English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| inorganic chemistry | கனிம வேதியியல் கனிமங்களைப்பற்றி விவரிக்கும் வேதியியல் |
| inorganic form of nutrients | பயிருணவுக் கனிமவடிவம் |
| inorganic material | அசேதனவுறுப்புத்திரவியம் |
| inorganic matter | அசேதனப்பொருள் |
| inorganization | அமைப்பு முறையின்மை வகைதொகை கேடு. |
| inornate | முயன்று அழகுபடுத்தப்படாத பகட்டணியற்ற எளிய. |
| inosculate | குருதிக் குழாய்கள் வகையில் இணைத்துப் பொருத்து முளையுடன் முளை இணைந்து பொருந்து புரிஇழைகள் வகையில் பின்னி இணைவி பின்னி இணைந்துகொள். |
| inpatient | உள்நோயாளி மருத்துவமனையிலேயே தங்கிச் சிகிச்சை பெறுபவர் |
| inpatient, in-patient | மருத்துவ மனையிலேயே தங்கிப் பண்டுவம் பெறுபவர் அகநிலைச் சிகிச்சையாளர். |
| inpouring | உட்பொழிவு (பெயரடை) உள்ளே பொழிகிற. |
| input | உள்ளீடு |
| input | இடுகை |
| input | உள்ளீடு உள்ளீடு |
| input | உட்பாடு |
| input area | உள்ளீட்டுப் பகுதி உள்ளீட்டுப் பரப்பு |
| input data | உள்ளீட்டுத் தரவு உள்ளீட்டுத் தரவு |
| input device | உள்ளீட்டுச் சாதனம் உள்ளீட்டுச் சாதனம் |
| input job stream | உள்ளீட்டுப் பணித்தொடர் உள்ளீட்டுப் பணித் தாரை |
| input mask | உள்ளீட்டு மறைப்பு |
| input media | உள்ளீட்டு ஊடகங்கள் உள்ளீட்டு ஊடகம் |
| input -output channel | உள்ளீட்டு / வெளியீட்டு தடம் |
| input stream | உள்ளீட்டு தொடர் உள்ளீட்டுத் தாரை |
| input unit | உள்ளீட்டலகு உள்ளீட்டகம் |
| input-output channel | உள்ளீட்டு/வருவிளைவு வாய்க்கால் output channel |
| inputting | உள்ளிடல் உள்ளிடல் |
| inquest | சட்டத் தேர்வாராய்ச்சி உண்மையறிவதறந்கான முறைமன்றத் தேர்வாய்வு பிண ஆராய்ச்சிக்குரிய தீர்ப்புச் சான்றாளர்குழு. |
| inquest | பிரேத விசாரணை சந்தேகத்திற்கு உரிய மரணத்தின் காரணத்தைக் கண்டறிய உரிய அதிகாரியால் நடத்தப்படும் விசாரணை |
| inqui;etude | மன அமைதியின்மை மன உலைவு உடல் உலைவு. |
| inquire. | விவரம் ஆராய் அசாவு செய்தி கோரு நலம் உசாவு தேவை குறித்துக் கடையில் விவரம் கேள் பெயர் முதலிய விவரம் கோரு. |
| inquiry | உசாவல் விசாரணை கேள்வி ஆய்வாராய்வு. |
| inquiry | வினவல்/உசாவல் வினவல் |
| inquiry | விசாரணை உண்மையை அறியும் முறையில் கேள்வி கேட்டல், சோதித்தல் முதலியன |
| inquiry processing | உசாவல் முறைவழியாக்கம் வினவல் செயலாக்கம் |
| inquiry station | உசாவல் நிலையம் வினவல் நிலையம் |
| inquisition | உசாவல் கேள்விமுறைத் தேர்வாய்வு பணித்துறை ஆய்வுமுறை முறைமன்றத் தேர்வு விசாரணை. |
| inquisitive | உசாவுகிற அறியும் அவாமிக்க துடியார்டவமிக்க பிறர் செய்திகளில் தலையிடுகிற. |
| inquisitive | விடுப்பான |
| inquisitive | விடுப்பாக |
| inquisitor | கேள்வி முறையாளர் வழக்காராய்சியாளர் சமயத்துறை சார்ந்த தண்ட உயர்மன்த்தின் பணியாளர் பணித்துறைத் தேர்வாய்வாளர். |
| inquisitorial | நியாய விசாணையாளரைச் சார்ந்த கடுங்கேள்விமுறை வாய்ந்த எரிச்சலுட்டும்படி பிறர் விஷயங்களில் தலையிடுகிற. |
| inroad | மீச்செலவு பகைப்புலமீது படையெடுப்பு ஆக்கிரமிப்பு எல்லை கடந்த உள்நுழைவு எல்லைகடந்த கொள்ளையடிப்பு வல்லந்தமான எல்லைமீறல். |
| inrush | உட்பாய்வு விரைந்த உள்நுழைவு. |
| ins | ஆட்சியிலுள்ள அரசியல் கட்சி. |
| insalivate | உமிழ்நீரில் உணவைக் கல. |
| insalubrious | உடல்நலத்திற்கொவ்வாத நல உகப்பற்ற. |
| insane | மூளைதிறம்பிய பித்துப்பிடித்த வெறியார்ந்த அறிவு திறம்பிய தன்னிலை மறந்த. |
| insanitary | உடல் நலத்திற்கு ஒவ்வாத துப்புரவற்ற தூய்மையற்ற. |
| insanity | சித்தபிரமை புத்தி பேதலிப்பு |
| insanity | பைத்தியம் சிந்தனை ஒழுங்கிலிருந்து பிறழ்ந்த நிலை |
| insatiable | மனநிறைவு உண்டாக்கமுடியாத மனநிறைவடையாத தணியாத ஆற்றமுடியாத பேராசையுடைய. |
| insatiate | என்றும் மனநிறைவடையாத எளிதில் திருப்பி உறாத. |
| inscribe | எழுதிப் பதிவுசெய் பொறித்துவை பட்டியலில் பெரைப் பதிவுசெய் தாள்-தகடு முதலியவற்றில் குறியீடுகளால் அடையாளமிடு |
| inscription | பொறித்து வைத்தல் எழுத்துப்பொறிப்பு பொறித்து வைக்கப்பட்ட எழுத்துமூலம் நாணய உட்பொறிப்பு கல்வெட்டுப் பொறிப்பு. செதுக்குப் பொறிப்பு. |
| inscription | கல்வெட்டு |
| inscrutable | ஆராயந்தறியக்கூடாத புரியாத . தௌிவற்ற அறிய முடியாத முழுதும் மர்மமான. |
| insect | புழுப்பூச்சியினம் சிற்றுயிர் அற்பர் பொருட்படுத்தத் தகாதவர். |
| insect | பூச்சி |
| insect | பூச்சி (கரப்பான், எறும்பு, வண்டு போன்ற) எலும்பு இல்லாத உடல் உடைய சிறிய உயிரினங்களைக் குறிக்கும் பொதுப்பெயர் |
| insect pollination | பூச்சியினால் மகரந்தம் வழங்குகை |
| insect species | பூச்சி இனங்கள் |
| insectarium | புழுப்பூச்சிமனை புழுப்பூச்சியின உயிர்கள் வைக்கப்பட்டுள்ள இடம். |
| insecticide | புழுப்பூச்சி கொல்லி புழுப்பூச்சிகளை அழிப்பதற்குரிய மருந்து. |
| insecticide | பூச்சிகொல்லி பூச்சிக்கொல்லி |
| insecticide | பூச்சிக்கொல்லி பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளை அல்லது கரப்பான் போன்ற பூச்சிகளை அழிக்கப் பயன்படுத்தும் நச்சுத் தன்மை வாய்ந்த ரசாயனப் பொருள் |
| insectivora | புழுப்பூச்சியுண்ணும் சிறிய பாலுணியின உயிரினப்பிரிவு. |
| insectivore | புழுப்பூச்சிகளை சிறு பாலுணியின உயிர்களில் ஒன்று. |
| insectivorous | புழுப்பூச்சிகளைத் தின்று வாழ்கிற. |
| insectivorous plants | பூச்சி உண்ணும் தாவரங்கள் |
| insectology | புழுப்பூச்சிகளைப்பற்றிய ஆராய்ச்சி நுல் பூச்சியில் நுல் புழுப்பூச்சியினங்களால் ஏற்படும் பொருளியல் கூறுகளை ஆராயும் இயல்துறை. |
| insect-power | பூச்சிகொல்லி பூச்சி புழு வண்டு முதலியவற்றை விரட்டவோ கொல்லவோ பயன்படும் மருத்துத் தூள். |
| insecure | பாதுகாப்பற்ற காவலற்ற நிலையற்ற விழுந்துவிடக்கூடிய. இடிந்து விழக்கூடிய நம்பமுடியா நிலையுடைய. |
| inselberg | தறுகல் தனிக்குன்று |
| inselberg | காற்றரிப்புத் தனிக்குன்று |
| inseminate | விதையூன்று வித்திடு வித்திட்டுப் பயிர்வளர் பண்பு செறிவி திறம்தோய்வி புகுத்து செயற்கையாகப் பண்பூட்டு. |
| insemination | விந்துபுகுத்தல் |
| insensate | புலணுனர்வற்ற ஊறுணர்வில்லாத சொரணையற்ற உணர்ச்சியற்ற நல்லுணர்வற்ற மடத்தனமான. |
| insensibility | அக உணர்ச்சியின்மை கனிவின்மை அசட்டை மனப்பான்மை தன்வயமின்மை உணர்விழப்பு. |
| insensible | புலப்படாத மிகநுட்பமான உணரமுடியாத படி நுண்படிகளாக இயங்குகிற அற்பமான மதித்துணரத்தகாத நினைவிழந்த உணர்விழந்த நிலையுடைய கவனியாத. தெரியாத அக உணர்ச்சியற்ற காழ்த்துப்போன கிளர்ச்சியற்ற சோர்வற்ற. |
| insensitive | கூர் உணர்வற்ற நுண்ணுணர்வுத் திறமில்லாத சொரணையில்லாத. |
| insentient | உணருந் திறமற்ற உயிரற்ற. |
| inseparable | பிரிக்கமுடியாத. |
| inseparables | இணைபிரியா நண்பர்கள் இணைபிரியாப் பொருள்கள். |
| insert | செருகு இடையில் சேர் நுழைத்துவை இடைக்குறிப்பாகப் புகுத்து. |
| insert | செருகு |
| insert | உட்செலுத்து (உள்ளீடற்ற பொருளில், துவாரம் முதலியவற்றில் ஒன்றை) நுழைத்தல் |
| insert | செருகு ஒரு பிடிப்பில் நிற்கும்படி (ஒன்றை) நுழைத்தல் அல்லது திணித்தல் |
| insert | நுழை (குறுகிய இடைவெளி உள்ளதில்) போகச்செய்தல் |
| insert | புகுத்து (புதியதாக ஒன்றை) சேர்த்தல்(வலுக்கட்டாயமாக) நுழைத்தல்திணித்தல் |
| insert file | கோப்பைச் செருகு |
| insert key | செருகு சாவி (ins) |
| insert key | செருகு விசை |
| insert menu | செருகு பட்டி செருகு பட்டி |
| insert mode | செருகு பாங்கு |
| insert page | பக்கத்தைச் செருகு |
| insert page | பக்கத்தைச் செருகு பக்கம் செருகு |
| insertion | செருகுதல் இடையில் சேர்த்தல் நுழைத்தல் புகுத்தல் செருகிய பொருள் இடையிற் சேர்த்த பகுதி அழகொப்பனை நுற்பின்னல் (உள்) தசை உறுப்பு முதலியவை இணைந்திருக்கும் முறை. |
| insertion (of muscle) | இணைப்பு (தசையின்) |
| insertion method | செருகு முறை செருகு வழிமுறை |
| insertion point | செருகுப் புள்ளி செருகு புள்ளி |
| inset | இடைச்செருகப்பட்ட அதிகப்படியான பக்கங்களின் தொகுதி . சிறிய உள்வைப்புப் படம் வரைப்படத்துள் வரைப்படம் ஆடையில் செருகப்பட்ட அழகொப்பனையான துணித்துண்டு அரைச்சட்டை ஓரத்தில் அணியப்பட்ட இரண்டு வெண்மையான துண்டுத் துணிகளில் ஒன்று. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.