English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
peg stumpமுளை
கூர்மையான நுனி உடைய சிறிய மரத் துண்டு
pegamoidவண்டிக் கட்டுமானத்திற் பயன்படும் செயற்கைத்தோல்.
pegasusகிரேக்க பழங்கதை மரபில் பறக்கும் திப்பிய குதிரை
கவிதையாற்றல்.
pegasusகுதிரை மண்டலம்
pegorativeஇழிவுபடுத்துஞ்சொல்
(பெ.) இழிவுபடுத்துகிற.
peg-topஉலோக முனடைய பம்பரம்.
peignoirமாதர் அணியுந் தளர்த்தி அங்கி.
peine forte et dureகடும் வகைத் தண்டனை
கேள்விக்கு விடையளிக்க மறுக்கும் கொடுங்குற்றவாளி வகையில் அழுத்திக் கொல்லுந் தண்டம்.
pekanவட அமெரிக்க கீரியின ஊனுணி விலங்குவகை.
pekeசீனக் குள்ளநாய் வகை.
pekinபட்டுத் துணி வகை.
pekineseசீன தேசத்தில் பீகிங்கு நகரவாணர்
குறுநாய்வகை
(பெ.) சீன தேசத்துப் பீகிங்கு நகரத்துக்குரிய.
pekingmanபீகிங்கு அருகே 1ஹீ2ஹீல் கண்டெடுக்கப்பட்ட முன்னுழிக்காலப் புதைபடிவ மனித இனம்.
pekoeகருநிற நறுமணத் தேயிலை வகை.
pelPicture Element- என்பதன் குறுக்கம்: சித்திர மூலகம்
pelageவிலங்கின் கம்பளிமயிர்
குறுமென் மயிர்.
pelagianகடல் வாழ்வன
(பெ.) கடல்வாழ் உயிரினம்பற்றிய.
pelagicமாகடலுக்குரிய
கடற்பரப்பிற்குரிய
கடற்பரப்பில் வாழ்கிற
கடற்பரப்பில் நிகழுகிற
கடலின் நடுஆழத்துக்குரிய
கடல் நடு ஆழத்தில் வாழ்கிற
கடலின் ஆழத்தில்நிகழ்கிற
ஆழ்கடல் சூழலிற் படியவிடப்பட்ட.
pelagic depositகடற்படிவு
pelargoniumபகட்டு மலர்களையும் நறுமண இலைகளையுமுடைய செடியினம்.
pelasgicகிரீஸ் நாட்டில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த பண்டைய மக்களினஞ் சார்ந்த.
pelerineமகளிரின் தோள் தொங்கலுடுப்பு.
pelfகொண்டி.
pelicanகுஞ்சுகளுக்குத் தன் குருதியையே ஊட்டி வளர்ப்பதாக முற்காலங்களில் கருதப்பட்ட உணவுச் சேமிப்புப்பையுடைய நீர்க்கோழி வகை.
pelicanகூழைக்கடா
pelicanகூழைக்கிடா
pelisseகணுக்கால்வரை நீண்டு தொங்கும் மகளிர் மேலங்கி
குதிரை வீரரரின் குறுமென்மயிர்ச் சட்டை
குழவி மனைப்புறச் சட்டை.
pellagraஊட்டக் குறைவால் ஏற்பட்டு முடிவில் மூளைக்கோளாறில் கொண்டுவிடும் தோல் வெடிப்புடைய நோய்வகை.
pellatingசிற்றுருண்டையாக்கல்
pelletகுறும் பந்து
குளிகை
இரவைக்குண்டு
நாணயங்கள் முதலியவற்றின் மீதுள்ள சிறு குமிழ் வடிவம்
(வினை.) தாள் உருண்டையால் அடி
தாள் சுருட்டி எறி.
pelletசிறுநிரல்
அடர் துகள்
குளிகை
சிறுதுண்டு
சிறுஉருண்டை
pellet testசன்னச்சோதனை
pelletizingசன்னச்சோதனை
pellicleதோல்
சவ்வு
மென்படலம்.
pelling hardness testerபெலின்வன்மை தேரி
pellitoryதொட்ட இடத்தில் எரிச்சலுட்டுங் காரச்சுவைகொண்ட வேர்ச் செடிவகை
சிறிதே பச்சையான மலருடைய புதர்ச்செடிவகை.
pell-mellகுழப்பம்
கதம்பம்
கைச்சண்டை
(பெ.) தாறுமாறான
குழப்பமான
(வினையடை.) குழப்பமமாக
ஒழுங்கின்றி
தாறுமாறாக
தலைகுப்புற.
pellucidதௌ்ளத் தௌிந்த
ஒளி எளிதில் ஊடுருவிச் செல்கிற
மாசுமறவற்ற
உச்சரிப்பில் தௌிவான
அறிவுத்தௌிவுடைய
தலைகுப்புற.
pelmanismஇருபதாம் நுற்றாண்டின் நினைவுப் பயிற்சி முறை.
pelmetதிரைச்சீலைக் கழிகளை மறைப்பதற்காகக் கதவுகள் அல்லது பலகணிகள் மேல் விடப்படுங் குறுகிய கரைத் தொங்கல்.
pelotaபந்தும் மட்டையுங் கொண்டு விளையாடப்படும் பாஸ்க் இனத்தவர் ஆட்டவகை.
peltசெம்மறிட்டின் அல்லது வெள்ளாட்டின் குட்டைக் கம்பளி மயிர் கொண்ட ல்
பதப்படுத்தப்படாத கம்பளித் தோல்
செம்மறியாட்டின் பதப்படுத்தாத பச்சைத்தோல்.
peltaபண்டையக் கிரேக்கர்கள் - ரோமர்கள் ஆகியோரின் பளுவற்ற சிறு கேடயம்
(தாவ.) கேடயம் போன்ற அமைப்பு.
peltateகேடைய வடிவம்
peltier effectபெல்ரியர்விளைவு
peltion wheelபெல்டன் சுழலி
pelton water wheelபெல்தன் நீர்ச்சக்கரம்
pelvic cavityஇடுப்புக்குழிவு
pelvisஇடுப்பெலும்பு
இடுப்புக்கூடு
இடுப்புவளையம்
குண்டிக்காயின் உட்குழிவு.
pelvisஇடுப்புக்கட்டு
pembroke, pembroke tableசிறு மடக்கு மேசை.
pemmicanகொழுச் செறிவப்பம்
இளகிய கொழுப்புடன் உலர் இறைச்சித்தூள் சேர்த்த அப்பம்
மாட்டுக்கறிக் கொழுச்செறிவப்பம்
இலக்கியச் செறிவு.
pemphigus(மரு.) நீர்க்கொப்புளத் தோல்நோய்வகை.
penதொழுவம்
பட்டி
வேலியடைப்பு
சூழ்பட்டி
(வினை.) பட்டியில் அடை
தொழுவத்திற் கட்டு
கிடை மறி.
penபட்டி
பண்ணை
penஎழுதுகோல்
penபேனா
மையின் உதவிகொண்டு எழுதுவதற்கோ வரைவதற்கோ பயன்படுத்தும் சாதனம்
pen plotterபேனா வரைவி
பேனா வரைவி
penalதண்டனை பற்றிய
தண்டனைக்குரிய
சட்டப்படி தண்டிக்கக்கூடிய
தண்டனையாக விதிக்கப்பட்ட
தண்டகுரிய இடமான.
penalizeதண்டி
தண்டனைக்குரியதாக்கு
தண்டனைக்குரியதென்று அறிவி
ஆட்டக்காரரைத் தண்ட வரிக்குள்ளாக்கு
தண்டம் அடையச்செய்.
penaltyதண்டனை
தண்டத்தொகை
சீட்டாட்ட வகையில் ஆட்ட விதிப்படி விளையாடுபவரின் கெலிப்பு எண்ணோடு சேர்க்கப்படும் எண்ணிக்கைகள்.
penaltyஅபராதம்
பணம் அல்லது பொருள் செலுத்த வேண்டும் என்ற தண்டனை
penanceநோன்பு
தவம்
கழுவாய்
கழுவாய்க்காகத் தன்னை ஒறுத்தல்
(வினை.) கழுவாய் விதி
பிராச்சித்தங் கூறு.
pen-and-inkஎழுது பொருள்கள்
பேனாப்படம்
(பெ.)மையும் பேனாவுங் கொண்டு எழுதுப்பட்ட.
penatesரோமர் குலதெய்வங்கள்.
penceஆங்கில நாட்டுச் செப்புக்காசுகள்.
penchantவிருப்பம்
மனச்சார்பு.
pencilவரைகோல்
கரிக்கோல்
வண்ண ஓவியத்தூரிகை
தீட்டுப்பாணி
வண்ண ஓவியப்பாணி
(இய.) குவிகதிர்க்கூம்பு
(வடி.) வரைக்கூம்பு
ஒருமுனையில் கூடும் பல நேர்க்கோடுகள்
(வினை.) வரைகோலாற் குறி
கரிக்கோலால் தீட்டு
பந்தயப் புத்தகத்தில் குதிரையின் பெயரைப் பதிவுசெய்
வண்ணத்தைக் கொண்டு ஒரே மையமுள்ள மெல்லிய பல கோடுகள் வரை.
pencilகரிக்கோல்
pencilவிரிசில்
pencil coreபென்சிலகடு
pencil gatingபென்சிற்கடவை
pencil sharpenerவிரிசில் துருகி
pencil sharpenerவிரிசில் சீவி
pencil-caseவரைகோல் உறை.
pencilliumபூஞ்சாணம்
pendantதொங்கட்டான்
pendant, pendentபதக்கம்
கழுத்தணியிற் நோக்கப்பட்டுள்ள தொங்கணி
(கப்.) பாய்மரத்தின் உச்சியில் தொங்கும் சிறு கயிறு
கீழ்ப்புறத்தில் பாய்மரக் கருவிகளின் கொக்கிகளை இணைப்பதற்குதவும் கண்ணியுடன் கூடிய சிறுகயிறு
கைக்கடிகார வளையம்
இணைதுணை
சோடி
எதிரிணை
(பெ.) தொங்குகிற
மேற்கவிந்து தொங்குகிற
உறுதியற்ற
முடிவுபெறாத
நிறைவேறாத
முடிவுக்காகக் காத்திருக்கிற.
pendenteliteவழக்கு முடிவதற்கிடையே.
pendentive(க-க) கவிகை மாடத்தின் சதுரவிளைவு தாங்கி அடித்தளத்துக்குரிய உருணை முக்கோண வடிவுடைய குவிகால்.
pendingமுடிவு செய்யப்படாத
முடிவிற்காகக் காத்துள்ள
விரைவில் முடிவுசெய்யப்பட இருக்கிற
முடிவு செய்யப்படும் வரையில்
முடிவு செய்யப்படுவதற்கிடையில்
முடிவு செய்யப்படும் வகையில்.
pendoscopeபென்டோ வன்மைகாட்டி
pendragonபண்டைய பிரிட்டிஷ் குறுநில மன்னர்.
pendulateஊசலாடு
ஊசற்குண்டு போலாடு
தீர்வு பெறாதிரு
முடிவுறாதிரு.
pendulineகூண்டு வகையில் தொங்குகிற
ஆடிக்கொண்டிருக்கிற
பறவை வகையில் தொங்குகூண்டு கட்டுகிற.
pendulousதொங்கலான
பறவைக்கூண்டு-மலர் முதலியவற்றின் வகையில் ஊசலாடுகிற.
pendulumஊசற் குண்டு
மணிப்பொறியின் ஊசலி
ஊசலாடும் ஆள்
ஊசலாடும் பொருள்.
pendulumஊசல்
(பொருளின் அலைவு நேரம் அதன் நீளத்தைப் பொறுத்து மாறுபடும் என்பதை விளக்குவதற்காக) முறுக்கற்ற மெல்லிய நூலில் உலோகக் குண்டு கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் அமைப்பு
pendulum hammerஊசலாமார்
peneபெனே
அடைசு
penelopeபத்தினி
யூலிசிஸ் மனைவி.
penelopiseசெய்ததை அழித்துச் செய்.
peneplain(மண்.) குறிஞ்சி மருதத்திரிபு.
peneplainஆறுதின்றசமவெளி
peneplainஅரிப்புச் சமவெளி
penertratingநுழைநோக்குடைய
துளைத்துச் செல்கிற
உண்ணோக்குடைய
மற்ற ஓசைகளையும் விஞ்சி எளிதாகக் கேட்கிற.
penestock pipeசுழலியூட்டுக் குழாய்
penetentiaryசீர்த்திருத்தப்பள்ளி
penetral processஊடுபுகுசெய்முறை
penetraliaகட்டிட உள்ளகங்கள்
கோயிற் கருவறைகள்
உள்ளிட இரகசியங்கள்.
   Page 14 of 71    1 … 12 13 14 15 16 … 71

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil