English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| inject | உட்செலுத்துதல் பீச்சுதல் |
| inject | ஊசிபோடு ஊசியால் குத்தி (உடம்பில் திரவ மருந்தை) உட்செலுத்துதல் |
| injection laser | புகுத்துமுறை லேசெர் |
| injection metamorphism | பாறைக்குழம்பு ஊடுருவு உருமாற்றம் |
| injectoin | மருந்து ஊசி போடுதல் ஊசியிடடச் செலுத்தும் மருந்து நீர்மம். |
| injudicious | ஆராயாது துணியப்பட்ட அறிவுத் தகுதியற்ற. |
| injunction | உரிமைக் கட்டளை தடை அதிகார ஆணை செயல் தடைப்படுத்தவும் வலியுறுத்தவும் பெறப்படும் நீதி மன்றக் கட்டாயமுறை உத்தரவு. |
| injunction | உறுத்துக்கட்டளை |
| injunction | தடை ஆணை ஒன்றைச் செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று நீதிமன்றம் தனி நபருக்கோ ஓர் அமைப்புக்கோ விதிக்கும் ஆணை |
| injure | தீங்கு செய் ஊறுபடுத்து காயப்படுத்து பழுதுபடுத்து இழப்பு உண்டுபண்ணு நலங்கெடு. |
| injured | புண்பட்ட தீங்கிழைக்கப்பட்ட தீங்குக்கு ஆளானதாகக் குறைப்படுகிற தீமை உண்டுபண்ணத்தக்க மதிப்புக் கேடான அவதூறான. |
| injurious | புண்படுத்துகிற தீங்கிழைக்கின்ற |
| injury | தீங்கு தீங்கிழைக்கும் செயல் தீமை உண்டு பண்ணும் நடத்தை இழப்பு சேதம் ஊறு காயம் அழிபாடு. |
| injury | காயம் (வெட்டுப்படுதல், துப்பாக்கிக் குண்டு பாய்தல் போன்றவற்றால்) இரத்தம் வரும்படியாகவும் உள்தசை தெரியும்படியாகவும் ஏற்படுகிற புண் |
| injustice | நேர்மைக்கேடு அநீதி முறையற்ற செயல் உரிமைப்பறிப்பு தீங்கிழைப்பு. |
| injustice | அநீதி நீதிக்குப் புறம்பானது |
| injustice | அநியாயம் (-ஆக, -ஆன) நியாயத்துக்குப் புறம்பானது |
| ink | மை எழுதும் மை கருநிறக் குழம்பு அச்சடிப்பதற்குப் பயன்படும் வண்ணப் பசை கடல்மீன் வகையிலிருந்து வெளிப்படும் கருநிற நீர்மம் (வினை) அச்சுருக்கள் மீதுமை பூசு மையினால்ட எழுது கரிய வண்ணம்பூசு. |
| ink | மை |
| ink | மசி மை |
| ink cartridge | மைப்பொதியுறை மைப் பொதியுறை |
| ink character reader magnetic | காத்தமை எழுத்துரு வகை வாசிப்பி காந்த மைஎழுத்துப் படிப்பி |
| ink jet printer | மையச்சுப்பொறி |
| ink jet printer | மை பீச்சு அச்சுப்பொறி மை பீச்சு அச்சுப்பொறி |
| ink;ing | அறிகுறி முன்குறிப்பு தௌிவற்ற குறிப்பு சூசகம் ஊக ஐயப்பாடு. |
| ink-bag | கடல்மீன்வகை எதிரிகளிடமிருந்து தப்புவதற்காகத் தன் உடலினின்று வெளிப்படுத்தும் கருநீர்மம். |
| inkbottle | மைக்கூடு. |
| inker | தந்திச் செய்திகளை மையினால் பதிவு செய்யும் கருவி . அச்சிடும் இயந்திரத்டதில் மை தடவும் உருளை. |
| ink-horn | முற்காலங்களில் எழுதும் மை வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட சிறு கொம்புக்கலம் மைக்குப்பி. |
| inkjet | மை அச்சுப்பொறி |
| ink-jet printer | மைப்பீச்சு அச்சுப்பொறி |
| ink-jet printer | மைதெளி அச்சுப்பொறி |
| ink-pad | மையட்டை முத்திரையச்சில் மைபூசும் அட்டை. |
| inkstand | மைக்கூடு தாங்கி மைக்கூடுகள் வைப்பதற்கான அமைப்புடைய சட்டம். |
| ink-well | எழுதும் மேசைக்குழியில் பொருத்தப்பட்ட மைக்கூடு. |
| inland | உள்நாடு நில உட்பகுதி (பெயரடை) உள்நாட்டிலுள்ள கடலினின்று ஒதுங்கி உட்புறத்தேயுள்ள உள்நாட்டுத் தொடர்புள்ள உள்பகுதிக்குள் கட்டுப்பட்டுள்ள (வினையடை) உள்நாடு நோக்கி உள்நாட்டில். |
| inland drainage | உள்நாட்டு நீர்வடுப்பு |
| inland navigation | உள்நாட்டு நீர்ப்போக்குவரத்து |
| inland navigation | உள்நாட்டு நீர்ப் போக்குவரத்து |
| inlay | கல் முதலியன பதித்துச் செய்த வேலை. |
| inlet | கடற்கூம்பு கடற்கழி நீள்குடா. வாயில் நுழைவிடம் |
| inlet | நுழைவாய் |
| inlet | உள்விழி |
| inlier | (மண்) தொல்படிகத்திட்டு பின்னாலுண்டான படிவிடினால் முற்றிலும் சுற்றிச் சூழப்பட்ட முன்படிவிடம். |
| inlier | புதுப்பாறைகள் சூழ்பள்ளம் |
| in-line coding | உள்ளமை குறிமுறைகள் line coding |
| inline function | உள்ளமை செயல்கூறு மொழியில்) |
| in-line processing | உள்ளமை முறைவழியாக்கம் line processing |
| in-line subroutine | உள்ளமை துணை நடைமுறை line subroutine |
| inly | உள்ளார்ந்த மறைவடக்கமான (வினையடை) உள்ளே உள்ளார்ந் து அந்தரங்கமாய் மிக நெருங்கிப்பழகிய தன்மையில். |
| inlying | உள்ளே இருக்கிற. |
| inmate | அகத்தார் தங்கியிருப்பவர்களுள் ஒருவர் உட்குடியிருப்பாளர் உடனுறைபவர். |
| inmost | உள்ளார்ந்த மிகவும் அந்தரங்கமான மிகவும் உட்புறமாக இருக்கிற மிக உட்புறமாக அமைந்துள்ள. |
| inn | பிரயாணிகள் விடுதி வழிப்போக்கர் தங்கல்மனை. |
| inn | அறையகம் |
| innate | உள்ளார்ந்த உள்ளியல்பான இயல்பார்ந்த. |
| innavigable | கப்பற் போக்குவரவுக்குப் பயன்படாத. |
| inner | துப்பாக்கி சுடும் இலக்கின் மையத்திற்கு அடுத்த வெளிச்சுற்றிலுள்ள பகுதி இலக்கு மையத்தின் வெளிச்சுற்றுப் பகுதியில் தாக்கிய குண்டு (பெயரடை) உட்புறமான உடபகுதி சார்ந்த. அகச்சார்பான. |
| inner | அகம் வெளியில் தெரியாதபடி அமைந்திருப்பது |
| inner ear | உட்செவி |
| inner group | உட்குழு ஒரு குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரைக் கொண்டதும் முக்கியமான முடிவுகளைத் தீர்மானிக்கக் கூடியதுமான சிறு குழு |
| inner side | உட்புறம் வெளிப்புறத்தின் மறுபுறம் |
| innervate | நரம்பு வலுவூட்டு உறுப்பு வகையில் நரம்பூட்டு செயலுக்கமளி தூண்டி ஊக்கு. |
| inning | மரப்பந்தாட்டத்தில் பந்தடிப்பதற்கு ஒரு பக்கத்டதவருக்குரிய முழு ஆட்டமுறை ஆட்டக்காரர் ஒரு முறையில் ஆடிய ஆட்டம் பதவிக்காலம் அரசியல்.கட்சியின் ஆட்சிக்காலம் கடலிலிருந்து உருவாக்கிப் பெறப்பட்ட நிலம். |
| inning(s) (cricket, baseball etc.) | நுழைவு |
| innjumerable | எண்ணிக்கையற்ற மிகப் பலவான. |
| innkeeper | விடுதிக்காரர் சத்திரம் வைத்து நடத்துபவர். |
| innocence | சட்டக் குற்றச் சார்பின்மை குற்றமின்மை குற்றமின்மை கேடின்மை சூழ்ச்சியிற்ற இயல்பு கரவின்மை எளிவந்த தன்மை ஏலாநிலை. |
| innocency | குற்றமிலாநிலை மாசறுநிலை. |
| innocent | கபடமற்ற |
| innocent | அப்பாவி தற்காத்துக்கொள்ளவும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் தெரியாத நபர் |
| innocuous | தீங்கு விளைவியாத கேடற்ற. |
| innominate | பெயரிடப்படாத பெயரற்ற. |
| innominate bone | நிருநாமவெலும்பு |
| innoocent | குற்றமற்றவர் மாசற்றவர் குழந்தை அறிவிலி பேதை (பெயரடை) குற்றமற்ற பாவம் செய்யாத . பழிபாவமற்ற சூழ்ச்சியற்ற தீங்கற்ற எளிய. |
| innopfficious | பணிக்கடனற்ற செயற் பொறுப்பற்ற (சட்) அறமுறைக் கடமை சாராத. |
| innovate | புதிது புனை புதுவழியமை புதுமுறைகாண் புது மாறுதல்கள் உண்டுபண்ணு. |
| innovation | நூதனம் |
| innoxious | தீங்கற்ற கேடுவிளைவிக்காத. |
| innuendo | மறைமுகக் குறிப்பு குததல் பேச்சு (வினை) சாடைகாட்டிப் பேசு மறைமுகமாகக் குறிப்பிடு. |
| innumerable | கோடானுகோடி குறிப்பிட்டுச் சொல்ல முடியாத பெரும் எண்ணிக்கை |
| innutrition | உணவூட்டக் குறை. |
| innutritious | ஊட்டமளிக்காத சத்துக் குறைந்த. |
| inobservance | கருத்தின்மை கவனமின்மை சட்ட வகையில் இணங்கி நடவாமை செயலில் நடைமுறைப்படுத்தாமை. |
| inoccupation | இட ஆட்சியின்மை செயலீடுபாடின்மை கவனமின்மை தொழிலின்மை. |
| inoculate | நோய்த்தடுப்பு ஊசி போடு தொற்று நோய்களைத் தடுக்க அந்நோயணுக்கள்கொண்ட மருந்தினை ஊசிமூலம் உடலிற் செலுத்து செடியில் தளிரினை அல்லது மொட்டினைச் செருகி ஒட்டி உண்டுபண்ணு. |
| inoculation | உட்புகுத்தல் உட்பாய்ச்சுதல் |
| inoculation | தடுப்பு ஊசி (குறிப்பிட்ட) நோய் வராமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாகப் போடப்படும் ஊசி |
| inoculation needle | நீர்மம் செலுத்தும் ஊசி விதைக்கும் ஊசி |
| inoculation threshold | உட்புகுத்தும் காலம் |
| inoculum | மூல நுண்ணுயிர் நுண்ணுயிர் மூலவித்து |
| inodorous | மணமற்ற. |
| inoffensive | புண்படுத்தாத தீமை இழைக்காத வெறுக்கத்தகாத. |
| inonerative | செயலற்ற செயல் விளைவற்ற பயனற்ற. |
| inoperable | கட்டி முதலியவற்றின் வகையில் அறுவை மருத்துவம் செய்ய முடியாத. |
| inoperculate | மூடியற்ற |
| inopportune | வேளைக்கொவ்வாத வேளைக்கேடான சமயத்துக்குப் பொருந்தாத. |
| inordinate | அளவு மிஞ்சிய மட்டுமீறிய மிகு அளவான அடக்க முடியாத . ஒழுங்கற்ற கட்டுப்பாடற்ற. |
| inorganic | உயிரியல் உறுப்பமைதியற்ற உயிர்ப்பொருள் சார்பில்லாத ஒழுங்கமைவில்லாத இயல்பான அகவளர்ச்சியற்ற புறவளர்ச்சியான தற்செயல் வளர்ச்சியான உயிர் வளர்ச்சியற்ற (வேதி) கரியமற்ற கனிப்பொருள் தோற்றமுடைய. |
| inorganic | கரிமமற்ற கனிம கனிம அசேதனமான |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.