English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
phenolகரியகக் காடி.
phenol coefficientகிருமிக்கொல்லி கெழு
phenolic sand moulding processபினோல்சேர் அச்சுமண்முறை
phenologyஉயிரிகள் ஆய்வியல்.
phenologyபருவப் பெயர்வியல்
phenomenalகுறிப்பிடத்தக்க
வியப்புக்குரிய
தனிச்சிறப்புக்குரிய
புலன்களால் உணரத்தக்க
தெரிந்துகொள்ளக்கூடிய.
phenomenalism, phenomenismஅறிவின் அடிப்படை நிகழச்சியுணர்வுகள் மட்டுமே என்ற கோட்பாடு.
phenomenonஇயற்காட்சி
இயல்நிகழ்ச்சி
காரண காரியத்தொடர்பு ஆய்ந்து காணப்படாச் செய்தி
புலன்குறித்த செய்தி
மனங்குறித்துக் கண்ட செய்தி
ஆராய்ச்சிக்குரிய செய்தி
குறிப்பிடத்தக்க ஒன்று
குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி
குறிப்பிடத்தக்க ஆள்.
phenotypeபுறத்தோற்றம்
phenylகரியகக்காடியிலுள்ள அடிக்கூற்றுக் கரியகநெய்மம்.
pheromonetrapமயக்கப்பொறி
phewவியப்புக்குறி
வெறுப்புக்குறி
பொறுதியின்மைக் குறிப்பொலி.
phialசிறுபுட்டி
சிறு கண்ணாடிக்குப்பி.
philanderகாதலன்
பெண்பித்தன்
காதற்பரத்தன்
(வினை.) காதல்கொண்டு திரி
மகளிர் பின்னர் அலை.
philanthropicமனிதவினத்தை நேசிக்கும் பண்புள்ள
இரக்கமுள்ள
கொடைக்குணமுள்ள.
philanthropistமனிதவினப் பற்றாளர்
பிறர் நலனுக்கு உழைப்பவர்
கொடையாளி
இரக்கமுள்ள நன்கொடையாளர்.
philanthropistதர்மப்பிரபு
அதிக அளவில் தர்மம் செய்பவர்
philanthropistவள்ளல்
கேட்டவர்களுக்கு இல்லை என்று கூறாமல் கேட்ட பொருள் தருபவர்
philanthropizeஇரக்கங் காட்டு
கொடையாளியாயிரு
பிறருக்கு உதவி செய்.
philanthropyமனிதளவின நேயம்
அருட்பண்பு
கொடையாண்மை
சமுதாயத்தொண்டு.
philatelistஅஞ்சல் தலைச் சேர்ப்பர்.
philatelyஅஞ்சல் தலைத் திரட்டு
அஞ்சல் தலை ஆய்வு.
philharmonicஇசையார்வமிக்கவர்
(பெ.) இசைவிருப்புமிக்க.
philhelleneகிரேக்கர்களிடம் நட்போடும் அன்போடும் பழகுபவர்
கிரேக்க நாட்டு விடுதலை ஆதரவாளர்
(பெ.) கிரேக்கரிடம் நட்பார்வம் மிக்க
கிரேக்க நாட்டு விடுதலைக்கு ஆதரவான.
philippiகி
மு
43இல் நடைபெற்ற பெரும்போர்.
philippicsமாசிடோனைச் சேர்ந்த பிலிப்பிற்கு எதிராக டெமாஸ்தனிஸ் என்ற பண்டைக் கிரேக்க சொற்பொழிவாளர் செய்த சொற்பொழிவுகள்
அந்தோணிக்கு மாறாகச் சிசரோ செய்த ஆவேசச் சொற்பொழிவுப்ள்
கடுமையான வசைமாரி
திட்டு.
philippina, philippineஒருவகைத் தின்றிகொட்டை
கொட்டைப்பருப்பு பகிர்ந்தூண் விளையாட்டு மரபு.
philistineபிலிஸ்தியர்கள்
இஸ்ரவேலர்களைத் துன்புறுத்திய போர் விருப்பமுள்ள மக்களினம்
கைப்பற்றித் துன்புறுத்தும் எதிரி
அமீனா
இலக்கியக் கருத்துரையாளர்
வெளியார்
செர்மானிய பல்கலைக்கழக வழக்கில் மாணவரல்லாதவர்
பணபற்றவர்
உயர்நாட்டமற்றவர்
உலகியல் நாட்டமுடையவர்
(பெ.) பண்பற்ற
நாகரிகமற்ற
உயர்நாட்டமற்ற
உலகியற்பற்றுடைய.
philobiblicபுத்தக விருப்புடைய
நுலார்வமுடைய.
philogynistபெண் விருப்பர்.
philologicalமொழிநுல் சார்ந்த
கலையிலக்கிய ஆர்வஞ்சார்ந்த.
philologistமொழிநுல் வல்லார்
கலையிலக்கிய ஆர்வலர்.
philologyமொழிநுல்
கலை இலக்கியப் பற்றார்வம்.
philologyமொழியியல்
philomathகல்வியார்வலர்.
philomel, philomela(செய்.) இராக்குயில்
இரவிற் பாடும் பறவை வகை.
philoprogenitiveபிள்ளைக்கனி ஆர்வமுடைய.
philosopherமெயந்நுல் அறிஞர்
தத்துவஞானி
மெய்யுணர்வுப் பற்றார்வலர்
மெய்விளக்க இயல் ஆய்வாளர்
அறிவாராய்ச்சிக் சிந்தனையாளர்
மெய்யுணர்வுக் கோட்பாட்டுக்கேற்ப வாழ்க்கை நடத்துபவர்
உள்ள நடுநிலையாளர்
எவ்வகை இடர்களிலும் சிக்கல்களிலும் உலைவிலா அமைதியுடையவர்
philosopherதத்துவஞானி
தத்துவக் கோட்பாடுகளை உருவாக்குபவர்
philosophic, philosophicalமெய்யுணர்வு இயல் சார்ந்த
தத்துவ ஞானத்துக்குரிய
மெய்யுணர்வியலிற் பற்றுடைய
தத்துவ அறிவுத்திறம் சான்ற
மெய்யுணர்வார்ந்த
இடரிடை உலையா அறிவமைதியுடைய
தன்னடக்க அமைதி வாய்ந்த.
philosophical natureதத்துவார்த்தம்
தத்துவரீதியான தன்மை
philosophismமெய்யுணர்வுப் பாவனை
மெய்யுணர்வுவித்து
பிரஞ்சு அறிவுக்களஞ்சியத்தார் மெய்விளக்கமுறை.
philosophizeமெய்யுணர்வு இயலாளராகச் செயலாற்று
தத்துவ ஆராய்ச்சி செய்
கொள்கை ஆய்வு செய்
தத்துவம் பேசு
கொள்கை ஆய்விலாழ்ந்துவிடு
நன்மை தீமை ஆழ்ந்தாராய்
தத்துவப் போக்காக்கு
மெய்யுணர்வு இயலாளராக்கு
சமநிலைப்படுத்து
அறிவமைதிப்பண்பூட்டு.
philosophyஅறிவார்வம்
மூல முதற்காரணம் பற்றிய சிந்தனை
பொருள்களின் பொதுமூலக் கோட்பாட்டாராய்வு
தத்துவம்
தனித்துறை அடிப்படைக் கோட்பாட்டாராய்ச்சி
மனவமைதி
பகுத்தறிவுச்சிந்தனை
வாழ்க்கைக்கோட்பாடு
வாழ்க்கை நடைமுறைத்திட்டம்
மெய்விளக்கியல்
மெய்யுணர்வுக் கோட்பாட்டுத்துறை
மெய்யுணர்வு நுல்
ஆழ்ந்த அறிவமைதி
நடுநிலையமைதி.
philosophyமெய் அறிவியல்
philotechnicதொழிற்கலையார்வமுடைய
கலைநுணுக்க ஆர்வஞ் சார்ந்த.
philter, philtreவசிய மருந்து
காதலைத் தூண்டும் மருந்து.
phiz(பே-வ) முகம்
முகத்தோற்றம்.
phlebitisகுருதி நாளத்தின் புறத்தோல் வீக்கம்.
phlebolite, phlebolithகுருதி நாளங்களில் ஏற்படும் கண்ணப்படிவுக் கோளாறு.
phlebotomizeகுருதி வடிக்கும் மருத்துவமுறையைக் கையாளு
குருதி வடிப்புச்செய்.
phlebotomyமுற்காலக் குருதிவடிப்பு மருத்துவமுறை
மருத்துவமுறைக் குருதிவடிப்பு.
phlegmசளி
கோழை
கபம்
குளிர்ச்சி
சோம்பேறித்தனம்
உணர்ச்சியற்ற தன்மை.
phlegmகோழை
கபம்
phlegmகபம்
சளி
phlegmசளி
(தொண்டையில், நுரையீரலில் உண்டாகிப் பெரும்பாலும்) மூக்கு, வாய் வழியாக வெளியேறும் குழகுழப்பான திரவம்
phlegmசிலேட்டுமம்
கபம்
phlegmagogueகபம் வெளிப்படுத்தும் மருந்து.
phlegmaticகபம் உண்டுபண்ணுகிற
கோழை நிரம்பிய
தணுப்பு மிக்க
மடிமையார்ந்த
எளிதிற் செயற்படாத.
phlegmonஅழற்சிக்கட்டி
பரு.
phloem(தாவ.) மென்மரம் சூழ்பகுதி
வளரும் மரப்பகுதியும் அதனுடன் இணைந்த இழைமங்களும் சேர்ந்த தொகுதி.
phloemபுறக்காள்
சல்லடைக்குழாய் திசு
சல்லடைக்குழாய்த்திசு
phloem vesselsசல்லடைக்குழாய்த்திசு நரம்புகள்
phlogisticதனிமமாக முன்பு கருதபபட்ட எரிபொருட்களின் எரிப்பாற்றல் சார்ந்த
(மரு.) அழற்சியுடைய.
phlogistonதனிமமாக முன் கருதப்பட்ட எரிபொருட்களின் எரிப்பாற்றல் சார்ந்த
(மரு.) அழற்சியுடைய.
phlogopiteபுளொகோபைற்று
phlorizinமரவகைகளின் கசப்பு வேர்ப்பட்டை
மரவேர்ப்பட்டைகளிலிருந்து எடுக்கப்படும் கசப்புச்சத்து.
phloxதென் அமெரிக்க மலர்க்கொத்துச் செடியினம்.
phobiaஅச்சக்கோளாறு
வெறுப்புக்கோளாறு.
phoebeதிங்களங்கடவுள்.
phoebusகிரேக்க புராண மரபில் செங்கதிர்க்கடவுள்
அப்பலோ
(செய்.) கதிரஹ்ன்.
phoenicianபினீசியாவில் வாழ்பவர்
பினீசியாவின் மொழி
(பெ.) பினீசியாவைச் சார்ந்த
பினீசியரின் மொழி சார்ந்த.
phoenixஇறந்தெழும் பறவை
கிரேக்க புராணமரபுப்படி பல நுற்றாண்டுகள் வாழ்ந்து தன்னை எரித்த சாம்பரிலிருந்து மீண்டும் புத்துயிர் பெறுவதாகக் கருதப்பட்ட பாலைவனப் பறவை வகை
பெறலரும் பொருள்.
phon(இய.) ஒலியுர அளவை.
phonateமிடற்றொலி செய்
குரலொலி எழுப்பு.
phonautographஒலியலைப்பதிவுக்கருவி.
phone(பே-வ) தொலைபேசி
(வினை.) தொலைபேசி மூலம் பேசு.
phone dialerதொலைபேசிச் சுழற்றி
phonemeஒலியம்.
phonemeஒலியன்
ஒலியன்கள்
phonemicsஒலியவியல்.
phonendoscopeஉள்ளொலி பெருக்கி
மனித உடலிலுள்ள சிறு ஒலிகளையும் தௌிவாகக் கேட்பதற்கு வகை செய்யுங் கருவி.
phoneticகுரலொலிக்குரிய
குரலொலிபற்றிய
ஒலிப்புமுறை சார்ந்த
நிலையான மதிப்புடைய குரலொலிச் சின்னமான.
phonetic systemஒலிப்பியல் முறைமை
ஒலியன் முறைமை
phonetic systemஒலிப்பு
மொழியில் சொற்கள் உச்சரிக்கப்படும் முறை அல்லது மொழிக்கு உரிய ஒலிகளை வெளிப்படுத்தும் முறை
phoneticianஒலியியல் வல்லுநர்.
phoneticistஒலிமுறை எழுத்தார்வலர்.
phoneticsஒலியியல்.
phonetistஒலியியல் வல்லுநர்
ஒலிமுறை எழுத்து வடிவ ஆதரவாளர்
ஒலிமுறை எழுத்துருவைப் பயன்படுத்துபவர்.
phonogramஒலியமை வடிவம்
ஒலிக்கருவியிற் செய்யப்பட்ட பதிவு.
phonographஒலிகொள்வடிவம்
நீளுளகளைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட பழைய ஒலிப்பதிவுறறை இசைப்பெட்டி
இசைப்பெட்டி
(வினை.) ஒலிப்பதிவுசெய்
பதிவுசெய்ததைத் திரும்ப ஒலிக்கச்செய்.
phonographyபிட்மன் என்பாரின் ஒலிமுறைச் சுருக்கெலுத்து
ஒலிகளைப் பதிவுசெய்யும் கருவி கொண்டு தானே ஒலிப்பதிவு செய்யுங்கருவி
இசைப்பதிவுப் பெட்டியைப் பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்யுங்கருவி.
phonoliteதட்டினால் ஒலிசெய்யும் எரிமலைப் பாறை வகை.
phonologyஒலியியல்
ஒலிவரலாற்று ஆய்வு.
phonologyஒலியியல்
phonometerஒலியலைமானி.
phonophore, phonoporeதொலைபேசிச் செய்திகளை தந்திச்செய்திகளுக்குக் குந்தகமில்லாமலே தந்திக்கம்பிவழிச்செலுத்துங்கருவி.
phonoscopeஇசை நரம்புகளைத் தேர்ந்தாய்வு செய்வதற்கான கருவி
ஒலியதிர்வு காட்டி
ஒலியலைகளைக் கண்ணுக்குப் புலப்படும் வடிவிற் காட்டுங் கருவி.
phonotypeஒலிமுறை அச்செழுத்து.
phormiumநார்ப்பொருளாகப் பயன்படும் வெங்காயக் குடும்பச் செடியினம்
நியூசிலாந்து நாட்டுச் சணற் செடிவகை.
   Page 22 of 71    1 … 20 21 22 23 24 … 71

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil