English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| petrography | பாறைவகுப்பியல் |
| petrol | கல்லெண்ணெய் பொறிவண்டிகளுக்கும்-விமானம் முதலியவற்றிற்கும் பயன்படும் தூய்மையாக்கப்பட்ட நில எண்ணெய் தூய்மைப்படுத்திய பெட்ரோலியம். |
| petrol | பெற்றோல் |
| petrol | கல்லெண்ணை |
| petrol | கல்நெய் |
| petrol | கன்னெய் |
| petrol-bunk | கன்னெய்க் கிடங்கு |
| petroleum | பாறை எண்ணெய் உள்வெப்பாலையிலும் பிற பொறிகளிலும் எரிபொருளாகப் பயன்படும் நில மேற்படுக்கைக்கரிய தாது எண்ணெய். |
| petroleum | பெற்றோலியம் |
| petroleum | பாறையெண்ணை |
| petroleum mulch | பெட்ரோலிய ஈரக்காப்பு |
| petroleur | பாறை எண்ணெயைப் பயன்படுத்தி எரித்தழிப்பவன். |
| petroleuse | பறை எண்ணெயைப் பயன்படுத்தி எரித்தழிப்பவள். |
| petrolic | கல்லெண்ணெய் சார்ந்த பாறை எண்ணெய்க்கு உரிய. |
| petrology | கல்லாய்வு நுல் கற்பாறைகளின் தோற்றம் அமைப்பு முதலியவை பற்றிய நுல். |
| petrology | பாறை இயல் |
| petrology | பாறை அமைவியல் |
| petronel | (வர.) பதினாறு-பதினேழாம் நுற்றாண்டுகளின் குதிரைவீரர்க்ள பயன்படுத்திய பெரிய கைத்துப்பாக்கி வகை. |
| petrous | பாறையாலான பாறை சார்ந்த பாறைபோன்ற (உள்.) பொட்டெலும்பில் மிகவுங் கடினமான |
| petticoat | மகளிர் உட்பாவாடை உள்ளங்கி பெண் மங்கை. |
| petticoat | உள்பாவாடை |
| petticoats | மகளிர் இல்லாண்மை மகளிர். |
| pettifog | சட்டத்துக்குட்பட்ட உருட்டுப்புரட்டுக்களைக் கையாளு சட்ட நுணுக்கம் பார்த்துச் சொற்புரட்டுச் செய் சிறுசொல் நுட்பங்களுக்காகச் சச்சரவிடு. |
| pettifogger | கீழ்த்தரமான வழக்குரைஞர் கீழ்த்தர வழிகளைக் கையாளும் வழக்குரைஞர் எந்தத் துறையிலும் மிகச் சிறுசெய்திகளுக்கும் கீழ்த்தரமான முறைகளைக் கையாளுபவர். |
| pettiness | சில்லுண்டி சிறு அளவிலானது |
| pettish | சிடுசிடுப்பான வெடுவெடுப்பான எளிதிறி சினங் கொள்ளுகிற. |
| pettitoes | உணவுக்குப் பயன்படும் பன்றியின் கால்கள். |
| petto | மறைவடக்கம் தனி இரகசியம். |
| petty | மிகச்சிறிய முக்கியமல்லாத குறுகிய மனப்பான்மையுடைய கீழ்த்தரமான. |
| petty errands | எடுபிடி (மிகுந்த பொறுப்புடையதாக இல்லாத) சிறு பணி |
| petty mischief | சில்மிஷம் குறும்பு |
| petty thief | களவாணி (பொருளை) திருடும் நபர் |
| petty-mindedness | சின்னப்புத்தி குறுகிய மனப்பான்மை |
| petty-shop | பெட்டிக்கடை சிறிய பெட்டி போன்ற அமைப்பைக் கொண்ட, (பழம், வெற்றிலை முதலிய) பொருள்களை விற்பனைசெய்யும் கடை |
| petulant | எரிச்சல்கொள்ளுகிற வெடுவெடுப்பான. |
| petunia | பெய்குழல் வடிவான ஊழ் அல்லது வெண்ணிற. |
| petuntse | மங்குப்பாண்டங்கள் செயயச் சீனாவிற் பயன்படுத்தப்படும் வெண்ணிற மண் வகை. |
| pew | கோயில் திண்ணை திருக்கோயிலிற் குடுமபத்தின் ருக்கான சூழிருக்கை திருக்கோயில் சூழிருக்கைத்தொகுதி திருக்கோவிலிற் சாய்மானமுடைய நிலையான இருக்கை (பே-வ.) இருக்கை (வினை.) திருக்கோயிலிற் சூழிருக்கைகள் அமை சூழிருக்கையாய் அடைப்பிடு. |
| pew-rent | திருக்கோயிற் சூழிருக்கை வாடகை. |
| pewter | வெள்ளீயமும் காரீயமுங் கலந்த சாம்பல் நிற உலோகக் கலவை வெள்ளீயக் காரீயக் கலவை கலத்தொகுதி. |
| pfender extensometer | புபண்டர் நீட்சிமானி |
| pfennig, pfenning | சிறு செர்மானிய செப்பு நாணயம் செர்மானிய வெள்ளி நாணயத்தில் நுறில் ஒரு பங்கு மதிப்புடைய காசு. |
| pff-adder | பெரிய ஆப்பிரிக்க நச்சுப்பாம்பு வகை. |
| ph | காரகாடி நிலை உவர்-அமில நிலை |
| ph value | PH (அமிலத்தன்மை) பெறுமானம் |
| ph.value | pH. பெறுமானம் |
| phaeton | இரட்டைக் குதிரைத் திறப்பு வண்டி. |
| phagedaena, phagedena | பரவும் குருதிக்கட்டிப்புண். |
| phagocyte | நோயணுக்களை ஈர்த்துக்கொண்டு உடலை நோய்களினின்றும் தடுக்கும் ஆற்றலுள்ள நிணநீரணு. |
| phalangeal | (உள்.) கைவிரல்களின் அல்லது கால்விரல்களின் தனித்தனி எபு சார்ந்த. |
| phalanger | பறக்கும் அணில் போன்ற மரங்களில் வாழும் ஆஸ்திரேலிய பைம்மா இனக்குடும்பம். |
| phalanstery | பூரியர் என்பவரால் நிறுவப்பட்ட 1க்ஷ்00 பேர்களடங்கிய சமுதாயப் பொதுவாழ்வு முறைக்குழு சமுதாயப் பொதுவாழ்வுமுறைக் குழுவிற்குரிய கட்டிடம். |
| phalanx | (வர.) கிரேக்கரிடையே மாசிடோனியரின் செறிவுமிக்க காலாட்படையணி பொதுவழ்வு முறைக்குழு பூரியர் என்பவரால் நிறுவப்பட்ட 1க்ஷ்00 பேரடங்கிய பொதுவாழ்வு முறைக் குழாம் (உள்.) கைகால் விரல்களின் தனி எபு பூவிழைக்கொத்து. |
| phalanx | பூவிழைக்கொத்து |
| phalarope | நீரினுள் நடக்கவும் நீந்தவும் வல்ல சிறுபறவை வகை. |
| phallus | இலிங்கவுரு படைப்பாற்றல் சின்னமாக வழிபடப்படும் குறிவடிவம். |
| phalsa | தாடச்சை |
| phanariot | கான்ஸ்டாண்டிநோபிள் நகரில் பனார் பகுதியில் வாழ்ந்த கிரேக்கருள் ஒருவர் துருக்கியரின் கீழ்ப்பணிபுரிந்த கிரேக்க பணியாளர் வகுப்பினரில் ஒருவர். |
| phanerogam | (தாவ.) ஆண்பெண் கூறுகளையுடைய மலர்ச்செடிவகை. |
| phanerogam | பூப்பது தெளிவு மணத்தாவரம் பூக்கும் தாவரம் |
| phanerogamic parasite | பூத்தாவர ஒட்டுண்ணி |
| phansigar | கொள்ளைக் கூட்டத்தினர். |
| phantasm | கற்பனைக்காட்சி உருவெளித்தோற்றம் (உள.) புனைவுருத்தோற்றம் ஆவியுருக்காட்சி. |
| phantasmagoria | லண்டனில் 1க்ஷ்02ஆம் ஆண்டில் காட்டப்பட்ட மாயத்தோற்றங்களின் பொருட்காட்சி பல் வண்ணப் புனைவுருக்காட்சி பல்வண்ண மெய்ந்நிலைச் சூழற் காட்சி. |
| phantasy | கற்பனையுருவினைப் படைக்கும் ஆற்றல் மனக்கண் தோற்றம். |
| phantom | மாயம் பொய்த்தோற்றம் ஆவியுரு பேயுருத்தோற்றம் புனைவுருத்தோற்றம் உள்ளீடற்ற உருத்தோற்றம் இல்பொருள் தோற்றம் பொருண்மையற்ற போலியுரு போலித்தோற்றம். |
| pharaoh | பண்டைய எகிப்திய அரசர்களின் பொதுப் பட்டப்பெயர். |
| pharisee | கடுமையான ஆசாரங்களையும் மரபுச்சடங்குகளையும் எழுத்தியலான சட்டங்களையும் கடைப்பிடிக்கும் யூத வகுப்பினர் ஆசாரக்கள்ளர் போலிப் புற ஆசாரக்காரர் மரபொழுங்கு சார்ந்த ஆசாரக்கண்டிப்பாளர் போலிப் பகட்டர் பாசாங்குக்காரர். |
| pharmaceustics | மருந்தாக்க இயல். |
| pharmaceutical | மருந்து ஆக்கத்தொழிலுக்குரிய மருந்து வழங்கீடு விற்பனை சார்நத. |
| pharmaceutical manufacturers | மருந்து உருவாக்குநர் மருந்து தயாரிப்பு நிறுவனம் மருந்துருவாக்கிககள் மருந்து தயாரிப்பாளர் |
| pharmacist | மருந்துக்கடைக்காரர் மருந்தாக்க கவிஞர். |
| pharmacist | மருந்தாளுநர் (ஆங்கில) மருந்துகளைத் தயாரிக்கும் முறையைப் பயின்றவர் |
| pharmacognosy | தாவர மருந்தியல் |
| pharmacology | மருந்தியல் மருந்தில் உள்ள மூலப் பொருள்பற்றியும் நலன்கள்பற்றியும் விவரிக்கும் அறிவியல் துறை |
| pharmacopoeia | வாகட நுல் மருத்துப்பொருள் தொகுதி. |
| pharmacy | மருந்தகம் மருந்துக்கடை மருந்தாக்கக்கலை. |
| pharmacy | மருந்தாளுமியல் |
| pharos | கலங்கரை விளக்கம் கரைவிளக்கப் பந்தம். |
| pharyngeal | மிடற்றுக்குரிய |
| pharyngocele | அடித்தொண்டை அழற்சி முன்தொண்டை அடிப்புற அழற்சி. |
| pharyngotomy | தொண்டையழற்சி அறுவை. |
| pharynx | மிடறு |
| pharynx | முன் தொண்டை |
| phase | திங்களின் கலை மதி வட்டத்தின் ஒளிவிளக்கக்கூறு கோள் ஒளிக்கலை மாறுபாட்டுப்படி வளர்ச்சிப் படி (இய.) மாறுபாட்டாலை இயக்கத்தின் அலையிடைப்படி (இய.) மாற்று மின்னோட்ட இயக்கப் படிநிலை பொருளின் நிலை மாறுதல் இடைப்பிடி தோற்றவேறுபாடு பண்பு வேறுபாடு. |
| phase | நிலைமை |
| phase | அவத்தை கலை நிலைமை |
| phase | கட்டநிலை படி |
| phase | (ANGULAR) கட்டம்; (EG. 3-PHASE CIRCUIT) தறுவாய் |
| phase diagram | அவத்தை வரிப்படம் |
| phase field | அவத்தை மண்டலம் |
| phase rule | அவத்தை விதி நிலையான விதி |
| phased conversion | கட்ட நிலை மாற்றம் படிப்படி மாற்றம் |
| phaseolus | உளுந்து |
| phaseolus aconitifolius | நரிப்பயறு |
| phases of moon | மதிநிலைமைகள் |
| pheasant | நெடுவால் பகட்டு வண்ணக் கோழிவகை. |
| phellogen | தக்கையாக்கி |
| phenacetin | காய்ச்சல் தடுக்கும் மருந்து. |
| phenix | இறந்தெழும் பறவை பெறலரும் பொருள். |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.