English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| saggar | சூளைக் களிமண் உறை. |
| sagger | சாகர் |
| saggy | தொய்வுற்ற தளர்ந்து தொங்குகிற. |
| sagitta | அம்புவடிவ வடமீன்குழு. |
| sagittal | அம்புபோன்ற அம்பு வடிவுடைய. |
| sagittarius | தனுராசி வடமீன் குழு. |
| sagittary | கிரேக்க புராண மரபில் குதிரையும் மனிதனும் இணைந்த உருவம் வில்லாளன். |
| sagittate, sagittated | (தாவ. வில.) அம்புத்தலை போன்றவடிவுடைய. |
| sago | சவ்வரிசி சவ்வரிசிதரும் பனையின் மரவகை. |
| sago | ஜவ்வரிசி |
| sago | ஜவ்வரிசி மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து மிகச் சிறிய மணி வடிவில் தயாரிக்கப்படும் ஒரு வகை உணவுப் பொருள் |
| sago palm | ஜவ்வரிசி மரம் |
| sago-palm | சவ்வரிசிப் பனைவகை. |
| sahara | ஆப்பிரிக்க பாலைவனம் வறண்ட நிலப்பகுதி. |
| sahib | மதிப்பிற்குரியவர் பெருமகனார். |
| said | சே என்பதன் இறந்தகாலம். |
| saiga | புல்வெளி ஆட்டியல் மான்வகை. |
| sail | கப்பற்பாய் கப்பல் பாய்களின் தொகுதி கப்பல் காற்றினால் இயக்கப்படும் கருவிப்பகுதி காற்றாடி அலகுப்பகுதி மீன்வகைகளின் முதுகுத்துடுப்பு கப்பல் தளக்காற்றோட்டக் குழாய் சுரங்கக் காற்றோட்டக் குழாய் குறிப்பிட்ட காலத்துக்குரிய கடற்பயணத் தொலைவு பாய்க்கப்பற்சுற்றுப்பயணம் கடற்பயணம் (வினை.) பாய்க்கப்பலில் பயணஞ்செய் பாயின் உதவியால் கடலிற் செல் கடற்பிரயாணஞ் செய் கடற்பயணம் புறப்படு கடலிற் பிரயாணஞ் செய் பறவைகள் வகையில் காற்றில் தவழ்ந்து செல மிதந்து செல் மகளிர் வகையில் வீறமைதியுடன் நடந்து செல் கப்பலை இயக்கு கடலிற் செலுத்து வழுக்கிச்செல் சறுக்கிச்செல் பொம்மைப்படகை மிதக்கவிடு. |
| sail-arm | காற்றினால் இயக்கப்படும் இயந்திர அலகு. |
| sail-axle | காற்றாடி இயந்திர ஊடச்சு. |
| sail-broad | பாய்போல் விரிந்த. |
| sail-cloth | பாய்க் கித்தான் வகை. |
| sailed | பாய்களுள்ள பாய்கள் கொண்டுள்ள. |
| sailer | பாய்மரக் கப்பல் பாய்ப்படகு. |
| sailing | கடற்பயணம் பாய்மரக் கப்பற் பயணம் கப்பல் புறப்படுகை கப்பலை இயக்கும்முறை கப்பல்இயக்கம். |
| sailing (sea route) | மிதப்பு |
| sailing ship | பாய்மரக் கப்பல் |
| sailing ship | பாய்மரக்கப்பல் காற்றின் விசையால் செல்லுவதற்கேற்ற வகையில் பாய்கள் கட்டப்பட்ட (பழங்கால) கப்பல் |
| sailing-master | பந்தயப் படகைச் செலுத்தும் அதிகாரி. |
| sailing-shipr sailing-vessel | பாய்மரக்கப்பல். |
| sailless | பாய்களற்ற. |
| sail-loft | பாய்கள் செய்யப்படும் மோட்டு அறை. |
| sailor | கடலோடி. |
| sailor | மாலுமி கப்பலை இயக்கிச்செல்வதற்கு வேண்டிய பணி செய்பவர் |
| sailor-man | கடலோடி. |
| sail-yard | பாய்கள் விரித்துக் கட்டுவதற்குரிய பாய்மரக்கட்டம். |
| sainfoin | விலங்குத் தீவனப் பயற்றினச் செடிவகை. |
| saint | அறச்சிகரம் அருட்டொண்டர் புனிதர் சமயமுதல்வரால் புனிதாராக அறிவிக்கப்பட்டடவா புனிதர் கணத்துள் சேர்க்கப்பட்டடவர் மாண்ட திவ்வியர் ஊர்-நாடு-இனம் ஆகியவற்றின் வகையில் காப்புடை மெய்யர் வானகப் புங்கவர் குழுவினரில் ஒருவர் தேவகணத்தவர் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருவுடையார் கிறித்தவ திருச்சபை உறுப்பினர் போற்றுதலுக்குரியவர் தூயவர் சால்புடையவர் தூயவராகக் கருதப்படுபவர் தூயவராக நடிப்பவர் (பெ.) தூய்மையான தெய்விகத் தன்மையுடையவராகத் திருச்சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட (வினை.) திருத்தொண்டராக்கு அருட்டொண்டர் பட்டியலிற் சேர் தூய திருத்தொண்டராக மதி. |
| saint martins-le-grand | மையப் பொது அஞ்சல நிலையம். |
| sainted | புனிதராக்கப்பட்ட தூயதிருத்தொண்டராய்விட்ட தூய்மையான புனிதமான விண்ணுலகேகிய திருச்சபையினரால் திருத்தொண்டராகத் தேர்ந்து கொள்ளப்பட்ட. |
| saintish | புனிதர் போன்ற திருத்தொண்டரையொத்த. |
| saintism | திருத்தொண்டர் இயல்பு புனிதர் பண்பு புனிதர் போன்ற நடிப்பு. |
| saintliness | புனிதருக்குரிய பண்பு புனிதத்தன்மை அகத்தூய்மை பழியின்மை வாழ்க்கைத்தூய்மை. |
| saintly | புனிதருக்குரிய திருத்தொண்டர் போன்ற அடியாரின் பண்புடைய புனிதரின் இயல்புவாய்ந்த அகத்தூய்மை வாய்ந்த புனிதமாமன தெய்வத்தன்மை பொருந்திய புனிதராக்கப்பெற்ற புனிதராக மதிக்கப்பட்ட புனிதருக்குத்தக்க திருத்தொண்டருக்குகந்த. |
| saint-simonian | காம்டே-டி-புனிதர் சைமன் என்பவரது சமதருமக் கொள்கை ஆதரவாளர். |
| saith | சே என்பதன் நிகழ்கால ஒருமைப் பழைய வடிவம். |
| saitic | தொல்பழங்கால எகிப்தில் (26-30 மரபு மன்னர் காலங்களில்) தலைநகராயிருந்த சேயிஸ் என்னும் நகரஞ் சார்ந்த. |
| saivism | சைவம் சிவனை முழு முதல் கடவுளாகக் கொண்ட இந்து மதப் பிரிவு |
| saivite | சைவன் இந்துக்களின் சைவப் பிரிவைச் சார்ந்தவன் |
| sake | தென் அமெரிக்க குரங்குவகை. |
| saker | பெண் வல்லுறு பழம் பீரங்கிவகை. |
| sakeret | ஆண் வல்லுறு. |
| sakia | கவலைப்பொறி நிருருளை. |
| sal | ஆச்சா சாலமரம். |
| sal ammoniae | சல்லமோனியாக்கு |
| sal chalybis | சாலி விஸ்சு பெரசல்பேற்று |
| salaam | வணக்கம் (வினை.) வணங்கு. |
| salaam | சலாம் (இஸ்லாமியர்) உள்ளங்கையை நெற்றிக்கு நேரே கொண்டுவந்து வணக்கம் தெரிவிக்கும் முறை(காவல்காரர் முதலியோர்) விரித்த உள்ளங்கை வெளியே தெரியும்படி நெற்றியில் வைத்து வணக்கம் தெரிவிக்கும் முறை |
| salable | விற்பனைக்கேற்ற பலரும் வாங்க விரும்புகிற. |
| salacious | காமவெறி கொண்ட. |
| salaciousness | ஆபாசம் கீழ்த்தரமான முறையில் பாலுணர்வைத் தூண்டிவிடக் கூடியது |
| salad | இலையமுது கிச்சடி. |
| salad-days | அனுபவமற்ற இளமை. |
| salamander | தீயில் வசிப்பதாக முற்காலத்திற் கருதப்பட்ட பல்லிவகை மிகுவெப்பத்தைத் தாங்கக்கூடியவர் தீயில் உறைவதாகக் கருதப்படுஞ் சிறு தெய்வம் (வில.) நிலத்திலும் நீரிலும் வசிக்கும் வாலுள்ள விலங்கு வகை துப்பாக்கி மதிற்குத் தீவைக்கும் பழுக்கக் காய்ந்த இரும்பு முட்டை அப்பத்தைச் சிவக்க வைக்குஞ் சூடான இரும்புத்தகடு. |
| salamander | சலமாண்டர் |
| salame | உப்பிட்ட பூண்டுக்குழம்பு வகை. |
| salami technique | சலாமி நுட்பம் சலாமி நுட்பம் |
| sal-ammoniac | நவச்சாரம் நஹ்ச்சியப் பாசகை. |
| salangane | மிசை கூடுகட்டி வாழும் தூக்கணங்குருவி வகை. |
| salariat | ஊதியம் பெறுநர் சம்பளம் வாங்கும் வகுப்பினர். |
| salary | ஊதியம் சம்பளம் (வினை.) சம்பளங் கொடு. |
| salary | சம்பளம் |
| salary | சம்பளம் (ஒவ்வொரு மாதமும்) உழைப்பிற்குப் பெறும் தொகை |
| sale | விற்பனை விற்றல் விற்றஅளவு விற்றதொகை பொதுவிற்பனை ஏலவிற்பனை குறைந்த விலைக்கு விற்பனை. |
| sale | விற்பனை பணம் பெற்றுக்கொண்டு பொருளைத் தருவது |
| salep | கிழங்குவகைச் சத்துணவு. |
| saleratus | அப்பக் காரமாகப் பயன்படும் சாம்பரம்-உவரம் ஆகியவற்றின் தூய்மைக்குறைவான இருகரியகைகள். |
| sale-ring | ஏலமெடுப்போர் திரள். |
| sales | நடப்பு விற்பனை விற்பனைத்தொகுதி. |
| sales centre | விற்பனை நிலையம் |
| sales forecasting model | விற்பனை முன்கணிப்புப் மாதிரியம் |
| sales order | விற்பாணை |
| sales t service | விற்பனை மற்றும் சேவை |
| salesman | விற்பனையாளன். |
| salesmanship | விற்பனையாளர் பணி விற்பனைத்திறம். |
| saleswoman | விற்பனை செய்பவள். |
| salford hardness tester | சல்போட்வன்மைச்சோதியி |
| salford magnetic sorting bridge | சல்போட் காந்தத் தேரற்பாலம் |
| salian | பிரஞ்சு நாட்டுப் பழங்குடி மரபொன்றைச் சேர்ந்தவர். |
| salic | பிராங்கியர் என்ற பிரஞ்சுப் பழங்குடியினஞ் சார்ந்த. |
| salicin | கசப்பு மரப்பட்டைச்சத்து மருந்து வகை. |
| salicional | துனையிசைக்கருவியின் மெல்லிசை மெட்டுக்குரிய அடைப்பு வகை. |
| salicyl | மரப்பட்டைவகை மருந்துச்சாறு. |
| salicylate | மரப்பட்டைவகை மருந்துக்காரம் (வினை.) மரப்பட்டைவகை மருந்துக்காரமாக்கு மரப்பட்டைவகை மருந்துக்காரத்தாற் செயலாற்று. |
| salicylic | பட்டைவகை மருந்துச்சாற்றினைச் சார்ந்த பட்டைவகை மருந்துச்சாற்றிலிருந்து ஆக்கப்பட்ட. |
| salicylic acid | சலிசிலிக்கமிலம் |
| salicylism | பட்டைவகை மருந்துச்சாற்றுக் காடித்தன்மை. |
| salicylize | பட்டைவகை மருந்துச்சாற்றுக் காடியாக்கு. |
| salicylous | பட்டைவகை மருந்துசாற்றுக் காடித்தன்மைவாய்ந்த. |
| salience, saliency | புறமுனைப்பு முனைப்புடைப்பு பிதுக்கம் துருத்திக்கொண்டுள்ள தன்மை புறப்புடைப்புத்தோற்றம் முகப்பு. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.