English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
goose-wingகப்பலின் முதன்மையான பாயின் கீழ்மூலைகளில் ஒன்று.
gooseyவாத்து
மூடன்.
gooteeபதியம்
gooteeingபானைப்பதியம்
சீனப்பதியம்
gopherவளைதோண்டும் அமெரிக்க கொறிவிலங்கு வகை
வடஅமெரிக்க நில அணில்
வளைதோண்டும் நில ஆமை வகை
(வினை) வளைதோண்டு
சிறு அளவில் அடிநிலச்சுரங்கம் அறு.
gopherகொதிப்பான்
கோஃபர்
gopuraகோபுரம்
(கோயில் நுழைவாயிலின் மேல் எழுப்பப்படும்) அடிப்பக்கம் அகன்றும் மேல்பகுதி குறுகியும் பக்கங்களில் சிற்ப வேலைப்பாடு கொண்டும் அமைக்கப்படும் உயர்ந்த கட்டடப் பகுதி
goralஇந்திய மான்வகை.
gorcockசிவப்புக்காட்டுக்கோழி வகைச்சேவல்.
gordianபண்டையப் ப்ரிஜியா நாட்டு அரசனாகிய கார்யைஸ் வழூத்திருந்த சிக்கலான முடிச்சுக்குரிய
சிக்கலான
மிகக் கடினமான.
goreசிந்தி உறைந்துபோன குருதி.
gorgeமலையிடுக்கு
ஆழ்பள்ளத்தாக்கு
gorgeமலையிடைச்சந்து
gorgeமலையிடுக்கு
gorgedதொண்டையுடைய
தெவிட்டிய.
gorgeousஒளி வண்ணமார்ந்த
பகட்டான
சிறப்பான
சொல்லணிகள் நிறைந்த
சொல்வளமுடைய.
gorgetதொண்டைக்காப்பு
முற்காலப் படைத்துறைப் பணியாளர் பதக்கம்
ஆடையின் கழுத்து விசிறிமடிப்புக்கூறு
கழுத்தட்டிகை
கழுத்தணி வகை
பறவை முதலிய வற்றின் கழுத்து நிறத்திட்டு.
gorgio(ரோமனி) நாடோடி அல்லாத ஒருவர்.
gorgonபாம்புகளையே மயிராகக் கொண்டு பார்ப்பவர்களைக் கல்லாக மாற்றும் ஆற்றலுடைய கிரேக்கபுராண அரககியர் மூவரில் ஒருத்தி
கோரப்பெண்.
gorgoneionகிரேக்க புராணக் கதைகளில் வரும் பாம்புகளையே மயிராகவுடைய அரக்கியின் முகமுடி.
gorgoniaபவழப்பூச்சி வகை.
gorgonizeகல்லாக மாற்று.
gorgonzolaசெழுமையான பாலேட்டுக் கட்டி.
gorillaஆப்பிரிக்க வாலில்லாப் பெருங்குரங்கு வகை.
gorillaமனிதக்குரங்கு
gorillaகொரில்லா
(ஆப்பிரிக்க நாட்டுக் காடுகளில் காணப்படும்) வால் இல்லாத பெரிய கரும் குரங்கு
goringகோணமாக வெட்டப்பட்ட துண்டு
(பெ.) முக்கோணத் துண்டாகவுள்ள.
gormandismபெருந்தீனி தின்னுதல்.
gormandizeவயணமாகச் சாப்பிடுந்திரண்
வயணமாகச் சாப்பிடும் பழக்கம்
குதிர்மை
(வினை) பெருந்தீனி கொள்
பேராசையுடன் விழுங்கு.
gorseமஞ்சள் மலர்களும் முட்களும் உடைய புதர்ச் செடிவகை.
gorseddவேல்ஸ் நாட்டுப் பாணர்கள்-மதகுருக்கள் மாமன்றத்துக்கு முன்னீடான நாட்கூட்டம்.
goryகுருதிபோன்ற
குருதிக் கறைபடிந்த
குருதி தோய்ந்த.
goshawkகுறுஞ்சிறகுடைய பெரிய வல்லுறு வகை.
goshenஒளிவள இடம்.
goslingவாத்துக் குஞ்சு.
gospelநற்செய்தி
இயேசுநாதர்
அறிவுறுத்திய நல்வாழ்வுக் கோட்பாடு
இயேசுநாதரும் அவரது மாணவரும் அருளிச்செய்த போதனை
இயேசுநாதர் வாழ்க்கை வரலாறடங்கிய விவிலிய ஏடுகள் நான்களுள் ஒன்று
திருநல்லேடு
திருமறை நுல்
திரு நல்லேடுகிளலிருந்து வழிபாட்டுரையில் மேற்கொள்ளப்படும் பகுதி
உறுதியாக மேற்கொள்ளப்படும் செய்தி
நம்பத்தக்க உறுதியான பற்றுக்கோடு
செயலில் பின்பற்றத்தக்க உயிர்த் தத்துவம்
வலங்கொண்ட பரப்பாதரவுக்குரிய மெய்ம்மை
பரப்பாதரவுக்குரிய முறைமை
உறுதிவாய்ந்த கடைப்பிடி மெய்ம்மை.
gospelநற்செய்தி
இயேசுவின் வாழ்வு, போதனை ஆகியவற்றைக் குறித்துப் புதிய ஏற்பாட்டில் நால்வர் எழுதிய வாசகங்கள்
gospel truthவேதவாக்கு
(வேதம் போன்று) மதிக்கத் தகுந்த வாக்கியம் அல்லது சொல்
gospel-bookகூட்டுத்தொழுகையின் போது படிக்கப்படும் திருநல்லேட்டுப் பகுதிகள் அடங்கிய சுவடி.
gospellerகூட்டுத்தொழுகையின் போது திருழால் படிப்பவர்
சமய போதகர்
சமய ஆர்வலர்.
gospel-shopமெதடிஸ்ட் என்னும் கிறித்தவ உட்சமய வகுப்பைச் சார்ந்தவர் தொழுமிடம்.
gosppelizeமறைநுற் பொருள்களை எடுத்துறை
மறைநுலுக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்.
gossamerசிம்பி நுல்
காற்றில் ஊசலாடும் மெல்லிழைச் சிலந்தி நுல்
புதர்களுக்கிடையில் படரும் இலேசான மென்படலப் பொருள்
நொய்ம்மைப் பொருள்
நொய்தான மெல்லிய வலைத்துணி
(பெ.) இலேசான
நொய்தான.
gossanகனிமங்கட்டி
gossipபயனில பேசுபவர்
செய்தி பரப்புகிறவர்
வம்பர்
வீண்பேச்சு
வதந்தி
துழாவாரம்
மன்ம்போன போக்கிலான வரம்பற்ற பேச்சு
பழிமொழி
(வினை) வறுமொழி பேசு
வாய்க்கு வந்தன கூறு
வீணுரையாடுட
மனம்போன போக்கில் எழுது.
gossipஊர்க்கதை
gossipஊர்க்கதை
ஊரில் இருப்பவர்களின் சொந்த வாழ்க்கை அல்லது ஊர் நடப்புகள்பற்றிய (தேவையற்ற) பேச்சு
gossipஊர்வாய்
குற்றம்குறை காணும் ஊராரின் பேச்சு
gossipவம்பள
தேவையில்லாதவற்றைப் பேசி நேரத்தை வீணாக்குதல்
gossipyகசமுச-என்று/-என்ற
(பேச்சைக்குறித்து வருகையில்) வெளிப்படையாக இல்லாமல்/வெளிப்படையாக இல்லாத
gossoonஏவற்சிறுவன்.
got, v..,getஎன்பதன் இறந்தகால முடிவெச்சம்.
gothமுற்காலச் செர்மன் இனத்தவர்
கல்வியறிவும் நாகரிகமும் அற்றுக் கலைபொருள்களை அழிக்கும் முரடர்.
gothamகற்பனைக் கோமாளி நகரம்.
gothamist, gothamiteபேதை
படித்தவன்போல் நடிக்கும் முட்டாள்.
gothicமுற்காலக் கிழக்குச் செர்மானிய இனத்தவரின் மொழி
இடைநிலைக்காலக் கூர்மாடச் சிறபப் பாணி
அச்சுருப் பழம்படிவ வகை
(பெ.) கிழக்குச் செர்மனிய இனத்தவருக்குரிய
கிழக்குச் செர்மனிய இன மொழிக்குரிய
(க-க.) இடைநிலைக்காலக் கூர்மாடச் சிற்பப்பாணியில் அமைந்த
பண்படாத
முரடான
அச்சுருப் பழம்படிவ வகையில் அமைந்துள்ள
பழங்கால ஆங்கில அச்சுருப் படிவத்தில் உள்ள.
gothic sectionகொதிக்குப்பகுதி
gothicismமுற்காலக் கிழக்குச் செர்மானிய இன மொழி மரபு
இடைநிலைக் காலக் கூர்மாடச் சிற்பப்பாணி
பண்படாப் பழக்க வழக்க நிலை
முரட்டுப் பண்பு.
gotoஅங்கு செல்
அங்கு செல்
gotoஅங்குச் செல்
go-toசெல்க to (v) (v)
go-to-meetingதொப்பி ஆடை முதலிய வற்றின் வகையில் திருக்கோயிலுக்குச் செல்வதற்குத் தகுதியான.
got-upசெயற்கையான
போலியான
இட்டுக்கட்டப்பட்ட
போலிப் பகட்டான
ஏமாற்றும் நோக்கத்துடன் போலியாகப் புனையப்பட்ட.
gouache(பிர.)நீரில் அரைத்துப் பசையைக் கொண்டும் தேனைக்கொண்டும் அடர்த்தியாக்கப்பட்ட மந்தமான வண்ணங்களில் படந்தீட்டும் முறை
மந்தமான வண்ணங்களில் தீட்டப்பட்ட ஓவியம்.
goudaஆலந்து நாட்டுப் பாலேட்டுக்கட்டி வகை.
goud-wormபூசனி விதையை யொத்த ஈரல் கிருமிவகை.
gougeநகவுளி
தச்சு வேலையிலும் அறுவை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் உட்குழிவான அலகுடைய உளிவகை
(வினை) நகவுளியால் வெட்டு
நகவுகளியால் தோண்டு
நகவுகளியால் தோண்டியெடு
கண்ணைத் தோண்டியெடு.
goulardஈயத் துணைக்காடிகக் கரைசலடங்கிய கழுவுநீர் மருந்து.
goulashஇறைச்சித் துண்டுகளையும் காய்கறிகளையும் வதக்கிக் சமைக்கப்பட்ட உண்டிவகை
மறுவகை பிரிப்பு
சீட்டாட்ட வகையில் வரிசைப்படுத்தப் படுத்தப்பட்டுள்ள சீட்டுக்களை வகைப்படுத்தி மீண்டும் பகிர்ந்து கொடுக்கும் முறை.
gound-annual(சட்.) நிலத்திற்கான ஆண்டுக்கட்டணம்.
gourdசுரைக் கொடியினம்
சுரையினக் கொடியின் காய்
சுரைக்காய்
சுரைக் குடுக்கை.
gourdyகால்களில் வீக்கங் கண்டுள்ள.
gourmandவயணமாகச் சாப்பிடுவதில் விருப்பமுள்ளவர்
நல்ல சாப்பாட்டினை மதிப்பீடுபவர்
பெருந்தீனிக்காரர் (பெ.) பேருண்டியரான
பெருந்தீனி கொள்கிற
தீனிவிருப்பமிக்க.
gourmandகுண்டோதரன்
எவ்வளவு உணவு தந்தாலும் தின்று தீர்ப்பவன்
gourmetஉணவு குடிவகைச் சுவையுணர்வாளர்
இன்தேறல் வகைகளின் சுவையுணர்புமிக்கவர்.
gout(மரு.) கீல் வாதம்
சந்துவாதம்
ஊளைச்சதை நோய்
கோழி முதலிய பறவைகளுக்கு வரும் சிலேட்டும் சூலை
கோதுமைத் தண்டு புடைப்பு
துளி
அழுக்குத் தெறித்த புள்ளி.
gout-flyகோதுமைத் தண்டுகளைத் துளைத்து வீங்குவிக்கும் முட்டைப்புழுக்களை ஈனும் ஈ வகை.
goutweed, goutwortகீல்வாதத்துக்கு நல்ல தென்று நெடுங்காலம் கருதப்பட்டு வந்த குடைப் பூங்கொத்துடைய செடிவகை.
goutyசந்து வாதம் சார்ந்த
கீல்வாத நோய்க்கு ஆளான.
governஆளு
நேரடியாக ஆட்சி நடத்து
கோட்டையின் பொறுப்பாட்சி செய்
நகரத்தின் பாதுகாப்பாட்சி ஏற்றுநடத்து
செயலாட்சி செய்
செயல்முறைக்கான கோட்பாடுகளை வகுத்தியக்கு
ஆட்சிச் செயல்முறைகளை ஒழுங்கு படுத்து
வகைப்படுத்து
நெறிப்படுத்து
தூண்டு
ஆட்கொண்டியக்கு
வசமாகக்கொண்டு நடத்து
செல்வாக்கால் செயற்படுத்து
அடக்கியாளு
கட்டுப்படுத்து
செயலுறுதிசெய்
ஆற்றலில் முதன்மை பெற்றிரு
சட்டக்கட்டுப்பாடுடையதாயிரு
உரிமையெல்லைக்குரியதாய் அமை
தொடர்புடையதாயிரு
அறுதி செய்ய உரியதாயமை
(இலக்.) தனிச்சாப்புடையதாகப் பெற்றிரு
அவாலி நில்
தனிப்பட்ட வேற்றுமையை வேண்டிநில்.
governபரிபாலி
(நாட்டை) நிர்வகித்தல்
governanceஆளுகை
ஆட்சி
ஆட்சிமுறை
கட்டுப்பாடு
கட்டளை
அதிகாரம்
நடத்தை.
governanceபரிபாலனம்
நிர்வாகம்
governessஆசிரியை
வீடுகளில் குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்துப் பார்த்துக் கொள்பவள்
(வினை) ஆசிரியையாகச் செயலாற்று
ஆசிரியையாகத் தொடர்பு கொண்டிரு.
governess-car, governess-cartஇருக்கைகள் எதிரெதிராயமைந்த பளுவற்ற இருசக்கர வண்டி.
governingகட்டுப்படுத்தும் ஆற்றலுடைய.
governmentஆட்சி முறை
ஆட்சி
ஆளுநர் குழு
ஆட்சி உரிமை பெற்றவர் குழு
அரசு
அரசியல்
அரசியலார்
அமைச்சரவைக் குழு
ஆளுநர் கால எல்லை
ஆளுநர் ஆட்சிப் பரப்பு மாகாணம்
(இலக்
) மற்றொரு சொல்லின் வேற்றுமையை அறுதிசெய்வதற்குரிய சொல்லின் ஆற்றல்
(பெ.) அரசதியலாருக்குரிய
அரசியலாரால் சொல்லின் ஆற்றல்.
governmentஅரசாங்கம்
ஒரு நாட்டை நிர்வகிக்கும் (அதிகாரங்கள் வரையறுக்கப்பட்ட) அமைப்பு
governmentசர்க்கார்
அரசு
governmentஆட்சி
(தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியின்) நாட்டு நிர்வாகம்
government pleaderஅரசு வழக்கறிஞர்
அரசுத் தரப்பில் வழக்கை நடத்தும் வழக்கறிஞர்
governmentalஅரசாங்கத்துக்குரிய
ஆட்சிக்குரிய.
governorய்.ஆளுநர்
மாநில ஆட்சித்தலைவர்
ஆட்சிப் பகுதியில் அல்லது குடியேற்ற நாட்டில் அரசரின் பிரதிநிதி
கோட்டைக் காவலர்
கோட்டைப் பாதுகாப்புப் படையின் மேலாளர்
நிறுவனத்தின் தலைவர்
நிறுவனத்தின் ஆட்சிக் குழுவினருள் ஒருவர்
சிறைச்சாலைப் பொறுப்பாளர்
மேற்பணி முதல்வர்
தலைவர்
தந்தை
ஆசான்
இயந்திரத்தில் வேகங்காக்கும் விசை அமைவு
தூண்டில் முள்ளில் இரையாகச் செய்யப்படும் செயற்கைப் பூச்சிவ
governorஆள்கருவி - இரு வாகனத்தின் விசைப்பொறியின் வேகத்தை அளக்கும் கருவி; இது பந்துகள் மட்டு சுழல்வில் சுமந்த கரங்கள் கொண்டது; மைவிலக்கு விசையால் இயங்குகிறது -
governor-genralமாநில ஆட்சித் தலைவர் முதல்வர்.
gowing-pointசெடிகளின் வளர்நுனி
தண்டுகளின் நுனியிலுள்ள ஆக்குக் தசைப்பகுதி.
gownஅங்கி
நிலையங்கி
பெண்களின் நெடுஞ்சட்டை
மேலங்கி
பண்டைய ரோமாபுரியினரின் புற உடுப்பு
நகரத்தந்தை-நீதிபதி-வழக்குரைஞர்- மதகுரு-பல்கலைக் கழகத்தினர் முதலியோர் அணியும் வெவ்வெறு வடிவங்களிலுள்ள பணிமுறை அங்கி
(வினை) நெட்டங்கி உடுத்திக்கொள்
மேலங்கியணிவித்துப் பதவியிலமர்த்து.
gownமெய்ப்பை
gownman, gownsmanபடைத்துறைசாராப் பொதுமகன்
பல்கலைக் கழக உறப்பினர்.
goyசெர்மானிய யூதவழக்கில் யூதர் அல்லாதவர்
பிற இனத்தவர்.
   Page 18 of 32    1 16 17 18 19 20 32

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil