English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
peonஏவலர்
peonageகுற்றேவலர் பணி
பணியாட்களை வேலைக்கு அமர்த்துதல்.
peonyவெண்சிவப்பு மலர்ச்செடி வகை.
peopleமக்கள்
சமுதாயம்
இனம்-நாட்டு மக்கள்
வாழ்குழு
மக்கள் வழூப்பு
மக்கள் குழாய்
குடிமக்கள்
மாவட்டக் கிறித்தவ குருமார் கூட்டம்
(வினை.) குடியமர்வு செய்
குடிமக்களாக்கு
வாழ்குடிகளாக்கு
தங்கிவாழச் செய்
விலங்கினங்கள் வாழச் செய்
தங்கிவாழ்
குடியமர்.
peopleமக்கள்
peopleமக்கள்
(பெரும்பாலும் ஒரு நாட்டில் வாழும்) மனிதர்கள்
peopleஜனங்கள்
மக்கள்
peopleஜனம்
மக்கள்
peoplesஉறவினர்
படைதாங்கிய உழைப்பவர் குழு
புடையர் குழு
பரிவாரம்
தொழிலாளர் குழு
பொதுமக்கள் குடியுரிமையாளர்.
peoplewareஅலுவலர்/அலுவலர் வளம்
அலுவலர்/அலுவலர் வளம்
pep(பே-வ.) ஊக்கம்
தெம்பு
கிளர்ச்சி.
peperinoகரிமணற்கல்
மணலும் கரித்தூளுங் கலந்து உருவான துளைகளுள்ள பளுவற்ற எரிமலைப் பாறைவகை.
peppeer-cornகாய்ந்த மிளகு
பெருமதிப்பில்லாப் பொருள்.
pepperமிளகு
(வினை.) மிளகுப்பொடி தூவு
மிளகுகலந்துசெய்
எறிபடைகளால் தாக்கு
கடுமையாகத் தண்டி.
pepperமிளகு
மிளகு
pepper-and-saltகருமையும் மங்கல் வெண்ணிறமும் உள்ள இருவகைக் கம்பளி நுலால் நெய்யப்பட்ட துணி
சிறு கரும்புள்ளியும் மங்கல் நிறப்புள்ளியும் இடைவிரவியதுணி.
pepperbox, pepper-cster. pepper-castorமிளகுப்பொடி தூவுதற்கேற்ற மூடி அமைப்புடன் கூடிய சிறு வட்டப்பெட்டி.
peppermintவாசனைத் தைலம் தருஞ் செடிவகை
வில்லை
சிறந்த தைல மண மூட்டப்பட்ட இனிப்புத் தின்பண்டம்.
pepper-potமிளகுப்பொடி தூவுகலம்
இறைச்சி-காய்கறி-உலர்த்திய மீன் ஆகியவற்றோடு மிளகாய் கலந்து செய்யப்படும் மேலை இந்தியக்கார உணவுவகை
ஜமெய்க்கா தீவில் வாழ்பவர்.
pepperyமிளகாலான
மிளகுபோன்ற
மிளகு நிறைந்த
காரமான
எரிப்பான
கடுகடுப்பான
சிடுசிடுப்பான.
pepsinஇரைப்பையில் ஊறுஞ் சாற்றிற் கலந்துள்ள ஊன் கரைக்கும் ஆற்றலடைய காடிச்சத்து.
pepsinபெப்சின்
pepticசெமிக்கச் செய்கிற
செமிப்பதற்கு உதிவியான.
peptiseகூழ்க்கரைசலாக்குதல்
peptoneகரிநீரகைகளின் புத்துருவாகச் செரிமான நீரிலுள்ள எளிதிற் கரையும் உறையாப்பொருள்.
peptoneபெப்ட்டோன்
perமேனி
வீதம்
per annumஆண்டுதோறும்
ஆண்டிற்கு.
per capita incomeதலைவீத வருமானம்
per caput, per capitaதலைக்கு
ஒவ்வொருவருக்கு
.
per contraகணக்கேட்டில் எதிர்ப்புறம்
(வினையடை.) கணக்கேட்டில் எதிர்புறத்தில்
மறுபக்கமாக.
per diemநாள் ஒன்றிற்கு.
per headதலைக்கு
(குறிப்பிடுகிற) ஒவ்வொருவரும் அல்லது ஒவ்வொருவருக்கும்
per mensemதிங்களொன்றிற்கு
மாதத்திற்கு.
per milleஆயிரத்திற்கு
ஒவ்வோர் ஆயிரத்திற்கும்
per procurationemபகரநிலையாக
கையொப்பமிடு பவர் செயல்விளைவாக.
per saltumஇடையீடின்றி நேரடியாக
உடனடியாக.
peradventureஉறுதியின்மை
ஊகநிலை
தற்செயல்நிகழ்வு
(வினையடை.) தற்செயலாக
ஒருவேளை.
peraiபெருந்தீனி
உண்கிற அமெரிக்க நாட்டு நன்னீர் மீன்வகை.
perambulateநடந்து திரி
சுற்றித்திரி
அலைந்து திரி
நாடுகளிற் சுற்றித்திரிந்து தணிக்கை செய்
கிறித்தவ திருச்சபை வட்டாரங்களைச் சூழநடந்து அவற்றின் எல்லையை வரையறு.
perambulatorதள்ளுவண்டி
குழந்தைத் தொட்டில் வண்டி
தொலைவுமானி சக்கரம்
திரிபஹ்ர்.
perambulatorதள்ளுவண்டி
percaleநெருக்கமாக நெய்யப்பட்ட பருத்தித் துகில் வகை.
perceiveமனத்தால் உணர்
கூர்ந்து கவனி
உணர்
புலனால் உணர்
காண்.
percentageநுற்று விழுக்காடு
சதவீதம்.
percentageசதவீதம்
நூற்றுவீதம்
percentageசதமானம்
சதவிகிதம்
percentageசதவிகிதம்/சதவீதம்
(ஒரு குறிப்பிட்ட) மொத்தத்தை நூறாக மாற்றும்போது மொத்தத்துக்கு இவ்வளவு என்று இருப்பது அடையும் மதிப்பு
percentageவிழுக்காடு
சதவீதம்
percentage compositionநூற்றுவீதவமைப்பு
சதவீதவமைப்பு
percentage elongationநூற்றுவீத நீட்சி
percentage of changeமாற்றங்களின் விழுக்காடு
percentileசதமானம்
நூற்றுமானம்
perceptபலனுணர்வுப்பொருள்
புலனியல்காட்சி
உளவியல் காட்சி
செயல்துறை அல்லாத அனுபவம்.
perceptibleபுலன்களால் உணரத்தக்க
அறியக்கூடிய
காணத்தக்க.
perceptionபுலனுணர்வு
பொறிக்காட்சி
உணர்வுக்காட்சி
கலையுணர்வுக்கூறு
புலனுணர்வுமூலம் ஏற்படும் உள்ளத்தின் புறக்காட்சி
வரிமுதலியவற்றின் பிரிவு.
perchதுடுப்புக்கொண்ட ஐரோப்பிய நன்னீர் உணவு மீன்வகை.
perchanceதற்செயலாய்.
ஒருவேளை.
perched blockஐயநிலைப்பாறை
perched boulderகுந்து பாறை
perched waterதங்கிய நீர்
percherகுந்துவதற்கேற்ற
கால்களோடு கூடிய பறவை.
percheron(பிர.) வலியும் விரைவும் மிக்க பிரஞ்சுநாட்டு வளர்ப்பினக் குதிரை வகை.
percipientநுண் காட்சியாளர்
தொலைவிலுணர்தல் மூலம் புலன்கடந்த காட்சிகளைக் காண்பவர்
(பெ.) உணர்கிற
அறிகிற
காண்கிற.
percolateநீர்ம வகையில் வடிக்கட்டுக்கடந்து ஊறிச்செல்
கடந்து ஊடுபரவு
கசிந்து அப்பாற் செல்
கசியவை
வடிகட்டு
தூளைத் துளைவழி தேய்த்து வடிகட்டு.
percolationகீழ்வடிதல்
நீர் ஊடுருவல்
உட்கசிவு
ஓதம்
percolationஉள் சுவறல்
percolation pondகழிவுநீர்க் குட்டை
percuss(மரு.) நோயின் தன்மையை நுணுகி ஆராய்வதற்காக விரஷ்ல் அல்லது கருவியால் மௌ்ளத்தட்டு.
percussionமோதுதல்
மோதல் அதிர்ச்சி
தண்ணமை
(மரு.) நோய்த்தன்மை ஆராய்வதற்காக விரல் அல்லது கருவியின் மூலந் தட்டுதல்
(இசை.) இசைக்கருவி வகையில் தட்டுதலால் இசை எழுப்புதல்.
percussionகலங்கல்
percussion instrumentதாள வாத்தியம்
(தவில், மிருதங்கம் போன்ற) தட்டி வாசிக்கும் தோல் கருவி
percussion weldingமோதுகை உருக்கிணைப்பு
percutaneousதோலினுடே நிகழ்கிற
தோல் வாயிலாகச் செயலாற்றப்படகிற.
perditionஅழிவு
நரகம்.
perduமறைவான.
perdurableநிலையான
அழியாத
என்றுமுள்ள
நீடித்து உழைக்கக்கூடிய.
pereதந்தை
தந்தை-மகன் பொதுப்பெயரில் தந்தை சுட்டுவதற்குரிய பின்னடைக் குறிப்பு.
peregrinateபயணஞ் செய்
சுற்றியலை.
peregrinationசுற்றலைவு
நாடுசூழ் வருகை
முழுநிறைவான பயணச்சுற்றுலா
வெளிநாட்டுத் தங்கற் பயணம்.
peregrinatorசுற்றி அலைபவர்
நாடுசூழ் வரவாளர்.
peregrineவேட்டைப் பருந்து
(பெ.) வெளிநாட்டுக்குரிய
வெளிநாட்டுத் தோற்றமடைய.
peremptoryமுடிவான
மீறமுடியாத
முழுதும் நிலைநாட்டப்பட்ட
மிக இன்றியமையாத
ஆள்வகையில் பிடிவாதமான
தனித்தன்னாட்சியாளரான
வல்லாட்சியாளரான
(சட்.) கட்டளை வகையில் தீர்மானமான
கட்டளைப்பத்திர வகையில் மறுப்புக்கு இடங்கொடாத.
perennationபல்லாண்டு வாழுமியல்பு
perennialபல்லாண்டு மரவடை
ஆண்டுக்கணக்கில் வாழவல்ல தாவரம்
(பெ.) என்றுமுள்ள
எப்பொழுதும் இகிற
நிலைத்திருக்கிற
நெடுநாளிருக்கிற
நீர்வழி வகையில் ஆண்டின் எல்லாப் பருவங்களிலும் ஓடிக்கொண்டிருக்கிற
தாவர வகையில் பல்லாண்டு உயர்வாழ்கிற.
perennialதொடர்
வற்றா
perennial canalவற்றாக் கால்வாய்
perennial irrigationவற்றாப்பாசனம்
perennial plantபல்லாண்டுச் செடு
பல்லாண்டு வாழ்செடு
perennial riverவற்றா ஆறு
perennial riverஜீவநதி
நீர் வற்றாத நதி
perennial vegetablesதொடர் விளை காய்கறிகள்
perfectசெயல்முடிவு தெரிவிக்கும் வினைவடிவம்
(பெ.) முழுநிறைவான
குறைபாடற்ற
வடுவற்ற
குற்றமற்ற
பயிற்சி முதலியவற்றின் வகையில் முற்றுவிக்கப்பட்ட
முழுநிறைவாக்கப்ட்ட
சரிநிறைவான
பிசகாத
சரிநுட்பமான
துல்லியன்ன
கலப்பற்ற
முழுநிலையான
பண்பு முனைப்பான
(தாவ.) பூவின் நாள் இதழ்ச் சுருள்வு முழுதும் உடைய
(இசை.) தூங்கலோசை இசைவான
(இலக்.) வினைவடிவ வகையில் செயல்முடிவு குறிக்கிற.
perfect correlationஒன்றிய உடன்தொடர்பு
perfect squareசச்சதுரம்
சரி சதுரம்
perfect stageமுழுமை நிலை
perfectionமுழுநிறைவு
முழுநிறைவாக்கல்
முழுவளர்ச்சி
தவறற்ற நிலை
படிநிலையில் மிகுசிறப்பு
முழுநிறைவுடைய பொருள்
முழுநிறைவுடைய ஆள்
உச்சக்குரல்
மிகச்சிறந்த பண்பு.
perfectionசெப்பம்
ஒழுங்கு
perfectionசெய்நேர்த்தி
(செயலைச் செய்வதில்) ஒழுங்கு
perfectionபூரணத்துவம்
நிறைவான நிலை
   Page 16 of 71    1 … 14 15 16 17 18 … 71

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil