English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| pair of tongs | குறடு |
| paired comparision | இணையொப்பு |
| pair-horse | இரட்டைக் குதிரைகளுக்குரிய. |
| pairing | இணைதல் இணைசேருதல் |
| pair-oar | இரட்டைத் தடுப்புப் படகு. |
| pairs | சோடிகள் |
| pal | தோழர். நண்பர் துணைவர் (வினை.) இணைந்திரு தொடர்புகொள் கூட்டாளியாயிரு. |
| palace | அரண்மனை அரசமாளிகை கிறித்தவசமயத்தலைவர் இருப்பிடம் அகல்மாட மாளிகை இன்பமாளிகை கேளிக்கை விருந்தூட்டுமனை. |
| palace | அரண்மனை அரசன் வசிக்கும் மாளிகை |
| palace | மகால் அரண்மனை |
| palace | கொட்டாரம் அரண்மனை |
| paladin | பழங்கால பிரஞ்சு நாட்டு மன்னன் சார்லிமேன் அரசவைப் பெருமக்கள் பன்னிருவருள் ஒருவர் அருஞ்செயல்வீரன் வீரத்திருவாளன். |
| palaegraphy | தொல்லெழுத்துக்கலை |
| palaenlithic | தொல் கற்காலம் |
| palaenthology | தொல்கால மனிதவியல் |
| palaeo | தொல் தொன்மை |
| palaeo biology | தொல்லுயிரியல் |
| palaeo botany | தொல் தாவரவியல் |
| palaeo climatology | தொன்மைப் பருவகால நிலை |
| palaeo current | தொன்மைக்கடல் நீரோட்டம் |
| palaeo ecology | தொன்மைச்சூழல் |
| palaeo geography | தொல்புவிப்பரப்பியல் |
| palaeo magnestism | தொன்மைக்காந்தநிலை |
| palaeobotanical | தொல் தாவரத்திற்குரிய தொல் தாவரவியல் |
| palaeogaea | தொல்லுலகம் |
| palaeo-geography | பண்டைப்புவியியல் |
| palaeographic map | தொல்லெழுத்துத் கலைப்படம் |
| palaeography | தொல்லெழுத்துக்கலை. |
| palaeography | பண்டையெழுத்துமுறை |
| palaeolithic | பழைய கற்கருவிகளாற் குறிக்கப்பட்ட பழங்கற்காலஞ் சார்ந்த. |
| palaeolithic | பழங்கற்கால |
| palaeolithic age | பலேயோலிதுக்காலம் |
| palaeonthrophic | ஆதிமனிதருக்குரிய |
| palaeontology | புதைபடிவ ஆய்வு நுல். |
| palaeontology | தொல்லுயிராய்வியல் |
| palaeontology | தொல் உயிரியல் |
| palaeoractic | பழைய உலகின் உடபகுதி சார்ந்த வட ஆசிய ஐரோப்பிய பரப்புக்குரிய. |
| palaeorcystic | தொல்பழங்காலத்திலிருந்தே உறைந்த பனிக்கட்டி சார்ந்த. |
| palaeothere | சிறு தும்பிக்கைபோன்ற உறுப்பும் குளம்புகளும் கொண்ட பன்றியொத்த வழக்காறற்றுப்போன பால்குடிவிலங்குவகை. |
| palaeozoic | (மண்.) தொல்லுயிரூழி சார்ந்த. |
| palaeozoic era | பலேயோசொயீயுகம் |
| palaeozoic era | தொல்லுயிர்கேம் முதல் ஊழி |
| palaestra | களரி மற்போர்ப் பயிற்சி நிறுவனம். |
| palafitte | சுவிட்சர்லாந்திலும் வடஇத்தாலியிலும் கம்பங்கள் மீதமைந்த வரலாற்றிற்கு முற்பட்டடகால ஏரிக்குடிசைகள். |
| palankeen,palaquin | பல்லக்கு சிவிகை மூடுவண்டி. |
| palanquin | சிவிகை பல்லக்கு |
| palanquin | பல்லக்கு தூக்கிச்செல்வதற்கு ஏற்ற வகையில் நீண்ட கழி இணைக்கப்பட்ட, ஏறுவதற்குப் பக்கத் திறப்புடைய, பயணம் செய்வதற்கு உரிய சாதனம் |
| palatable | நாவுக்கினிய சுவையார்ந்த மனத்திற்குப்பிடித்தமான. |
| palatal | அண்ண ஒலி இடைநா இடையண்ண ஒலி (பெ.) அண்ணத்திற்குரிய இடைநா இடையண்ணத்திற்பிறக்கிற. |
| palate | அண்ணம் முதுகெலும்புடையவற்றின் மேல்வாய் சுவையுணர்வு சுவைப்புலன் மனச்சுவை மனவிருப்பம். |
| palate | அண்ணம் |
| palatial | மாளிகை போன்ற பீடுறு தோற்றமுடைய. |
| palatinate | ஆட்சியுரிமை உடைய பெருமகனின் கீழுள்ள நிலப்பகுதி டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் போட்டி விளையாட்டுக்களில் அணியப்படும் இள ஊதாநிறம். |
| palatine | மகளிரின் கம்பளித் தோள்குட்டை. |
| palatogram | அண்ண ஒலிப்பிறப்பு விளக்கப்படம் ஒலிகளின் பிறப்பில் அண்ணத்துக்குரிய பங்கினை விளக்குதற்குரிய உருவப்படம். |
| palaver | கலந்து பேசுங்கூட்டம் ஆப்பிரிக்க பழங்குடியினருடன் கூடிப்பேசுங்கூட்டம் ஆராவாரப்பேச்சு வாதஆரவாரம் வீண்வாதம் ஏமாற்றுப்பேச்சு (வினை.) மட்டுமீறிப்பேசு வீண்பேச்சுப் பேசு முப்ப்புகழ்ச்சி செய் நெஞ்சிக்காரியமாற்று. |
| palay | பாலைமரம். |
| pale | வேலிக்கான கூர்முனையுடைய மரத்துண்டு மரமுளை கிராகுக்கம்பு வேலி எல்லை (கட்.) கேடயத்தின் மையத்திலுள்ள செங்குத்தான கோடு. |
| pale | வெளுத்த |
| paled | வேலியிடப்பட்ட முளைகளால் வேலி சூழப்பட்ட. |
| paleocrystic ice | தொல் பனிக்கட்டு |
| paletot | தளர்ச்சியான மேலங்கி. |
| palette | ஓவியர் வண்ணத்தட்டு ஓவியர் பயன்படுத்தும் வண்ணம் ஓவியர் வண்ண வகை ஓவியர் வண்ணக்கலப்பு. |
| palette | வண்ணத் தட்டு வண்ணத் தட்டு |
| palette-knife | வண்ண அலகுக்கத்தி வண்ணங்கள் கலக்கப் பயன்படும் மெல்லிய எஃகு அலகுடைய கத்தி. |
| palfrey | மகளிர் ஏறிச்செல்லும் மட்டக்குதிரை. |
| pali | புத்தசமயத்தவரது புணிதமொழி பாளி. |
| palikar | கிரேக்க அல்லது அல்பேனிய படைத்தளபதியின் விடுதலைப் போராட்டகாலக் குழுவின் உறுப்பினர். |
| palimpsest | அழித்தெழுதத் தக்க வரைவு மூலப்பொருள் (பெ.) முதற்படியை அழித்து அதன்மேல் இரண்டாம் முறை எழுதப்பட்ட. |
| palindrome | இருவழி ஒக்குஞ்சொல். (எடு. மோரு தருமோ) முன்பின் இருவழியும் ஒத்த எழுத்துக்கோப்புடைய செய்யுள் மாலைமாற்று (பெ.) இருவழியும் ஒக்குஞ் சொல்லுடைய மாலைமாற்றான. |
| paling | இடுமுள்வேலி. |
| palingenesis | புத்துயிர்ப்பு புத்துயிரளிப்பு புதுமலர்ச்சியூட்டல். (உயி.) முன்னோர் பண்புகள் உள்ளவாறே மாறாது உருவாதல். |
| palinode | மாறுபடக் கூறுங் கவிதை கொள்கை கைதுறப்பு. |
| palisade | கம்பிவேலி குச்சிவேலி கூரிய முளைகளால் ஆன அடைப்பு (படை.) திண்ணிய கழியரண் (வினை.) வேலியிட்டு அடை வேலி சூழ் வேலியிடு. |
| palisade cell | வலிக்கால் உயிரணு |
| palish | சற்றே வெளுத்துப்போன வெளிறிய. |
| pall | பிணச்சீலை பிணப்பேழை அல்லது கல்லறைமேல் விரிக்கப்படும் கருமை அல்லது வெள்ளை மென்பாட்டினாலான துணி போப்பாண்டவர் அல்லது மாவட்டக்கிறித்தவ சமயத்தலைவர் அணியுங் கம்பளியுடை மேலங்கி மேலாடை. |
| palladian | (க-க.) பதினாறாம் நுற்றாண்டின் இத்தாலிய பாணிசார்ந்த. |
| palladium | பாலாஸ் என்ற பெண் தெய்வத்திற்குரிய டிராய் நகர்ப்பாதுகாப்புச் சிலை பாதுகாப்பு. |
| palladium | விழுப்பொன் வகைத் தனிமம் பிளாட்டின் உலோகக் குழுவைச் சார்ந்த வெண்ணிற உலோகத்தனிமம். |
| palladium | வெண்ணிரும்பு |
| pallaplat thermocouple | பலப்பிளாற்றுவெப்பவிணை |
| pallbearer | பிணப்பேழை தூக்குபவர். |
| pallet | வேட்கோவர் மரத்துடுப்பு ஓவியரின் வண்ணத்தட்டு சக்கர இயக்கத்தை மாற்றப் பயன்படும் பொறியின் கைப்பிடி இசைக்கருவியின் காற்றுப் பெட்டியில் ஒவ்வொரு குழலுக்கும் அடியிலுள்ள தடுக்கிதழ். |
| pallet board | கோரைப் பலகை |
| palliate | மட்டுப்படுத்து தளர்த்து நோயைத் தணிவி குறை பொருட்படுத்தாதிரு. |
| palliation | கடுமைத் தணிவு. |
| palliative | அப்பொழுதைக்குக் குறைக்கிற தணிக்கிற ஆற்றுகிற தளர்த்துகிற. |
| pallid | வெளுத்த வெளிறிய. |
| pallium | கிரேக்கரிடையே ஆண்பாலார் அணியும் நீள் சதுர அங்கி மாவட்டக் கிறித்தவ சமயத்தலைவரின் கம்பளி உடுப்பு நத்தையின் புறமடிப்புக்கள். |
| pall-mall | வளையப்பந்தாட்டம் நீண்டொடுங்கிய வழியில் தொங்கவிடப்பட்ட இபு வளையங்களின் ஊடாகப் பந்து செலுத்தப்படும் பந்தாட்ட வகை வளையப்பந்தாட்டத்திற்குரிய நீண்டொடுங்கிய சந்துவழி. |
| pallor | வெளிறிய நிறம் வெளிறிய தோற்றம். |
| palm | புல்லின மரம் தென்னை-பனை போன்ற ஒற்றைத்தடி மரவகை வெற்றிக்கு அடையாளமான பனைவகைக் குருத்து நயநேர்த்தி பரிசு வெற்றியில் கிடைத்த பொருள் கிறித்தவர்களுக்குச் சிறப்பான விழாக்களிற் பயன்படுத்தப்படம் குருத்தோலை. |
| palm | பனை வகை மரங்கள் |
| palm civet | புனுகுப்பூனை சாம்பல் நிற உடலில் கரு நிறப் புள்ளிகளை உடைய ஒரு வகைப் பூனை |
| palm civet | ஜவ்வாதுப்பூனை புனுகுப்பூனை |
| palm end | சுழற்றிக்கைக்கடை அங்கைக்கோடி |
| palm oil | தாலவெண்ணெய் |
| palm sunday | குருத்துஞாயிறு குருத்தோலைகளுடன் இயேசுவின் புகழ்பாடிக் கொண்டாடப்படும் திருவிழா |
| palm top computer | உள்ளங்கைக் கணினி |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.