English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| golliwog | கறுப்புப் பொம்மை விசித்திர உருவம் பூச்சாண்டி. |
| golly | அட கடவுளே. |
| goloptious, goluptious | மணமும் சுவையுமிகுந்த நறுஞ்சுவையான மகிழ்ச்சியான. |
| gombeen | கடுவட்டி வாங்கதல். |
| gombeen-man | கடுவட்டி வாங்குபவர். |
| gomorrah | கொடிய நகரம். |
| gomroon | பெர்சிய மட்பாண்ட வகை. |
| gonad | (உயி.) ஆண்பெண் கருப்பை இரண்டுக்கும் பொது நிலையான திரிபுறாத நுண்ம உயிர்மம். |
| gondalite | கொண்டாலைட் |
| gondola | தோணி வெனிஸ் நகரத்தில் வழங்கிய பளுவற்ற தட்டை அடியுடைய படகு வகை விமானத்தின் கீழ் இணைக்கப்படும் உந்துகலம். |
| gondolier | தோணி வலவர். |
| gondwanaland | காண்டுவானாலாண்டு |
| gone | சென்ற கழிந்த இழக்கப்பட்ட திருத்தும் நம்பிக்கை இல்லாமல் கெட்டுப்போன பிரிந்து போன இறந்துபோன கடந்து போன கழிந்த காலத்தைச் சேர்ந்த வலுவற்ற மயக்கமான கிளர்ச்சி குன்றிய குறி தவறிய. |
| gone, v. go | என்பதன் முடிவெச்சம். |
| gonfalon | குறுக்குச் சட்டத்தினின்றும் தொங்கவிடப்படும் நீண்ட கொடிவகை இத்தாலியக் குடியரசுகளின் செடிவகை. |
| gonfalonier | நீண்ட குறுக்குச்சட்டக் கொடிபிறப்பவர் இத்தாலியக் குடியரசுகளில் முதன்மைக் குற்ற இயல்நடுவர். |
| gong | சேகண்டி சேமக்கலம் கண்டாமணி (வினை) சேகண்டி அடித்துப் பொறியூர்தியை நிறுத்தச் செல். |
| gong | சேகண்டி |
| gongorism | செயற்கை அணிநடை பண்டைய கிரேக்க லத்தீன் நுல்களிலிருந்து மேற்கோள்களுடன் முரணணி முதலியவை கொண்ட ஸ்பானிய இலக்கியக் கடுநடை வகை. |
| gongster | சேகண்டியடித்துப் பொறியூர்தியை நிறுத்தச் சொல்லும் அமெரிக்க காவல் துறையினர். |
| goniometer | கோணமானி. |
| goniometer | கோனிமானி |
| goniometer | படிகக்கோண அளவி |
| gonococcus | மேக வெட்டைநோய் உண்டாக்கும் நுண்மம். |
| gonorrhea | மேகச்சூடு மேகவெட்டை |
| gonorrhea | மேகவெட்டை ஆணின் பிறப்புறுப்பில் சீழ் வடிதல், சிறுநீர் கழிக்கும்போது வலி உண்டாதல் முதலிய அறிகுறிகளைக் கொண்ட ஒரு பால்வினை நோய் |
| gonorrhoea | (மரு.) மேகவெட்டை நோய். |
| gooch crucible | கூச்சுப்புக்குகை |
| good | நல்லது பயனுடையது நல்வாழ்வு நன்மை பொதுநலம் பொதுவளப்பம் ஒழுக்கத்துறை நலம் புண்ணியம் ஆன்மநலம் பலன் பயன் ஆதாயம் விரும்பத்தக்க முடிவு விரும்பத்தக்க பொருள் முயன்று பெறத்தக்க பொருள் (பெ.) நல்ல நலமார்ந்த நலம் பயக்கிற ஒழுக்க நலம் வாய்ந்த நன்னெறியில் வாழ்கிற விரும்பத்தக்க பண்புகள் வாய்ந்த பண்பார்ந்த சமுதாயப் பழக்கமுள்ள அளவளாவியூடாடுகிற நன்னடத்தையுடைய தொல்லை தராத நற்பெயர் வாய்ந்த உடல்நலத்துக்கு ஒத்த உடல்நலம் பேணிவளர்க்கிற போதிய நல்ல வடிவமைந்த இன்பம் அளிக்கிற மகிழ்வூட்டுகிற நலநிறைவுக்குரிய நேரம் போக்க உதவுகிற மனநிறைவளிக்கிற போதிய செழிப்பான வளமான வலிமை வாய்ந்த சரியான சரியான இயல்புகள் வாய்க்கப் பெற்ற தகுதிவாய்ந்த இசைவான மனத்துக்கொத்த பொருத்தமான உரிய நோக்கத்துக்கு ஏற்ற பரிந்துரைக்கத்தக்க பாராட்டத்தக்க காலத்துக்கு ஏற்ற நிலைமைக்கேற்ற முழு நிறைவான பயனிறைவுடைய விளைவித்திரம் வாய்ந்த திறமையுடைய தனித்திறமிக்க குறைவற்ற குறையாத மிக்க கிட்டத்தட்ட நிறைவான திருந்திய செயல் தகுதி வாய்ந்த சட்டத்துக்கு உகந்த செல்லுபடியான செலாவணியிலுள்ள சமயப்பற்றுமிக்க அன்புள்ள கனிந்த உள்ளம் வாய்ந்த கருணை மிக்க உதவிசெய்கிற பயன்படுகிற இரண்டகமற்ற மனமார்ந்த வாய்மையுடைய நம்பகமான உறுதிவாய்ந்த இடர்காப்பான அச்சத்துக்கு இடமற்ற கடன் வகையில் மீட்டும் பெறும் நம்பிக்கைக்குரிய வாழ்க்கை வகையில் நீடிக்கிற ஆதரவான சார்பான மட்டான கவர்ச்சிவாய்ந்த சுவைமிக்க (வினையடை) நன்றாக. |
| good counsel | இதோபதேசம் பக்குவமான போதனை |
| good fortune | அதிர்ஷ்டம் (எப்படி, எதனால் என்று விளக்க முடியாதபடி திடீரென்று ஒருவருக்குக் கிடைக்கும்) வாய்ப்பான நன்மை |
| good fortune | வாசி அருமையான வாய்ப்பு |
| good fortune | பிராப்தம்/பிராப்தி அதிர்ஷ்டம் |
| good friday | புனிதவெள்ளி இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்த நாளான வெள்ளிக்கிழமை |
| good friday | பெரிய வெள்ளிக்கிழமை புனிதவெள்ளி |
| good fun | முசுப்பாத்தி வேடிக்கை |
| good health | ஆரோக்கியம் நோய் இல்லாமல் சுகமாக இருக்கும் நிலை |
| good luck | யோகம் அதிர்ஷ்டம் |
| good will | நல்லெண்ணம் (நாடுகளுக்கிடையே) நல்லுறவைப் பேணும் நோக்கம் |
| good wishes | ஆசி ஆசிர்வாதம் |
| good-breeding | நல் வளர்ப்பு மரியாதை நடத்தை. |
| good-brother | மனைவியுடன் பிறந்தவன் உடன்பிறந்தாள் கணவன். |
| goodbye | பிரியாவிடை வாழ்த்து. |
| good-conditioned | நல்ல நிலைமையிலுள்ள. |
| good-dame | பாட்டி. |
| good-day | கூடும்போது அல்லது பிரியும் போது பொதுவாகச் சொல்லப்படும் முகமனுரை சந்திப்புஅஞ்சலி. |
| goodesist | புவிப்பரப்பு அளவைக் கணிப்பு வல்லுநர். |
| goodeven, good-evening | மாலை நேரத்தில் கூடும்போது அல்லது பிரியும்போது சொல்லப்படும் முகமனுரை. |
| goodfather | மாமனார். |
| goodfellow | களிப்புமிக்க தோழன் மனமொத்த பாங்கன். |
| good-fellowship | மகிழ்வூட்டும் தோழமைம களியாட்டுக்கூட்டு. |
| good-for-nothing | சோம்பேறி (பெ.) பயனற்ற ஒன்றுக்கும் உதவாத. |
| good-friday | புது வெள்ளிக்கிழமை இயேசுநாதர் சிலுவையிலறையப்பட்டதை நினைவுகூர்தற்கான ஈஸ்டர் நாளுக்கு முந்திய வெள்ளிக்கிழமை. |
| goodhumour | இன்முகச் செவ்வி. |
| goodiness | அப்பாவியாயிருக்கும் இயல்பு. |
| goodish | மட்டாக நல்ல பண்பு உள்ள மட்டியல் அளவுடைய. |
| good-king-henry | அமெரிக்க வானிலைக்கு இணக்குவிக்கப்பட்ட ஐரோப்பியச் செடிவகை. |
| good-lack | ஆகா அடடா ஐயோ வியப்பு அல்லது இரக்கத்தை குறிக்குஞ் சொல். |
| goodlier, a. goodly | என்பதன் உறழ்படி. |
| goodliest, a. goodly | என்பதன் ஏற்றுயர்படி. |
| goodlooking | நன்னெறித் தோற்றமுடைய. |
| good-looking | அழகு வாய்ந்த. |
| goodly | அழகான நேர்த்தியான போதிய (வினையடை) அன்புடன் அன்பாக நேர்த்தியாக. |
| good-morning | காலை நேரத்தில் கூடும்போது அல்லது பிரியும் போது சொல்லப்படும் முகமனுரை. |
| good-mother | மாமியார். |
| good-nature | அன்புள்ளம் ஒப்புரவியல்பு தன்னலந்தளரவிடும் தன்மை விட்டுக்கொடுக்கும் இயல்பு அடக்கம். |
| goodness | நன்மை நற்குணம் மேம்பாடு சிறப்பு நேர்த்தி மிகுநலம் அன்புடைமை தாராள குணம் அற ஆர்வம் பொருளின் நற்கூறு பொருளின் சாரம் அல்லது வலிமை. |
| good-night | இரவிற் பிரியும் போது பொதுவாகச் சொல்லப் படும் முகமனுரை. |
| goods | புடைபெயர்ச்சிப் பொருள்கள் வாணிகச் சரக்குகள் இருப்பூர்தி முதலியவை மூலமாக அனுப்பப்பட்டு வதற்குரிய பொருள்கள். |
| goods yard | சரக்கு முற்றம் |
| goodsire | பாட்டன். |
| good-sister | மைத்துனி உடன்பிறந்தார் மனைவி மனைவியுடன் பிறந்தவள். |
| good-son | மருகர் மகள்கணவர். |
| goodspeed | வெற்றி. |
| good-tempered | நற்செவ்வியுடைய இனிய உளநிலைச் செவ்வியுடைய. |
| goodwill | நல்லெண்ணம் ஆதரவு மகிழ்விணக்கம் நட்பார்வம் வாணிக நற்பெயர் உரிமை. |
| goodwins, goodwin sands | ஆங்கிலக் கால்வாய் இடையிலுள்ள மணல்திட்டு. |
| goodwood | இங்கிலாந்தில் சஸ்ஸெக்ஸ் மாவட்டத்தில் பந்தய ஓட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் இடம் சஸ்ஸெக்ஸ் மாவட்டப் பந்தய ஓட்டம். |
| goody | திண்பண்டவகை. |
| go-off | தொடக்கம். |
| தேடுதல் | |
| goon | தொழிலாளிகளை அச்சுறுததுவதற்காக எதிரிகளால் கூலிக்கு அமர்த்தப்பட்டவர் மட்டி. |
| goosander | வாத்து வகை. |
| goose | வாத்து பெண்வாத்து வாத்திறைச்சி அப்பாவி முட்டாள் பேதை உடுப்புத் தேய்ப்புப்பெட்டி வகை அட்டையின் மேல் வில்லைகள் வைத்து ஆடப்படும் தற்செயல் வாய்ப்பு விளையாட்டு வகை. |
| goose berry | முட்செடி வகை முட்செடி வகையின் உண்ணத்தக்க பழம் முட்செடி பழத்தேறல் வேண்டப்படாத அயல்மனிதர். |
| goose neck | தாராக்கழுத்து |
| gooseberry | நெல்லிக்காய் |
| gooseberry-fool | முட்செடிவகைப் பழங்களைக் கொண்டும் கடைந்த பாலாடையைக் கொண்டும் செய்யப்படும் இனிப்புப் பண்ணிய வகை. |
| goose-cap | அறிவற்றவர். |
| goose-club | கறிஸ்த்துமஸ் விழாவை எதிர்நோக்கிச் சிறு தவணைப்பணம் பெற்று வாத்துக்கள் வழங்கும் கூட்டமைப்பு. |
| goose-flesh | தோலின் சிலிர்ப்பு நிலை. |
| goose-flower | ஆடுதின்னாப் பாளை வகை. |
| goosefoot | அக்காரக் கிழங்கினத்தைச் சேர்ந்த செடிவகை. |
| goosegirl | வாத்து மேய்கும் சிறுமி. |
| goose-grass | ஒட்டுப்புல்வகை. |
| gooseherd | வாத்து மேய்ப்பவர். |
| goose-neck | வாத்தின் கழுத்தைப்போல வளைந்துள்ள கொக்கி-குழல்-தாங்கி முதலியவை. |
| goose-quill | பழங்கால வாத்து இறகுப்பேனா. |
| goosery | வாத்துக்களை வைத்திருப்பதற்கான இடம் அறிவின்மை. |
| goose-step | (படை.) வாத்து நடப்பதைப் போன்ற படை நடை வகை. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.