English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
intercensalமக்கட்கணிப்புப் பருவங்கட்கிடைப்பட்ட
இரு குடிமதிப்புகளுக்கிடையேயுள்ள.
intercensal population changeமக்கள்தொகை மாற்றம்
interceptஇடைமறி
தலையிட்டுத்தடு
குறுக்கிடு
இடையீடாகு
இடையறத்தகற்று
தடைசெய்
நிறுத்து
(கண) இரு புள்ளிகளுக்கடைப்பகுதியைத் தனிப்படுத்திக் குறிப்பிடு.
intercept, interceptionஇடைமறி
intercept, interceptionஇடைமறிப்பு
intercepting pipe drainsஇடையீட்டுக் குழாய் வடிகால்கள்
interception drainதடுப்பு வடிகால்
interceptorபின்பற்றித் துரத்துவதற்குகந்த பளுவற்ற விமானம்.
intercessionபரிந்துரைப்பு
பரிந்தாதரவு வேண்டுதல்
இறைவனிடமம் பரிந்து அருள் வேண்டுகை.
interchangeஇடைப்பரிமாற்றம்
பண்டமாற்று
கொடுக்கல்வாங்கல்
ஒற்றை மாற்றுமுறை
ஒன்றுவிட்டொன்றான முறை.
interchangeஇடமாறல்
interchangeமாறுகொள்
intercollegiateகல்லுரிகளுக்கிடையே நிகழ்கிற
கல்லுரிகளுக்கிடைப்பட்ட.
intercolonialகுடியேற்ற நாடுகளுக்கடைப்பட்ட
குடியேற்ற நாடுகளிடையே நடத்தப்படுகிற.
intercolumnarஇரு தூண்களுக்கிடையான.
intercolumniationநெருங்கிய உறவு
தோழமை ஈடுபாடு
செயல் பரிமாற்றம்
உறவு பரிமாற்றம்.
intercommunityபல்குழுப் பொதுமை
பொதுவிலுடைமை.
interconnectஒன்றோடொன்று பின்னி இணை
இரு புறத்தொடர்புகளாலும் உறவுபடுத்து.
interconnected ringஇணைதொடர் வளையம்
interconnectionஇடைப்பிணைப்பு
சேர்த்திணைப்பு
interconvertibleஇடைமாற்றக்கூடிய.
intercostalபழுவுக்கிடையான
intercostal.உடலின் விலா எலும்புகளுக்கிடையேயுள்ள
கப்பலின் பக்கக் கட்டைகளுக்கிடையேயுள்ள.
intercostalsஉடலின் விலா எலும்புகளுக்கு இடையே உள்ள பகுதிகள்
கப்பலின் பக்கக் கட்டைகளுக்கு இடையே உள்ள பகுதிகள்
இடைப்பகுதிகள்.
intercourseஇடைக்கூட்டுறவு
செயலிணைவுறவு
சமூகக் கூட்டுறவு
தோழமைத்தொடர்பு
கடவுள் மனித இடைத்தொடர்பு
கடவுள் மனித இடைத்தொடர்பு
வாணிகப்போக்குவரவுத் தொடர்பு
பாலுறவு
கல்வி
புணர்ச்சி.
intercrossகுறுக்குமறுக்காக வை
சிலுவை போன்று கிட
பின்னி இனம் பெருக்கு.
intercultivateஇடையிற்பண்படுத்தல்
intercultivatorஇடையிற்பண்படுத்தி
intercurrentசெய்திவகையில் இடைநிகழ்வான
கால வகையில் இடைப்பட்ட
நோய்வகையில் உடனிகழ்வான
விட்டுவிட்டு நேர்கிற.
interdenominationalபல்சமயக்குழுக்களுக்கிடைப்பட்ட
சமயக் குழுக்களுக்குப் பொதுவான
தனிக் குழுச்சார்பற்ற.
interdependஒன்றையொன்று சார்ந்திரு
பின்னிச்சார்ந்திரு.
interdependence, interdependencyகூட்டுச்சார்பு
கூறுகளிடையே பின்னிச் சார்பு.
interdependentஒன்றையொன்று பின்னிச் சார்ந்த்.
interdictவிலக்காணை
தடைக்கட்டளை
தடைக்கட்டாணை
சமயத் தொடர்புகளிலிருந்து ஆளையோ இடப்பகுதியையோ பிரித்து விலக்கிவைக்கும் போப்பாண்டவரின் தடை ஆணை.
interdictoryதடையுத்தரவடங்கிய
விலக்காணை செய்கிற.
interdigitalகைகால் விரல்களுக்கிடயே உள்ள.
interdigitateகைகோப்பது போன்று பின்னிப்பினை.
intereceptionஇடையீடு
குறுக்கீடு
intereception drainsஇடையீட்டு வடிகால்கள்
interestவட்டி
உறுமிகை
மிகைவீதம்
கவர்ச்சி
அக்கறை
செல்வாக்கு
உன்னிப்பு
கவனம்
நலன்
தனிநலம்
தன்நலம்
ஆதாய
பற்று
பற்றுத்தொடர்பு
தனிப்பற்று
கருத்து
பொறுப்புரிமைப்பங்கு
சட்டப்படி உரிமை
சார்வுநிலை
சாதக நிலைமை
(வினை) பற்றுத் தூண்டு
அக்கறை உண்டாகச்செய்
கவர்ச்சியூட்டு
கவனந்தூண்டு
கருத்துக்கொள்ளச் செய்
குறிப்பிட்ட திசையில் கருத்தத்தூண்டு.
தெரியவேண்டுமென்ற ஆர்வம் உண்டுபண்ணு.
interestஈடுபாடு
ஆர்வம்
interface(api)
interfaceஇடைமுகம்
interface cardஇடைமுகம் அட்டை
இடைமுக அட்டை
interface message processorஇடைமுக தகவல் முறைவழி (imp)
interfacialஇருதள முகப்புக்களுக்கிடையேயுள்ள
இடைமுகப்புத் தளத்துக்குரிய.
interfereதலையிடு
குறுக்கிடு
இடையேபுகு
இடையீடாக
இடையிட்டுத்தடு
குந்தகம்செய்
குதிரைவகையில் காலுடன் கால் முட்டிக்கொள்.
இடைக்குறுக்கிட்டு மோது
ஒளிக்கதிர் வகையில் குறுகிட்டு உறழ்வுறு.
interfereதலையிடு
(ஏதேனும் ஒரு காரணத்தை முன்வைத்து) ஒதுங்கி இருக்காமல் இறங்கிச் செயல்படுதல்
interferenceதலையிடுதல்
குறுக்கீடு.
interferenceகுறுக்கீடு
இடையீடு
interferenceஇடையீடு
interferenceகுறுக்கீடு
(பிறரின் செயலை) தடைசெய்யும் தலையீடு
interferenceதலையீடு
தலையிடும் செயல்
interferometerஒளியலை
அளவுமானி
இடையீட்டுத் தடுப்புமூலம் ஒளியலைகளின் நீளத்தை அளக்கும் கருவி.
interflowஒருங்குட்பாய்வு
பின்னிப்பாய்வு
கூடிக்கலப்பு
.
interfluentபின்னிக் கலந்தொழுகுகின்ற.
interfluveநீர்பிரி மேடு
interfluveநீர்ப்பிரிமேடு
intergenericபண்புக்குழுவிடையே
interglacialஇரு பனியூழிக்காலங்களுக்கு இடையே உள்ள.
interglacial stageபனி ஊழியிடைப் பகுதி
intergradationபடிப்படியாக மாறி ஒன்றுபடுதல்.
intergradeநுண்ணிய இடைப்படி
படிப்படியான நிலையில் மாறி வேற்றுரு ஒப்பாகும் மாறபாட்டில் இடைப்பட்ட படிநிலை
(வினை) படிப்படியான நிலைகளால் வேற்றுரு ஒப்புஅடை.
intergranular pressureபரல் அழுத்தம்
intergrowthபின்னுவளர்ச்சி
ஒன்றிற்குள் ஒன்று பின்னலாகச் சிக்கி வளர்த்தல்.
interimஇடைக்காலம்
இடைப்பட்ட நேரம்
(பெயரடை) இடைப்பட்ட காலச்சார்பான
இடைப்படுகாலத்துக்குரிய
தற்போதைக்கான.
interimஇடைக்காலம்
நிரந்தரத் தீர்வு காண்பதற்கு முன் உள்ள நிலை
interim injunctionஇடைக்காலத் தடை
தொடுக்கப்பட்ட வழக்கு முடியும்வரை எந்த ஒரு நடவடிக்கையையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கும் நீதிமன்ற உத்தரவு
interiorஉட்பகுதி உட்புறம்
உள்நாட்டுப்பகுதி
கட்டிடத்தின் உட்புறம்
அறையின் உட்புறம்
ஓவியத்தில் உட்புறக் காட்சி
உள்ளார்ந்த இயல்பு
ஆன்மா
உள்நாட்டுத துறை
(பெயரடை) உட்புறத்ததான
உட்புறமமைந்த
உள்நாட்டைச் சேர்ந்த
கடற்கரையிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள
எல்லைப்புறத்துக்கு நெடுந்தொலைவிலுள்ள
உள்ளார்ந்த.
உள்ளான
மனத்தகத்தான
ஆன்மிகமான.
உள்நோக்கிய.
interjacentஇடையில் அமைந்துள்ள
இடைப்பட்ட
இடைநிலையான.
interjaculatoryதனிநிலையில் சுழறப்பெற்ற
திடுமென இடையிட்டுரைக்கின்ற.
interjectஇடையீடாகப்பேசு
குறுக்கிட்டுரை
திடுமென இடைமறித்துரை
தனிநிலையாகக் கழறு.
interjectionதிடீர் உரை
வியப்புரை
வியப்பிடைச் சொல்.
interkinesisநடுமைப் பருவம்
interknitஇணைத்துப்பின்னு.
interlaceஇடையிடையே கோத்துப்பின்னு
இணைத்துப்பின்னு
ஒன்றோடொன்று கல
ஒன்றோடொன்று மாறிமாறிப் பின்னிச்செல்.
interlaceஇடைப்பின்னல்
interlaceதொடர்பின்னல்
interlapஒன்றையொன்று மேற்கவிந்திரு.
interlardஇடையிடையே கல
ஒன்றோடொன்று மாறிமாறிப் பின்னிச்செல்.
interleafநுலின் இடையிடையே சேர்த்த வெறுந்தாள்
.
interleaveவெற்றுத்தாள்களை நுலின் இடையிடையே இணை.
interleavingஇடைப்பின்னிய
இடைப்பின்னிய
interlineவரியிடையே சொற்களைச்சேர்
இடைவரி சேர்.
interlinearவரிகளுக்கிடையே எழுதப்பட்ட
இடைவரியாக அச்சடிக்கப்பட்ட.
interlinguaஐரோப்பிய மொழிகளில் உள்ள லத்தீன அடிப்படையாக அமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட அனைத்துலக மொழி.
interlinkகொளுவி
இணை
இடையிணைப்புச்செய்.
interlobularஇரு பிரிவுகளுக்கிடையேயுள்ள.
interlobularசிறுசோணைக்கிடையான
interlockஇடப்பூட்டு
இடைப்பூட்டு
interlock.ஒன்றை ஒன்றுடன் பிணைத்திறுக்கு
பொருந்த இணைவுறு
பிணைப்புறு
இருப்பூர்தி நெம்புகோல்களை ஒருங்கியங்கும்படி சேர்த்திணைவி.
interlockingபின்னிப்பூட்டல்
interlocking methodபின்னல் முறை
interlocking pileபின்னிய நிலத்தூண்
interlocking spurபிணைமே் மலைப்புடை முனைப்பு
interlocutionஉரையாடல்
வாதம்.
interlocutorஉரையாடலிற் பங்குகொண்டு பேசுபவர்
நீகிரோ இசைக்குழுவின் மேரலாளர்
(சட்) தற்காலிக முன்னுத்தரவு.
interlocutoryநீதிமன்ற வழக்கு விசாரணையின் இடையிற் கூறப்பட்ட.
interloperதலையிடுபவர்
தன் ஆதாயம் கருதிப் பிறர் காரியங்களில் தலையிட்டுத் தொல்லை கொடுப்பவர்
(வர) உரிமையற்ற வணிகர்.
interludeஇடைக்காட்சி
முற்காலத் தொடர்நாடகங்களின் இடைப்பட்ட சிறு நாடகக்காட்சி
முற்பட்டகால நாடக வகை
நாடகக் காட்சிகளிடையேயுள்ள இடைவேளை
இடைவேளை நிகழ்ச்சி
இடைமாற்று நிகழ்ச்சி
இடைக்காட்சி இசை
(இசை) பாட்டிடைக் கருவி இசைப்பு.
   Page 21 of 30    1 … 19 20 21 22 23 … 30

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil