English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
age | யுகாந்திரம் யுக அளவு |
age hardening | கால வன்மையாதல் |
age of composites | காவைப்பொருள் கம் |
age of metals | உலோகக்காலம் |
age of the tide | வற்றுப் பெருக்குப் பின்னடைவு |
aged | வயதேறிய வயதுமுதிர்ந்த முதிய நெடுங்காலமாக இருக்கிற. |
aged | முதிய வயதான |
aged pyramids | முந்திய பிரமிடுகள் |
ageing | முதுமைப்படுதல் முதுமைப்பண்பு வளர்ச்சி முதிர்ச்சி (இயற்கை வெப்பம் குளிர்ச்சி காரணமாக சில உலோகங்களில்) காலப்போக்கில் ஏற்படும் மாறுபாடு. |
ageing | காலப்படல் முதிர்வு |
ageing coefficient core less | காலப்படுகுணக அகடடு நட்டம் |
ageing index | முதிர்வு காட்டி |
ageing test | முதிர்வுச் சோதனை |
ageless | என்றும் இளைய மூவாத காலங்கடந்த காலத்தின் சுவடு படியாத. |
agency | முகவாண்மை முகவர்கள் முகவாண்மையகம் முகவரமைப்பு |
agency | முகமையகம் |
agenda | நிகழ்ச்சி நிரல் செயற்பாலன நினைவுக்குறிப்பேடு. |
agenda | நிகழ்ச்சி நிரல் (விழாவில் அல்லது தலைவர்களின் சுற்றுப்பயணத்தில்) நடைபெறப்போகும் நிகழ்ச்சிகளின் வரிசைப்படுத்தப்பட்ட தொகுப்பு |
agene | மாவை வெண்மையாக்கக் கையாளப்படும் வேதியியல் பொருள் வெடிய உப்பாசிகை. |
agent | முகவர் |
agent | முகவி |
agent | கருவி |
agent | கர்த்தா (ஒரு செயலை) செய்பவன் |
agent provocateur | உள் உளவாள் குற்றவாளிகளுடன் உறவாடி அவர்களைக் கண்டுபிடிக்க அமர்த்தப்படும் ஆள். |
agents | இயற்றிகள் |
agger | செயற்கை அரண் மண்மேட்டு அரண் மர அரண் செய்குன்று. |
agglomerate | வெந்திரள் பாறை எரிமலை வெப்பத்திடையே உருவான பல்திரட்பாறை (பெ.) திரண்ட சேர்ந்த செறிந்த கொத்தான. |
agglomerate | மண்டு |
agglomerate | பல்திரட்டு அழற்பாறை |
agglomerate, convergence | ஒருங்குதல் |
agglomerated | பல்திரட்டான. |
agglomeration | உருட்சி திரட்சி பல்கூட்டு. |
agglomeration | மண்டுதல் |
agglomeration | எரிமலைப் படுகைக் கல் |
agglomerative | திரண்டு உருவான. |
agglutinant | ஒன்றாக்குகிற ஒட்டவைக்கிற. |
agglutinate | சேர்த்து ஒட்டப்பட்ட (மொழி) ஒட்டியலான சொல்லுடன்சொல் பகுதிநிலையிலேயே மாறாமல் இடையீட்டின் உதவியின்றி இணையும் இயல்புடைய (பெ.) சேர்த்து ஒட்டு சேர்த்து ஒன்றுபடுத்து பொருந்தச்செய் பொருந்து ஒன்றுபடு கூழாக்கு கூழாகு சொற்பகுதிகளை நேரடியாகச்சேர். |
agglutinated | ஒருங்கொட்டிய |
agglutination | ஒட்டுதல் ஒட்டி உருவான திரட்சி (உயி ) அணு உயிர் ஒட்டுத்திரள் குருதியணு ஒட்டுத்திரள். |
agglutination | ஒட்டுத்திரள் |
agglutination test | ஒட்டுத்திரள் சோதனை |
agglutinative | நேரடியாக ஒட்டும் இயல்புடைய (மொழி) சொற்கள் பகுதியுருவிலேயே நேரடியாக ஒட்டும் இயல்புடைய. |
aggrading | சரிவு உயர்தல் |
aggrading river | வண்டலாறு |
aggrandise | மிகைப்படுத்து பெருக்கு ஆற்றல் பெருக்கு செல்வம் திரட்டு தரம் உயர்த்து புனைந்து பெருக்கமாக்கு. |
aggrandisement | பெருக்குதல் செல்வாக்கு வளர்த்துக்கொள்ளுதல். |
aggravate | மேலும் கேடாக்கு தீங்குபெருக்கு சினமூட்டு. |
aggravating | எரிச்சலுட்டுகிற. |
aggravation | தீங்குபெருக்குதல் சினமூட்டுதல். |
aggregate | திரள் கூட்டு கும்பு முழுமொத்தம் திண்காரை பசை மண்ணோடு பிற பொருள் கலந்து உருவாக்கப்படும் நீற்றுமண் (இய) ஓரினத்தொகை ஒரேஇயல்புள்ள அணுக்களின் திரட்சி (பெ.) வகை தொகைப்பட்ட ஒருங்குதிரண்ட ஒருங்கிணைந்த ஒரே மொத்தமான கூட்டாகவாழ்கிற கொத்தாக வளர்கிற ஒரே பூங்கருவிலிருந்து தொகுதியாக வளர்கிற (வினை) ஒருங்கு திரட்டு மொத்தமாக்கு உறுப்பாக இணை கொண்டு கூட்டு ஒன்றுசேர்த்து இணை திரள் மொத்தமாகு. |
aggregate | திரள் |
aggregate | சல்லி திரள் |
aggregate | மொத்தம் |
aggregate fruit | கூட்டுக்கனி |
aggregateoperator | மொத்தமாக்குசெயற்குறி |
aggregation | ஒருங்கிணைத்தல் ஒன்றுசேர்தல் மொத்தமாதல் மொத்தம் திரட்சி. |
aggregation | சேருதல் |
aggregation | திரளல் |
aggregative | சேர்ந்து திரளும் இயல்புடைய. |
aggress | வலியச் சண்டைக்குப்போ. |
aggression | பகைமைத் தொடக்கம் வலியத் தீங்கு செய்தல் வலுச்சண்டைக்குப்போதல். |
aggression | ஆக்கிரமிப்பு (நாட்டைக் கைப்பற்றும் நோக்கம் கொண்ட) போர் நடவடிக்கை |
aggressive | வலியத்தாக்கும் தன்மை மீச்செலவு (பெ.) தாக்குதல் தொடங்குகிற வலியச்சண்டை செய்ர முனைகிற. |
aggressor | வம்புச்சண்டைக்காரர் வலுச்சண்டைக்குச் செல்பவர் |
aggrieve | துன்புறுத்து இன்னாசெய் |
aggrieved | பொல்லாங்குக்கு ஆளான தீங்கிழைக்கப்பட்ட மனக்குறையுடைய. |
aghast | திகைத்து திகிலுண்டு. |
agila | அகில்மரம். |
agile | விரை திறமுடைய விரைவெளிமையுடைய விரைவுஒசிவுடைய விரை நௌிவான. |
agility | விரைவூக்கம் விரைவியக்கம் |
agio | வட்டம் நாணயம் மாற்றி வருவதற்காகக் கொடுக்கும் கூலி வாசி நாணயத் தேய்மான ஈடு இடைவட்டம் இருநாணய முறைகளுக்கு இடையிலுள்ள சொற்ப வேறுபாடு வெளிநாட்டு மாற்றுமுறிக்குரிய கழிமானம் நாணய மாற்றுத்தொழில். |
agiotage | நாணயமாற்றுத்துறை பங்குமாற்றுத்துறை பங்குக்களவேட்டை பங்கு வாணிகத்தொழில். |
agist | கூலிக்காக மேய்ச்சலுக்குக் கொண்டுசெல் தீர்வைவிதி. |
agister | கால்நடை மேய்ச்சல் அலுவலர். |
agistment | மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லுதல் தீர்வைவிதித்தல் மேய்ச்சற் கூலி தீர்வை. |
agitate | ஆட்டு அசை அமைதிகலை கலக்கு உணர்ச்சிகிளறு இயக்கம் உண்டுபண்ணு கிளர்ச்சிசெய் சூழ் சூழ்ந்து ஆய்வுசெய் விவாதி. |
agitate | கலக்கு |
agitatedly | அலறியடித்துக்கொண்டு (ஒன்று ஏற்படுத்தும் பாதிப்பால் அல்லது விளைவால்) பதறிப்போய் |
agitating | கிளறுதல் |
agitation | கலக்கம் குழப்பம் கலவரம் கிளர்ச்சி விவாதம் எழுச்சி. |
agitation | போராட்டம் நலன், சுதந்திரம் முதலியவற்றைக் காத்துக்கொள்வதற்காக அல்லது பெறுவதற்காக ஒரு அதிகாரம் நிறைந்த அமைப்பை அல்லது தடையாக நிற்பவற்றைத் தீவிரமாக எதிர்த்தல் |
agitative | கிளர்ச்சி செய்யும் இயல்புடைய. |
agitato | (இசை.) நரங்கிசையாக. |
agitator | கிளர்ச்சிக்காரர் கலக்கி கலக்குவதற்கான கருவி. |
aglet | பின்னால் வாரிழையின் உலோக்ப்பிடி தொங்கட்டம உடையின் பகுதியான உலோக்பபூண் தோள் உடையணி மரவகைகளின் குஞ்சம். |
aglow | கடுஞ்சூடான (வினையடை) ஒளி திகழ்ந்து ஒளிவிட்டு. |
agnail | விரல்சுற்றி உகிர்ச்சுற்று நகச்சுற்று நகந்தடியில் உரிந்த தோல் தசைக்காழ்ப்பு. |
agnate | ஞாதி பங்காளி ஆண்வழி உறவினர் உறவினர் ஒருகுலத்தவர் (பெ.) தந்தைவழி உறவுடைய ஆண்வழி உறவுடைய ஆண்வழித்தொடர்புடைய ஒருகுலஞ் சார்ந்த ஒரே குலமுதல்வன் வழிவந்த. |
agnate | பங்காளி தந்தையின் சகோதரனின் பிள்ளை |
agnates | தாயாதி தந்தையின் ஆண் மூதாதையர் வழியில் உறவினர் |
agnation | ஓரின உறவு. |
agnomen | பண்டை ரோமாபுரியினர் மேற்கொண்ட நான்காவது பெயர் பட்டப்பெயர் செல்லப்பெயர். |
agnostic | உலோகாயத வாதி அறியொணாமைக் கொள்கையினர் காணாப்பொருளை அறியமுடியாது என்பவர் (பெ.) உலோகாயதம் சார்ந்த. |
agnosticism | உலோகாயத வாதம் கடவுள் உண்டு என்பதைக் கண்டறிய முடியாது என்னுங் கொள்கை. |
agnus castus | கற்புமரம் கற்பைக் காப்பதாக முன்னாட்களில் கருதப்பட்ட மஜ்ம். |
ago | முற்பட்டு முன்னாள் முந்தி. |
ago | முன்னே முன்னால் |
agog | ஆவலுடன் ஆர்வத்துடன் எதிர்நோக்கி. |
agonic | கோணம்படாத. |
agonic line | காந்த விலக்கமற்ற இடங்களைச் சேர்க்கும் கோடு |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
