞ்சு வினைவடிவச் சொல் (பெயரடை) (இலக்) வினைக் கருத்தினை எழுவாய்க்குப் பயனிலையாக்காமல் காட்டுகிற செயவெனும் எச்ச வடிவான. |
| infinitude | எல்லயற்ற தன்மை முடிவற்டற எண் முடிவிலாப் பரப்பு. |
| infinity | (கண) முடிவற்றது முடிவிலி. |
| infinity | வரம்பிலி |
| infinity | முடிவிலி |
| infirm | வயது முதிர்ச்சி காரணமாக உடல் வலிமையற்ற மூப்பால் தளர்ந்த மெலிந்த ஏலாத மனவுறுதி அற்ற. |
| infirmary | மருத்துவமனை பள்ளிக்கூடம்-தொழிற்கூடம் முதலியவைகளில் நோயாளிகள் தங்குமிடம். |
| infirmity | பலக்குறைவு. |
| infirmity | தள்ளாத காலம்/தள்ளாத வயது (நடக்கக்கூடச் சிரமப்படும்) முதுமைக் காலம் |
| infix | (இலக்) இடைவைப்பு வேர்ச்சொல்லில் மாறுதல் விளைவிப்பதற்காகப் புகுத்தப்படும் கூறு. |
| infix notation | இடையமை குறிமானம் இடையமை குறிமானம் |
| inflame | கொழுந்து விட்டெரியச் செய் தீக்கொளுத்து எரியெழுப்பு நெருப்பேற்று எரிவு உண்டாகச் செய் குருதிகொதிக்கச் செய் உடல் வெப்பூட்டு கிளர்ச்சி ஊட்டு அழற்சி உண்டுபண்ணு தீப்பற்று கிளர்ச்சிகொள் அழற்சியுறு. |
| inflammable | எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் பொருள் (பெயரடை) எளிதில் தீப்பற்றிக்கொள்ளக்கூடிய எளிதில் அல்லது விலைவில் சினங்கொள்ளுகிற. |
| inflammable | தீப்பற்றும் எளிதிற்றீப்பற்றுகின்ற |
| inflammation | அழன்றெழல் கொழுந்து விட்டெரிதல் எரிவு கொதிப்பு கிளர்எழுச்சி வீக்கம் அழற்சி. |
| inflammation | வீக்கம் அழற்சி அழற்சி வீக்கம் |
| inflammation | தாபிதம் |
| inflammation | அழற்சி தொற்று நோயால் பாதிக்கப்பட்ட உடல் பகுதி சிவந்தும் வீங்கியும் சற்றுச் சூடாகவும் இருக்கும் நிலை |
| inflammatory | உணர்ச்சியைக் கிளறிவிடக்கூடிய அழற்சி சார்ந்த வீக்கம் உண்டுபண்ணுகிற. |
| inflate | ஊதிப்பெருக்கச் செய் உப்பச்செய் தற்பெருமை கொள்ளச் செய் பணவீக்கங் கொள்ளச் செய் செயற்கையாக விலையேறச் செய். |
| inflated | வீங்கிய பூரிக்கச் செய்யப்பட்ட . பேச்சுவகையில் தற்பெருமையான வீறாப்பான மொழி நடை வகையில் செயற்கைப் பகட்டான. |
| inflation | ஊதல் உப்பல் தற்பெருமைப் பூரிப்பு வீங்கிய நிலை மொழி நடை வகையில் செயற்கைப் பகட்டாரவாரம் பணவீக்கம். |
| inflation | பணவீக்கம் |
| inflation | பணவீக்கம் ஒரு நாட்டில் பணப் புழக்கம் அதிகமாவதால் பணத்தின் மதிப்புக் குறைந்து விலைவாசி அதிகமாகும் நிலை |
| inflator | வீங்கச் செய்பவர் . காற்றடைக்கும் கருவி. |
| inflect | உள்வாங்கு உட்பக்கமாகத திருப்பு வளை (இலக்) இலக்கணத் தொடர்பைக் காட்டுவதற்காகச் சொல்லிறுதியில் மாறுதல் செய் விகுதி சேர்த்து உருமாற்று (இசை) இசைவிகற்பம் செய். |
| inflective | (இலக்) விகற்பம் உண்டுபண்ணுகிற விகற்பத்துக்குரிய விகற்பத்துக்குட்பட்ட. சொல் சிதைவுக்குரிய. |
| inflexible | வளைக்க முடியாத வளையாத வணங்காத விறைப்பான. |
| inflexion | உள் வளைவு நெறிவிலகல் தொனித்திரிபு (இலக்) சொல் உரு மாறுபாடு விகுதி (வடி) வளைவு மாற்றம் உள் குழிவு வளைவைப் புறக் குவிவு வளைவாக்கும் மாறுபாடு. |
| inflexion point | வளைமை மாறு புள்ளி |
| inflict | சுமத்து கட்டாயமாக ஏற்று பெறுவி அனுபவிக்கச்செய் தண்டனை வகையில் ஏற்கும்படி செய்து ஒறு. |
| infliction | சுமத்துதல் கட்டாயப்படுத்தி அனுபவிக்கச்செய்தல் அல்லற்படுத்துதல் செயல் தண்டனை தண்டனை. |
| inflighting | கைநீளத்துக்கும் குறைவாக நெருங்கி நடத்தப்படும் குத்துச்சண்டை. |
| inflorescence | (தாவ) பூங்கொத்தொழுங்கு இணர் பூங்கொத்து மலர்ச்சி. |
| inflorescence | பூங்கொத்து பூங்கொத்து பூந்தார் |
| inflow | உட்பாய்வு உள் ஒழுக்கு உள்பாயும் பொருள். |
| inflow outflow method | உள்பாய்வு வெளிப்பாய்வு முறை |
| influence | இயக்க விளைவு செயல் விளைவு விளைபயன் பலன் புடை விளைவு . கோள்களின் தாக் க விளைவு செல்வாக்கு தனி மனிதனின் சூழ்வலி ஆற்றல் கூறு மாறுதல் உண்டுபண்ணும் கூறு ஆக்கத் திரிபுகள் உண்டடுபண்ணும் செய்தி செல்வாக்குக்குரியவர் விளைபயனுக்குரிய பொருள் சக்தி ஆக்கத்திரிபு உண்டுபண்ணும் ஆற்றல் ஆற்றல் உள்ளாற்றல் மறை ஆற்றல் பின்னணி ஆற்றல் மின் வகையில் அணுக்க ஆக்க விளைவுத்திறம் (வினை) விளைவாட்சிக்கு உட்படுத்து விளைவு உண்டுபண்ணு நிலைமாற்றம் . நிலைமாற்றம் காண் மாறுதல் உண்டுபண்ணு இயக்கு ஆக்கத் திரிபு உண்டுபண்ணு. |
| influence | செல்வாக்கு (பணம், அந்தஸ்து, பதவி முதலியவற்றால்) பிறரைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப நடக்கச்செய்ய அல்லது வழிநடத்த இருக்கும் திறன் |
| influence chart | விளைவு வரைபடம் |
| influence coefficient | விளைவுக்கெழு |
| influence factor | விளைவுக் காரணி |
| influence line | விளைவுக்கோடு |
| influent | வந்துபாயும் கிளை ஆறு துணையாறு (பெயரடை) உள்ளே பாய்கிற. |
| influential | செல்வாக்குமிக்க செல்லுஞ் சொல்லுடைடிய செல்லும் அதிகாரமுடைய வல்லமையுடைய. |
| influential man | பெரிய மனுஷன் பெரிய புள்ளி |
| influential person | பெரிய தலை (தகுதி, அந்தஸ்து போன்றவற்றில்) மேம்பட்டவர்(ஊரில்) செல்வாக்கு உள்ளவர் |
| influenza | சளிக்காய்ச்சல் கடு நீர்கட்கோப்புடன் கூடிய காய்ச்சல். கடுமையான நீர்க்கோப்பு. |
| influenza | சளிபிடிசுரம் |
| influenza | சளிக்காய்ச்சல் |
| influx | உட்பாய்வு உள்நோக்கிய ஒழுக்கு உள்வரவு புகுதரவு தேக்கம் வந்து மண்டுதல். |
| inform | அறிவி தெரிவி தகவல் கூறு கற்பி போதி குறைபுறம் தெரிவி குற்றம் வெளியிட்டுக் கூறு உருக்கொடு உயிர்ப்பூட்டு பண்பூட்டு மனத்திற் பதியவை பண்பு தோய்வி. |
| inform beforehand | சொல்லிவை முன்னரே கூறுதல் |
| informa pauperis | நீதிமன்றச் செலவுத் தொகைகளைக் கொடுக்க இயலா ஏழ்மையான நிலையில். |
| informal | முறைப்படி அமையாத ஒழுங்குமுறை சாராத தனிமுறையான இயல்பான. |
| informant | அறிவிப்பவர் தகவல் கொடுப்பவர் குற்றவாளி பற்றி அறிவிப்பவர். |
| informant | தகவலர் |
| informant | தகவலாளி (தான் பேசும் மொழி, தன் சமூக வழக்குகள் முதலியவற்றைப் பற்றி) ஆராய்ச்சி செய்பவருக்கு வேண்டிய தகவல் தருபவர் |
| informatics | தகவலியல் தகவலியல் |
| information | தெரிவிப்பு தகவலறிவிப்பு தகவல் செய்தி (சட்) நீதிமன்றத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டு. |
| information | தகவல் தகவல் |
| information | தகவல் (குறிப்பிட்ட ஒருவரை அல்லது ஒன்றைக் குறித்து) பிறர் அறியும் வகையில் வெளிப்படுத்தப்படும் செய்தி |
| information banks | தகவல் வங்கிகள் தகவல் வங்கிகள் |
| information bit | தகவல் பிட் |
| information bits | தகவல் துணுக்கு தகவல் பிட்டு |
| information channel | தகவல் வாய்க்கால் தகவல் தடம் |
| information explosion | தகவல் மீள்வெடிப்பு தகவல் வெடிப்பு |
| information hiding | தகவல் மறைப்பு |
| information network | தகவல் வலையமைப்பு தகவல் பிணையம் |
| information overload | தகவல் மிகுசுமை |
| information processing | தகவல் முறைவழியாக்கம் தகவல் செயலாக்கம் |
| information processing centre | தகவல் முறைவழி+C3055யாக்கு மையம் |
| information provider | தகவல் வழங்குநர் தகவல் வழங்குநர் |
| information resources management | தகவல் வள முகாமை தகவல் வள மேலாண்மை |
| information retrival | தகவல் மீட்பு தகவல் மீட்பு |
| information revolution | தகவற் புரட்சி தகவல் புரட்சி |
| information science | தகவல் அறிவியல் தகவல் அறிவியல் |
| information services | தகவற் சேவைகள் தகவல் சேவைகள் |
| information storage | தகவல் களஞ்சியம்/தேக்ககம் தகவல் சேமிப்பகம் |
| information storage and retrival | தகவல் களஞ்சிய/தேக்ககப் படுத்தலும் மீட்பும் தகவல் சேமிப்பும் மீட்பும் |
| information super highway | தகவல் பெரும் பாட்டை தகவல் நீள்நெடுஞ்சாலை |
| information system | தகவல் முறைமை தகவல் முறைமை |
| information system management | தகவல் முறைமை மேலாண்மைத் தகவல் |
| information technology | தகவல் தொழில்நுட்பம் |
| information theory | தகவல் கொள்கை தகவல் கொள்கை |
| information utility | தகவல் பயன்நிரல்/தகவல் பயனமைப்பு தகவல் பயன்கூறு |
| informative | செய்தி தெரிவிக்கிற தகவல் அறிவிக்கிற விளக்கமான அறிவுறுததுகிற. கற்பிக்கிற. |
| informative essay | கட்டுரை ஏதேனும் ஒரு பொருள்பற்றித் தகவல் தந்து உரைநடையில் எழுதப்படுவது |
| informatory | அறிவுறுத்துகிற கற்பிக்கிற விளக்குகிற விளக்கமான அவவுறுத்துகிற கற்பிக்கிற. |
| informed | அறிவூட்டப்பட்ட கற்பிக்கப்பட்ட கற்றுணர்ந்த கேட்டுணர்ந்த தகவல் தெரிந்த. |
| informer | குற்றஞ் சாட்டுபவர் குறை கூறுபவர் காட்டிக்கொடுப்பவர் குற்றங் கண்டுரைக்கும் பணி மேற்கொண்டவர். |
| infra | கீழே தாழ பின்னர். |
| infra dig | ஒருவருடைய தன்மதிப்புக்குக் கீழான மதிப்புக்கு ஒவ்வாத. |
| infra red radiation | அகச்சிவப்புக் கதிர்வீசல் |
| infra renal | சிறுநீர் பிரிக்கும் கழலைகட்குக் கீடீழே உள்ள. |
| infra scapular | மார்வு எலும்புக்குக் கீழேயுள்ள. |
| infraction | மீறுகை சட்டவரம்பு கடப்பு. |
| infra-red | செந்நிறக்கீழ் |
| infrared ray | அகச்சிவப்புக்கதிர் |
| infrared ray | அகச்சிவப்புக் கதிர் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.