English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| intermarriage | மண இணைப்புறவு குடும்பம் -குலம்-சாதி-உறவுக்குழு ஆகியவற்றிடையே நிகழும் கலப்புமணம். |
| intermarry | மண இணைப்புறவுகொள் குடும்பம்-குலம் -நாடு முதலிய குழுக்களின் வகையிற் பிற குழுவிலிருந்து கலப்புமண உறவுகொள். |
| intermeddle | தகாநிலைத் தலையீடுகொள் வேண்டாதவற்றில் தலையிடு. |
| intermediary | இடையீட்டாளர் நடுவர் சந்து செய்விப்பவர் (பெயரடை) இடையீட்டாளராயச் செயலாற்றுகிற சந்து செய்விக்கிற இடைநிலையான. |
| intermediate | இடைவருபொருள் இடைப்பட்டபொருள் நடுத்தரமான பொருள் (பெயரடை) இடைவந்த இடைப்பட்ட நடுத்தரமான இடையீடான இடையிலள்ள (வினை) இடைநின்று செயலாற்று சந்து செய்வி. |
| intermediate | இடைப்பட்ட |
| intermediate igneous rock | நடுநிலை அழற்பாறை |
| intermediate ineous rock | இடைநிலை அழற்பாறை |
| intermediate sight | இடைப்பட்ட பார்வை |
| intermediate signal | இடைநிலைச் சைகை |
| intermedium | இடைப்பட்டபொருள் இடைநிலைப் பொருள் ஊடுபொருள் விண்புறவெளியில் ஆற்றல் கடக்கவிடும் ஊடுபொருள். |
| interment | புதைத்தல் புதைவினை. |
| intermezzo | நாடகத்தின் இடையேவரும் சிறுதிற இடைக்காட்சி பெரிய இசை நிகழ்ச்சித தொகுப்பை இணைக்கிற சிறு மெல்லிசை நிகழ்ச்சி. |
| intermigration | குடிபெயர்ச்சிப் பரிமாற்றம் . குடிபெயர்வு மாற்றிக்கொள்ளுதல். |
| interminable | முடிவுறாத சலிப்பூட்டுகிற களைப்பூட்டுகிற அளவுக்கு நீண்ட. |
| intermingle | ஒன்றுடன் ஒன்று சேர் இருபொருள்களைச் சேர்த்துக் கல. இணைந்து கல. |
| intermission | ஓய்வு இடை நிறுத்தம் நாடக இடைவேளை நாடக இடைவேளைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடற் பகுதிகள். |
| intermit | நிறுத்திவை இடைநிறுத்து தொடர்புறு காய்ச்சல்-நோவு-நாடி ஓட்டம் ஆகியவற்றின் வகையில் சிறிது இடையே ஓய்வுறு. |
| intermittent drainage | இடைவிட்ட வடுகால் |
| intermittent stream | இடையிடையே நீரில்லா ஆறு |
| intermittently | விட்டுவிட்டு தொடர்ச்சியாக இல்லாமல் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் |
| intermix | ஒன்றாகக் கலப்புறு ஒன்றோடொன்று கல இணைந்து கல. |
| inter-monsoonal rain | பருவ இடைமழை |
| intermountal plateau | மலையிடை மேட்டுநிலம் |
| intern | கல்விநிலைய இல்லத்தின் உள்ளுறைவாளர் மருத்துவமனை உள்ளுறை மருத்துவர் முதிர்மாணவ மருத்துவர் மாணவத் ச்சி முதிர்ந்து அல்லது பட்டம் பெற்று மருத்துவ மனையில் தங்கித் துணைமருத்துவராகச் செயலாற்றுபவர். |
| internal | உட்புற |
| internal affairs | உள்துறை ஒரு நாட்டின் அல்லது ஒரு மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு முதலியவற்றுக்குப் பொறுப்பாக அமைந்துள்ள அரசுத் துறை |
| internal clock | உள்ளமை கடிகாரம் அகநிலைக் கடிகாரம் |
| internal data representation | அகநிலைத் தரவுச் சித்திரிப்பு அகநிலைத் தரவு உருவகிப்பு |
| internal differential valve | அக வேறுபாட்டு ஓரதர் |
| internal disorder | உட்சீர்கேடு |
| internal document | அகநிலை ஆவணம் |
| internal documentation | உள்ளமை விளக்கம் |
| internal energy | அக ஆற்றல் |
| internal evidence | அகச்சான்று ஒரு கருத்தை நிறுவ ஒரு நாட்டின் மொழி, இலக்கியம், வரலாறு முதலியவற்றிலேயே கிடைக்கும் ஆதாரம் |
| internal fragmentation | அகநிலைத் துண்டிப்பு அகநிலைச் சிதறுகை |
| internal friction | அக உராய்வு |
| internal gear pump | உள்ளிட்ட பல்லிணை எக்கி |
| internal jugular vein | அகக்கழுத்து நாளம் |
| internal memory | உள்ளமை நினைவகம் அகநிலை நினைவகம் |
| internal modem | உள்ளமை மோடெம் அகநிலை மோடம் |
| internal process | அகச்செய்முறை |
| internal report | அகநிலை அறிக்கை அகநிலை அறிக்கை |
| internal scheme | உள்ளமைத் திட்டமுறை அகநிலைத் திட்டமுறை |
| internal sort | அகநிலை வரிசையாக்கம் அகநிலை வரிசையாக்கம் |
| internal spur gear | உள்ளகத்தூண்டு பல்லிணை |
| internal storage | உள்ளமைத் தேக்ககம்/களஞ்சியம் அகநிலை சேமிப்பு |
| internal storage | அகநிலைச் சேமிப்பு |
| internal stress | அகத்தகைவு |
| internal structure | உள்ளமைப்பு |
| internal symptom | உட்புற அறிகுறி |
| internal timer | உள்ளமை நேரக்கணிப்பி அகநிலை நேரங்காட்டி |
| internal vibrator | அக அதிர்வி |
| internally seed borne | விதையினுள்ளே ஒட்டியுள்ள விதையினுள் இணைதல் |
| international | உலகத்தொழிலாளர் கூட்டமைப்பு. |
| international | சர்வதேச பல நாடுகள் தொடர்பான |
| international | பன்னாட்டு சர்வதேச |
| international date line | உலகநாடுகளின் பொதுத் தேதிக்கோடு |
| international geophysical year | சர்வதேச நில அறிவியல் ஆண்டு |
| international ice patrol | அனைத்து நாட்டுப் பனிமலை உளவுக் குழு |
| international map | சர்வதேசப்படம் உலகநாடுகளின் படம் |
| internationale | அனைத்துநாட்டுப் புரட்சிப்பாடல். |
| internationalist | அனைத்துநாட்டுத் தொடர்புக்கொள்கையாளர் அனைத்துநாட்டுப் பொதுவுடைமைப் புரட்சிச் சங்க ஆதரவாளர். |
| internationalize | அனைத்துநாட்டுரிமையாக்கு வெவ்வேறு நாடுகளின் இணைந்த பாதுகாப்பின் கீழ்க் கொண்டு வா. |
| internecine | ஒருவரை ஒருவர் அழிக்கிற ஒன்றைஒன்று கெடுக்கிற உட்பகை சார்ந்த. |
| internet | இணையம் |
| internet accounts | இணையக் கணக்குகள் |
| internet address | இணைய முகவரி |
| internet as business | செய்தொழில் வியாபார இணையம் |
| internet browsing center | இணைய உலாவகம் |
| internet business | இணைய வணிகம் |
| internet call | இணைய அழைப்பு |
| internet connection | இணையத் தொடர்பு/தொடுப்பு இணைய இணைப்பு |
| internet connection wizard | இணைய இணைப்பு |
| internet draft | இணைய வரைவு |
| internet explorer | இணையத் தொடர்பாளர்/அறியப்பணி இணைய உலாவி |
| internet language | இணைய மொழி இணைய மொழி |
| internet options | இணைய விருப்பத் தேர்வுகள் |
| internet phone | இணையத் தொலைபேசி |
| internet phone | இணையப் பேசி |
| internet protocol | இணைய நெறிமுறை |
| internet service provider | இணையச் சேவையாளர் |
| internet time | இணைய நேரம் |
| internet tools | இணையக் கருவிகள் |
| internic | இன்டர்நிக் |
| internode | கணுவிடைப்பகுதி இருகணுக்களுக்கு இடைப்பட்ட தண்டுப்பகுதி. |
| internode | கணு இடை இடைக்கணு கணுவிடைப்பகுதி |
| internode borer | இடைத்தண்டுப்புழு கணுவிடைத் துளைப்பான் |
| internuncial | நரம்புகள் வகையில் உடலின் வேறு வேறு அமைப்புக்களை இணைத்துத் தொடர்புகடுத்துகிற. |
| internuncio | போப்பாண்டவரின். தனிமுறைத்தூதர் தூதர் அமர்த்தப்படாத காலத்தில் அல்லது இடத்தில் பணியாற்றும் இடைத்தூதர் (வர) துருக்கி அரசவையிலுள்ள அஸ்திரிய அரசயில் தூதர். |
| interoceanic | இருபெருங்கடல்களுக்கிடைப்பட்ட மாகடல்களை இணைக்கிற. |
| interocellular | செல்லிடை |
| interosculate | ஒருவரோடு ஒருவர் கூடியிணை ஒன்றோடொன்று கல இடையிணைப்பாயமை. |
| interosseous | எலும்புகளுக்கிடையே உள்ள. |
| interpage. | இடைப்பக்கங்களில் அச்சிடு பக்கங்களிடையே செருகு. |
| interparietal | மண்டையோட்டின் பக்க எலும்புகளுக்கிடையே உள்ள. |
| interpellate | இடையினா எழுப்பு நடைமுறை நிகழ்ச்சிகளை இடைமறித்து அமைச்சரை விளக்கம் கேள். |
| interpenetrate | முழுநிறைவாக ஊடுருவிச்செல் முழுமையாக ஊடுருவிப் பரவு மாறிமாறி ஒன்றையொன்று ஊடுருவு. |
| interphase | இடைநிலை நடுமைப்பருவம் |
| interplait | சேர்த்துமுடை இணைத்துப்பின்னு. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.