English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| inset | உள்ளடக்கம் |
| inset mode | செருகு பாங்கு |
| inshore | கரைக்கருகிலுள்ள (வினையடை) கரைக்கு அருகில். |
| inside | உள்ளிடம் உட்பக்கம் உட்பரப்பு பாதையில் சுவருக்கு அருகான பக்கம் பொதுப்பாட்டையிலிருந்து விலகிய பாதைப்பக்கம் உட்பகுதி நடுக்கூறு . குடல் அடிவயிற்றின் உட்புறம் வண்டியில உள்ளிருக்கையில் பயணம் செய்பவர். |
| inside diameter | உள்விட்டம் |
| insider | அகத்தார் அக உறுப்பினர் சங்கம் அமைப்பு முதலியவற்றில உள்ளிருப்பவர் இரகசியத்தை உணர்ந்தவர். |
| insider trading | விஷயம் அறிந்தவரது தவறான செயல்பாடு |
| insidious | உட்கவடான நயவஞ்சகமான ஆழ்ந்த திட்ட மிட்டுச் சதிசெய்கிற மறைந்து பழி சூழ்கிற தீயநோக்குடன் மெல்ல முன்னேறுகிற பழியுட்கரந்து மெல்லப் படிப்படியாக வளர்க்கிற பழிசூழ்ச்சி வாய்ந்த நம்பவைத்து ஏய்க்கிற. |
| insight | உள்நோக்கு நுழைபுலம் நுள்ணறிவுத் திறம். |
| insignia | விருதுச்சின்னங்கள் சிறப்புரிமைச் சின்னங்கள் அறிகுறி அடையாளம். |
| insignia | அடையாள முத்திரை |
| insignificant | குறிப்பிடத்தக்கதல்லாத சிறப்பில்லாத.மிகச் சிறுதிறமான அற்பமான. |
| insincere | வாய்மையற்ற உள்ளொன்று புறமொன்றான் கபடமான வஞ்சமான. |
| insinuate | சாட்டிக்கூறு மறைமுகமாகக் குறிப்பிடு சுட்டிக்குறைகூறு மெல்ல நயம்படப்புகுத்து தயவுக்குப் பாத்திரமாக்கு மெல்லநுழை பசப்பி ஆதரவுபெறு. |
| insipid | சுவையற்ற கிளர்ச்சியற்ற மந்தமான கவர்ச்சியற்ற. |
| insist | ஊன்றி அழுத்தமாகக்கூறு . வற்புறுத்து விடாப்பிடியாக வேண்டு . தனிமுக்கியத்துவம் கொடு. |
| insobriety | மதிமயக்கம் குடிமயக்கம். |
| insolation | சூரியபுடம் வெயிலிற்படும்படி வைத்தல் வெயிலில் வைத்து வண்ணம்போக்குதல் வெயில் மருத்துவச் சிகிச்சை நோய்தரும் வெயில்காய்வுநிலை. |
| insolation | பெற்ற வெயில் |
| insolence | துடுக்கு தன்னுடைய வயதுக்கு மீறி அதிகப்பிரசங்கித்தனமாகவோ கேட்பவரின் தகுதியைக் கருதாமல் கேலியாகவோ பேசும் அல்லது செயல்படும் விதம் |
| insolence | வாய்க்கொழுப்பு (பிறரை மதிக்காமல்) திமிராகப் பேசும் போக்கு |
| insolent | மதியாமல் பேசுகிற திக்காரமான திமிரான துடுக்குத்தனமிக்க. |
| insoluble | கரைக்கமுடியாத விடை கண்டறியமுடியாத. |
| insoluble | கரையுந்தன்மையில்லாத கரையாத |
| insolvency | வகையற்ற நிலை நொடிப்பு. |
| insolvency | நொடிப்பு |
| insolvent | பட்ட கடனைத் தீர்க்க ஆற்றலற்றவர் நொடித்தவர் (பெயரடை) கடன் தீர்க்க முடியாத வகையற்ற நொடித்தவர்க்குரிய. |
| insomnia | துயிலொழிவு உறக்கமின்மை நோய். |
| insomuch | என்ற அளவிற்கு. என்ற அளவில். |
| insouciant | புறக்கணிப்பான அக்கறையற்ற கவலையற்ற கவனமற்ற. |
| inspace | அச்சுபவனம் |
| inspan | வண்டியின் நுகத்தடியில் எருதுகளைப் பூட்டு வண்டியைப் பயணத்துக்குச் சித்தமாக்கு. |
| inspect | மேற்பார்வை செய் பணி முறையில் கண்காணி கூர்ந்து தேர்ந்தாராய். |
| inspect | பார்வையிடு (அணிவகுப்பு, கலை நிகழ்ச்சி போன்றவற்றை ஓர் இடத்திலிருந்து) காணுதல் |
| inspection | ஆய்வு மேற்பார்வை |
| inspector | மேற்பார்வையாளர் காவல்துறை மேலர். |
| inspectorate | காவல்துறை மேலர் பதவி மேற்பார்வையாளர்களின் தொகுதி மேலர் ஆட்சி வரம்புக்குட்பட்ட வட்டகை. |
| inspiration | உள்ளுயிர்ப்பு மூச்சு உள் வாங்குதல் உள்உயிர்ப்பூட்டுதல் அகத்தூண்டுதல் துணையூக்கம் தெய்விக அகத்தூண்டுதல் அருட்கிளர்ச்சி திடீர் உள் தூண்டுதல் திடீர்க்கிளர்ச்சி எண்ணம் அகத்தூண்டுதலால் ஏற்படும் செய்தி அகத்தூண்டுதலுக்குரிய செய்தி அகத்தூண்டுதலுக்குரிய செய்தி அகத்தூண்டுதலுக்குரிய மூலம் . கிளர்ச்சியூட்டும் உள்ளார்வக் கொள்கை. |
| inspiration | உத்வேகம் |
| inspirator | வளிவாங்கி காற்று அல்லது நீராவியை உள்வாங்கும் கருவி காற்றுட்டு கருவி. |
| inspire | மூச்சு உள் இழு மூச்சு உள்வாங்கு உயிர்ப்பூட்டு அகத் தூண்டுதலளி . தெய்விக ஊக்கமளி உணர்ச்சியூட்டு எழுச்சியூட்டு உணர்சசி புகட்டு உணர்ச்சியைத் தோற்றுவி. |
| inspired | தெய்விக உள்ளுக்கம் பெற்டற அகத்தூண்டுதலளிக்கப்பட்ட உயிர் உணர்ச்சிகளால் தூண்டப்பட்ட மேல்நிலை மறை தூண்டுதலுக்குரிய மேலிடத் தூண்டுதலுக்குரிய. |
| inspirit | உயிர்ப்பி உணர்ச்சியூட்டு எழுச்சியூட்டு ஊக்கு. |
| inspissate | கெட்டியாக்கு தடிப்பாக்கு உருச்சுருக்கு. |
| instability | நிலையில்லாமை உறுதியின்மை மன உலைவு அடிக்கடி மாறும் இயல்பு. |
| instability | உறுதியின்மை |
| instability | நிலைப்பாடின்மை |
| instal, install | பதவியில் அமர்த்து வினைமுறைகளுடன் பணியில் ஏற்றிவை நிலைநாட்டு நிறுவு கருவியை அமைவில் பொருத்திச் சித்தஞ்செய். |
| install | நிறுவு |
| install | நிறுவு நிறுவு |
| installation | அமர்த்தல் வினைமுறைகளுடன் அமர்த்துவினை நிறைவேற்றம் பயனுறுநிலை இணைப்பு முழுநிறை கருவிகல அமைவு. |
| installation | நிறுவல் |
| installation | நிறுவல் நிறுவல் |
| installation program | நிறுவு நிரல் |
| installation time | நிறுவல் நேரம் நிறுவல் நேரம் |
| installing software | நிறுவு மென்பொருள் |
| installment | தவணை |
| instalment | தவணை தவணைப்பணம் தொடர்கதை வெளியீடு முதலியவற்றின் வகையில் தொகுதி வெளியிட்டுக் கூறு. |
| instance | எடுத்துக்காட்டு சான்றுநிகழ்ச்சி குறிப்பீடு தூண்டுரை (சட்) வழக்கின்படிமுறை (வினை) சான்றாகஎடுத்துக்காட்டு சான்றுதரும் செய்தியாக எடுத்துக்கூறு . குறிப்பிடு. |
| instancy | அவசரம் படுவிரைவு. |
| instant | நொடி காலநுட்பம் உடனடிவேளை மிகக்குறுகிய நேரவிலை சரிநுட்பநேரம் (பெயரடை) உடனடியான மிக அவசரமான நடைமுறை மாதத்தைச் சார்ந்த. |
| instant message | உடனடிச் செய்தி |
| instant print | உடனடி அச்சு உடனடி அச்சு |
| instantane | கணநேரக் காட்சி நிழற்படம் சிலவரிகளில் எழுத்பப்படும் சுருக்கக் கட்டுரை. |
| instantaneous | உடனடியான கணத்தில் நிகழ்கிற உடனடியாகச் செயற்படுகிற. |
| instantaneous | உடனடியாக/அக்கணவேளை உடனடியாக |
| instanter | பாதுகாப்பாளர் பொறுப்பின் கீழ். |
| instantly | சட்-என்று (கவனத்தில், உணர்வில் பட்டதும்) உடனடியாக(சொன்னதும்) விரைவாக |
| instar | வளர்நிலை |
| instauration | மீட்டமைவு முன்னிலை மீட்டமைத்தல் புதுமீட்பமைவு புதுப்பித்தாக்கப்படும் நிலை. |
| instead | பகரமாக பதிலாக ஈடாக ஒன்றன் இடமாக பிரதியாக. |
| instead | பகரம் பதில் |
| instep | புறவடி பாதத்தின் மேற்பகுதி புதைமிதியின் புறவடிப்பகுதி புறவடி வடிவுடைய பொருள். |
| instigate | பின்னின்று தூண்டிவிடு தீமை ஏவு கிளர்ச்சிக்குத் தூண்டு கொலை முதலிய செயல்களுக்கு மறை தூண்டுதலளி. |
| instigate | தூண்டிவிடு எதிராகச் செயல்படும்படி செய்தல் |
| instil, instill | துளித்துளியாக விடு சிறிது சிறிதாகப் புகட்டு படிப்படியாக அறிவுறுத்து சிறிதுசிறிதாகப பண்புதோய்வி. |
| instillation | சிறிதுசிறிதாக வடித்தல் அறிவு புகட்டுதல் உள்ளத்தில் பண்பு பரவவிடுதல் புகட்டப்பட்ட பண்பு. |
| instinct | இயல்புணர்ச்சி இயற்கை அறிவு இயலெழுச்சி உள்ளார்ந்த உந்துணர்வு இயற்றுண்டுதல் இன உணர்வு அறிவுநிலையுடையன போலக் காணப்படும் திட்ட அறிவற்ற விலங்கினங்களின் இயல்பான செயற்பண்பு இயலறிவுத்திறம் உணர்வற்ற நிலைச் செயல்தூண்டுலுக்கும முழு அறிவுணர்வுத் தூண்டுதலுக்கும் இடைப்பட்ட நிலையுடைய இயல்பான அகத்தூண்டுதல். |
| instinct | உள்மனம் (ஒருவரை) எச்சரிக்கும் உணர்வு |
| instinct, | உள்ளுறித்தோய்ந்த நிரம்பி உட்பொதிந்துள்ள பொதுளித் ததும்பிய. |
| institute | நிறுவனம் கழக முறை அமைப்பு குறிப்பிட்ட நோக்கத்துக்குரிய நிலையான வளர்ச்சித்திட்ட ஏற்பாடு இலக்கிய மெய்விளக்கத்துறை அமைப்பு கல்வி கலை ஆய்வு புத்தாய்வுகளுக்குரிய நிலையம் நிலையக் கட்டிடம் (வினை) ஏற்படுத்து நிறுவு தொடங்கிவை ஏற்பாடு செய் அமர்த்து. |
| institute | தாக்கல்செய் (நீதிமன்றம் முதலியவற்றில் வழக்கை) பதிவுசெய்தல்/(சாட்சியம் முதலியவற்றை) ஒப்படைத்தல் |
| institutes | சட்டமூலத் தொகுப்பு. |
| institution | ஏற்படுத்துதல் நிறுவுதல் நிலையம் பொது நோக்கத்துக்கான அமைப்பு நிலையக்கட்டிடம் நிலையான ஏற்பாடு நிலையான ஒழுங்கமைப்பு முறை நிலவர நிதி அமைப்பு அறிவு கற்பிக்கும் ஏற்பாடு பின் மரபினர் அமர்த்தீடு சட்ட அமைப்பு பழக்க வழக்க மரபு விதிகளின் தொகுப்பு சமய முதல்வரால் குருமாரிடம் ஒப்படைக்கப்படும் ஆன்மநலப் பணிப்பொறுப்பு (பே-வ) நன்கு தெரியப்பட்டவர் நாடறிந்த செய்தி. |
| institution | -கூடம் கல்வி கற்பிக்கும் அல்லது தொழில் முறைப் பணிகள் மேற்கொள்ளும் இடம் |
| institutional | அமைப்பாக வகுக்கப்பட்ட நிறுவனமாகச் செயலாற்றுகிற அமைப்பு மூலமான அமைப்பு வழியாகச் செயலாற்றுகிற. |
| institutionalize | அமைப்புமுறைக்குட்படுத்து அமைப்பு முறை ஆக்கு . நிலையாகச் செயற்படுவி. |
| instruct | போதி (பெரும்பாலும் சமய, நீதிக் கருத்துகளை) உபதேசித்தல் |
| instruct | அறிவுறுத்து (தெரிவித்தபடி நடந்துகொள்ளுமாறு) கேட்டுக்கொள்ளுதல் |
| instruction | கற்பித்தல் அறிவுறுத்துதல் அறிவூட்டல் போதனை. |
| instruction | அறிவுறுத்தல் ஆணை |
| instruction | ஆணை |
| instruction | புத்திமதி அறிவுரை |
| instruction address | அறிவுறுத்தல் முகவரி |
| instruction arithmetical | எண்கணித அறிவுறுத்தல் கணக்கீட்டு ஆணை |
| instruction branch | அறிவுறுத்தல் கிளை கிளை ஆணை |
| instruction breakpoint | முறிபுள்ளி அறிவுறுத்தல் முறிபுள்ளி ஆணை |
| instruction code | அறிவுறுத்தல் குறிமுறை ஆணைக் குறிமுறை |
| instruction computer | கணினி அறிவுறுத்தல் கணிப்பொறி ஆணை |
| instruction conditional branch | நிபந்தனை சேர் கிளை அறிவுறுத்தல் நிபந்தனைக் கிளை ஆணை |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.