English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
instruction counterஅறிவுறுத்தல் எண்ணி
ஆணை எண்ணி
instruction cycleஅறிவுறுத்தல் சுழல்
ஆணைச் சுழற்சி
instruction data manipulationதரவுக் கையாளுகை அறிவுறுத்தல்
தரவுக் கையாளல் ஆணை
instruction fetchஅறிவுறுத்தல் எடுக்கை
instruction format addresslessமுகவரியிலி அறிவுறுத்தல் வடிவமைவு
முகவரியிலா ஆணை வடிவம்
instruction haltநிறுத்த அறிவுறுத்தல்
நிறுத்தல் ஆணை
instruction jumpதாவு/பாய் அறிவுறுத்தல்
தாவல் ஆணை
instruction machineயந்திர அறிவுறுத்தல்
பொறி ஆணை
instruction nullஇல்் அறிவுறுத்தல்
வெற்று ஆணை
instruction registerஅறிவுறுத்தல் பதிவேடு
ஆணைப் பதிவகம்
instruction register currentநடப்பு அறிவுறுத்தல் பதிவேடு
நடப்பாணைப் பதிவகம்
instruction setஅறிவுறுத்தல் தொகுதி
ஆணைக் கணம்
instruction setஆணைத் தொகுதி
instruction timeஅறிவுறுத்தல் நேரம்
ஆணை நேரம்
instruction unconditional branchநிபந்தனையில் கிளை அறிவுறுத்தல்
நிபந்தனையிலா கிளை
instruction wordஅறிவுறுத்தல் சொல்
ஆணைச் சொல்
instructionsசெயல்துறைக்கட்டளை
மேலாளர் செயல்முறைப்போதனை
நெறிமுறைக் கட்டளைத்தொகுதி
வழக்கறிஞரிடம் தரப்படும் விவரக் கட்டளை.
instructiveஅறிவுரை வழங்குகிற
அறிவுறுத்துகிற
நல்லறிவு கொளுத்துகிற
அறிவூட்டத்தக்க
படிப்பினை அளிக்கிற.
instrumentசெயற்கருவி
துணைக்கலம்
துணைப்பொருள்
கருவியாக உதவும் சாதனம்
கருவியாககப் பயன்படுபவர்
கையாள்
இசைக்கருவி
இசையொலி எழுப்பும் சாதனம்
ஒப்பந்தப்பத்திரம்
பதிவேடு
பத்திரம்
(வினை) இசைக்கருவிக்குரிய பாடற்பகுதி அமை.
instrument inputகருவி உள்ளீடு
instrumentalகருவியாகப் பயன்படுகிற
துணைச்சாதகமான
கருவிசார்ந்த
கருவியிலிருந்து எழுகிற
ஏதுவான
காரணமான
இசைக்கருவிகளால் எழுப்பப்படுகிற.
instrumental inputகருவியூட்டு உள்ளீடு
கருவியூட்டு உள்ளீடு
instrumentalityதுணைமை
துணைப்பொருள்
இடைச்சாதனம்
நிமித்தகாரணம்.
instrumentationஇசைக்கருவிகளுக்கான இசையமைப்பு
இசைக்கருவிகளின் இயல்பு ஆற்றல் அழுத்தம் ஆகியவை பற்றிய ஆய்வு
கருவிகள் கொண்டு அறுவை மரத்துவம் செய்தல்
கருவிகள் கொண்டு செயலாற்றல்
துணைமை
துணைப்பொருள்.
insturctஅறிவுறுத்து
அறிவூட்டு
கற்பி
கற்றுக்கொடு
தெரிவி
உணர்த்து
நடத்து
ஏவு
கட்டளையிடு.
insubordinateகீழ்ப்படியாத
அடங்காத
கிளர்ச்சி செய்கிற
கலகம் செய்கிற.
insubstantialஉண்மையற்ற
திடத்தன்மையற்ற.
insufferableபொறுக்கமுடியாத
தாங்குதற்குரிய.
insufficiencyபோதாமை.
insufficientகாற்று-ஆவி முதலியவற்றைப் பரப்படையே செலுத்து
மூக்கினுள் காற்றுப்பட ஊது.
insufflationமேல் ஊதுதல்
உள் ஊதுதல்
பேயை ஓட்டுதற்கான சடங்கில் பேய்பிடித்தவர்மீது ஊதுதல்.
insufflatorகாற்றை மேற்செலுத்துதல
புலனாகாக் கைவிரல் தடங்களைத தௌிவாகக் காணும்படி மேலே தூளைப் பரப்பிச்செலுத்தும் கருவி.
insularதீவின் இயல்புடைய
நீரால் சூழப்பட்ட
தீமைப்பற்றிய
தீவில் உறைபவர்களைப்பற்றிய
தனிநிலையான
தனி ஒதுக்கமான
குறுகிய மனப்பான்மையுள்ள
லத்தீன் மொழிக் கையெழுதது வடிவத்தின் வகையில் முற்பட்ட
இடைநிலைக்காலத்தில் பிரிட்டனில் வழங்கிய.
insular (person)கிணற்றுத்தவளை
தான் வாழும் சூழலுக்கு அப்பால் உள்ள எதையும் அறியாத நபர்
insular climateதீவுக்காலநிலை
insularityதீவின் இயல்பு
தனிநிலை
தனி ஒதுக்கம்
குறுகிய மனப்பான்மை.
insularityஒதுக்கவியல்பு
தீவுத்தன்மை
insulateதீவாக்கு
சுற்றுச் சார்பினின்று பிரித்து வை
தனிப்படுத்து
துண்டுபடுத்து
வெப்பத்தொடர்பறுத்துப் பாதுகாப்புச் செய்
மின்பாயாமல் காப்பிடு.
insulating concreteகாப்புக் காரை
insulationகாப்பீடு
insulationமின்காப்பு
insulinகணையச் சுரப்புநீர்
விலங்குகளின் கணையச் சுரப்பியிலிருந்து எடுக்கப்பட்டு நீரிழிவுநோய் தடுக்கப் பயன்படுத்தப்படும் மருந்து வகை.
insultஅவமதிப்பு
மரியாதையற்ற நடத்தை
வகை மொழி
பழிதூற்றரவு
நிந்ததை.
insultநிந்தி
insultஅவமதி
insultஅவமதி
(தரப்பட வேண்டிய மதிப்பைத் தராமல்) இழிவுபடுத்துதல்
insuperableபொறுக்கமுடியாத
தாங்கமுடியாத
மேற்கொள்ள இயலாத.
insuranceகாப்புறுதி
காப்பீடுசெய்தல்
காப்பீட்டுத் தவணைப் பணம் காப்புறுதிக் கட்டணம்.
insuranceகாப்புறுதி
insuranceகாப்பீடு
இறப்பு, விபத்து முதலியவற்றால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் விதத்தில் தொகை கொடுப்பதற்கான ஓர் ஒப்பந்தம்
insuranceகாப்புறுதி
காப்பீடு
insurance coverageகாப்புறுதித் துழாவுகை
insurance coverageகாப்பீட்டுத் துழாவுகை
insurantகாப்புறுதிப் பத்திரம் அளிக்கப்பெற்றவர்.
insureஉறுதிப்படுத்து
உறுதிசெய்
காப்புறுதி செய்
காப்பீடுமூலம் உறுதிசெய்.
insurerஈடுசெய்ய உத்தரவாதம் அளிப்பவர்
காப்புறுதி செய்துகொள்பவர்.
insurgence, insurgencyகிளர்ச்சி
எதிரெழுச்சி
ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுதல்.
insurgentகிளர்ச்சிக்காரர்
ஆட்சி எதிர்ப்பாற்றல்
(பெயரடை) கிளர்ச்சி செய்கிற
. கடல் வகையில் கிளர்ந்தெழுந்து பாய்கிற.
insurmountableஏறிக்கடக்கமுடியாத
கடந்து மேற்செல்ல இயலாத
வென்று சமாளித்தற்குரிய.
insurrectionஆட்சி எதிர்ப்பு
கிளர்ச்சிக்கான தொடகக் நிலை எழுச்சி
புரட்சி.
insusceptibleமசியாத
இளகாத
தடம்பதிய இடந்தராத
ஏற்காத
இயலாத.
int.வியப்பு-துன்பம்-இரக்கம் முதலியவற்றை வெளிப்படுத்தும் வியப்பிடைச் சொல்.
intactமுழுமைகெடாத
குறைபடாத
பழுதுபடாத
தொடப்படாமலுள்ள.
intactஉருப்படியாக
(ஒருவருடைய) உயிருக்கு ஆபத்து இல்லாமல்(ஒரு பொருள்) சேதம் அடையாமல்
intagliatedமேற்பரப்பில் செதுக்கப்பட்ட.
intaglioசெதுக்கு வேலைப்பாடு
கடினமான பெருளின்மீது செய்யப்பட்ட செதுக்கு வேலை
செதுக்கு வேலைப்பாடுள்ள மணிக்கல்
(வினை) கடினமான பொருள்களின் மீது செதுக்குவேலைப்பாடு செய்.
intakeஉள்வாய்
ஆற்றிலிருந்து குழாய்க்கோ கால்வாய்க்கோ நீர் எடுத்துச் செல்லும் இடம்
சுரங்கத்தில் காற்றுப் புழைவாய்
குழாயின் அல்லது குறுங்காலுறையின் ஒடுங்கிய பகுதி
தையலிணைப்புக் குறுக்கம்
கொள்பொருள்
கொள்ளப்பட்டவர்
சதப்பு நிலத்திலிருந்து சீர்ப்படுத்திப் பயன்படுத்தப்பட்ட நிலம்.
intakeஉட்கொள் அளவு
கொண்மை
intake areaஉட்கொள் பரப்பு
intake towersஉட்கொள் உயர்நிலைத் தொட்டி
intangibleதொட்டறிய முடியாத
உணர முடியாத
புரியமுடியாத
புதிரான
மனத்தால் பற்றமுடியாத.
integerமுழுமை அளவை
அடக்ககூறுகளின் முழு மொத்தம்
முழுமைத் தொகையீடு
(பெயரடை) முழுமையான
முழுமைவாய்ந்த
முழு எண்ணான
. முழு எண்ணுக்குரிய.
integerமுழு எண்
முழு எண்
integerமுழு எண்
integer attributeமுழு எண் உரி
முழு எண் பண்புக்கூறு
integer typeமுழு எண் இனம்/முழுவெண் வகை
முழு எண் இனம்
integer variableமுழுஎண் மாறி/மாறு முழு எண் வகை
முழு எண் மாறி
integralதொகுப்பு
integrantஆக்கப் பகுதியாயுள்ள
முழுமையின் நேர் உறுப்பாயுள்ள
முழுமையாக்கத்துக்கு இன்றியமைக்கும் செயல்.
integrateபகுதிகளாலான
முழுமையான
முழுநிறைவான
(வினை) முழுமையாக்கு
குறைப்பகுதி சேர்த்து முழுமையாக்கு
பகுதிகளை இணைத்து நிறைவாக்கு
மொத்தத் தொகை குறிப்பிடு
முழுச்சராசரி கூறு.
integrateஒருங்கிணை/தொகையிடு
ஒருங்கிணை
integrateஒருங்கிணை
(தனித்தனியாக உள்ள பலவற்றை) ஒன்றாக இணைத்தல் அல்லது சேர்த்தல்
integrated circuitஒருங்கிணை சுற்றமைப்பு/ சுற்று
ஒருங்கிணை மின்சுற்று
integrated computer packageஒருங்கிணை கணினித் தொகுப்பு/ பொதி
ஒருங்கிணைக் கணிப்பொறித் தொகுப்பு
integrated data processingஒருங்கிணை தரவு முறைவழியாக்கம்
ஒருங்கிணைத் தரவுச்
integrated learning systemஒருங்கிணைக் கற்றல்
integrated programsஒருங்கிணைச் செய்நிரல்கள்
ஒருங்கிணை நிரல்கள்
integrated softwareஒருங்கிணை மென்பொருள்
ஒருங்கிணை மென்பொருள்
integrationமுழுமையாக்க
ஒருமைப்பாடு
வெள்ளையரும் பிறவண்ண மக்களும் அடங்கிய பல்வேறுபட்ட சமுதாயத்தை ஒரே முழு அமைப்பாக வகுத்தமைக்கும் செயல்.
integrationஒருங்கிணைப்பு/ ஒருங்கிணை
ஒருங்கிணைப்பு
integration of drainageவடுகால் ஒருங்கிணைப்பு
integratorஒருங்கிணைப்பி
ஒருங்கிணைப்பி
integrityமுழுமை
கூறுபடாநிலை
நேர்மை
வாய்மை
நாணயம்
ஒழுங்கு
integrityசீர்மை/இணக்கம்/நெறிமை/ஒருங்கமைவு
ஒருங்கமைவு
integrityயோக்கியம்
ஒழுக்கமும் நேர்மையும் நிறைந்த தன்மை
integrity classஒருங்கிணை/ சீர்மைத்தரம்
ஒருங்கமைவு வகுப்பு
integrity confinementசீர்மை வரையறுப்பு
ஒருங்கமைவு வரையறுப்பு
integrity contextசீர்மைச் சூழ்வு
ஒருங்கமைவுச் சூழல்
integrity controlசீர்மைக்கட்டுப்பாடு
ஒருங்கமைவுக் கட்டுப்பாடு
integrity labelசீர்மை அடையாள முகப்பு
ஒருங்கமைவுச் சிட்டை
   Page 19 of 30    1 … 17 18 19 20 21 … 30

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil