English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| infra-structure | உள்ளமைப்பு படைத்துஐற நடைமுறைகளுக்குப் பின்னணித் துணையான ஊழியத்துறைகள் செய்தி இணைப்புக்கள் ஆகியவற்றின் இணைப்பமைவு முழு ஐரோப்பிய பாதுகாப்பமைப்பு ஐரோப்பாக் கண்டப் பொதுப்பாதுகாப்புக்குரிய விமான நிலையங்கள்-தொலைசெய்தித் தொடர்புகள்-பொது ஊழிய நிறுவனங்கள் ஆகியவற்றின். மொத்தத் தொகுதி. |
| infrequent | அடிக்கடி நிகழாத அரு நிகழ்வான. |
| infringe | மீறு கீழ்ப்படிய மறு வரம்பு கட சட்டம் ஒப்பந்தம் வாக்கு ஆகியவற்றுக்கு மாறாக நட. |
| infringement | மீறல் (சட்டம், உரிமை முதலியவற்றை) மீறும் செயல் |
| infructuous | அடிக்கடி நிகழாத அரு நிகழ்வான. |
| infundibular | பெய்குழல் வடிவான ஊற்றாங்குழல் போன்ற. |
| infundibulum | புனலுரு |
| infuriate | சினமூட்டு சீற்றமுண்டாக்கு வெறியூட்டு வபித்துவெறி உண்டுபண்ணு. |
| infuse | உட்சொரி உட்செலுத்து பாய்ச்சு புகவிடு உணர்ச்சி புகுந்து பரவவிடு பண்பு கலக்கவிடு புகட்டு தோய்வி ஊறவை ஊறிக்கல தோய்ந்து ஒன்றுபடு. |
| infusible | உருக்க முடியாத உருக்கி ஒன்றாகச் சேர்க்க முடியாத. |
| infusion | ஊற்றல் புகுந்து பரவவிடல் அறிவு புகட்டல் ஊறிக் கலத்தல் அகத்தூண்டுதல் உள்ளுயிர்ப்பண்பு ஊறல் சான்றெடுக்க நீர் ஊற்றல் சேர்க்கப்பட்ட கலவைக்கூறு கரைசல் உயரிச்சாறு வடிசாறு வடிசாற்றுத்தேறல் சாற்றுக்கூறு. |
| infusion | வடுசாறு |
| infusoria | அழுகிய விலங்கு தாவரப் பொருள்களின் வடிநீரில் காணப்படும் மூல முதல் உயிரி வகை. |
| infusoris | அழுகிய விலங்கு தாவரப் பொருள்களின் வடிநீரில் காணப்படும் மூல முதல் உயிரி வகை. |
| ingathering | திரட்டிச் சேர்த்தல் அறுவடை விளைபொருட்களைச் சேகரித்தல். |
| ingeminate | இரட்டுறச்செய் செயலிரட்டு கூறியது கூறு. |
| ingenious | கூர்மதியுடைய யூகமுடைய சூழ்திறமிக்க புனைதிறம்வல்ல புனைதிறம் வாய்ந்த. |
| ingenuity | புதுப்புனைவுத் திறன் சூழ்ச்சித்திறம் கூர்மதி. |
| ingenuous | கள்ளங்கபடற்ற சூதுவாதற்ற ஒளிவு மறைவற்ற வெள்ளை உள்ளம் படைத்த குற்றமற்ற. |
| ingest | உணவை வயிற்றுக்குள் கொண்டுசெல். |
| ingle | அடுப்பில் எரியும் நெருப்பு. |
| ingle-nook | புகைபோக்கி மூலை. |
| inglorious | இழிவுக்குரிய அவமதிப்புள்ள புகழ் அற்ற ஊர்பேர் தெரியாத. |
| ingoing | புகுதரவு தமக்கு வேண்டிய சீர்திருத்தங்களுக்காகத் தொழிற்துறை வாடகைக்காரர் செலுத்தும் தொகை. |
| ingot | உலோக வார்ப்புக்கட்டி . தங்கம் வெள்ளி எஃகு முதலியவற்றுக்குரிய வார்ப்புப் பாளம். |
| ingot iron | பாள இரும்பு |
| ingraft | பதி ஒட்டு பொருந்தவை. |
| ingrained | நன்கு வேர்பாய்ந்துள்ள நீண்ட நாள் நிலவுஉறைத்த ஆழமாகப் பதிந்துள்ள. |
| ingrainingrain | உள்தோய்வாகச் சாயமிடப்பட்ட உள்ளார்ந்த உள்ளியல்பாக அமைந்துள்ள வேரோடி உறைத்த. |
| ingrate | (செய்) நன்றி கெட்டவர் (பெயரடை) நன்றி மறந்த. |
| ingratiate | உகந்தவராகச் செய். |
| ingratiate oneself | பசப்பு (தன் செயலை நிறைவேற்றிக்கொள்ள) ஒருவரின் அனுதாபத்தைப் பெறும் வகையில் பேசுதல் அல்லது நடந்துகொள்ளுதல் |
| ingratitude | செய்ந்நன்றி மறத்தல் நன்றிக்கேடு. |
| ingravescent | (மரு) நோய்நிலை வகையில் மேலும் சீர்கேடமைகிற. |
| ingredien | கலவையின் கூறு ஆக்கக்கூறு. |
| ingress | உள்நுழைவு நுழைவுரிமை. |
| ingress | உள்வாய் |
| ingrowing | உள்நோக்கி வளருகிற நகத்தின் வகையிலர் சதைக்குள் வளருகிற. |
| ingrown meander | உள்வளர்ந்த நெளிவு ஆறு |
| inguigitate | பேராவலுடன் விழங்கு வளைத்து உட்கொள். |
| inguinal | அரையைச் சார்ந்த தொடை அடிவயிறு இணைப்புக்குதிய. |
| inhabit | உறைவுகொள் குடியிருப்பிடமாகக் கொள் இடமாகக்கொண்டு தங்கிவாழ். |
| inhabitancy | குடியுரிமைக்கு இன்றியமையாத கால வரைக் குடியிருப்பு. |
| inhabitant | நாடிடங்கொண்டு வாழ்பவர் நீடுதங்கி வாழும் குடியிருப்பாளர். |
| inhale | உள்வாங்கு வளிமணம் முதலியவற்றை மூச்சோடு உள் இழு. புகைகுடிப்பு வகையில் புகை நுலையீரல்களுக்குள் பரவுமாற உட்கொள் |
| inhaled poison | சுவாசிக்கப்பட்ட நஞ்சு |
| inhalent siphon | உள்ளிழுக்கும் வக்கிர நாளி |
| inharmonic | முரணிசையான இசைந்து ஒலிக்காத. |
| inharmonious | பொருத்தமற்ற இசைந்து ஒலிக்காத முரணிசையான. |
| inhere | நிலையாகத் தங்கியிரு நிலைகொண்டிரு பற்றியிரு பண்பு வகையில் இயற்கூறாயமைந்திரு உரிமைவகையில் உரியவரை இயலிபாகச் சார்ந்திரு. |
| inherence, inherency | பற்றியிருக்கை உள்ளார்ந்திருக்கை நிலையாக உள்ளிருக்கை. |
| inherent | பற்றியிருக்கிற இரண்டற நீங்காது உள்ளியல் பாயிருக்கிற உள்ளாந்த இயல்பான. |
| inherent error | உள்ளுறைப் பிழை/பேற்றுவழு உள்ளுறைப் பிழை |
| inherit | மரபுரிமையைப் பெறு பின்னுரிமையாளராக அடை. |
| inheritable | மரபுரிமையாகப் பெறத்தக்க. |
| inheritance | மரபுரிமையாக அடைதல் பரம்பரை உடைமை வழிவழிச் சொத்து. |
| inheritance | மரபுரிமை அமைதல் மரபுவழிபெறும் தன்மை |
| inheritance | மரபுரிமம் |
| inherited character | தலைமுறையாகப்பெற்றவியல்பு |
| inherited property | முதுசம் பாரம்பரியச் சொத்து |
| inheritor | வாரிசு மரபு வழியுரிமையாளர் பரம்பரை வழியாகச் சொத்துக்கு உரியவர். |
| inhibit | தடைக்கட்டுச் செய் திருச்சபைச் சமயப்படி குறிப்பிட்ட ஆளைக்குறிப்பிட்ட செயல் செய்யக்கூடாதென்று தடைசெய் தடுப்பாணையிடு திருச்சபைப் பணியாளர் பணிக்கடமைகளைச் செயற்படுத்தக் கூடாதென்று கட்டளையிடு தடுத்து நிறுத்து விலக்கி வை. |
| inhibit | தடைக்கட்டுக்கல் தடைக்கட்டு |
| inhibition | தடைக்கட்டுச் செய்தல் தடைக்கட்டு தடுப்பாணை விலக்கி வைப்பு (உள) பயிர்ப்புத் தடை நீடித்த பழக்கம் அல்லது பயிற்சி காரணமான செயலவாக்களின் உள்ளார்ந்த தடைபுணர்ச்சி. |
| inhibition | செயல் தடுப்பு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தல் |
| inhibitor | தடுப்பு |
| inhibitory gene | கட்டுப்படுத்தும் மரபணு |
| inhospitable | விருந்தோம்பாத அன்பு வரவேற்பற்ற அன்பில்லாத கவர்ச்சியற்ற இட வகையில் நிழலாதரவுதாராத வள ஆதரவற்ற நில வகையில் தரிசான. |
| inhospitality | விருந்தோம்பாமை அன்பு வரவேற்பின்மை நில வகையில் வளக்கேடு. |
| inhuman | மனிதத்தன்மையற்ற பழிகேடான கொடிய காடடுமிராண்டித்தனமான மனித இனப்பொதுவுக்குப் புறம்பான. |
| inhumation | மண்ணிலிடல் புதைத்தல். |
| inhume | புதை. |
| inimical | பகையான நட்பில்லாம தீங்கு விளைவிக்கிற. |
| inimitable | பார்த்துப்பின்பற்ற முடியாத பார்த்தமைக்க இயலாத ஈடற்ற ஒப்புக்காட்ட இயலாத. |
| iniquity | நேர்மையற்ற தன்மை அநீதி கொடுமை. |
| init | தொடங்கு |
| initial | சொல்லின் முதலெழுத்து பெயர் முதலெழுத்து (பெயரடை) தொடக்கத்திலுள்ள முதலிலுள்ள தொடங்குகிற (வினை) பெயரின் முதலெழுத்துக்களை மட்டும் குறி முதலெழுதது மட்டும் குறித்துக் கையொப்பமிடு. |
| initial | பூர்வாங்கம் (ஒன்றுக்கு) துவக்கக் கட்டமாக அல்லது முதல் நிலையாக இருப்பது |
| initial base font | தொடக்கத்தள எழுத்துரு வகை தொடக்கத்தள எழுத்துரு |
| initial compression | தொடக்க அமுக்கம் |
| initial cost | தொடக்கச்செலவு முதல் செலவு |
| initial error | தொடக்கப்பிழை |
| initial form | தொடக்க வடுவம் |
| initial regime | தொடக்கப் போக்கு |
| initial setting | தொடக்க நிலை இறுக்கம் |
| initial surface | தொடக்க மேற்பரப்பு |
| initial tangent modulus | தொடக்கத் தொடுமைக் குணகம் |
| initialise | தொடக்கு நிலைப்படுத்து தொடக்கி விடு / தொடக்க மதிப்பிருத்து |
| initialization | தொடக்கநிலைப்படுத்தல் தொடக்க மதிப்பிருத்தல் |
| initialization | முன்னமைவு |
| initialization string | தொடங்கும் சரம் |
| initials | தலைப்பு எழுத்துக்கள். |
| initiate | தீக்கை பெற்றவர் சமயக்கூட்டில் சேர்க்கப்பட்டவர் (பெயரடை) தீக்கை செய்யப்பட்ட. |
| initiate | தொடக்கிவிடு (v) |
| initiate, initiative | தூண்டிவிடு |
| initiate, initiative | தூண்டுதல் |
| initiater | தொடக்கம் செய் துவக்கிவை தோற்றுவி புதுய அறிவுத்துறை வகையில் புகுமுகம் செய்துவை சமயவகையில் தீக்கை வழங்கு புகுமுக வினைகளாற்றிச் சேர்த்துக் கொள். |
| initiative | முயற்சி தொடங்குநிலை முதற்படி நற்றொடக்கம் அடியெடுப்பு தொடங்கும் உரிமை தொடங்கும் வாய்ப்பு வளஆற்றல் சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளில் சடடமன்றம் வழியாக அல்லாது மக்கள் நேரடிச் சட்டம் ஆக்கும் உரிமை (பெயரடை) தொடக்கம் செய்ய உதவுகிற புகுமுகமான. |
| initio | புத்தக முதலியவற்றின் வகையில் தொடக்கத்தில். |
| inject | உட்செலுத்து மருந்து ஊசிபோடுதல் உட்புகுத்திப் பள்ளம் நிரப்பு. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.