English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| igneous | தீச்சார்ந்த நெருப்புள்ள பெருப்பொத்த எரிமலை செயற்படுவதனால் உண்டான. |
| igneous rock | அனற்பாறை தீப்பாறை |
| igneous rock | அழற்பாறை தீப்பாறை |
| igneous rock | எரிமலைப் பாறை அனற்பாறை |
| ignis fatuus | சதுப்புநில ஒளி கொள்ளிவாய்ப் பேய் நம்பிக்கைதந்து நழுவிக்கொண்டே போகும் செய்தி ஆதாய ஆசைகாட்டி ஏய்த்துக்கொண்டே செல்லும் நிகழ்வு. |
| ignite | கொளுத்து தீப்பிடிக்கவை தீப்பற்று மிகுதியும் சூடாக்கு தீயெழச் சூடாக்கு வேதியியல் மாறுதலடையும் அளவுக்கு வெப்பூட்டு. |
| ignition | தீப்பற்றவைப்பு தீப்பற்றுகை தீப்பிடித்துள்ள நிலை அழல்மூட்டும் வகைமுறை உள்வெப்பாலையில் தீக்கொளுவும் ஏற்பாடு. |
| ignition | எரிபற்றல் |
| ignition | தீமூட்டல் |
| ignition point | எரிபற்றுநிலை |
| ignoble | இழிபிறவியான தாழ்நிலையிலுள்ள கீழான இழிந்த ஈனப்பேர் படைத்த பழிப்புக்கிடமான (வினை) தாழ்த்து இழிவுபடுத்து. |
| ignominy | இழிவு பேரிகழ் அவமதிப்பு அவமானப்படத்தக்க நடத்தை ஒழுக்கக்கேடு. |
| ignoramus | அறிவிலி. |
| ignorance | அறியாமை மடமை தெரியாமை அறியாநிலை அறியாப்பிழை அறியாப்பிழையால் நேர்ந்த செயல் அறியாமைப்பருவம் முகமது நபிநாயகத்துக்கு முற்பட்ட காலம். |
| ignorance | அறியாமை |
| ignorance | பேதமை |
| ignorance | அவித்தியம் அஞ்ஞானம் |
| ignorance | அறியாமை அறிவு இல்லாமை |
| ignorance | பேதமை எதையும் பகுத்தறிந்து செயல்படாத தன்மை |
| ignorance | மௌடீகம் அறியாமை |
| ignorant | அறிவற்றவர் (பெயரடை) அறியாத தெரியாத தகவல் பெறாத நிலையிலுள்ள அறிவில்லாத படிப்பில்லாத எழுத்தறிவற்ற அறியாமைக்குரிய அறியாமையால் நிகழ்கிற அறியாநிலை காட்டுகிற. |
| ignorant person | அறிவிலி அறிவு இல்லாதவர் |
| ignoratio elenchi | (அள) வாதம் மறுப்பதுபோற்காட்டித் தொடர்பற்ற பிற பொருளை மறுக்கும் போலி வாதம். |
| ignore | பொருட்படுத்தாமல் விடு. புறக்கணி சிறைக்கணி . கண்டும் காணாததுபோல் இருந்துவிடு பொதுச்சான்றாளர் வகையில் ஆதாரமில்லையெனத் தள்ளிவிடு. |
| ignore | புறக்கணி புறக்கணி |
| ignore | புறக்கணி |
| ignore all | அனைத்தும் தவிர் |
| ignore all | அனைத்தும் புறக்கணி அனைத்தும் புறக்கணி |
| ignore character | புறக்கணி வரியுரு புறக்கணி எழுத்து |
| ignoring | பாராமுகம் (ஒருவரை) பார்த்ததாகக் காட்டிக்கொள்ளாத போக்கு |
| ignotum per ignotiusm | விளக்க கருதும் பொருளைக்காட்டிலும் விளங்காத விளக்கம். |
| iguana | உடும்பு. |
| iguanodon | புதைபடிவமாகக் காணப்படும் மிகப்பெரிய தழையுணியினப் பல்லி வகை. |
| iiex | (தாவ) முள்ளிலைகளும் பசிய சிறுமலர்களும சிவப்புப் பழங்களுங்கொண்ட இலையுதிராப் புதர்ச்ச உள்ளிட்ட பேரினம். |
| iiiad | திராய் முற்றுகையைப் பொருளாகக்கொண்டு ஹோமர் எழுதியதாகச் சொல்லப்படும் பண்டைக் கிரேக்க கவிதைக் காப்பியம் தொடர் நெடுங்கதை. |
| iimport | இறக்குமதி |
| iinnermost | உள்ளார்ந்த உள்தொலைவான புறத்திலிருந்து. |
| ijmmortally | நிலையாக என்றுமுள்ளதாக நீடித்ததாக. |
| ijmperfect | (இலக்) முடிவுறாநிலை குறித்த வினைச்சொல்லின் காலப்படிவம் வினையின் முடிவுறா இறந்தகாலம் வினைச்சொற் காலப்படிவ வகையில் முடிவுறாநிலை குறித்த. |
| ijnferno | அளறு. நரகம் பயங்கரக்காட்சிக்களம். |
| ikiot-stitch | தையலிழைத் துன்னல்வகை. |
| ileitis | சிறுகுடற் பின்பகுதியிர அழற்சி. |
| ileo-caecal valve | சுருள்குடற் குருட்டுக்குழலிடைவாயில் |
| ileum | சிறுகுடற் பின்பகுதி. |
| ileum | சுருங்குடல் |
| ilfoil | நெடிமாற்றமும் துவர்ப்புச் சுவையுமுள்ள இலையுதிராப் பூடு வகைகள். |
| iliac | (உள்) இடுப்புச்சார்ந்த இடுப்பெலும்புக்குரிய. |
| iliac artery | இடைநாடி |
| ilium | (உள்) இடுப்பெலும்பு. |
| ilk | அதே. |
| ill | தீமை கேடு தீங்கு பொல்லராங்கு கெடுதி கேடான செய்தி (பெயரடை) கெட்ட தீய தீங்கிழைக்வகிற கேடுசூழட்கிற ஒழுக்கக்கேடான அவல நிலையிலுள்ள பொல்லாங்கான பாதகநிலையிலுள்ள துயர் தருகிற இடர்ப்பாடான கடுமைவாய்ந்த கண்டிக்கத்தக்க நோயுற்ற தவறான (வினையடை) மோசமாக கேடாக மாறாக பாதகமாக அரை குறையாக குறைபாடுகளுடன் போதாநிலையில் தவறாக திருந்தா நிலையில் குறி தவறி வாய்ப்புக்கேடாக இடர்ப்பட்டு தொல்லை தொந்தரைகளுடன் மனக்குறையுடன். |
| ill conditioned triangle | தாழ்நிலை முக்கோணம் |
| ill luck | துரதிர்ஷ்டம் ஏன் என்று விளக்க முடியாத வகையில் நேரும் கெடுதல் |
| ill omen | சகுனத்தடை தடையாக ஏற்படும் சகுனம் |
| ill report | அவதூறு (நற்பெயரைக் கெடுக்கும் அல்லது உண்மைக்கு மாறான) பழி |
| ill-advised | மதியற்ற ஆய்ந்தமைந்த உணர்வில்லாத தவறாக முடிவு செய்யப்பட்டடி. |
| illaffected | பரிவுகாட்டாத ஆதரவு காட்டாத. |
| illation | உய்த்துணர்வு ஊக முடிவு அனுமானித்தறியப்பட்ட செய்தி. |
| illative | சொற்கள் வகையில் அனுமானம் குறித்த ஊக வாசகத்துக்கு வாயில் செய்கிற. |
| ill-bred | சீர்கேடாகப் பயிற்றுவித்து வளர்க்கப்பட்ட பண்பற்ற முரட்டுத்தனமாக நடக்கிற. |
| ill-breeding | பண்புக் கேடான வளர்ப்பு. |
| ill-conditioned | வெடுவெடுப்பான சீர்கெட்ட நிலையிலுள்ள |
| ill-developed grain | பொக்கு (கடலை, சோளம் முதலியவற்றில்) உள்ளீடு முற்றாதது |
| ill-disposed | தீங்கிழைக்கும பாங்குள்ள பழியார்வமுள்ள சுமுகமாயிராத. |
| illegal | சட்டப்படியிராத சட்டத்துக்குமாறான முறை கேடான. |
| illegal | கள்ள சட்டவிரோதமாகவும் லாப நோக்கத்தோடும் செய்யப்படுகிற அல்லது நடத்தப்படுகிற |
| illegal character | ஏற்பிலா வரியுரு முறையற்ற எழுத்து |
| illegible | விளங்காத தௌிவாயிராத படிக்கமுடியாத. |
| illegible handwriting | கிறுக்கல் புரிந்துகொள்ள முடியாத வகையில் எழுதப்பட்டிருப்பது |
| illegitimate | முறைகேடாகப் பிறந்தவர் திருமண மூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்தவர் திருமண மூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்தவர் (பெயரடை) சட்ட இசைவு பெற்றிராமத தக்கதாயிராத திருமணமூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்த . முறைகேடாகப் பிறந்த தவறாக உய்த்துணரப்பட்ட இயல்முரணியண (வினை) சட்டத்துக்கு மாறானதாக்கு முறைகேடனென்று அறிவி. |
| ill-fated | அழிவுநோக்கிய கேட்டுக்கு இட்டுரசெல்கிற கெடுகேடான. |
| ill-favoured | அழகற்ற வெறுப்புத்தருகிற விரும்பத்தகாத விலக்கத்தக்க. |
| ill-feeling | வன்மம் (சமயம் பார்த்துத் தீங்கு விளைவிக்கத் துணிகிற வகையில் மனத்தினுள் கொண்டிருக்கும்) தீராத பகை உணர்வு |
| ill-gotten | தீய வழியில் ஈட்டப்பட்ட. |
| ill-humoured | கடுகடுப்பான. |
| illiberal | குறுகிய நோக்குடைய கையிறுக்கமான கஞ்சத்தனமான நாகரிகமில்லாத இழிந்த மோசமான மேம்பட்ட பண்பாடு அமையப்பெறாத உரிமைபெற்ற மனிதருக்குத் தக்கதாயிராத. |
| illicit | சட்டத்தால் விலக்கப்பட்ட கள்ளத்தனமான மறைமுகமான உரிமைச்சீட்டுப் பெறாத கள்ளவாணிகத்துக்குரிய மறையொழுக்கம் சார்ந்த விதிமுறைக்கு மாறான தவறான. |
| illicit liquor | கசிப்பு கள்ளச் சாராயம் |
| illife | செங்களி |
| illimitable | எல்லையற்ற வரம்பின்றிப் பரந்தகன்ற. |
| illiterate | தற்குறி எழுதப்படிக்கத்தெரியாதவர் (பெயரடை) எழுத்து வாசிப்பற்ற எழுதப்படிக்கத்தெரியாத கல்லாத. |
| illiterate person | தற்குறி எழுத, படிக்கத் தெரியாத நபர் |
| ill-judged | மடமையான ஆய்ந்தோய்ந்து பாராத ஆய்வமைவற்ற. |
| ill-mannered | நடைகேடான முரட்டுத்தனமாக நடக்கிற. |
| ill-natured | வெடுவெடுப்பான சீறிவிழுகிற. |
| illness | உடல்நலக்கேடு பிணி நோய். |
| illogical | முன்பின் முரணான பொருத்தக்கேடான அளவைமுறைக் கொவ்வாத தருக்கமுரணான. |
| ill-omened | தீக்குறியான அவப்பேறு சுட்டிய. |
| ills | இடையூறுகள் காலக்கேட்டால் வரும் இடர்கள். |
| ill-starred | தீக்கோளில் பிறந்த அவப்பேறான. |
| ill-tempered | கடுகடுப்பான. |
| ill-timed | பொருத்தமற்ற நேரத்தில் சொல்லப்பட்ட வேளைக்கேடான. |
| illtret | சீர்கேடாக நடத்து கொடுமைப்படுத்து. |
| illume | (செய்) விளக்கேற்று ஒளிகொடு ஒளிரச்செய். |
| illuminate | வளக்கேற்று வெளிச்சம் காட்டு ஒளி விளக்கம் செய் ங மூளை தௌிவி மயக்கநீக்கு விளக்கம் அளி பொருளை விளக்கு ஒளிரச்செய் விழாக்கோல ஒளிவிளக்க ஒப்பனை செய் கையெழுத்துச் சுவடியின் முதலெழுத்து முதலியவை வகையில் பொன் வெள்ளி மெருகிடு வண்ண மெருகூட்டு. |
| illuminate | ஒளிஊட்டு ஒளி ஊட்டு |
| illuminati | அறிவொளி பெற்றோர் புத்தெழுச்சி பெற்ற பல 1க்ஷ்-ஆம் நுற்றாண்டுக் கழக உறுப்பினர்களக்கு வழங்கப்பட்ட பெயர். |
| illumination | ஒளியூட்டம் |
| illumine | ஒளி விளக்கம் அளி ஆன்மிக அறிவொளியூட்டு ஒளிர்வி. |
| ill-use | சீர்கேடாக நடத்து கொடுமைப்படுத்து. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.